ஆசிரியர்கள் பொது மாறுதல் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

ஆசிரியர்கள் பொது மாறுதல் தகவல்


பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களிடம், நமது"ஐபெட்டோ" அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட தொலைபேசி தொடர்புதகவல்
ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனுப்புவது தொடர்பாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதியினை அறிவிப்பது தொடர்பாகவும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் இன்று கலந்து பேசி மாறுதல் கலந்தாய்வு தேதி விவரங்களை அறிவிப்பதாக இயக்குநர் அவர்கள், நமது அகில இந்தியச் செயலாளர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Seekiram mudinga. New teachers are waiting. Make it fast.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி