TRB TET /PG நாளை(03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்து. மாலை விவரங்கள் தெரியவரும்.
இவ்வாரத்துடன் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் விசாரிக்கும் போர்ட்போலியோ முடிவடைகின்றது. அடுத்த வாரம் முதல் நீதிபதிகளுக்கு வேறு வழக்குகள் ஒதுக்கப்படும்.அதற்குள் நீதியரசர் நாகமுத்து TRB TET /PG வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Dear sir, intha varusathukku job increase panuvangala? English and tamil kku niraya per pass pani irukanga so vacancies arivipangala ethavathu news iruntha solunga pls
ReplyDeleteelllam nalla result varanum
ReplyDeleteMarupadium inru poi nalai va.....!!!!!!!!!!!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenot listed at before noon list.it is in 2.15 list.so here is chance of delayed judgement or to be post poned.so still we have to wait for tomorrow.
ReplyDeleteDear TET / PGTRB frnds! Gud morn to all! We hope that all Cases wil be end within 2days. I pray for u all to get job with Grand success! By TET candidate
ReplyDeleteThank u sir..
DeleteThanks sir... intha varusathukku vacancies athigam varuma?
DeleteThank you sir
Deleteகண்டிப்பாக பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரிக்கும் நண்பரே...
Deleteur comments give some peace to us sir. is it will increase form10800 to 20800 sir?
Delete15,000 ku meala irukum Dharani
Deletejaya priya sonna date tomorow...
ReplyDeletefinal list varuma?
SUMMAAVE............
ReplyDeleteYELLAM CORRECTA IRUNDHU ENNA PANDRADHU THAMPI SARIYILLAYE........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewait and see
ReplyDeleteonly at end of the day disappointment that's all .so its common as usually so this website only for sad people
what's your problem bad news?
ReplyDeletesorry vikky sir
Deleteமுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு போஸ்ட்டிங் போட போவதாக தகவல்.அவர்களிடம் பழைய சி வி எண் வாங்கியுள்ளார்கள் எதில் மார்க் அதிகமோ அதை எடுத்துக்கொண்டு விரைவில் போஸ்ட்டிங் போட போவதாக சான்றிதழ் சரிபார்த்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்.
ReplyDeleteஇன்று ஒரு பொன்னான நாள் . அனைவாின் இன்னலும் தீரும் நாள்
ReplyDeleteஇது ஒரு தொடர்க்கதை
DeleteThodarum
Deleteஇரண்டு தேர்விலும் தேர்வான மாற்றுத்திறனாளிகளிடம் இரண்டு சிவி எண்கள் பெறப்பட்டன இன்னும் பத்து நாட்களூக்குள் பேக்லாக் வேகன்ஸி ஃபில் பண்ண போவதாக தகவல் இதைப்பற்றிய கருத்து ஏதாவது உண்டா.
ReplyDeleteDear frnds Kindly give ur comments plz. Is there any possible to increase BT Postings for TET2013? Vijaykumar chennai sir and other frnds kindly update plz. How many postings for BT English? Plz reply frnds
ReplyDeleteVacancy not sent TRB from school education department properly.
DeleteSorry I can't tell assumptions.
It makes some confusion.
One of the official said that govt having an idea of conducting TRB exam for tet passed candidates because most of the candidates weightage is similar. Is any body know that. Jaya priya mam can you pls ask to ur relation and confirm and say mam
ReplyDeleteweightage similar ya iruntha ,,,,
Deletedate birth vaithu posting poda vendiyathu thane
Vanakathirkum,
ReplyDeleteMadhipirkum.
Uriya
Nagamuthu ayya
inikavadhu theerpu naladho, ketadho, solidungaiya, thayavu senji thali matum potudadhiga palaberoda uyir samandhapatadhu
Yes yethavathu oru theerpu solle endrpdu tet Ku mudevu sollunga Nagamuthu ayyyyyyyyyyaaaaaaaaa
ReplyDeleteசெத்து சுடுகாட்டுக்கு போர பிணம் கூட UG TRB வைத்தால் எழுந்து EXAM எழுத வந்திடும் போலிருக்கிறது அந்த அளவுக்கு FIELD (TET CANDIDATE ) ரொம்ப கேவலமா இருக்கே
ReplyDelete