சமூக கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

சமூக கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலத்தில் காலியாக இருக்கும் சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு தற்போது அரசு ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் வரும் ஆசிரியர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வுமூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ள்ள்ஹந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது

7 comments:

  1. website name font maari irukku sir . correct name publish sir

    ReplyDelete
  2. Dear admin please correct the website address it is in Tamil font or anyothers who know correct web address please share it

    ReplyDelete
  3. try to change d formate of website addrs its not readable.. pls anybody send correct web.add.

    ReplyDelete
  4. Dear tamil teachers,
    I just call to TRB right now, I want to change my B.Lit+B.Ed. instead of B.Lit+D.T.ed.,Because My weightage When increased if D.T.Ed., Add., They said, weight sir, We'll issue a form for correction shortly, then U may change that correction instead of B.Ed to D.T.Ed., Qualification. Pls clarify my doubt..? is it true..? These kind of problem members they also call TRB and Clarify this site..Thanks.

    ReplyDelete
  5. ஜ்ஜ்ஜ்.ள்ள்ஹந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ன?

    ReplyDelete
    Replies
    1. இவர்களுக்கு கல்வி ஒரு!!!!????????

      Delete
  6. After long research I found it the address is www.ssakarnataka.gov.in, I can't understand why they give the address in Tamilnadu site

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி