ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை துவங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை துவங்கியது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்பணி மதுரை ஓசிபிஎம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. பள்ளித் தேர்வுகள்துறை இணை இயக்குநர் உமா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. முதல்நாளில் 125 பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணி நடைபெற்றது. மீதமுள்ள 117 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

83 comments:

  1. திட்டு வாங்கும் TRB
    இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு
    இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை.தாள் 1 ஐ பொறுத்தவரை அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.

    தாள் இரண்டைமாலை 4.15 மணி வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படும் என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை.

    ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாக வழங்கப் பட்டால் மீண்டும் re-result,மீண்டும் CV தான்.

    நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும் வசை இருக்கிறதே அய்யய்யோ அது நம் காதில் தேனாய் வந்து பாய்கிறது.

    அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ

    ReplyDelete
    Replies
    1. Enna than avargal vasai vaanginalum. Avargalukku padhippu ondrum illaye sir.. They get everymonth salary without delay and also they r well settled by our TET amount. But we the people still roaming around as a dog with cocanut/ a piece bone (cv letter)

      Delete
    2. Correction ( a piece of bone) thank you

      Delete
  2. already more competition due to relaxation still going to be extended .very good work by trb

    ReplyDelete
  3. better trb can set question which will have 90 wrong question . so all will get pass . it is a great record by trb of tamilnadu

    ReplyDelete
  4. வணக்கம்..
    கல்விச்செய்தி நண்பர்களே..

    Special TNTET 2014 - மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிாியா் தகுதி தேர்வு - சான்றிதழ் சாிபாா்ப்பு, சிறப்பான முறையில் நேற்று தொடங்கி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரையில் நேற்று (எங்களுக்கு) வெயிட்டேஜ் என்பது G.O. 71 - புதிய அறிவியல் (SCENTIFIC) முறையிலேயே கணிணியில் பதியபட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

    மேலும் அங்கு சிறப்பான முறையிலேயே மாற்றுதிறனாளிகளுக்கென (குறிப்பாக பாா்வையற்றோா்) உதவிட பள்ளி மாணவிகள் (NSS- Students ) நியமித்திருந்து பள்ளி நிா்வாகமும் நல்ல ஒத்துழைப்பு நல்கியது. அதற்காக நன்றியும் தொிவித்துக்கொள்கிறோம்.

    * அங்கு அட்டெஸ்ட் (முறையாக இல்லாதவா்களுக்காக) போடுவதற்காக ஒரு தலைமை ஆசிாியரும் ஒவ்வொரு Board - க்கும் வந்து உதவினாா்.

    * அங்கு சாிபாா்ப்பை மேற்கொண்டவருகளும் மிக விரைவாக கணிவான முறையில் சிறப்புடன் பணியாற்றினாா் எனவே 3 to 4 மணிக்குள்ளாகவே அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

    * தண்ணீா் வசதியும் (Near Board - Room) அருகிலேயே குடிப்பதற்காக வைத்திருந்தனா்.


    *** பல்வேறு மாவட்ட நண்பா்களுடன் எண்ணங்களை பகிர உதவிடும் மாபெரும் முதன்மை ஊடமான நமது கல்விச்செய்தி க்கு என் நன்றிகள்.

    இன்றும்(சாிபாா்ப்பு) என்றும்(கல்விச்செய்தி) சிறப்பான பணி தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கையுடன்,

    ப. கண்ணன் - திண்டுகல்லிருந்து, நன்றியுடன்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு போஸ்ட்டிங் போட போவதாக தகவல்.அவர்களிடம் பழைய சி வி எண் வாங்கியுள்ளார்கள் எதில் மார்க் அதிகமோ அதை எடுத்துக்கொண்டு விரைவில் போஸ்ட்டிங் போட போவதாக சான்றிதழ் சரிபார்த்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்.

      Delete
  5. final list entha weak kulla varuma?

    ReplyDelete
    Replies
    1. sanjeetha mam உங்க கேள்விலேயே பதில் இருக்கே "Weak" தான்

      Delete
    2. elan sir RTI la sc paper 1 back lock vacancy yaravathu ketu irukangala.intha yr back vacancy fill pannuvangala sir

      Delete
  6. trb ku call panuna ring is going on bt no response

    ReplyDelete
  7. எல்லோரும் job போய்ட்டாங்களாட்டுக்கு நாங்க மட்டும்தேன் கல்வி செய்திய பார்த்து comments பண்ணிட்டு இருக்கோம்... அதா comments daily குறையுதோ...

    ReplyDelete
  8. Starting lam nalladhan irukku but unga kita finishing sari illayappa...

    ReplyDelete
  9. Elanjera sir trb kku call panni velakkama pesunga...then pls reply.....

    ReplyDelete
  10. Marubadiyum muthalla irunthu c.v ya pothumda samy..................

    ReplyDelete
  11. they will say process la irukku wait panunga same dialogue since last year .i think trb given training same dialogue for that lady .

    ReplyDelete
  12. they will say process la irukku wait panunga same dialogue since last year .i think trb given training same dialogue for that lady .

    ReplyDelete
  13. DINDIGUL P. KANNAN SIR THANKU FOR UR INFORMATION HISTORY CANDIDATES SHARE UR WTG AND TET FEELINGS

    ReplyDelete
    Replies
    1. Hello ma'm how are you? Please call me 8526875004

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. 2 MARKS MELUM THARA VAIPUGAL MIGA KRAIVU NANBARGAL PALAR INTHAMATHIRI CONFORM ILLATHA NEWS PATHU KALVISEITHI WEP PAAKA PAYAPADRANGA PLS YARA IRUNTHALUM ENTHA NEWS CONFORM PANITU PIDUNGAPA ena ingairukara anaivarum manathirkul aluthu kondu ullanar melum melum avargalai kayapadutha vendam pls na ungala news koduathu thappu ena kooravilai but inga irukara ellaroda mana nillaum ETHIRPAARPATHU GOOD NEWS MATUM THAN ......

    ReplyDelete
    Replies
    1. Good Morning Dharshini Mam , Ena mAtter kastapatu Type Senjinga , , Any Court News a mam

      Delete
    2. appatinaa, court news thavaraanathaa? dharshini mam

      Delete
    3. Mam Birthday Baby ku sWeet Senju Thanthingala mam, . today anything Special

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Yes.. k.. sister...
      you are correct..
      nane netru iravu court- case, news parthathil irunthu - manathil 'pala pala' nenaivugal odi konde irunthathu... (thoongave ilai)
      athan konjam payathil (mentally) ipadi irukumo? or apadi nadakumo?
      endru nenaithu - manthil thondriyathai oolari viten...
      again sry.. plz..
      amam, sister..
      neengal sona pragu than nenaithen -

      Nan koduthathu negative information endru..
      So, I feel sadly & sudden, I removed it sister...
      Thanks..
      well..
      Nalathe nadakum endru Nambuvom...

      netru iravu ungal comt 1nru enaku pudithrunthathu sister..

      உங்களுக்காக மீண்டும் அவ்வாிகளை கீழே தமிழில் பதிவிடுகிறேன்,

      "விரல் நீட்டும் திசையில் நதி ஓடுவதில்லை
      நதி ஓடும் திசையில் நாம் தான் ஓட வேண்டும்"
      - தா்ஷினி அவா்கள்.
      Superb...

      Now, I think positive about all.

      எனவே, விரைவில் நல்ல தகவலை எதிா்பாா்ப்போம்...

      நன்றி...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Hi Kannan sir , . Nenga DGL city or DGL dt , Entha Area sir

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. Maniarasan nanpare mikka nantriiii........

      Delete
    17. நன்றி...
      திரு. ராஜலிங்கம், &
      திரு. மணி அவா்களே.

      மிக்க நன்றி..

      Delete
    18. Hai...
      வணக்கம்...
      Mr. Y. குமாா் அவா்களே,
      நான் மா.மு.கோவிலுாா் - மொண்டியபட்டி (near Mullipadi - 10km frm Dgl) என்ற சிற்றுாாிலிருந்து நண்பரே...

      Mrs. Haarathi Sister....
      உங்களின் மகள் பிறந்த தினமான இன்று -
      எங்களின் அனைத்து கல்விச்செய்தி நண்பா்களின் சாா்பாக - பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்கிறோம்.

      அனைவாின் நல்லாசியுடன் சிறப்பான IPS அதிகாாியாக வருவதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
      All the Best & Thanks..

      Delete
  16. ithuvarai TET passed,,,,,,,
    how many teachers appointed .....
    konjam theritha reply me ,,,,,,,,,,
    i am waiting for ur reply..........

    ReplyDelete
  17. paper 2 physics tet mark 95 weightage 66.7 sc english medium is there any chance for me

    ReplyDelete
  18. THIS IS MY OPINION ONLY,

    HON`BLE THIRU. S. NAGAMUTHU, JUSTICE IS LEAVING FROM CHENNAI HIGH COURT ON 04.07.2014
    HENCE, ALL TET AND PG CASES MAY BE SOLVED BEFORE JULY 4
    BUT BENCH CASES ARE CONTINUING.( 5% RELAXATION & G.O. 71 CHALLENGING )

    ReplyDelete
    Replies
    1. காலம் கணிந்தது வருகிறது,

      Delete
  19. hello here all are praising god for rank list ,in this time you are asking about job kedikuma .what is this madam?

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. your right vijay kumar and also today full stop for transfers ,promotion ,spl tet cv so today only court great judgement we can anxiously wait for judge decision .because it is thousands of tet passed teachers future

    ReplyDelete
  22. any body know how many sc candidates passed in paper 2 physics pls convey to me

    ReplyDelete
    Replies
    1. thank u and are you sure about this and may i know how do you get this detail

      Delete
  23. அனைத்து SC CANDIDATE களும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் கடந்த 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதிக்கீடு மற்றும் இன வாரியான பணி நியமனம் பின்பற்றபடவில்லை மற்றும் அந்த தேர்வில் SC CANDIDATES அதிகமாக தேர்ச்சிபெறவில்லை எனவே அப்போதைய SC காலிப்பணியிடத்தை தற்போது நடைபெற்ற 2013 TET தேர்வின் மூலம் பின்னடைவு SC காலி பணியிடமாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை TRB யும் பள்ளிகல்வி துறையும் இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இதனால் SC இட ஒதிக்கீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே SC CANDIDATES அனைவரும் அனைத்து பாட வாரியான SC பின்னடைவு காலி பணியிடத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன், படி TRB-க்கும் பள்ளி கல்வி துறைக்கும் விண்ணப்பம் அனுப்பவும். வசதி உள்ளவர்கள் நீதி மன்றம் மூலம் அணுகவும் .
    அதன்படி SC பின்னடைவு காலி பணியிடம் வெளியிடப்பட்டால், தற்போது TET 2013 (paper 2) ல் தேர்ச்சிபெற்ற அனைத்து SC CANDIDATES க்கும் பணி நியமனம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்

    ReplyDelete
    Replies
    1. saravanan sir jaya priya madam chemistry ku back lock vacancy list publish pannanga so 2013 tet canditateku back lock vacancy fill panna matangala

      Delete
    2. சரவணன் நண்பரே மேற்சொன்ன கடிதத்தின் Contentஐ மட்டும் சுருக்கமாக பதிவு செய்தால் நாங்களும் அனுப்ப உதவியாக இருக்கும்.
      mail id- ravichandranpudur@gmail.com

      Delete
    3. Saravanan solvathu 100/100 unmai........
      Surukkama sollanumna.......
      2012TET SC-ku poda vendiya appointment veraaaaaaaaa yaarukkkoooooo pottutangalam........
      Ippo puriutha sir.......
      Innum puriyalana cal me

      Delete
    4. Dear Rajalingam Sir,
      Enakku oru doubt… OC candidates adhigamaga therchi peramal irundhal, OC pirivil meedhamulla OC pani idangalai, BC, MBC, SC, ST pirivinal nirappugirargal. Adhe pol BC pirivinar adhigamaaga therchi pera villai enral, meedhamulla BC pani idangalai MBC, SC, ST pirivinarai kondu nirappugirargal.
      Idhe muraiyil, anaithu pirvilum andha pirivu candidates adhigamaga therchi pera villai enil matra pirivil adhigamaga therchi petravargalai kondu nirappinal thavara?
      Idhu en nedu naal sandhegam. Please clarify.

      Delete
    5. Ungal sandhekathai ingu vilakkinal silar thavaraka purinthu kolvarkal........ So ilaimarai kaayaka vilakkukiren......
      Ungaluku urimaiyana sonthamana veettuku neengal seekirathil varavillai entraal.......antha veedu ungaluku urimai illamal pooi viduma?????????
      Veru oruvaruku antha veetai koduppathu niyayama??????????
      Adi mattathil iruppavaraium ariyanail kondu varuvathe nalla arasin kadamai allava.........

      Delete
    6. Thangal vilakkathirku nanri...
      Ippoludhu 1000 pani idangalai nirappa oru thervu nadai perugirathu. Ovvoru pirivinarukkum 200 pani indangal endru vaithukolvom. therchi petravargal 2000 per. Idhil oru kurippita pirivil 100 per mattume therchi petru irundhal, motham 900 pani idangalai mattume nirappa mudium. Appadi endral indha 100 pani indangalai nirappa marupadi thervu vaika venduma? Indhanal anaithu pani indangalaiyum nirappa mudiyamal thervu vaithathe veen endru aagi vidadha?
      Adhaavadhu 100 kudumbangal irukkum ooril 200 veedugal tharuvatharku badhilaga, veedu illadhavrgalukku andha 100 veedugalai koduthal thavara sir? En kelviyil edhavadhu thavaru irundhaal mannikavum...

      Delete
    7. Good your comment.........


      Veedu illatha antha 100 peruku veedu tharuvathu magilchi.....

      Veettuku urimaitharar ippothu vanthu kettal.......enna pathil sollum intha arasu.......

      Delete
    8. Naan solvadhu ennavendral, iruppadhe 100 per than enral 100 veedukal podume...
      Neengal 200 veedugal kattinaalum, andha 100 perukku undaana veedugalai kodutha pin yaar vandhu ketka mudiyum? Thaguthiyana 100 peruku veedu kidaithu vittathe... Arase meedhamulla veedugalai yaruku veedu illaiyo avargalukku (thagudhiyanvargalukku) tharalame... Idhu eppadi thavaragum? my email id: gurucharancute@gmail.com

      Delete
    9. திரு சரவணன் அவர்களே என் நண்பர் பெயர் சச்சின் அவர் SC Candidate Paper-2 English ஆவார் உங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறார் அவருடைய மொபைல் நம்பர் 9940530821. Kindly contact him or give a missed call. He is working as a Principal incharge in a TTI.

      Delete
    10. திரு Rajalingam P அவர்களே என் நண்பர் பெயர் சச்சின் அவர் SC Candidate Paper-2 English ஆவார் உங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறார் அவருடைய மொபைல் நம்பர் 9940530821. Kindly contact him or give a missed call. He is working as a Principal incharge in a TTI.

      Delete
    11. திரு ravi அவர்களே என் நண்பர் பெயர் சச்சின் அவர் SC Candidate Paper-2 English ஆவார் உங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறார் அவருடைய மொபைல் நம்பர் 9940530821. Kindly contact him or give a missed call. He is working as a Principal incharge in a TTI.

      Delete
    12. How many sc candidates passed in maths

      Delete
    13. It is just like a accountancy,
      Last year Debit will be adjusted this year as a Credit vise versa
      Last year Credit will be adjusted this year as a Debit.

      Delete
  24. Dear friends,
    Enakku oru doubt… OC candidates adhigamaga therchi peramal irundhal, OC pirivil meedhamulla OC pani idangalai, BC, MBC, SC, ST pirivinal nirappugirargal. Adhe pol BC pirivinar adhigamaaga therchi pera villai enral, meedhamulla BC pani idangalai MBC, SC, ST pirivinarai kondu nirappugirargal.
    Idhe muraiyil, anaithu pirvilum andha pirivu candidates adhigamaga therchi pera villai enil matra pirivil adhigamaga therchi petravargalai kondu nirappinal thavara?
    Idhu en nedu naal sandhegam. Please clarify.

    ReplyDelete
  25. history Tet.102 whtg:65.48/mbc/vaippirukka dharshni mam sollunga

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. 2013 Group IV la Education dept eduthavargal yarukkavathu call letter vanthirukka Or eppo varum Therinthavargal reply Pannunga Friends

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. தோழி dharshini haarathy, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்து.உங்களது மதிப்பு மிக்க Comments ஐ தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி..
      Dear Kalvi Seithi - Admin - அவா்களே..
      புாிந்து கொள்வாா்கள் என உணா்கிறேன்..

      தங்களின் மேலான பணி தொடா்க...

      Be hope think that Everything is good for ever... Thanks.
      If I had small mistake it sorry.. Addmin. Thks again.

      Delete
  30. what about case status...... anybody known tell me......

    ReplyDelete
  31. How many sc candidates passed in maths

    ReplyDelete
  32. Paper2 maths how many sc candidates passed..... If anyone know reply.....

    ReplyDelete
  33. Mr.mani, Im also maths major, sc, vpm dt wtg.63.58. Total mathsla sc approximata 1000 to 1500 per iruka chance iruku. Wt abt ur thought? And may I knw wts ur wtg and dt?

    ReplyDelete
  34. Yadhav kumar sir,pls give me your mbl no.Bcz iam economics.

    ReplyDelete
  35. P2 Tamil - sc yaaravathu 67 Ku mela wt irukingala friends? U r tet mark pls........

    ReplyDelete
  36. Hello sir indhs special tetla
    92 mark . Subject maths weight age 61.81. MBC visual 40% .enakku job kidaikuma sir
    Pls reply me sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி