வெளியானது G.O இனியும் வதந்தி வேண்டாம்.new G.O MS NO 71 DATE 30.05.2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

வெளியானது G.O இனியும் வதந்தி வேண்டாம்.new G.O MS NO 71 DATE 30.05.2014

 TET குறித்த நம்முடைய பல  எதிர்பார்ப்பிற்கு குறிப்பாக நீதிமன்றத்
தீர்ப்புக்கு  பிறகு உண்டான குழப்பங்களுக்கு முதல் விடை கிடைத்துள்ளது.

TET தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதாவது தனக்கு சாதகமான weightage முறைதான் வரப்போகிறது என்று comment செய்தார்கள்.

குறிப்பாக
+12 மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது.TET மதிப்பெண்ணிற்கு 80% மும்
பட்டம்,B.ED மதிப்பெண்ணிற்கு தலா 10% வழங்கப் பட்டுள்ளாதாக தகவல்
வெளியானது.

இன்னும் சிலரோ seniority க்கு 5%
மதிப்பெண்ணும் experience க்கு 5% மதிப்பெண்ணும் வேண்டுமென்றும் இதையே அதிக
candidates விரும்புவதாகவும் எழுதினார்கள்.ஏன் கருத்து கணிப்பு கூட
நடத்தினார்கள்.அதன் முடிவு கூட இப்படிதான் இருக்க வேண்டும் என்று
எழுதினார்கள்.

இன்னும் சிலரோ முழுக்க முழுக்க TET
மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.அந்த முறைதான்
யாருக்கும் பாதிப்பு வராது என்று நினைத்தார்கள்.

வேறு பலருக்கு பழைய weightage முறையே சிறந்தது என்ற எண்ணம் ஏக்கமாய் மாறியது.

ஆனால் நாம் எதிர்பார்த்த படியே நீதிமன்றம் பரிந்துரைத்த அதே weightage முறையே TRB ஏற்றுக் கொண்டு GO தயாரித்துள்ளது.

நேற்றிரவு வெளியிட்ட பதிவில் இது தவறான செய்தி,வதந்தி என்றே பல பின்னூட்டங்கள் வந்தன.


ஆனால் இப்போது இது  100% உறுதிப் படுத்தப்பட்டசெய்தியாகிவிட்டது.

எனவே  இந்த G.O முறை உறுதிதான்.நீங்களும்இதை உறுதியாக நம்பலாம்.

                                 download link

அன்புடன் மணியரசன்


85 comments:

  1. இனியும் இதை வதந்தி என்று யாரும் கூற முடியாது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Hello வந்துவிட்டது பைத்தியகார நண்பரே கீழேதான் டவுன்லோடு லிங்க் கொடுத்திருக்கிறாரே பாரூம் ஐயா

      Delete
    3. சிரஞ்சீவி sir download செய்து படித்து விட்டுதான் இதை எழுதுகிறேன்.
      அதற்கான lnk உம் கொடுக்கப் பட்டுள்ளது.

      Delete
    4. Sorry, I didn't seen the download link.

      Its exactly predicted by vijayakumar said already.

      How come G.O leaked before tn govt publishing? Whether it it is published in tn govt website.?

      Delete
    5. siranjeevi sir government orders epavum trb website la varuvathillai tamilnadu government website la than varuthu munbum relaxation go anguthan vanthathu ini change aga chance illanu than ninaikiren sir

      Delete
    6. How come G.O leaked before tn govt publishing? Whether it it is published in tn govt website.?

      it is only special of our kalviseithi website

      Delete
    7. Nanbanai thittalama pavi...

      Delete
    8. ethanai per niyamanam seyya pogirargal enbathum trb ku ipothu anupa patu irukum adhaiyum epadiyavathu thupu thulaki sollungalen sir

      Delete
    9. http://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf

      Delete
    10. G.O published in TN GOVT WEBSITE
      tn.gov.in

      Link: http://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf

      Kalviseithi hav some frnds from secretariat or school edn dept those who leak the important news immediately to this Blogger sooner than others.

      Delete
    11. Maniyarasan SIR, Kandapadi avaravar pesuvathai poruthukondu indralavum

      thangalaal yeandrathai therivithu vanthatharku NENJARNTHA NANDRI.

      MATRUM VIJAYKUMAR SIR ungaludaiya sevaiyum PAARAATUKURIYATHU

      ANY WAY THANK YOU VERY MUCH BOTH OF YOU.

      Delete
    12. Weightage முறையில் மாற்றம் வேண்டி வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ள பிரியவதணா மற்றும் உடன் போராடியவற்கட்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...நன்றி நன்றி நன்றி...

      Delete
    13. sir my new weightages is 66.89 english mbc vaippu irukka sir

      Delete
    14. WEL COME VIJAYKUMAR SIR engu sendrirgal virainthu vaarungal

      UNGALATHU MAGIZHCHIYAI ENGALUDAN PAGIRNTHU KOLUNGAL.

      Delete
    15. நன்றி திரு .விசய குமார் ஐயா . இந்த செய்தியை விரைந்து வெளியிட்ட திரு .மணி & கல்வி செய்திக்கு நன்றி

      Delete
    16. xtremly thank u mr.mani arasan nd kalviseidhi for qik updates.

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. THANK YOU DEAR RAVI SHANKAR
      THANK YOU DEAR RAM RAM
      ALL THE BEST. FOR TO GET THE GOVT. TEACHER POST

      Delete
    19. please send me your (vijayakumar chennai) mail id to chisatt@gmail.com.

      Delete
  2. ஏன் திரும்ப திரும்ப இதையே வெளியிடுகீறீர்கள் பொழுது போகவில்லையா

    ReplyDelete
  3. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு

    ReplyDelete
    Replies
    1. பைத்தியக்கார நண்பரே புது G.O வை download செய்யுங்கள் அதற்கான link உம் கடைசி பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.

      Delete
    2. என்ன நண்பரே மானங்கெட்டதனமாக திட்டூகிறீர்கள்

      Delete
    3. அப்படி இல்லை நண்பரே,download link கொடுக்கப்பட்டதை பார்ரத்த பிறகும் நீங்கள் நம்பவில்லையே.

      Delete
    4. In GO i noted TET marks S/100 * 60 But it is S/150* 60 KNOW??

      Delete
    5. maniyarasan tet mark tet mark /150*60 thane ithil tet mark/100*60 ena irukirathe

      Delete
    6. இதில் என்ன குழப்பம் இருக்கிறது? எப்படி கணக்கிட்டாலும் ஒரே விடைதான் வரும்.

      Delete
    7. hai mam
      its tet mark percentage *60

      Delete
    8. o k thank you oru varudamaga kuzhambiya manam sudden aga oru nala news vanthathum thalai kaal puriyavillai avlothan

      Delete
  4. நான் தற்போது TRB போன் செய்து எப்ப மேடம் final list வரும்னு கேட்டேன் அதற்கு அவங்க போட்ருவாங்க சார் இன்னும் two week ல போட்ருவாங்க சார்னு சொன்னாங்க

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  5. ஐயயோ ஐயயோஐயயோ தலை சுற்றுகிறதே ஐயயோ ஐயயோ

    ReplyDelete
  6. மணியரசன் ஐயா

    அரசாணையை விரைந்து வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. ஆமாம் ஜி ஓ வந்தது வுன்டோடுசெய்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. MADAM NEENGAL morning tharkolai seithu kolven yendru miratiyathaal thaan

      TRB bayanthu GO VELIYITUVITAARGAL

      Delete
  8. GO RELEASED
    SEE http://www.tn.gov.in/go_view/dept/28

    ReplyDelete
  9. நல்ல தகவல் தந்த நல்உள்ளங்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. மீண்டும் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  11. I think,tet paper 2 4th calculation not clear>s*60/100 or s*60/150

    ReplyDelete
    Replies
    1. Mr ravi,, it is not given as S it is S%... so the GO is correct.. dont get confused..

      Delete
  12. Hello fnds any news about pg

    ReplyDelete
  13. Eama pavi unkaluku ver nenaipe varatha epavum case podrathulia kuria irukinka

    ReplyDelete
    Replies
    1. அண்ணே கேஷ் போட்டுருவாங்க பயமா இருக்கு

      Delete
  14. Hello fnds any news about pg

    ReplyDelete
  15. Apdiye Quicka final listum veli idungal trb, unga kudambam kutty ellam nalla irukum.

