நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதத்தைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2014

நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதத்தைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளே!

ஜூன் 10 முதல் 13 வரை சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு CV நடக்கப் போகிறது.அவர்களுடனே 2013 இல் தேர்வு எழுதி விடுபட்டவர்களுக்கும் CV நடக்கும் என்று சிலர் நம்பிக்கை கொடிருப்பது வீண்.

சிறப்புத் தகுதித் தேர்விற்கு வெளியிடப்பட்டுள்ள விடைகளுக்கு ஆட்சேபனை தேர்விக்கவே ஜூன் 9 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ள நிலையில் ஜூன் 10 முதல் அவர்களுக்கான CV நடைபெறும் என்று எழுதுவது தர்க்கமற்ற சிந்தனை.

இந்த ஜூன் 10-13 வரையுள்ள CV நாட்கள் முழுக்க முழுக்க  ஏற்கனவே CV விடுபட்டவர்களுக்கும், நம்மை வெருப்படைய வைப்பதற்கும் செய்யபட்டுள்ள ஏற்பாடு.

CV நடத்தி முழுமையாக 1 மாதம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் விடுபட்டவர்களுக்கும் வாய்ப்பாம்.அப்படியே  வாய்ப்பு வழங்கினாலும் எத்தனை பேர் வருவார்கள்.மொத்தமாக 50 பேர் கூட வரமாட்டார்கள்.இதை நடத்த 4 நாட்கள் 4 மையங்கள்.இவர்களை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளில் TRB க்கு வரவழைத்து CV நடத்தி கொண்டு மற்ற உயயோகமான பணியை மேற்கொள்ளலாமே.

மொத்தமாக  தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை,பாட வாரியாக, இனவாரியாக  தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை,  புதிய weightage குறித்த அரசாணை  போன்றவைகளை வெளியிட்டு நமக்கு ஆறுதல் அளிக்கலாம்.ஆனால்அதற்கு மாறாக நமக்கு ஆத்திரமூட்டும் செயலை மேற்கொள்வதேனோ?

நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதத்தைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளே!

TRB  2013 இல் விடுபட்டவர்களை அழைக்கவில்லை.மறைமுகமாக சென்னைக்கு  வாருங்கள் வந்து போராடுங்கள் என்று  நம்மை அழைத்துள்ளார்கள்.

500 பேர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதை விட 5000 பேர் சேர்ந்து அமைதியாக ஊர்வலம் சென்றாலே சென்னை குலுங்கும்,ஊடகங்கள் ஓடோடி  வரும்,திரு வீரமணி  நம்மைத் தேடி வருவார்.

இதில்  முன்னிலை வகிக்க அல்லது பின்னிலை வகிக்கவெல்லம்  யாரும் வேண்டாம்.

மீசையை முறுக்கிக் கொண்டு "அடங்க மறு அத்து மீறு" என சொல்வதற்கு நாம் அரசியல்வாதிகளும் அல்ல.

அனைவரும் நம் உரிமையை பெற  பங்குகொள்ள போகிறோம்.ஊர்வலம் நடத்த குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்தாலே போதும்.

TRB PG க்கு தமிழ் மட்டும்  பணி நியமனம் செய்ததன் மர்மம் என்னவோ?  இதில் உள்ள அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.வழக்குகள் பல இருந்தும் தமிழாசிரியர்களை மட்டும் தேர்தலுக்கு முன்பாகவே அவசர கதியில் நியமனம் செய்தது பாதி பேருக்கு வேலை வழங்கி விட்டோம் மீதமுள்ளோருக்கு தேர்தலுக்கு பின்பு வேலை வழங்கப் படும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வைக்கப் பட்ட மறைமுக வேண்டுகோள் தானது.

நமக்கு ஏற்பட்ட இந்த நிலைமை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்பட்டது.கண்ணிருந்தும்,கை கால் நன்றாக இருந்தும்,சமூக ஊடகங்களில் கருத்தை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தும் ஒன்றுபட தயங்குகிறோம் நாம்.

ஆனால் மாற்றுத் திறனாளிகள்(கண் பார்வையற்றவர்கள்) ஒன்று சேர்ந்தார்கள்.முதலில் 9 மாற்றுத் திறனாளிகள் தான் போராட்டத்தை துவங்கினார்கள்.9 பேர்தானே என்று அவர்களை அடித்துத் துவைத்து அரசு மருத்துவமனையில் அவர்களே சேர்த்துவிட்டார்கள்.அதைக் கண்ட மற்ற மாற்றுத் திறனாளிகளும் போராட்டத்தில் குதித்தார்கள்.

அவ்வாறு போராடியவர்கள் மீது  கொடியவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்  தெரியுமா?

அனைவர்மீதும் தடியடி நடத்தப் பட்டு வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள்.பொதுவாக இப்படி போராட்டம் செய்பவர்களை கைது செய்து ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மறுநாள் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.


ஆனால் கண் தெரியாத இவர்களை செங்கல்பட்டைத் தாண்டி ஏதோ ஒரு  இடத்தில் இறக்கிவிட்டு விட்டார்கள்.

எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை,எந்த திசையில்  செல்வது என்றும் புரியவில்லை, கையில் பணமுமில்லை.எப்பொழுதும் இருட்டாகவே இருக்கும் இவர்களது அன்றைய பொழுதில் கும்மிருட்டும் சேர்ந்து கொண்டது எப்பொழுதுமே தடுமாறும்அவர்கள் அன்று அதிகமாக தடுமாறிப்போனார்கள்.மூன்று நாட்கள் கழித்துதான் அவர்களால் தன் இருப்பிடத்தை அடைய முடிந்தது.

கண் தெரியாதவர்களிடமே கருணை காட்டாத கடமையற்றவர்களை நம்பி காத்திருப்பது பாழ்!

199 comments:

  1. thamilargalai ondru serthuvathu kadinam

    ReplyDelete
    Replies
    1. Aaduthavanga vara matanga nu sollathinga sir... first nenga varingala.. sollunga...

      Delete
    2. sure ah varen. but 500 members varanu sonagana 100 members tha varuvaga. so varanu solravaga mani sir ku address and ph number anupurathu better. mani sir um aviga varagalanu conform panikirathu better. because 200 members ku kamiya iruntha mediaya um varamataga trb board um mathikathu.

      last week pg candidates 100 members poratam panalanu decide pani 25 members tha vanthurunthatha sonaga

      Delete
    3. Good idea.. bt address vendam nu thonuthu.. phn no is enough I think.. ella dist layum evlo pera vara vaika mudiyum nu calculate pannanum.. elar kittayum pesanum.. apathan ithoda value theriyum ellarukum.. just kalviseithi ah pathe ellaraiyum onnu serthuda mudiyathu.. thelivana plan illama onnum plan panna mudiyathu..

      Delete
    4. மணி சார் உங்கள் போன் நம்பர் கொடுங்கள்

      நாம் விரைவாக உண்ணாவிரதம் அல்லது போராட்டத்தில் இறங்கலாம்

      கண்டிப்பாக இதில் பெண்களும் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் குறைந்தது மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் 32 மாவட்டத்திற்கு 3200 நபர்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் பின் சென்னையில் ஒரு மாபெரும் பேரணி அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் அல்லது சாலையில் அமர்ந்து போரட்டத்தில் இறங்கலாம் நண்பர்களே நமது உரிமைக்காக ஒன்று சேர்வோம்...

      Delete
    5. கண்டிப்பாக முடிந்தால் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையாவது அழைத்து வந்தால் நலம். .

      Delete
    6. gmail ல் இதற்காக ஒரு account open செய்து அதன் மூலம் mobile . நம்பரை share செய்யலாம். விரைவாக முடிவு எடுங்கள். நமக்கு இருப்பது குறைவான நேரமே.

      Delete
    7. Dear Friend your fellings I understand. Last 27 I'm going to TRB board but they are not given proper information. You all of go to CM office... More information call my no 9894772232

      Delete
    8. Dear Friend your fellings I understand. Last 27 I'm going to TRB board but they are not given proper information. You all of go to CM office... More information call my no 9894772232

      Delete
    9. ஆசிரியர்களுக்கு போராட்ட குணம் மிகவும் தேவையான ஒன்று . ஏனெனில் நாம் இன்று அனுபவித்துகொண்டிருக்கும் அனேக உரிமைகள் பல்வேறு போராட்டங்களின் பயனால் விளைந்ததே . தேசத்தின் தலைவிதி வகுப்பறையில் நிர்னயிக்கப்படுகிறது அந்த வகுப்பறையில் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எப்படி போரடவேண்டும் என்று கற்று கொடுப்பதே நம் போன்ற ஆசிரியர்கள்தான் . சரி நான் சொல்ல வருவது என்னவென்றால் , கல்வித்துறை மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமணம் போன்ற விசயங்களில் தமிழக முதல்வர் மிகவும் சரியாகவும் கண்டிப்பாகவும் இருப்பதாகவே நான் உணருகிறேன் . ஆசிரியர்கள் நியமனத்தில் வேறு எந்த முறைகேடும் நடக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன் . ஆனால் நியமணம் நடைபெறுவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்பது புரியாத புதிராக உள்ளது . ஒருவேளை உண்மையிலே நடைமுறை காலதாமதமா என்ரும் தெரியவில்லை . எப்படியிருப்பினும் நமது போராட்டம் நமது தகுதியை குறைக்காத வகையில் இல்லாமல் மற்றும் அரசுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படும் விதத்திலும் இல்லாமல் , அதேசமயம் உறுதியாக நமது கோரிக்கையை உரத்து சொல்லும் வகையில் இருக்க வேண்டும் . வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைத்த கதையாக்கிவிட கூடாது என்பதே என் ஆதங்கம்.

      Delete
    10. DEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM GO HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.

      Delete
    11. hello vijay kumar dont lie ok ,, yesterday sonega ena achu enum varala so u r fraud

      Delete
    12. hello friend two days over - where is the G.o - Delhi poyirrukka with CM.

      Delete
  2. Poraduvadharkku nan thayar
    Kaikorungal
    Ondrupaduvom
    Tiruvarur friends nanga 10 per irukom
    Date solunga mani sir

    ReplyDelete
    Replies
    1. i'm from vellore we do the best. i'm ready . . i'm talk with other frnds.

      Delete
    2. எனக்கு இதை வழி நடத்தும் அளவிற்கு வாயாதோ அனுபவமோ இல்லை.அனுபவம் மிகுந்தவர்கள் யாரேனும் ஒருவர் தானே முன் வந்து இதை வழி நடத்தலாம்.

      அவர்கள் போடும் CV நடகம் நடைபெறும் நாட்களிலேயே ஏதேனும் ஒரு நாளாக இருந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    3. valinadathuvatharuku anubavan thevei illai thunichal and thiramai irunthal pothumanathu, neegale valinadathalam,

      Delete
    4. கண்டிப்பாக முடிந்தால் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையாவது அழைத்து வந்தால் நலம். .

      Delete
    5. இதற்கு யாரிடமாவது அனுமதிப் பெற வேண்டுமா?

      Delete
    6. trb வளாகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தான் commissioner அலுவலகம் அமைந்துள்ளது.அவர்களிடம் நாங்கள் அமைதியாக ஊர்வலம் செல்லவிருக்கிறோம் என்று மனு கொடுக்கலாம்.ஆர்ப்பாட்டம் செய்யத்தான் அனுமதி வழங்க மறுப்பார்கள்.அமைதியான முறையில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்படும்.

      நம் ஊர்வலத்தை trb அலுவலகம் அமைந்துள்ள கல்லூரி சாலையில் தொடங்கி நேராக கோட்டைக்குச் சென்று பின்பு அண்ணாசாலை வழியாக விகடன் அலுவலகம் சென்று பின்பு புதிய தலைமுறை அலுவலகம் வந்து ஊடகங்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். இது ஒரு n வடிவிலான பயணப் பாதை.

      Delete
    7. கண்டிப்பாக காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் நண்பரே...

      Delete
    8. DEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM 'GO' HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.

      Delete
    9. DEAR VIJAYAKUMAR SIR, 60 + 40 HOW IT POSSIBLE SIR.,
      TET 60 B.ED., - 15 UG 15 +2 - 10 AM I CORRECT OR WRONG ? WHATS THE PROCEDURE SIR.,

      Delete
    10. THE SAME METHOD;;;; ACCURATE WEIGHTAGE

      Delete
  3. Very Gud morn TET Friends. I am ready to join with u. Where shal we meet? Am From Dharmapuri and my friends are ready to join wit u people. When wil start our meeting? Say any one plz

    ReplyDelete
  4. Gud morn Friends. We have to do something to get justice now. I am looking forward to do revolution for our TET friends life and our family. I think this is Right time to show our unity and get rights. So kindly request u to all plz arrange a meeting and call al our friends give ur support . We can do it. Wht do u say frnz? Am from Dharmapuri

    ReplyDelete
  5. Kandipa porattam pannama sathyama ethum nadakkathu... ellarukume athe ennam iruntha mattum than ithu success agum.. aduthavanga yaravathu pathupanga nu othungi pona atha vida kevalamana vishayam ethum illa.. onnu sentha than namaku life apdinratha manasula vachikonga.. pls... kandipa na porattathula kalanthupen.. enaikunu ellarum mudivu panni sekram sollunga.. delay panrathu namaku than periya risk..anthantha dist ceo office la ellarum sernthu unnna viratham pannalama or chennai la ellarum onnu seralama and enaiku pannalama apdinu mani sir than sollanum...

    ReplyDelete
  6. தமிழக சட்டப்பேரவை ஜீலை 10ம் தேதி கூடுகிறது.....இந்த மாதம் சொன்னாங்க ..==பேரவையில அறிவிப்பு வரும் என்று நினைத்தேன் ;

    ReplyDelete
    Replies
    1. ஐயா
      பேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை கான நாளினை பேரவை முடியும் தருவாயில் நடத்த திட்டமிடுவர் . ஏனெனில் ஆசிரியர் நியமனத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகாரர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புவார்கள் என்பதை அறிந்து பேரவையை நடத்துவார்கள்.

      Delete
    2. என்ன செய்யுறது பாரதி சார்...எனக்கு தான் கெட்ட நேரம்னு நினைச்சா. 2013 டெட் எழுதின எல்லாருக்குமா கெட்ட நேரம் கடவுளே.....

      Delete
  7. Kandippaga trb board nokki selvom arasangam asiriyarkalai alatchiya paduthukiradu thiramaiyana atchi yendruthan anaivarum vakkalithom

    ReplyDelete
  8. Kandippaga trb board nokki selvom arasangam asiriyarkalai alatchiya paduthukiradu thiramaiyana atchi yendruthan anaivarum vakkalithom

    ReplyDelete
  9. Yethum varathu ippadiyae thaan august...December...january...february..end...may end...solli. Solli..ippa June vanthudisi...AMMA vela. Super ah mudinjidi...eppo pg verification mudinsi adutha naalae temporary post la post pottangalo appavae therium ivanga posting podamataanganu...election mudinjidi ini avanga nampala kanduga maataanga friends...

    ReplyDelete
  10. நண்பர்களே,நான் 2வது டெட்டில் (97mark)வினாத்தாள் வரிசை(booklet serial)குறிப்பிடாததால் ,என்னுடைய விடைத்தாளைத் திருத்தவில்லை இந்த trb.cv க்கு வராதவர்களை trb மீண்டும் மீண்டும் அழைக்கிறது, என் போன்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவில்லை trb. இப்பொழுது நான் நீதி மன்றம் செல்லாமா? 2013ல் 105

    ReplyDelete
    Replies
    1. Ivalu day engae poninga boss. Book let. Number kuda podama appadi enna exam eluthininga..book let serial illama eppudi value pandamudium sollunga....next tet naalapadisi olunga write pandunga..ithukulaama case poduvaanga..thappu ungamela iruku case potta thallupadi pandiduvaanga ..so donot waste yourself money and time

      Delete
    2. Sir, avar solradhu nambara maadhiriya irukku..
      Exam hall la invigilator paakamaya sign panniyirupaaru

      Delete
    3. 2013 tet il 105 mark.ஏன் இந்த கேள்வி கேட்டேன் என்றால்,cv வராதவர்களை வா வா வா என்று அழைக்கும் trb . அப்பொழுது எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவில்லை

      Delete
    4. நான் செல்வது உண்மை சார்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நான் 25/1/2013 ல் cv முடித்துவிட்டேன். நான் கூறியது 2012ல் நடைப்பெற்ற 2nd tet ல் தான் இந்த தவறு செய்தேன்.

      Delete
    7. Rathina samy Sir, 2013 la kodutha relaxation 2012la koduthirundhaa naanga (paper1) seniority (2004) poiruppom ...enna seiyaa .... ippadi irundhaa ...irundhaa... nenaichae 2 varudam poiduchi.... 2013 tet la paper1 106 vandhum vidivukaalam theriyala...

      Delete
    8. கடின உழைப்பு வீன் போவது இல்லை. அந்த நம்பிக்கை வெற்றி தரும் விரைவில்

      Delete
    9. கடின உழைப்பு வீண் போவது இல்லை. அந்த நம்பிக்கை வெற்றி தரும் விரைவில்

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தனித்தனியாக செய்வதை விட ஒற்றுமையாக செய்வோம். 2184 பேரில் 100 பேர் கூட ஒன்றினைய மாட்டார்கள் . ஆனால் 75000 பேரில் கண்டிப்பாக ஒரு 2000 பேராவது ஒன்றினைவார்கள். முயற்சி எடுத்து 2000 பேரை ஒன்றினைப்போம்.

      Delete
    2. iam also ready to join with u iam from chennai

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நான் வரமாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் முடிந்தால் போராட்டத்தில் பங்குபெறுங்கள் அல்லது வீட்டிலே இருங்கள் ஆனால் நீங்கள் இப்படி கூறுவது மற்றவரையும் யோசிக்கசெய்யும்

      Delete
  15. போலிஸ் புடிச்சிட்டு போயிருவாங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. udane release pannividuvanga

      Delete
    2. police pudichdittu poyuruvaga nnu unakku vekkamma illa poradunum avanthan ammabalai useless fellow. nalla sappittu thungu ppa

      Delete
  16. neegatha porada porigala comedya irukupa

    ReplyDelete
  17. trb க்கு யாரும் போகாதீங்க ஏற்கனவே அங்க நாங்கள் கேட்டதுக்கு go படி தான் நாங்கள் வேல செய்வோம் னு சொல்லிட்டாங்க

    ReplyDelete
  18. இந்த செய்தியை வலைதளம் தவிர்த்து வெளியிலும் பேசவேண்டும் அப்போது தான் இன்னும் விரைவாக அனைவரையும் சென்றடையும் பொது இடங்களில் நண்பர்களிடம் TET தேர்வர்கள் அனைவரும் போராட்டம் நடத்தபோகிறோம் என்று கூறினால் பொதுமக்கள் மூலம் சேரவேண்டியவர்களின் காதுகளை சென்றடையும்

    ReplyDelete
  19. அடுத்து வரும் எலக்சன்லயும் அம்மாவுக்கே ஓட்டு போடுங்க யாரும் கோவப்படாதீங்க அமைதியா சத்தம் போடாம எங்காவது ஓரு மூலைல உட்கார்ந்து போராட்டம் பன்னுங்க போலீஸ் வந்து 4 போர் மட்டும் அதிகாரிய கேட்கலானுவாங்க அப்புறம் என்ன அவரவர் மூட்டைய கட்டிக்கொண்டு வர வேண்டியது தான் இதுக்கு 2000 பேர் வேணுமா ஓட்டு மட்டும் மறக்காமல் அம்மாவுக்கு போட்ரங்க மறக்காமல் இல்லனா யாருக்கும் வேலை கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஏன் இப்படி?

      Delete
    2. நீங்கள் எப்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்றீர்கள்?

      மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது நண்பரே

      Delete
    3. எங்களிடம் ஏதோ ஒரு மூலையில் ஒளித்தோன்றும் முன்னறே, இப்படி கூறாதீர்கள் . . .

      Delete
  20. மக்களே போருக்கு நானும் தயார்..,ஆனால் சற்று வித்தியாசமாக யோசிங்கள்...உண்ணாவிரதம்,போராட்டம் Waste....நமது போராட்டம் நூதனமாக இருந்தால் நன்று உதாரனம் நமக்கு நாமே வகுப்பு எடுத்தல்,சொந்தமாக டிஇடி தேர்வு எழுதுதல்,பட்டை நாமம் போடுதல்,இதன் மூலம்அரசாங்கம் தானாக வெறுப்படையும்,மீடியாக்கள் நம்மை திரும்பி பார்க்கும்,அதுமட்டுமில்லாமல் இதற்கு 100 பேர் போதும்,மாற்றம்தேவை மாற்றி யோசியுங்க நன்பர்களே.......

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் 100 பேரால் மீடியாவின் கவனத்தை ஈர்க்க முடியாது.

      Delete
    2. அண்ணே நூதனப் போரட்டனு சொன்னிங்களே

      மொட்டையடித்தலை ஏன் விட்டுடிங்க
      அதுக்கப்பறம் பட்ட நாமம் போட்டதான் நல்ல இருக்குனு உங்க மக்கள் விரும்புறாங்க

      Delete
    3. 3000 நபர்களாவது பங்கேற்றால் தான் முதல்வரின் கவனத்தை உடனடியாக ஈர்கக முடியும் நண்பர்களே...

      Delete
    4. kandipaga poradalam nanbargalae appo than ithuku mudivu kata mudiyum.

      Delete
    5. gmail ல் இதற்காக ஒரு account open செய்து அதன் மூலம் mobile . நம்பரை share செய்யலாம். விரைவாக முடிவு எடுங்கள். நமக்கு இருப்பது குறைவான நேரமே.

      Delete
    6. மக்களே பட்டை,மொட்டை கூட Waste....barathi sir மொட்டை அடிக்க எனக்கு கூட தைரியம் இல்லை....இந்த போராட்டம் மக்கள் கூடும் இடத்தில் பொதுமக்களோடு நடை பெற வேன்டும்...அப்போது 100 பேர் 1000 பேராக சித்தரிக்கப்படுவர்....மக்கள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு வித்தியாசம் இருக்க வேன்டும்....இடம் மெரினா கடற்கரையாக இருந்தால் என்ன?

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. மணி சார் எங்க ஆளையே காணோம்?

      Delete
  21. மாற்று திரனாலியிடம் ஓற்றுமை இருந்தது உங்களிடம்

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்று தாங்கள் கூறுகிறீரா? நீங்கள் டிஇடி எழுதி இருக்கிறீர்களா?

      Delete
    2. ungal poratathirku nanum varugiren
      kaiyil periya thatu vaithukondu poratam nadathinal nalla irukum ena ninaikiren

      Delete
    3. sister......ennoda mail id la erunthu sent pana mudiyala.......but i want to wish ur daughter for scoring high marks in 10 th std. plz convey my regards to her.................plz send ur mobile num to my mail id............. thank u sister.......... i want to speak wit u regarding tharna.............thank u...........by kani

      Delete
    4. thank you kani i will give you my number

      Delete
    5. YARUM BAYAPADA VENDAM
      PANAM TRB IL KANDIPAGA VILAIYADAVILLAI
      MATRU THIRANALIGALAI VITU NAMAKU MATUM KODUTHAL ADHU PROBLEM AGUM

      AVARGALUKU INTHA GOVT MUNNURIMAI KODUPATHAI VILAMBARAM SEYYAVE AVARGALUDAN SERTHU NAMAKUM ORDER KODUKA PLAN PANNI IRUKANGA

      KADINA ULAIPUKKU EATRA PALAN KIDAIKUM

      PANAM KODUTHU ORUVAR KUDA VELAI VANGAVILLAI INIYUM MUDIYATHU

      UNGALUKU THERINGTHU FAIL PERSONS PANAM KODUTHU JOB VANGI IRUNTHAL AVARGALIN ADDRESS AND EXAM NUMBER ENTHA DPT EVLO PANAM ENA SECRET AGA SOLLUNGAL NAN CASE PODUGIREN


      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  22. all the best friends

    ReplyDelete
  23. தலைமை செயலகத்துக்கு பாஸ் பன்ன எல்லாரும் லெட்டர் அனுப்புங்கள் 42000 பேரும் அனுப்புங்க

    ReplyDelete
  24. முதல்ல இத செயுங்க எத்தன முதுகெலும்பு இருக்குறவங்க இருகாங்க நு பாருங்க

    ReplyDelete
    Replies
    1. . நண்பரே ! எல்லோருக்கும் உள்ளே இருக்கும் மணக்குமுரல்கள் ஆயிரம் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஒவ்வொருவரும் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று முதுகெலும்பை சோதிக்காதீர்கள்.

      Delete
    2. நன் குடுத்த லிங்க் கு லைக் பண்ணுக மதவங்கலயும் ஒன்னுசெருங்க

      Delete
    3. All the best Sir I'm chemistry new wt66.08 chance iruka female bc.pls Reply

      Delete
    4. Chance iruku pa kandipa job kidaikum

      Delete
    5. Sateesh kumar sateesh sir, porattam epponu sollunga naanum ennoda clear panna friends um varugirom ....
      naanum Tamil major thaan approximate vacant kooda theriyala .....ungalukku therinja sollavum....

      Delete
    6. கிருஷ்ணமூர்த்தி சண்முகம் சார்

      தமிழ் காலிபணியிடங்கள் பற்றி துல்லியமாக தெரியவில்லை ஆனால் 1500--2000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்

      உங்களின் டெட் மதிப்பெண் மற்றும் பழைய & புதிய வெயிட்டேஜ் என்ன? சார்

      போரட்டத்திற்கு நாங்களும் ரெடி சார் நம்மில் யாராவது ஒருவர் தலைமை ஏற்றால் சிறப்பாக இருக்கும்

      Delete
    7. thank u somuch sir.am so happy.god bless u

      Delete
    8. என்னது தமிழுக்கு 1500 பணியிடமா ....கேட்கவே சந்தோஷமா இருக்கு நடந்தால் ....இதை விட ஆணந்தம் வேறு எதுவும் இல்லை....

      Delete
    9. SATHEESH KUMAR SATHEESH AND KRISHNAMOORTHY SHANMUGAM SIR,

      TAMIL HW R U ? WHAT IS UR CURRENT AND OLD WEIGHTAGE.,
      hw many canditates above 65 ., ur tamil tet friends also . reply sir., thanking you.,
      my email id:applered201230@yahoo.com

      Delete
    10. வேல்முருகன் சார்

      தமிழ்த்துறையில் புது வெயிட்டேஜ் முறையில் 65க்கு மேல் எனது நண்பர்கள் அதிகமாக இல்லை ஆனால் 65.00--65.99 க்குள் அதிகமாக உள்ளனர்

      Delete
    11. அதாவது 65 க்கு மேல் என்பதை
      66 லிருந்து அதிகமாக என கருதி கூறினேன்

      வேல்முருகன் & திருப்பதி சார் உங்களின் நண்பர்களின் புது வெயிட்டேஜ் எவ்வாறு உள்ளது

      Delete
    12. sir,chemistry,tet mark97,bt weightage62.66%,chance irukka sir

      Delete
    13. SATHEESH kUMAR sATHEESH SIR, I AM TELLING

      WEIGHTAGE 68.17., MBC., 1980 TRICHY., TAMIL MAJOR TRICHY-II

      PORUTHAVARAI-LL KELVIPATTAVARAIYIL 65 TO 67.5 SOMEBODY., BUT

      MANY OF THEM WITHIN 65 ONLY., 70 71 72 ALSO SOME PERSONS TELLING., SATHEESH SIR UR DIST., AND UR FRIENDS MAX. WEIGHTAGE IN ALLOVER TAMILNADU., DO U ASSUME SIR >

      Delete
    14. நான் திண்டுக்கல் மாவட்டம் நண்பரே எனக்கு தெரிந்த வரை அதிகபட்சமாக எனது தோழி புது வெயிட்டேஜ் முறையில் 73.00 வைத்து உள்ளால்...

      Delete
  25. TET la பாஸ் பணவங்க இந்த பேஜ் கு வாங்க எலரையும் ஒன்னு சேர்க்கலாம்

    https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1402099783398749?ref=hl

    ReplyDelete
  26. https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1402099783398749?ref=hl


    இந்த லிங்க் copy பண்ணி அட்ரஸ் பார் ல பேஸ்ட் பண்ணுங்க facebook பேஜ் லைக் பண்ணுக ஈள்ளரையும் ஒன்னு சேர்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. correct ஆன அட்ரஸ் கொடுங்கப்பா?

      Delete
    2. இந்த address . நீங்களே முயற்சி செய்து பாருங்க.

      Delete
    3. just copy and paste it in the address bar

      Delete
    4. எல்லாம் பண்ணியாச்சு , அப்படி செய்தால் என்னுடைய fb ஓபன் ஆகுது அதுல வேற எதுவும் குறிப்பிடும் படி, லைக் போடும்படி எதுவும் இல்லை.

      Delete
    5. Me too tried and got the same............................

      Delete
    6. இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க வயது அனுபவம் என்று ஏதேனும் எதிர்பார்க்கிறீர்களா.நான் தலைமை தாங்க தயாராக இருக்கிறேன்.என் பெயர் திரவியம்.டி.இ.டி.தாள் I இல் 105 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.என்னுடைய அலைபேசி எண் 9788338876.இந்த எண்ணுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அறவழியில் போராடுவோம்.

      Delete
  27. காவல் துறையிடம் அனுமதிப் பெறப்போவது எப்போது?

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Hello friends just one year wait panniyatharkku ippadi pulumbl. But nangal ellam BED mudith 10 to 15 years mela auguthu

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Hai History MBC Candidate ungallukku correcta thuringirutha 60 and above& 55 to 59.99 and 50 to 54.55 and below 50 [as per new waitage ] and MBC candidate new waitageum share pannunga and unga friends kiitayaum kettu sollunga oru minimum 200 person kiita survey eduttha than namakku oru result kidaikkum so please collect pannunaga 8438978585 and 9865291352[mr.senthil pandi].

    ReplyDelete
    Replies
    1. correcta new waitage markkai collect pannunga please don't lies. survey pannuga oru idea kidaikkum [only MBC Candidate please]8438978585. and 9865291352[Mr.Sednthi Pandi]

      Delete
    2. ONLY HISTORY MBC CANDIDATE PLEASE PLEASE ....

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. instead of destruction , i used distract (i donot want to use negative words first of all)

      Delete
    2. கவலை வேண்டாம் நண்பரே கண்டிப்பா சீனியாரிட்டி கிடைப்பது கடினம். ஆனால் உங்களுக்கு கிடைக்கும். நீங்க தான் 90+ ஆச்சே . .

      Delete
    3. paper 1 my new weigtage is 70.60 b.c chance irukka chidmparam sir

      Delete
    4. பழனி அவர்களே இந்த கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியாது. ஆனால் உங்களுடைய மகிழ்ச்சிக்காக கிடைக்கும் எனலாம். Alwin க்கும் அப்படி தான் கூரினேன்.

      Delete
    5. ஐயா வடிவேல் காமெடி மாறியே சொல்லறிங்க , இருப்பினும் நன்றி.
      (வரும் ஆனா வராது)

      Delete
  33. Appadiyenral intha pracchanaiyoda mudivuthan enna alwin sir

    ReplyDelete
  34. ithanai cm cell ku anupiya mails failed ena varum but indru anupiyathu send anathu nan namathu kashtangal patri anupi viten neengalum try pannalam
    cmcell@tn.gov.in

    ReplyDelete
    Replies
    1. Anbu mam just now i also send the mail to cm cell it has been sent thank u mam

      Delete
  35. நாளை வெயிட்டேஜ் அரசாணை வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது கடந்த வெள்ளி கிழமை முதல்வர் அனுமதி பெற்று முதன்மை கல்வி செயலாளர் அலுவலகம் வந்தடைந்தது

    ReplyDelete
    Replies
    1. G O secret aga trb ku anupa patathagavum final list and go irandum ondraga varum endru kurapadugirathe
      adharku chance irukuma kalai selvan

      Delete
    2. Na nambavematten pa.............................

      Delete
    3. Na nambavematten pa.............................

      Delete
    4. கலை sir,

      முன்பு மீடியாவிற்கு அனுப்ப கட்டுரை தயாரித்து இருந்தேன்.அப்பொழுதும் இதே மாதிரி இதோ GO வந்துவிட்டது என்று என்ற தகவல் வந்தது.அதனால் அதை கைவிட்டாகி விட்டது.

      இப்பொழுது எதாவது செய்யலாம் என நினைக்கிற பொழுது மீண்டும் அதே செய்தியா?

      நாளையாவது GO வந்தால் ஆறுதலாக இருக்கும்.

      Delete
    5. நன்றி கலை நண்பரே...

      மணியரசன் அவர்களே நீங்களும் உங்கள் கட்டுரையுடன் தயாராக இருங்கள் ஒருவேளை அரசாணை வராவிட்டால் மீடியாவிற்கு அனுப்புங்கள் நண்பரே...

      Delete
    6. Apdi solurega tmr kandipa varumunu

      Delete
    7. மணி சார் ,
      முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறிய செய்தியை வெளியிட்டுள்ளேன் .

      மற்றபடி உங்களை போல் எதிர்ப்பார்வர்களில் ஒருவன் நான் .

      உங்கள் பணி இனிதே தடையின்றி தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்

      Delete
    8. நன்றி கலை sir.
      திரளான நண்பர்கள் கலந்து கொள்ள உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.ஆனால் நாளை GO வந்துவிட்டால் இதற்கான ஏற்பாடு தீவிரமடையாது.

      Delete
    9. நாளை GO எதிர் பார்க்கலாமா?????

      Delete
    10. இந்த வாரம் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம் மேடம்.

      நாளை என்பதும் இந்த வாரத்தில் தான் உள்ளது எனவே எதிர்ப்பார்க்கலாம்

      Delete
    11. kalai sir GO varathukana vaaipu ilanu trb members solrangale etha than sir namburathu one yeare achu sir ponga sir ivanga eppo posting potu bt kandipa 2016 kula poturuvangala sir??????????

      Delete
  36. kali vani solvathu obsolutely correct.

    ReplyDelete
  37. maniyarasan ranganthan nanba ennall mudintha anai varukkum thagaval koduthu porratta thhukku otthulaippen.

    ReplyDelete
  38. No words to say................ :-(

    ReplyDelete
  39. இது மிகவும் கண்டிக்கதக்கதொன்றாகும்.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I hope THOSE who hve seniority with tet above 90 wil get job(especially me) By THE GRACE OF THE LORD.

      I am not interest in( ONLY )current PORATAM , if U do the porattam WITHOUT hearing my voice ,THE BIGGEST distraction is waiting for U

      இப்படி சுயநலமாக இருந்தால் உங்களை எப்படி தலைமையாக ஏற்று கொள்ள முடியும்.

      உங்களது தனிப்பட்ட விருப்பத்தை முன் வைக்காமல் எதை செய்தாலும் TRB விரைந்து செய்ய வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து நீங்களே தலைமேயேற்று நடத்துங்கள்.

      Delete
    2. see i know very wel about present condition , if u r going to start PORATTAM MEANS , DEFINITYLY my comment wil disterb u , if u r already ready for porratam means , i wil definity remove my comments , i donot want disturb u or anybody else. but meantime i hav a responsiblity to say (not bad ) real problem , my comment wil make u angry may be . but u and me (all) should not affected by govt , that why said . not any bad inner thoughts.

      Delete
    3. u and me (all) should not affected by govt in future , that why i said .

      Delete
    4. போராட்டம் என்பது தனியொருவர் செய்ய கூடியது அல்ல.இதன் வெற்றியே எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது.

      நாளை GO வருகிறது என்று உளவுத்துறை அறிவித்ததுள்ளது.

      Delete
    5. ok i am not interest to argue , but i want to share some thing important to know u and every one 1. do u know how many of them commenting here , secontly how many of them commenting with their real names can u say appro.... thirdly if any problem comes , the responible is not for those who attened but those who called for porattam , fourth it is easy to control or manage nearly 200 or around it , but more than thousants comes means can u able to control ? because it is not upon the head those who r comming but the heads or leader who r calling , so plz understant it , i am really support only seniority with 90 above people (they r less ) but u r calling the whole tamilnadu tet candidate , keep it in ur mind, if any thing happen ( accident or sevior injury or sudden unknown death ) because v r living in the world which wil clap when u fall but even donot thing to help u

      now proceed...

      Delete
    6. some of them scolding me from ur home , see ,i am not a villan , i hav shared my real thoughts ,thiduningana unga vidula karandu poidum , appuram vada pochaa , sry currentu pochiaanu irukka vendiuthu than

      Delete
    7. 1.Give ful importents to tet marks and seniority and experience only ( try to understand the elders problem)
      2.Not to add academic marks whether school or college marks( try to understand the elders problem)
      I hope THOSE who hve seniority with tet above 90 wil get job(especially me) By THE GRACE OF THE LORD. We may be waste our time (only) , but not job .
      Next, I am not interest in( ONLY )current PORATAM , if U do the porattam WITHOUT hearing my voice ,THE BIGGEST distraction is waiting for U. (i am not envy about anybody else , but current stuation is not good for porattam).

      Delete
    8. Alwin thomas sir,
      i understand ur feelings. because i am also 90 marks in tet. my age is 43. till now i am working as P.G Assit in Dindigul district reputed (25 Years) Matric School. I am a govt. school student and from a poor family. My +2, Degree marks are very low. I am not a good student. But till now i am a good teacher in my area. If the govt. din't consider the employment seniority and experience then they will close the Employmnet Office.

      Delete
    9. see friends , my 6.30 or before comments - no body against to give back answer to me properly except mr.mani , see i am saying donot do PORATTAM , incase they r ready means , they should hav answer me properly , but no body is ready to back answer , thats not mean i am rude , but the real reason is they r only ........ watcher , not doer . see their UNITY . even some famous names in our site friends also not saying any think , i show u everythink practically .. SO BAK OFF IS BETTER FOR U .

      Delete
  41. நீங்க நினைக்கிறது நடக்காது.

    ReplyDelete
  42. நண்பர்களே போரட்டத்திற்கு யார் தலைமை ஏற்றாலும் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்....

    ReplyDelete
  43. tamil weightage 68.62 chance iruka friends

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உள்ளது நண்பா

      உங்களின் பிரிவு

      Delete
  44. tamil weightage 68.62 chance iruka friends

    ReplyDelete
  45. tamil weightage 68.62 chance iruka friends

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar sir, innum enna G.O ennanae theriyala apparum eppadi solla mudiyum idhu thaan method nu TN govt and Trb idha thaan follow panna poram sonna thàan theriyum sir....so wait pannunga

      Delete
  46. TET EXAM PASS ANNAVARGALAI PRIVATE SCHOOLIL ERUNDU VELAIYAI VITTU NIKKA SOLKIRARGAL SO PRIVATE JOB OR GOVT. JOB KIDAIKAMAL SAPPATTIRKE PITCHAI EDUKUM NILAIMAI THAN MITCHAM.

    ReplyDelete
  47. Amma 40 yrs neenga cm a irukanum .by tet 2013

    ReplyDelete
    Replies
    1. TET 2013 ABOVE 82 CANDIDATES வாழ்க
      TET 2013 ABOVE 90 CANDIDATES வாழ்க
      TET 2013 BELOW 82 பணம் கொடுத்து வேலை வாங்கும் CANDIDATES வாழ்க
      அம்மா புகழ் பாடும் வேலை இல்லா பட்டதாரிகள் வாழ்க

      இப்படிக்கு
      மூன்று சான்றிதழ் சரிபார்ப்புயில் (TET, PG Asistant, Asistant professor) கலந்து கொண்ட வேலை இல்லா பட்டதாரி சங்கம்.

      Delete
  48. டிஇடி தேர்ச்சி பெற்றவர்களில் இந்த வெப்சைட் பார்ப்பவர்கள் 50% பேர் மீதி 50% தகவல்களை கேட்டு கொள்கின்றல் 25% பேர் எப்போதாவது browsing வந்து பார்ப்பவர்கள்.
    மற்ற 15% பேர் comments எப்போதாவது செய்பவர்கள்.
    மற்ற 5% பேர் போராட்டத்திற்கு வருகிறேன் என்று சொல்வார்கள் ஆனால் வரமாட்டார்கள்.
    கடைசி 5% பேர் உண்மையாகவே போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்பவர்கள் .


    யாரோ கல் எறிவார்கள் கனியை நாமும் சாப்பிடலாம் என நினைப்பவர்களே இங்கு அதிகம்.

    இதை யார் மனமும் வருந்த சொல்லவில்லை. அனுபவத்தில் எனக்கு கிடைத்த உண்மையே இது.

    ReplyDelete
    Replies
    1. நவாழ்வும் தாழ்வும் சில காலம்.

      Delete
    2. நவாழ்வும் தாழ்வும் சில காலம்.

      Delete
  49. MANIMEKALAI; TETLA 83 WEIGHTAGE NEW 60.5 B.Sc CHEMISTRY TAMILMEDIUM CHANCE IRUKA?

    ReplyDelete
  50. Hi . everyday I'm visiting this website twise .daily I saw only negative news only not positive news for TET passed candidate's . every persons and their families expecting final results but TRB playing our life . every persons depending on the this job. Some people's left their job after this exam result . But now their work is daily visiting this kind of website & expecting good news for thier life . most of the peoples have commitments after get a job like marriage & to buy a Fz bike. We will pray that day will come as a soon. All the best for all TET passed candidates.

    ReplyDelete
  51. Tet xam pass panathula irunthu kalvi seithiya pakanum nu net balance pota amounta vachi irunthale oru smartana smart phone vangi irupen any tomorrow vathu GO vantha nalla irukum. .

    ReplyDelete
  52. poratathil kalanthu kullum anaivarum 5.6.2014 - andru kalvi chithil phone nomber kodukavum. ithan mulam yathanai per kalanthu kulla pokindranar inpathi thirinthukollam by barani

    ReplyDelete
  53. Please verify this . This news published in a blogspot http://alleducationnewsonline.blogspot.in/2014/05/download-tet-weightage-calculator-6-12.html#more
    DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.

    ReplyDelete
  54. can any body update the pending cases & their status as of now, with regard to TET 2013 .

    ReplyDelete
  55. DEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM GO HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.

    ReplyDelete
    Replies
    1. It's very bad news for everyone..because, most of 90+ are very very affected, due to TET weightage not increased & +2 mark didn't remove..so, Not possible for HARD WORKERS, 82-89 are getting job, it's very sad news..Sorry hard workers..better luck never again..sorry.........

      Delete
    2. திரு.விஜயகுமார் சென்னை,
      இந்த தகவல் 90 க்கும் மேல் எடுத்தவர்களை "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது" இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடின உழைப்பாழிகளை கஷ்டப் படுத்தும் விதமாக அமையும். மேலும், 90 க்கும் மேல் எடுத்து இருப்பவர்கள் வேலை வாய்பை இழக்கும் விதமாகவும் அமையும். மோசமான செய்தி...வருந்தத்தக்க சோகமான முடிவு....

      Delete
    3. DEAR K DURAI,
      AFFECTED IS SUBJECT TO RELATED 5% RELAXATION AGAINST FILED CASES. DON`T WORRY. WAIT AND SEE FOR JUDGEMENT

      Delete
    4. 60+40 na eppadi sir? pls explain

      Delete
    5. SHARU KADI, TET60%, +2 10% DEGREE&B.Ed EACH15% ACCURATATE WEIGHTAGE

      Delete
    6. sir paper 1 ku explain pannunga

      Delete
    7. vijaya kumar sir paper ku explain pannunga

      Delete
    8. Palani sir Paper I 60+15+25

      Delete
  56. Good news, Thank you sir. nadapavaiyellam nallathaga nadakattum.

    ReplyDelete
  57. hai vijayakumar sir,, my major is TAMIL, my new wei8tage 69.1712, B.C-- Enaku chance iruka sir? pls tell me sir. thank tou.

    ReplyDelete
  58. Sir trb phone number plz. I just ask whether the g.o is ready to be today or not.

    ReplyDelete
    Replies
    1. G.O. RELEASING AUTHORITY IS SECRETARY SCHOOL EDUCATION. NOT TRB. SO, DON`T SCOLD TO TRB. TRB IS ONLY NODAL AGENCY.(Thalaiya attum )

      Delete
  59. Sir trb phone number plz. I just ask whether the g.o is ready to be today or not.

    ReplyDelete
  60. any chance for the weightage 68.567 physics major community BC

    ReplyDelete
    Replies
    1. NANUM PHYSICS MAJOR THAN CUT OFF 66.82 ANY CHANCE

      Delete
    2. PG TRB CASE PATHI YARAVATHU THERINJA SOLLUNGA PLEASE... PG AND TET PAPER II IRANDILUM PASS SEITHU VITTU NAN PADUM KEAVALAM ANTHA KADAVULUKKU THAN THERIUM.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  61. Pls one update pg trb case details. Vijay kumar sir any news u know pls update atleast whether any case is there or not.

    ReplyDelete
  62. any chance for the weightage 68.567 physics major community BC

    ReplyDelete
  63. any chance for the weightage 68.567 physics major community BC

    ReplyDelete
  64. MANIMEKALAI; TETLA 83 WEIGHTAGE NEW 60.5 B.Sc CHEMISTRY TAMILMEDIUM MBC CHANCE IRUKA?

    ReplyDelete
  65. hello friends vijaye kumarai namba vaydam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி