தீர்ப்புக்கு பிறகு உண்டான குழப்பங்களுக்கு முதல் விடை கிடைத்துள்ளது.
TET தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதாவது தனக்கு சாதகமான weightage முறைதான் வரப்போகிறது என்று comment செய்தார்கள்.
குறிப்பாக
+12 மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது.TET மதிப்பெண்ணிற்கு 80% மும்
பட்டம்,B.ED மதிப்பெண்ணிற்கு தலா 10% வழங்கப் பட்டுள்ளாதாக தகவல்
வெளியானது.
இன்னும் சிலரோ seniority க்கு 5%
மதிப்பெண்ணும் experience க்கு 5% மதிப்பெண்ணும் வேண்டுமென்றும் இதையே அதிக
candidates விரும்புவதாகவும் எழுதினார்கள்.ஏன் கருத்து கணிப்பு கூட
நடத்தினார்கள்.அதன் முடிவு கூட இப்படிதான் இருக்க வேண்டும் என்று
எழுதினார்கள்.
இன்னும் சிலரோ முழுக்க முழுக்க TET
மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.அந்த முறைதான்
யாருக்கும் பாதிப்பு வராது என்று நினைத்தார்கள்.
வேறு பலருக்கு பழைய weightage முறையே சிறந்தது என்ற எண்ணம் ஏக்கமாய் மாறியது.
ஆனால் நாம் எதிர்பார்த்த படியே நீதிமன்றம் பரிந்துரைத்த அதே weightage முறையே TRB ஏற்றுக் கொண்டு GO தயாரித்துள்ளது.
நேற்றிரவு வெளியிட்ட பதிவில் இது தவறான செய்தி,வதந்தி என்றே பல பின்னூட்டங்கள் வந்தன.
ஆனால் இப்போது இது 100% உறுதிப் படுத்தப்பட்டசெய்தியாகிவிட்டது.
எனவே இந்த G.O முறை உறுதிதான்.நீங்களும்இதை உறுதியாக நம்பலாம்.
download link
அன்புடன் மணியரசன்
இனியும் இதை வதந்தி என்று யாரும் கூற முடியாது
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteHello வந்துவிட்டது பைத்தியகார நண்பரே கீழேதான் டவுன்லோடு லிங்க் கொடுத்திருக்கிறாரே பாரூம் ஐயா
Deleteசிரஞ்சீவி sir download செய்து படித்து விட்டுதான் இதை எழுதுகிறேன்.
Deleteஅதற்கான lnk உம் கொடுக்கப் பட்டுள்ளது.
Sorry, I didn't seen the download link.
DeleteIts exactly predicted by vijayakumar said already.
How come G.O leaked before tn govt publishing? Whether it it is published in tn govt website.?
siranjeevi sir government orders epavum trb website la varuvathillai tamilnadu government website la than varuthu munbum relaxation go anguthan vanthathu ini change aga chance illanu than ninaikiren sir
DeleteHow come G.O leaked before tn govt publishing? Whether it it is published in tn govt website.?
Deleteit is only special of our kalviseithi website
Nanbanai thittalama pavi...
Deleteethanai per niyamanam seyya pogirargal enbathum trb ku ipothu anupa patu irukum adhaiyum epadiyavathu thupu thulaki sollungalen sir
Deletehttp://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf
DeleteG.O published in TN GOVT WEBSITE
Deletetn.gov.in
Link: http://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf
Kalviseithi hav some frnds from secretariat or school edn dept those who leak the important news immediately to this Blogger sooner than others.
Maniyarasan SIR, Kandapadi avaravar pesuvathai poruthukondu indralavum
Deletethangalaal yeandrathai therivithu vanthatharku NENJARNTHA NANDRI.
MATRUM VIJAYKUMAR SIR ungaludaiya sevaiyum PAARAATUKURIYATHU
ANY WAY THANK YOU VERY MUCH BOTH OF YOU.
Weightage முறையில் மாற்றம் வேண்டி வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ள பிரியவதணா மற்றும் உடன் போராடியவற்கட்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...நன்றி நன்றி நன்றி...
Deletesir my new weightages is 66.89 english mbc vaippu irukka sir
DeleteWEL COME VIJAYKUMAR SIR engu sendrirgal virainthu vaarungal
DeleteUNGALATHU MAGIZHCHIYAI ENGALUDAN PAGIRNTHU KOLUNGAL.
நன்றி திரு .விசய குமார் ஐயா . இந்த செய்தியை விரைந்து வெளியிட்ட திரு .மணி & கல்வி செய்திக்கு நன்றி
Deletextremly thank u mr.mani arasan nd kalviseidhi for qik updates.
DeleteThis comment has been removed by the author.
DeleteTHANK YOU DEAR RAVI SHANKAR
DeleteTHANK YOU DEAR RAM RAM
ALL THE BEST. FOR TO GET THE GOVT. TEACHER POST
please send me your (vijayakumar chennai) mail id to chisatt@gmail.com.
Deleteஏன் திரும்ப திரும்ப இதையே வெளியிடுகீறீர்கள் பொழுது போகவில்லையா
ReplyDeleteபொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு
ReplyDeleteபைத்தியக்கார நண்பரே புது G.O வை download செய்யுங்கள் அதற்கான link உம் கடைசி பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
Deleteஎன்ன நண்பரே மானங்கெட்டதனமாக திட்டூகிறீர்கள்
Deleteஅப்படி இல்லை நண்பரே,download link கொடுக்கப்பட்டதை பார்ரத்த பிறகும் நீங்கள் நம்பவில்லையே.
DeleteIn GO i noted TET marks S/100 * 60 But it is S/150* 60 KNOW??
Deletemaniyarasan tet mark tet mark /150*60 thane ithil tet mark/100*60 ena irukirathe
Deleteஇதில் என்ன குழப்பம் இருக்கிறது? எப்படி கணக்கிட்டாலும் ஒரே விடைதான் வரும்.
Deletehai mam
Deleteits tet mark percentage *60
o k thank you oru varudamaga kuzhambiya manam sudden aga oru nala news vanthathum thalai kaal puriyavillai avlothan
Deleteநான் தற்போது TRB போன் செய்து எப்ப மேடம் final list வரும்னு கேட்டேன் அதற்கு அவங்க போட்ருவாங்க சார் இன்னும் two week ல போட்ருவாங்க சார்னு சொன்னாங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஐயயோ ஐயயோஐயயோ தலை சுற்றுகிறதே ஐயயோ ஐயயோ
ReplyDeleteமணியரசன் ஐயா
ReplyDeleteஅரசாணையை விரைந்து வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி
Mr.Bharathi you are TET or PG???
Deletelight spectra mam.. PG
Deleteஆமாம் ஜி ஓ வந்தது வுன்டோடுசெய்து விட்டேன்
ReplyDeleteMADAM NEENGAL morning tharkolai seithu kolven yendru miratiyathaal thaan
DeleteTRB bayanthu GO VELIYITUVITAARGAL
GO RELEASED
ReplyDeleteSEE http://www.tn.gov.in/go_view/dept/28
நல்ல தகவல் தந்த நல்உள்ளங்களுக்கு நன்றி
ReplyDeleteSir your new weitge?
Deletesir ennoda wei 69.57/eng/bcm chance iruka?
DeleteDOB 1974
Deleteமீண்டும் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதா
ReplyDeleteI think,tet paper 2 4th calculation not clear>s*60/100 or s*60/150
ReplyDeleteMr ravi,, it is not given as S it is S%... so the GO is correct.. dont get confused..
DeleteHello fnds any news about pg
ReplyDeleteEama pavi unkaluku ver nenaipe varatha epavum case podrathulia kuria irukinka
ReplyDeleteஅண்ணே கேஷ் போட்டுருவாங்க பயமா இருக்கு
DeleteHello fnds any news about pg
ReplyDeleteApdiye Quicka final listum veli idungal trb, unga kudambam kutty ellam nalla irukum.
ReplyDeleteNANBARE MIGAVUM AZHZGAAGA SONEERGAL PAARKALAAM Enna
Deleteseigiraargal endru...............
Thank u mr.mani,Doubt cleared.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசத்யன் சார் உங்க D.O.B சொல்ல முடியுமா ?
Deleteநானும் PAPER-1 ல் N WTGE - 74.13 தான்
யாரும் பயப்பட வேண்டாம் இந்த go வை எதிரத்தும் மற்றும் மதிப்பெண் தளர்வினால் 90 &90 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்த்து மேல் முறையீடு உடனே செய்ய போகிறோம்.இந்த அரசு 90 & 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களை 5 அறிவுள்ள மிருக கூட்டம் என்று நினைத்திருக்கிறது.ந்90 , 90 க்கு மேல் உள்ள நண்பர்களே இன்னும் கல்வி செய்தியை பாரத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?கமண்ட் போட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?சூனில் எப்படியும் பணி நியமணம் முடிந்துவிடும்.இதோ இதோ இழக்கப் போகிறீர்கள் உங்கள் வாழ்க் கையை,துணி விருந்தால் செயல்படுங்கள்.
ReplyDeleteDEAR MR.RAJ PLEASE CHECK THIS ALSO - THOSE WHO GET RELAXATION IN MARKS 5% - GETTING FULL WEIGHTAGE OF 60% , WHY THEY SHOULD GIVE LIKE THIS TET MARK/150*100 *55
Deleteயாரும் பயப்பட வேண்டாம் இந்த go வை எதிரத்தும் மற்றும் மதிப்பெண் தளர்வினால் 90 &90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்தும் எதிர்த்து மேல் முறையீடு உடனே செய்ய போகிறோம்.இந்த அரசு 90 & 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களை 5 அறிவுள்ள மிருக கூட்டம் என்று நினைத்திருக்கிறது.ந்90 , 90 க்கு மேல் உள்ள நண்பர்களே இன்னும் கல்வி செய்தியை பாரத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?கமண்ட் போட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்களா?சூனில் எப்படியும் பணி நியமணம் முடிந்துவிடும்.இதோ இதோ இழக்கப் போகிறீர்கள் உங்கள் வாழ்க் கையை,துணி விருந்தால் செயல்படுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteungal case i cheenei high court thallupadi seium
Deleteraj which district you are, and what subject -paper i or ii please let me know
DeleteThank God. Aduththa work viraivil nadakkanum...
ReplyDeleteBarathi sir any news about pg pls reply
ReplyDeleteசுசி மேடம்...
Deleteஎந்த தகவலும் இல்லை. ரொம்பவும் வேதனை யாக உள்ளது
This comment has been removed by the author.
ReplyDeletetamil bc 67 wtg. chance iruka
ReplyDeleteFriends plz enter ur
ReplyDeletename/tetmark/weightage/community/dob/district
link http://www.kalviseithi.net/2014/04/tntet_3473.html?m=1
Sir maths tamil meadium pathe therenja sollunga ple
ReplyDeleteWhat about bench court case?
ReplyDeleteWhat about bench court case?
ReplyDeleteBench case?
ReplyDeleteCongratulation admin Maniyarasan,
ReplyDeleteGood Article!
thank you sir.
Deletedear padasalai administrator neengal teacher aga ullergala or engalai pola tet pass panna candidate ah sir
DeleteMani Sir....
DeleteHat's Off to your courage!!!!!!!!!!
Keep up ur gud work sir....
Mani Sir....
DeleteHat's Off to your courage!!!!!!!!!!
Keep up ur gud work sir....
mani sir what about pg?
ReplyDeletemaths la pg case eathu mela?key answer means delete questions ah? or remaining questions ah?pls yaravathu sollunga friends.
ReplyDelete52/BC/Chennai/DOB1980..any chance for zoology
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDEAR MR.MANIARASAN CAN YOU UPDATE THE BENCH COURT DETAILS ABOUT RELAXATION , WHEN IT WILL BE HEARD ANY NEWS ???
ReplyDeletePls mention the subject wise passed list.
ReplyDeleteIf u know the community & subject wise weitage marks .,pls display that schedule.
ReplyDelete