    ReplyDelete
    Replies
    1. NANBARE MIGAVUM AZHZGAAGA SONEERGAL PAARKALAAM Enna

      seigiraargal endru...............

      Delete
  16. Thank u mr.mani,Doubt cleared.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சத்யன் சார் உங்க D.O.B சொல்ல முடியுமா ?
      நானும் PAPER-1 ல் N WTGE - 74.13 தான்

      Delete
  18. யாரும் பயப்பட வேண்டாம் இந்த go வை எதிரத்தும் மற்றும் மதிப்பெண் தளர்வினால் 90 &90 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்த்து மேல் முறையீடு உடனே செய்ய போகிறோம்.இந்த அரசு 90 & 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களை 5 அறிவுள்ள மிருக கூட்டம் என்று நினைத்திருக்கிறது.ந்90 , 90 க்கு மேல் உள்ள நண்பர்களே இன்னும் கல்வி செய்தியை பாரத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?கமண்ட் போட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?சூனில் எப்படியும் பணி நியமணம் முடிந்துவிடும்.இதோ இதோ இழக்கப் போகிறீர்கள் உங்கள் வாழ்க் கையை,துணி விருந்தால் செயல்படுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. DEAR MR.RAJ PLEASE CHECK THIS ALSO - THOSE WHO GET RELAXATION IN MARKS 5% - GETTING FULL WEIGHTAGE OF 60% , WHY THEY SHOULD GIVE LIKE THIS TET MARK/150*100 *55

      Delete
  19. யாரும் பயப்பட வேண்டாம் இந்த go வை எதிரத்தும் மற்றும் மதிப்பெண் தளர்வினால் 90 &90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்தும் எதிர்த்து மேல் முறையீடு உடனே செய்ய போகிறோம்.இந்த அரசு 90 & 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களை 5 அறிவுள்ள மிருக கூட்டம் என்று நினைத்திருக்கிறது.ந்90 , 90 க்கு மேல் உள்ள நண்பர்களே இன்னும் கல்வி செய்தியை பாரத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?கமண்ட் போட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?சூனில் எப்படியும் பணி நியமணம் முடிந்துவிடும்.இதோ இதோ இழக்கப் போகிறீர்கள் உங்கள் வாழ்க் கையை,துணி விருந்தால் செயல்படுங்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ungal case i cheenei high court thallupadi seium

      Delete
    3. raj which district you are, and what subject -paper i or ii please let me know

      Delete
  20. Thank God. Aduththa work viraivil nadakkanum...

    ReplyDelete
  21. Barathi sir any news about pg pls reply

    ReplyDelete
    Replies
    1. சுசி மேடம்...
      எந்த தகவலும் இல்லை. ரொம்பவும் வேதனை யாக உள்ளது

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Friends plz enter ur

    name/tetmark/weightage/community/dob/district

    link http://www.kalviseithi.net/2014/04/tntet_3473.html?m=1

    ReplyDelete
  24. Sir maths tamil meadium pathe therenja sollunga ple

    ReplyDelete
  25. Congratulation admin Maniyarasan,

    Good Article!

    ReplyDelete
    Replies
    1. dear padasalai administrator neengal teacher aga ullergala or engalai pola tet pass panna candidate ah sir

      Delete
    2. Mani Sir....

      Hat's Off to your courage!!!!!!!!!!
      Keep up ur gud work sir....

      Delete
    3. Mani Sir....

      Hat's Off to your courage!!!!!!!!!!
      Keep up ur gud work sir....

      Delete
  26. maths la pg case eathu mela?key answer means delete questions ah? or remaining questions ah?pls yaravathu sollunga friends.

    ReplyDelete
  27. 52/BC/Chennai/DOB1980..any chance for zoology

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. DEAR MR.MANIARASAN CAN YOU UPDATE THE BENCH COURT DETAILS ABOUT RELAXATION , WHEN IT WILL BE HEARD ANY NEWS ???

    ReplyDelete
  31. Pls mention the subject wise passed list.

    ReplyDelete
  32. If u know the community & subject wise weitage marks .,pls display that schedule.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி