TRB - ல் மாற்றத்திறனாளிகளுக்கு நிரப்பபடவேண்டிய Back log vacancies - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2014

TRB - ல் மாற்றத்திறனாளிகளுக்கு நிரப்பபடவேண்டிய Back log vacancies

119 comments:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. Thanks..
      அனைவருக்கும் வேலை கிடைக்கம் என்ற எதிா்பாா்ப்பில் தான் அனைவரும் (மாற்றுதிறனாளிகள்).
      மிக்க மகிழ்ச்சி தான் நண்பரே...
      நம்பிக்கையுடன்..
      நன்றி...

      மேற்கண்ட பதிவினை வெளியிட்ட கல்விச்செய்திக்கு மிக்க நன்றி.

      சிறப்பு நன்றி - திரு. நாகராஜ் அவா்களுக்கு..
      (Special thanks to Mr. Nagaraj sir)

      Delete
    2. Mr. Rajalingam Sir...
      Yesterday july 10..
      Today july 11...
      Neenga sonna mathiri ithu varaikum entha twist'm nadakalaye sir.....
      Waiting for your reply....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Will they appoint Special TET for PWD before August 2013 PWD. What is the meaning of A,B,C,D and O Can any one tell the exact vacancies for Paper II PWD candidates.

    ReplyDelete
    Replies
    1. A B C D matrumO enbathu
      govt.employees vakaiyai kurikkum.bt teachers B group ill .varuvarkal.enave 777per mattume varuvarkal

      Delete
  3. Thanks dear Kalviseithi..

    சற்று அதிக விளக்கங்களை எதிா் பாா்த்தேன்..
    இதைபற்றி கூடுதலாக அறிந்தவா்கள் இங்கு கூறுங்களேன்..
    நன்றி..

    1). 777 + 330 என்பது என்னென்ன பணியிடங்கள் என்று?

    2). TNTET 2013 தோ்வில் தோ்ச்சி (PWD only) பெற்றோ்க்கு முன்னுாிமை உண்டா?
    (*3 மணி நேர தோ்வில் தோ்ச்சி என்பதால்???)

    3). இன சுழற்சி எப்படி பின்பற்றப்படும் என்ற தகவல்களை எதிா்பாா்க்கிறேன்

    நன்றி
    ப. கண்ணன் - திண்டுக்கல்லிருந்து (நண்பா்களுக்காக)
    Special thanks to Mr. Nagarajan Sir.

    ReplyDelete
    Replies
    1. SPL TET REVISED RESULTil PASSED CANDIDATES ETHANAI PER SRI Sir or

      MANI Sir or anyone THERINTHAVAR PATHIVIDUNGAL.

      Delete
    2. Hai
      Ravi Shankar sir..
      கூடுதல் 81 லிருந்து 82 ஆக அதிகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கூடுதல் தோ்ச்சி என்பது சுமாராக 20 to 40 or 50 க்குள் இருக்கலாம்.
      May i know your major & wtg mark?
      Thanks.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. What is ur major Sindu kayal....??? And what abt ur wtage.....????

      Delete
    5. Ravi Shankar சார் தெரிந்தவுடன் சொல்கிறேன்....

      Delete
  4. I have passed both 2013 & 2014 Exams.
    TET mark 88..
    wtg mark 61.42 & 61.43 (spl tet) in English major..
    Paper -I also.. (mark 89 only) wtg 65.03 so..
    I eagerly to expect any job to chance?
    I hop all PWD canditates get job....
    any idea????
    comment thanks..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நேற்றைய சிறப்பு TNTET 2014- க்கான(Additional) தோ்ச்சி பெற்றோருக்கான அழைப்பு கடிதம் (Call letter & Place) வந்துள்ளதாக தொியவில்லையே???

      சாிபாா்ப்பு தேதி (16.07.14) மட்டுமே தொிவித்துள்ளதால் இன்று முழு விரவங்களும் பதிவேற்றப்படும் என எதிா்பார்கின்றேன்,
      ஏன் கூடுதலாக P.G. trb - க்கான மறுமதிப்பீடு (Re-Results) அறிவிப்பு கூட வரலாம்???
      Varuma???

      Delete
  5. Today spl tet il select aana anivarukkum valtukkal

    ReplyDelete
  6. ramesh sir neenga tharamangalama

    ReplyDelete
    Replies
    1. ஆம் ரதிரவி தோழி அவர்களே.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Don't call trb, trb asking details of name and mobile number

    ReplyDelete
    Replies
    1. Dinesh sir
      Name & phone no changing to call the Trb how is it an idea

      Delete
  9. final list வாய்ப்பு இல்லையா .

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Replies
    1. 2009monisha arumaiya comment seiranga,vama meenasi oru nalla seatta eduthu podunma...trb thalaivarra monisha vai niyamikarangalam..appovathu tet final list varumanu patthu solluma..

      Delete
  12. rajalingam sir yesterday your comment super..pon moligal..ARUMAIYANA moligal arputha moligal..SUPER...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....

      Delete
    2. rajalingam sir tamiluku neenga sona posting koraiyathula sir ethajum nala newsa inform panunga sir plz sir

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Rajalingam sir my sister got 69.04 in p1. BC. Is there any chance for her to get the job. Sir pls pls reply me.

      Delete
    5. Ellam thaaaaam. samugathirku thaaaaaan. Mr. rajalng

      Delete
    6. Rajalingam Sir

      Namakku Tamil la Neega sonna edam kuriya vaippu endu sollukrarkala
      Ennakku payama irukku sir,Appadi kurainthal evvalvu kuraium sir
      please solunga sir

      Delete
  13. trb ல வேலை செய்றவங்க ஒரு வருடமா என்ன செஞ்சாங்க அவர்களுக்கு தந்த சம்பளம் எல்லாம் வேஸ்ட் யாராவது கேஸ் போட்டு சம்பளத்தை அரசிடம் திரும்ப செலுத்த உத்தரவு இட வேண்டும் பாதிக்கப்பட்ட நமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. Nanbare trb yil tet exam thavira veru thervukalaium nadathukirarkal .enave aandu muluvathum trb kku velai irukkum

      Delete
  14. WEIGHTAGE CASE BY ABOVE 90 PERSONS NEARLY 15 MEMBERS HAVE BEEN ACCEPTED BY HIGH COURT BENCH IT SEEMS SO FINAL LIST WILL NOT COME IN THE NEAR FUTURE BETTER WE GO AND DO OTHER WORK

    75000 பேரும்தங்களுக்கு சாதகமாக வேண்டும் என்பதற்காக கேஸ் போட்டு கொண்டிருந்தால் TRB தான் என்ன செய்ய முடியும்
    முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிடும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது


    ReplyDelete
    Replies
    1. venki sir


      namakku Tamil la Neega sonna edam (Vacancy) kuriya vaippu endu sollukrarkala
      Ennakku payama irukku sir,Appadi kurainthal evvalvu kuraium sir
      please solunga sir
      Nenga thana sir list velittanga athu unmaya

      Rajalingam sollukirar

      எந்த உள்நோக்கத்திற்காக தமிழாசிரியர் பணியிடம் மறைக்கப் படுகின்றன எம்பத்ய் புரியாத புதிராக உள்ளன......
      endu kurukirar unmya sir

      Delete
    2. FOR THE problem main reason is our CM by providing relaxation .how she will provide solution. SELFISH CM for the sake of election

      Delete
  15. இனி வரும் நாட்களில் அதாவது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஏனெனில் அவ்வழக்குகள் அரசின் கொள்கை முடிவு அரசாணை எண் (Go Ms No 71&25) சம்பந்தபட்டது அதனால் நீதிமன்றம் தலையிடாது விரைவில் முடிவை டி ஆர் பி தெரிவிக்கும்

    ReplyDelete
    Replies
    1. G.O.(Ms).No.252 Dated; 05.10.2012 நீதிமன்றம் உத்தரவுபடி தான் G.O.(Ms).No.71 ஆக மாறியாருக்கும் போது.

      அப்போது அரசின் கொள்கை முடிவில் தலையிட்ட நீதிமன்றம் இன்று Go Ms No 71&25 விஷயங்களில் மட்டும் நீதிமன்றம் தலையிடாது என்று எப்படி சொல்கிறீர்கள்.

      Delete
    2. alex sir, neenga solluvathu correct thaan

      Delete
    3. Dear Alex,
      You are very very correct

      Delete
    4. The government issued Go.Ms.No.29 school education (trb) department. Dated 14.2.2014, thereby partially modified the government order in Go.Ms.No.252 dated 5.10.2012 (this is in respect of weightage marks for selection) only


      29.4.2014 அன்று வந்த தீர்ப்பின் நகலை பார்த்தால் தெறியும் நண்பர்களே... மற்றபடி நீதிமன்றதில் மேல்முறையீடு செய்த வழக்கினை பொறுத்த judgement வரலாம்... அதற்கான கால தாமதம் அதிகரிக்கும் எனவே டி.ஆர்.பி இறுதி பட்டியல் அதற்குள் வெளியிடலாம் இதனண கொன்டுதான் என் கருத்தை பதிவிட்டேன்...தவறு இறுந்தால் மண்ணிக்கவும்

      Delete
    5. தவறு, மன்னிப்பு என்ற சம்பிரதாயம் சொற்க்கள் நமக்குள் எதற்க்கு நன்பரே.

      Justice Social, Economical And Political என்று அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றுதான் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

      ஒதுக்கப்படுகிறோம் என்ற சூழ்நிலையில், நீதிமன்றங்களை அனுகலாம் என்று அரசியல் சட்டம் சொல்கிறது.

      Delete
    6. அலெக்ஸ் sir அருமையான மனிதர் அவருடைய கமெண்ட்ஸ் களை பார்த்தாலே தெரியும் .நீங்கள் சத்திய ராஜ் sir மன்னிப்பு கேட்ட்கவேண்டிய அவசியம் இல்லை .

      Delete
    7. NAMATHU INDIA JANA NAAYAGA NADU NAMATHU KARUTHUKALAI KOORA

      SUDHANTHIRAM ULLATHU ENBATHAI maraka vendaam NANBARE ingu

      thanathu karuthukalai oru anumaanathin adipadail koorubavargal palar avargalai

      kuruku kelvi ketpathu enbathu anaagarigam. MATRAVAR KARUTHUKALAI

      VIRUPAM IRUNTHAAL YETRUKOLLALAAM ILLA VITAAL VITUVIDALAAM.

      THAVARU SEIYAATHAVAN MANITHANILLAI.

      THAVARUGAL THIRUTHAPADALAAM

      Delete
    8. உண்மை தான் அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும்...சம வாய்ப்பு மறுக்க காரணம் அரசின் தெளிவான திட்டமிடல் இல்லாததே.....இனி விரைவில் முடிவு கிடைக்கும் நன்றி தோழரே....

      Delete
    9. இந்த வலைதளம் எனபது ஒரு விவாத மேடை. நாம் அனைவரும் தெரியாததை தெரிந்து கொள்ளவும், தெரிந்ததை பகிர்ந்து கொள்ளவுமே இந்த வலைதளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று நொந்து போயிருக்கும் இந்த தேரத்தில் எவரும் யாரையும் குறுக்கு கேள்வி கேட்பதில் பயன் ஒன்றும் இல்லை.

      Delete
  16. TRB SC/ST CANDIDATES BAGLOG POST-UM OPENA VELIEDAVENDUM.

    ReplyDelete
  17. rajalingam sir apo tamiluku 2000 posting ilaiya sir ena sir payama iruku sir ethajum solunga sir plz sir

    ReplyDelete
    Replies
    1. Nampikaiyodu kaaththiruppom nanpare........

      Delete
    2. any chance for PHYSICS weightage 68.567 BC COMMUNITY

      Delete
    3. any chance for PHYSICS weightage 68.567 BC COMMUNITY

      Delete
  18. சிறப்பு காவல்படைக்கு ஆட்கள் தேர்வு முதல்வர் அறிவிப்பு வந்த உடனேயே மிகமிகமிக விரைவாக பணிஆனண வழங்கப்பட்டது
    ஆசிாியர் பணிக கான அறிவிப்பு வந்து ஓர் ஆண்டு கடந்தும் நாம் தேர்வானோர் பட்டியலில் இருக்கிறோமா?இல்லையா? என்பதே தெரியாத நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்
    குற்றங்கள் குறைய சிறப்பு காவல் படை அவசியம்தான் அதை மறுக்கவில்லை
    மாணவர்களை நல்வழிபடுத்தி அவர்களை குறறவாளிகளாகாமல் தடுத்து வளமான சமுதாயத்தையும் நாட்டின் முன்னேற்றத்தினை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே
    இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் உள்ளது என நேரு கூறினார்
    இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற விரைந்து பணி ஆணை வழங்குவீகளா????????????????????

    ReplyDelete
  19. rajalingam sir thevai illatha vathanthikalai paraptha pls

    ReplyDelete
    Replies
    1. நண்பரே......
      விவாதங்கள் தேவை என்பதால் தன் நாம் இங்கு வந்துள்ளோம்.......

      Delete
  20. CHINNA PLS SWITCH ON RELIANCE MOBILE BY BLACK AJITH

    ReplyDelete
  21. WHEN COUNCELLING THEY WILL ASK FOR ORIGINAL CERTIFICATES AGAIN PL.REPLY I HAVE TO CHECK THIS WITH MY SCHOOL

    ReplyDelete
  22. thanks rajalingam sir plz unga mobile numper kodunga sir plz sir.9787880334

    ReplyDelete
  23. maths major paper 2 - 68.8, paper 1- 75.67 mbc any chance rajalingam, pls tell me

    ReplyDelete
  24. pls anybody know Physics Tamil mediam total pass member details.

    ReplyDelete
    Replies
    1. All physics pass candidate 2337 (RTI)

      Delete
    2. Mr.Mayakannan Gopal ur weight age sir and your belongs which quota sir ..

      Delete
    3. Phy/mbc/tamil medium/female
      Wtg nilavaram therinthal pls reply sir.....

      Delete
    4. what is the minium cut off????(mbc candidates _physics)

      Delete
    5. மேடம் இன்று டிஆர்பிக்கு D.T.Ed.பி.லிட்.பிஎட் விசயமாக போயிருந்தார்கள்.....

      Delete
  25. tamila kandipa 2500 posting iruku sir scl details na visarijathu

    ReplyDelete
  26. HISTORY MAJOR ALL COMMUNITY 60.76 SURE JOB CUNFIRM.

    ReplyDelete
    Replies
    1. Murugan epdi history 60.76 ku kidaikumnu solringa plz rly waiting for u.

      Delete
    2. Murugan sir nenga ena major?

      Delete
  27. நண்பர்களே......
    தமிழாசிரியர் பணியிடங்களை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.....
    உண்மை நிலைமை அறிய உங்கள் அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் அல்லது தமிழாசிரியரை அணுகி விசாரித்து பாருங்கள் உறுதிபடுங்கள்.......தமிழாசிரியர் பணியிடம் குறைவாக இருப்பதாக கூறும் கருத்தை நம்பி கஷ்டப்பட வேண்டாம்.......

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir... any ide when the exact vacancy list per subject wise will be known

      Delete
    2. Rajalingam sir indha month end tet result vandhurum ah? Ila inum deley pana chance iruka sir

      Delete
  28. ramalingam air vanakkam, iam viji fr namakkal my wei 64.5 phy maj mbc chan eruka sir?

    ReplyDelete
  29. maths paper 2 wtg 68.01BC any chance for me. please tell me any one.

    ReplyDelete
  30. Trb Ku phone paninen,
    Yepa final list viduvinganu keten
    yen Peru , phone number ketanga,
    indha masa kadaisiyila varum,
    Yen Peru, phone number kekuranga , yedhum prachanaiya

    ReplyDelete
  31. onum prachanai ilai Medam
    Yaarum misuse panama irukanunu mirata solirupanga

    ReplyDelete
  32. Rti மூலம் trb யிடம் தகவல் பெற என்ன முகவரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்?

    ReplyDelete
  33. "இந்த உலகில் நம்பிக்கையானவர்கள் கிடைப்பது அரிது.........!!!!!!அப்படி கிடைப்பவர்களையும் நம்பாமல் வாழ்வது தான் மனிதனின் இயல்பு........!!!!!!!!
    இது உண்மை.

    ReplyDelete
  34. Care fulla irunga Mr,rajalingam sir, kalviseithi nanbargal romba dangeranavanga, sandhegam kepanga avargaluku sadhagamaha irundhal thalaiyil thooki vaithaduvargal , ilaiyendral Keele potu midhithu mana kastathuku alakividuvargal
    Nanri
    Thangal nalamvirumbi

    ReplyDelete
    Replies
    1. YES YOU are 100% CORRECT . NANBAR oruvar sonna nerathil GO varavillai

      yendru migavum

      varunthum alavuku pesiyathai MARAKAMUDIUMAA ENNA???

      Delete
  35. Replies
    1. why sir enna pokuthu sollunka sir ?

      Delete
    2. மீன்வளத்துறை ரேங்க் பட்டியல் வெளியீடு..!

      Delete
    3. Rajalingam Sir....
      R u thr....

      Delete
    4. rajalingam sir.....
      when is final list ? reply sir

      Delete
    5. ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் கோரிக்கை....
      10500 பகுது நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்கனுமாம்......
      நாம 72000 பேர் pass பண்னிருக்கோம்னு மறந்துட்டாரோ என்னமோ.........!!!!
      அதன் பார்க்க சொன்னேன் ஸார்...

      Delete
    6. Rajalingam sir eppathaan tet kku final list vituvaanka illa vera ethaavathu kaaranam solli innum late pannuvaankala answer pannunka sir

      Delete
    7. 18ம் தேதிக்குள் போடுவாங்களாம் மேடம்.......
      மேலும் லேட் பண்னினால் பல பேர்களின் பெயருக்கு பின்னால் லேட் போட வேண்டியிருக்கும் போல......

      Delete
    8. I am like this comment very nice.... mr. Rajalingam.

      Delete
    9. rajalingam sir pg judgment copy court websitela vanthuruja

      Delete
    10. திரு ராஜலிங்கம் அவர்களே.

      பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவதற்க்கு TET அவசியமில்லையா? .

      Delete
    11. வானத்தில் பறப்பது Kite... என் நண்பர்களுக்கு

      வாழ்த்தாய் சொல்லிவிட்டேன் Good Night..!

      சின்ன சின்ன கோபத்தை மறந்தால் அது Right...

      Delete
    12. Thevai illai sir becoz.....
      இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்........

      Delete
    13. Naanga dhinamum papom Trb web site,
      kalviseithiyil poduvom fight,
      rajalingam commentlam right,
      Delay panum ,,, ,,,, ,,,, tube light,
      Tet final list varuvadhu might,
      Yematrathal night aaiduvom tight,



      Delete
    14. கவிதை கவிதை சூப்பர் கவிஞரே
      ....

      Delete
  36. My eng p- 2 weighting 68.45 any chance to get job and I want to know how many vacancies in eng

    ReplyDelete
  37. hi what are the problem going on everything came because of amma due 5% relaxation , if not given this relaxation another exam may be completed this time , also some subject having lot of passed candidates like English , max , tamil so many person passed . for example in English total vacant of last year 1824 in that bc ku around 570 vacant but passed in English more than 5500 , each subject same problem only

    ReplyDelete
  38. Yesterday oru person comment pannirundhaanga. Adhu enna endraal, Today after 8 P.M onwards PGTRB and TET Final List varum nu sonnaanga. Ippa vandhiruchaa? Correct aana information therinjittu comment pannunga please. Namba vachu kalutha arukkaadheenga.

    ReplyDelete
  39. rajalingam sir pg judgment copy court websitela vanthuruja pls tell me

    ReplyDelete
    Replies
    1. Saravanan Sir yEsterday Nan TRB ku cAl Paninen , Revaluation Result Epanu Keten But TRB la Engaluku Apdi Entha iNtimation um Varalye Sir ,Wait Pani Parunga nu solluraanga...

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. TRB la ketta Judgement copy innum kidaikkala nu solluraanga. Idhu unmaiyaa friends?

    ReplyDelete
  42. Sir tamil medium quota 20 percent en bodhu subject wise ah?community wise ah sir?reply me rajalingam sir

    ReplyDelete
  43. Today in Dinamalar Coimbatore edition, there is news that the selection list of about 15000 tet candidates are ready with TRB and it will be released after minister's announcement during Palli Kalvi Maaniya Korikai.... and also 100 Primary schools and 100 High schools are being upgraded.... So only 5 more days.... we may hear some good news

    ReplyDelete
    Replies
    1. nice to see if it is fullfiled thanks for your wonderful information about the government plan for the Tet

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி