முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு


முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வுபட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை.

இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.

65 comments:

  1. nandri ayya pg pathi nengalavathu potingalea

    ReplyDelete
    Replies
    1. Apdina P.G 3 SUbjects Ku Revaluation Ilaya Ethavathu Oru Unmaya Solunga TRB OFficers. . .

      Delete
  2. Hai history friends history kku last evvalo varum nnu sollunga please but correcta sollunga please

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Thank you kalviseithi atleast u r talking about pg trb..

    ReplyDelete
  5. Apdina P.G 3 SUbjects Ku Revaluation Ilaya Ethavathu Oru Unmaya Solunga TRB OFficers. . .

    ReplyDelete
  6. Good news but please do it fast because i lost my one year life.

    ReplyDelete
    Replies
    1. கவலை படாதே நண்பா.

      Delete
  7. All candidates will not get appointment who were attended the certificate verification.

    ReplyDelete
  8. இன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.

    ReplyDelete
  9. முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபாற்ப்பு முடித்த அனைவருக்கும் பணி வழங்குமாறு பணிவன்புடன் வெண்டுகிறோம்.

    ReplyDelete
  10. trb pg assistant 2011-2012 batch tamil medium reservation candidatesku 2012-2013 batch kooda serthu posting poduvaangalaa or delay pannuvaangalaa? please yaaraavadhu clarify panunga...thangavel-9976147773

    ReplyDelete
    Replies
    1. சேர்த்து தான்

      Delete
    2. பொருளியல் பாடபிரிவில் CV இல் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை கிடைக்குமா

      Delete
  11. maiyarasan sir and vijay chennai sir. am English major. i have selected in pg trb exam 2012-2013. first listla yathum changes erukuma? English case thallupadi seijutanga. so there is no changes in marks. first list selected canditates ku posting confirma ? plz tell me sir. kindly request u sir .plz

    ReplyDelete
    Replies
    1. am not tet canditate. so no weitage sir. am pg caditate sir

      Delete
    2. i know sir i to pg and eng may i know ur mark

      Delete
    3. My wife also PG-English candidate BC-Women 89+1=90. First list candidate. Job confirm thaane? Any changes tell anybody...

      Delete
    4. ஆசிரியர் தேர்வு வாரியம் பீஜி இறுதி பட்டியல் விவிரைவில் வெளியிடும்.

      Delete
    5. Kavi mam & thirumurugan sir 1st list candidates ku confirmed ah kidaikum..& u both ve gud marks ..dnt worry be happy.

      Delete
    6. Thank u so much elakiya mam

      Delete
  12. are there any cases on pg eng please reply me friends

    ReplyDelete
  13. மூன்று முதுகலை பட்டங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா? இல்லையா ?

    ஏனெனில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அது பற்றி எங்களுக்கு எந்த
    அறிவிப்பும் ( intimation ) வரவில்லையே என கூறினர் ...

    so , உண்மை நிலையை தாங்கள் இங்கே பதிவிடவும் நன்றி...

    Judgment Copy Iruntha pUblish panunga Sir

    ReplyDelete
    Replies
    1. pg 3 sub jugment copy release high court website today

      Delete
  14. pg final list eppothu? pls tell me

    ReplyDelete
  15. PG & TET appointment only afrer METTUR dam Nirambiyapiragu...............hihihihihi.....

    ReplyDelete
  16. Thanks to TRB and Kalviseithi and Kalviseithi friends..............

    ReplyDelete
  17. ECONOMICS CV ATTEND PANNINA ELLARUKKUM POSTING UNDA

    ReplyDelete
  18. பொருளியல் பாடபிரிவில் CV இல் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. No Sir Only Fulfilled Notification Vacancies for P.G TRB

      Delete
    2. PLEASE GIVE ME YOUR CONTACT NUMBER YATHAV SIR

      Delete
    3. yathavkumar11@gmail.com

      Sir This Is my mail id ,u contact me ill Give my Contact Number or Give Ur Mail Id

      Delete
    4. only calfering wegant fill up.no extra posting

      Delete
    5. பொருளியல் பிரிவில் காலி பணி இடத்திற்கு மட்டுமே CV நடத்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்

      Delete
    6. no sir last cutt-off mark how many persion same mark coming the list. but high weitage person only select the list.

      Delete
  19. Trb pg 2011-2012 tamil medium salaction anavarkalukku Eppathan council ling plz tell sir

    ReplyDelete
  20. hai friends pg 3 sub jugment copy release high court website

    ReplyDelete
  21. already i telling question conform in the judgment copy

    ReplyDelete
    Replies
    1. Thank you Saravanan sIr.. Judgment Copy a mudinja uPload Panunga . . or Mail to my Id ,

      yathavkumar11@gmail.com

      Delete
    2. Saravanan Sir . . thanks Mail Receive Paniten

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. hai friends pg physics jugment copies are released in high court website

    ReplyDelete
  24. assistant professor oral interviewwatch trb web site

    ReplyDelete
  25. Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 , plz visit TRB Website

    ReplyDelete
  26. Is there any chancy to increase the vaccancy ?

    ReplyDelete
  27. முதுகலை பொருளாதார பாடத்தில் மொத்த பணி இடங்கள் 257. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் 275 பேர். ஆக 18 பேருக்கு வாய்ப்பு கிடய்க்காது. அது மட்டுமல்லாமல் கோர்டில் இரண்டு கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கிவுள்ளனர். எனவெ இந்த 18 பெருக்குமேல் கூடவும், குறயவும் செய்யலாம். என் கணிப்பு குறயவே வாய்ப்பு உள்ளது. இரவு வணக்கம். எனது மதிப்பெண் 100+3=103 (MBC)

    ReplyDelete
  28. When will published revalved list ? Within one week trb publish final list !is it possible? Bcz revaluation ;CV ;then final list then then then counselling. .... Then only got job .

    ReplyDelete
  29. Revaluation Result Friday Evening ...

    ReplyDelete
  30. HAI friend see now question.............................................................................................................................In the result, the writ petition is allowed in part with a
    direction to the Teachers Recruitment Board to revalue the answer
    sheets of all the candidates in respect of Economics subject and
    award marks to the candidates who have opted either option “A”
    (A.C.Pigou) or option “D” (Don Patinkin) as the right answer in
    respect of Question No.144 and also award marks to the
    candidates who have opted either option “B” (Fiat Money) or option
    “C” (Internal Money) in respect of Question No.134. No costs.
    Interim order already granted shall stand vacated. Consequently,
    connected miscellaneous petitions are closed.

    ReplyDelete
  31. when will publish pg revalution list?

    ReplyDelete
  32. trb pg assistant 2011-2012 batch tamil medium reservation quota candidatesku yellaam thayaaraaga ulladhu irundhaalum inum pallikalvithurai yein thaamadhikiradhu yendru puriyaveyillai naanga oru 150 persons kittathatta 2 varusamaa kaathittu irukom aandavanukku thaan veylicham thangavel 9976147773

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி