தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளிகளில் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற கணக்கீடு பின்பற்றப்படுகிறது. 200 மாணவர்களுக்கு மேல் இருந்தால் 40 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளதாக சுமார் 1268 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு அந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது குறித்து அரசு, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் கூறுகையில், மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும்.
பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆக்கப் பூர்வமான ஆலோசனை நடத்தவேண்டும். தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கவேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது, என்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆக்கப் பூர்வமான ஆலோசனை நடத்தவேண்டும். தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கவேண்டும்
ReplyDeleteprivate schoola நம்பி அனுப்புர பெற்றோா்கள் ஏன் அரசு பள்ளியை நம்புவதில்லை?
private schoola 3000 or 4000 சம்பளம் வாங்குற ஆசிாியா்கள் நடத்துற அளவி்ற்கு அரசு தொடக்க பள்ளியில 30000 , 40000 வாங்குற ஆசிாியா்கள் நடத்துறது இல்லை.
இது மாற வேண்டியது. இவா்கள் take care of student education and improvement செய்தாா்கள் என்றால் private school மூடு விழா நடத்தலாம்
sathya kumaresan nenga paper 2 thane command parthale theriyuthu
ReplyDeleteBabu sir unga cell number kudunga unka kitta news share pannanum or missed call my number 8012482604
ReplyDeletesri sir intha news enge irunthu pls tell
ReplyDeleteHotel nadathuravan enaiku thanoda pilangaila sapidavaikurano anikudhan elorum nambi elorum pilaigalai anupuvargal hotelukum kootam varisaila nikum, ilana oothi kaluvi kavuthutu mooditu adutha hoteluku pogavendiyadhudhan
ReplyDeleteஅரசு பள்ளிகளுக்கு மூடுவிழா… இது ஒன்றும் புதுதில்லை…. இதுதான் முடிவுமில்லை…. அரசு பள்ளிகளின் வீழச்சி என்றோ தொடங்கிவிட்டது…. அரசு சாகும் நேரத்தில் சங்கரா… சங்கரா… என்று கூப்பாடு போட்டும் பயனில்லை….
ReplyDeleteஎங்கு தனியார் துறை முழுமையாக கால்பதிக்கிறதோ அங்கு ஏழைகளுக்கு எதுவும் எட்டாக்கனியாகும். இது உண்மை…. அது கல்வித்துறையானால் என்ன…. அதுவும் காலாவதியாகும்.
இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் அரசு பள்ளிகள் முழுவதும் வீழ்ச்சியடையும், அரசு கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளும். தனியார் பள்ளிகள் இல்லையென்றால் கல்வி அறிவே கிடைக்காது என்ற நிலை எட்டப்படும்போது, கல்வி முழுமையும் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் போகும். அப்பொழுது அவர்கள் வைப்பதுதான் கட்டணம், இன்று தனியார் பள்ளிகளுக்கு கொடிபிடிக்கும் நபர்கள் நாளை அவர்கள் சந்ததிகளுக்கு கல்வி கிடைக்கக்கூட இரத்தக் கண்ணீர் வடிக்கபோகிறீர்கள்… தனியார் பள்ளிகள் உங்களை வேட்டை நாய்களைப்போல (இலாப வேட்டை) துரத்தும், செத்தீங்கடா……
Govt is interesting to undertake Tasmac. So the privious wineshop owers are undertaking school.
ReplyDeleteTamilnadu government,
ReplyDeletePlease don't close the school.first give me the job without salary.I will see this issues like big challenge! So I am the full responsibility for this.just give me appointment.once I got appointment this kind of schools surely I will increase students strength.once got enough strength then that particular month onwards give me the salary.I never ask my salary without students in school.because once closed one school means, in that same place again we never open the government schools.but in same place lot of private schools will be open.as a youngster I won't give the chance to private sectors.am ready for this challenge! Are you ready?? If you have dare, you want to increase government sectors, you have MANACHATTI give me this opportunities.can you agree this???
Good idea nanum ready sathya
DeleteThank u sir.be ready for challenge
DeleteThank u sir.be ready for challenge
Deletesuper sathiya but
Deleteநம்ம ஓட்டு போட்டு வந்த அரசு இத காதுலவாங்காது
but நீங்க private school OPEN பன்றதுக்கு permission kettu somthing somthing readyna adhukku avanga no objection solli permit kuduthuduvanga
It is real fact.
But challenge eduthu posting podavum mattanga.
oru yosanai indha year handle panra classla irundhu 10% strength kurainja andha school teachersku endha benifitum illama veetuku anupiduvomnu govt existing teachersku oru G.O pottu seyal paduthina nelamai marum.
adhepola oru school strength 10% increase anadhan andha school teachers D.A increment, incentive, increment, loan benefit apdinu oru G.O pottu srickta execute pannipakkatume appuram parunga ethana nursery schoolku moodu vizhanu
good idea nan intha karuthai atharikkiren
ReplyDeletesathya mam nanum intha karuthai etru kolkiren namakku job pottal 1 teacher=30 students intha alavu varum varai salary vendam
ReplyDeleteall paper 1 tet candidate s call my number 8012482604
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper sathiya but
ReplyDeleteநம்ம ஓட்டு போட்டு வந்த அரசு இத காதுலவாங்காது
but நீங்க private school OPEN பன்றதுக்கு permission kettu somthing somthing readyna adhukku avanga no objection solli permit kuduthuduvanga
It is real fact.
But challenge eduthu posting podavum mattanga.
oru yosanai indha year handle panra classla irundhu 10% strength kurainja andha school teachersku endha benifitum illama veetuku anupiduvomnu govt existing teachersku oru G.O pottu seyal paduthina nelamai marum.
adhepola oru school strength 10% increase anadhan andha school teachers D.A increment, incentive, increment, loan benefit apdinu oru G.O pottu srickta execute pannipakkatume appuram parunga ethana nursery schoolku moodu vizhanu
super sathiya but