Jul 11, 2014
119 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்
ReplyDeleteThanks..
Deleteஅனைவருக்கும் வேலை கிடைக்கம் என்ற எதிா்பாா்ப்பில் தான் அனைவரும் (மாற்றுதிறனாளிகள்).
மிக்க மகிழ்ச்சி தான் நண்பரே...
நம்பிக்கையுடன்..
நன்றி...
மேற்கண்ட பதிவினை வெளியிட்ட கல்விச்செய்திக்கு மிக்க நன்றி.
சிறப்பு நன்றி - திரு. நாகராஜ் அவா்களுக்கு..
(Special thanks to Mr. Nagaraj sir)
Mr. Rajalingam Sir...
DeleteYesterday july 10..
Today july 11...
Neenga sonna mathiri ithu varaikum entha twist'm nadakalaye sir.....
Waiting for your reply....
This comment has been removed by the author.
DeleteWill they appoint Special TET for PWD before August 2013 PWD. What is the meaning of A,B,C,D and O Can any one tell the exact vacancies for Paper II PWD candidates.
ReplyDeleteA B C D matrumO enbathu
Deletegovt.employees vakaiyai kurikkum.bt teachers B group ill .varuvarkal.enave 777per mattume varuvarkal
Thank for your information.
DeleteThanks dear Kalviseithi..
ReplyDeleteசற்று அதிக விளக்கங்களை எதிா் பாா்த்தேன்..
இதைபற்றி கூடுதலாக அறிந்தவா்கள் இங்கு கூறுங்களேன்..
நன்றி..
1). 777 + 330 என்பது என்னென்ன பணியிடங்கள் என்று?
2). TNTET 2013 தோ்வில் தோ்ச்சி (PWD only) பெற்றோ்க்கு முன்னுாிமை உண்டா?
(*3 மணி நேர தோ்வில் தோ்ச்சி என்பதால்???)
3). இன சுழற்சி எப்படி பின்பற்றப்படும் என்ற தகவல்களை எதிா்பாா்க்கிறேன்
நன்றி
ப. கண்ணன் - திண்டுக்கல்லிருந்து (நண்பா்களுக்காக)
Special thanks to Mr. Nagarajan Sir.
SPL TET REVISED RESULTil PASSED CANDIDATES ETHANAI PER SRI Sir or
DeleteMANI Sir or anyone THERINTHAVAR PATHIVIDUNGAL.
Hai
DeleteRavi Shankar sir..
கூடுதல் 81 லிருந்து 82 ஆக அதிகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கூடுதல் தோ்ச்சி என்பது சுமாராக 20 to 40 or 50 க்குள் இருக்கலாம்.
May i know your major & wtg mark?
Thanks.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteWhat is ur major Sindu kayal....??? And what abt ur wtage.....????
DeleteRavi Shankar சார் தெரிந்தவுடன் சொல்கிறேன்....
DeleteNANDRI A..K..P.KANNAN & SRI SIR.
DeleteI have passed both 2013 & 2014 Exams.
ReplyDeleteTET mark 88..
wtg mark 61.42 & 61.43 (spl tet) in English major..
Paper -I also.. (mark 89 only) wtg 65.03 so..
I eagerly to expect any job to chance?
I hop all PWD canditates get job....
any idea????
comment thanks..
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநேற்றைய சிறப்பு TNTET 2014- க்கான(Additional) தோ்ச்சி பெற்றோருக்கான அழைப்பு கடிதம் (Call letter & Place) வந்துள்ளதாக தொியவில்லையே???
Deleteசாிபாா்ப்பு தேதி (16.07.14) மட்டுமே தொிவித்துள்ளதால் இன்று முழு விரவங்களும் பதிவேற்றப்படும் என எதிா்பார்கின்றேன்,
ஏன் கூடுதலாக P.G. trb - க்கான மறுமதிப்பீடு (Re-Results) அறிவிப்பு கூட வரலாம்???
Varuma???
Today spl tet il select aana anivarukkum valtukkal
ReplyDeleteramesh sir neenga tharamangalama
ReplyDeleteஆம் ரதிரவி தோழி அவர்களே.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletebc chem wtge66.71 any chance?
ReplyDeleteDon't call trb, trb asking details of name and mobile number
ReplyDeleteDinesh sir
DeleteName & phone no changing to call the Trb how is it an idea
final list வாய்ப்பு இல்லையா .
ReplyDeleteno
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteengae engae 2009monisha
ReplyDelete2009monisha arumaiya comment seiranga,vama meenasi oru nalla seatta eduthu podunma...trb thalaivarra monisha vai niyamikarangalam..appovathu tet final list varumanu patthu solluma..
Deleterajalingam sir yesterday your comment super..pon moligal..ARUMAIYANA moligal arputha moligal..SUPER...
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleterajalingam sir tamiluku neenga sona posting koraiyathula sir ethajum nala newsa inform panunga sir plz sir
DeleteThis comment has been removed by the author.
DeleteRajalingam sir my sister got 69.04 in p1. BC. Is there any chance for her to get the job. Sir pls pls reply me.
DeleteEllam thaaaaam. samugathirku thaaaaaan. Mr. rajalng
DeleteRajalingam Sir
DeleteNamakku Tamil la Neega sonna edam kuriya vaippu endu sollukrarkala
Ennakku payama irukku sir,Appadi kurainthal evvalvu kuraium sir
please solunga sir
Ty
ReplyDeletetrb ல வேலை செய்றவங்க ஒரு வருடமா என்ன செஞ்சாங்க அவர்களுக்கு தந்த சம்பளம் எல்லாம் வேஸ்ட் யாராவது கேஸ் போட்டு சம்பளத்தை அரசிடம் திரும்ப செலுத்த உத்தரவு இட வேண்டும் பாதிக்கப்பட்ட நமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .
ReplyDeleteNanbare trb yil tet exam thavira veru thervukalaium nadathukirarkal .enave aandu muluvathum trb kku velai irukkum
DeleteWEIGHTAGE CASE BY ABOVE 90 PERSONS NEARLY 15 MEMBERS HAVE BEEN ACCEPTED BY HIGH COURT BENCH IT SEEMS SO FINAL LIST WILL NOT COME IN THE NEAR FUTURE BETTER WE GO AND DO OTHER WORK
ReplyDelete75000 பேரும்தங்களுக்கு சாதகமாக வேண்டும் என்பதற்காக கேஸ் போட்டு கொண்டிருந்தால் TRB தான் என்ன செய்ய முடியும்
முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிடும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது
venki sir
Deletenamakku Tamil la Neega sonna edam (Vacancy) kuriya vaippu endu sollukrarkala
Ennakku payama irukku sir,Appadi kurainthal evvalvu kuraium sir
please solunga sir
Nenga thana sir list velittanga athu unmaya
Rajalingam sollukirar
எந்த உள்நோக்கத்திற்காக தமிழாசிரியர் பணியிடம் மறைக்கப் படுகின்றன எம்பத்ய் புரியாத புதிராக உள்ளன......
endu kurukirar unmya sir
FOR THE problem main reason is our CM by providing relaxation .how she will provide solution. SELFISH CM for the sake of election
Deleteஇனி வரும் நாட்களில் அதாவது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஏனெனில் அவ்வழக்குகள் அரசின் கொள்கை முடிவு அரசாணை எண் (Go Ms No 71&25) சம்பந்தபட்டது அதனால் நீதிமன்றம் தலையிடாது விரைவில் முடிவை டி ஆர் பி தெரிவிக்கும்
ReplyDeleteG.O.(Ms).No.252 Dated; 05.10.2012 நீதிமன்றம் உத்தரவுபடி தான் G.O.(Ms).No.71 ஆக மாறியாருக்கும் போது.
Deleteஅப்போது அரசின் கொள்கை முடிவில் தலையிட்ட நீதிமன்றம் இன்று Go Ms No 71&25 விஷயங்களில் மட்டும் நீதிமன்றம் தலையிடாது என்று எப்படி சொல்கிறீர்கள்.
alex sir, neenga solluvathu correct thaan
DeleteDear Alex,
DeleteYou are very very correct
The government issued Go.Ms.No.29 school education (trb) department. Dated 14.2.2014, thereby partially modified the government order in Go.Ms.No.252 dated 5.10.2012 (this is in respect of weightage marks for selection) only
Delete29.4.2014 அன்று வந்த தீர்ப்பின் நகலை பார்த்தால் தெறியும் நண்பர்களே... மற்றபடி நீதிமன்றதில் மேல்முறையீடு செய்த வழக்கினை பொறுத்த judgement வரலாம்... அதற்கான கால தாமதம் அதிகரிக்கும் எனவே டி.ஆர்.பி இறுதி பட்டியல் அதற்குள் வெளியிடலாம் இதனண கொன்டுதான் என் கருத்தை பதிவிட்டேன்...தவறு இறுந்தால் மண்ணிக்கவும்
தவறு, மன்னிப்பு என்ற சம்பிரதாயம் சொற்க்கள் நமக்குள் எதற்க்கு நன்பரே.
DeleteJustice Social, Economical And Political என்று அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றுதான் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஒதுக்கப்படுகிறோம் என்ற சூழ்நிலையில், நீதிமன்றங்களை அனுகலாம் என்று அரசியல் சட்டம் சொல்கிறது.
அலெக்ஸ் sir அருமையான மனிதர் அவருடைய கமெண்ட்ஸ் களை பார்த்தாலே தெரியும் .நீங்கள் சத்திய ராஜ் sir மன்னிப்பு கேட்ட்கவேண்டிய அவசியம் இல்லை .
DeleteNAMATHU INDIA JANA NAAYAGA NADU NAMATHU KARUTHUKALAI KOORA
DeleteSUDHANTHIRAM ULLATHU ENBATHAI maraka vendaam NANBARE ingu
thanathu karuthukalai oru anumaanathin adipadail koorubavargal palar avargalai
kuruku kelvi ketpathu enbathu anaagarigam. MATRAVAR KARUTHUKALAI
VIRUPAM IRUNTHAAL YETRUKOLLALAAM ILLA VITAAL VITUVIDALAAM.
THAVARU SEIYAATHAVAN MANITHANILLAI.
THAVARUGAL THIRUTHAPADALAAM
உண்மை தான் அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும்...சம வாய்ப்பு மறுக்க காரணம் அரசின் தெளிவான திட்டமிடல் இல்லாததே.....இனி விரைவில் முடிவு கிடைக்கும் நன்றி தோழரே....
Deleteஇந்த வலைதளம் எனபது ஒரு விவாத மேடை. நாம் அனைவரும் தெரியாததை தெரிந்து கொள்ளவும், தெரிந்ததை பகிர்ந்து கொள்ளவுமே இந்த வலைதளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று நொந்து போயிருக்கும் இந்த தேரத்தில் எவரும் யாரையும் குறுக்கு கேள்வி கேட்பதில் பயன் ஒன்றும் இல்லை.
DeleteTRB SC/ST CANDIDATES BAGLOG POST-UM OPENA VELIEDAVENDUM.
ReplyDeleterajalingam sir apo tamiluku 2000 posting ilaiya sir ena sir payama iruku sir ethajum solunga sir plz sir
ReplyDeleteNampikaiyodu kaaththiruppom nanpare........
Deleteany chance for PHYSICS weightage 68.567 BC COMMUNITY
Deleteany chance for PHYSICS weightage 68.567 BC COMMUNITY
Deleteசிறப்பு காவல்படைக்கு ஆட்கள் தேர்வு முதல்வர் அறிவிப்பு வந்த உடனேயே மிகமிகமிக விரைவாக பணிஆனண வழங்கப்பட்டது
ReplyDeleteஆசிாியர் பணிக கான அறிவிப்பு வந்து ஓர் ஆண்டு கடந்தும் நாம் தேர்வானோர் பட்டியலில் இருக்கிறோமா?இல்லையா? என்பதே தெரியாத நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்
குற்றங்கள் குறைய சிறப்பு காவல் படை அவசியம்தான் அதை மறுக்கவில்லை
மாணவர்களை நல்வழிபடுத்தி அவர்களை குறறவாளிகளாகாமல் தடுத்து வளமான சமுதாயத்தையும் நாட்டின் முன்னேற்றத்தினை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே
இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் உள்ளது என நேரு கூறினார்
இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற விரைந்து பணி ஆணை வழங்குவீகளா????????????????????
rajalingam sir thevai illatha vathanthikalai paraptha pls
ReplyDeleteநண்பரே......
Deleteவிவாதங்கள் தேவை என்பதால் தன் நாம் இங்கு வந்துள்ளோம்.......
CHINNA PLS SWITCH ON RELIANCE MOBILE BY BLACK AJITH
ReplyDeleteWHEN COUNCELLING THEY WILL ASK FOR ORIGINAL CERTIFICATES AGAIN PL.REPLY I HAVE TO CHECK THIS WITH MY SCHOOL
ReplyDeletethanks rajalingam sir plz unga mobile numper kodunga sir plz sir.9787880334
ReplyDeletemaths major paper 2 - 68.8, paper 1- 75.67 mbc any chance rajalingam, pls tell me
ReplyDeleteu got job 100% ur tet mark for paper2
Deletep2-105p1-109 madam
Deletepls anybody know Physics Tamil mediam total pass member details.
ReplyDeleteAll physics pass candidate 2337 (RTI)
DeleteMr.Mayakannan Gopal ur weight age sir and your belongs which quota sir ..
DeletePhy/mbc/tamil medium/female
DeleteWtg nilavaram therinthal pls reply sir.....
what is the minium cut off????(mbc candidates _physics)
Deleteமேடம் இன்று டிஆர்பிக்கு D.T.Ed.பி.லிட்.பிஎட் விசயமாக போயிருந்தார்கள்.....
Deletetamila kandipa 2500 posting iruku sir scl details na visarijathu
ReplyDeleteHISTORY MAJOR ALL COMMUNITY 60.76 SURE JOB CUNFIRM.
ReplyDeleteappo 60.44 ku chance
Deleteillyaa
Murugan epdi history 60.76 ku kidaikumnu solringa plz rly waiting for u.
DeleteMurugan sir nenga ena major?
Deleteநண்பர்களே......
ReplyDeleteதமிழாசிரியர் பணியிடங்களை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.....
உண்மை நிலைமை அறிய உங்கள் அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் அல்லது தமிழாசிரியரை அணுகி விசாரித்து பாருங்கள் உறுதிபடுங்கள்.......தமிழாசிரியர் பணியிடம் குறைவாக இருப்பதாக கூறும் கருத்தை நம்பி கஷ்டப்பட வேண்டாம்.......
Rajalingam sir... any ide when the exact vacancy list per subject wise will be known
DeleteRajalingam sir indha month end tet result vandhurum ah? Ila inum deley pana chance iruka sir
Deleteramalingam air vanakkam, iam viji fr namakkal my wei 64.5 phy maj mbc chan eruka sir?
ReplyDeletemaths paper 2 wtg 68.01BC any chance for me. please tell me any one.
ReplyDeleteTrb Ku phone paninen,
ReplyDeleteYepa final list viduvinganu keten
yen Peru , phone number ketanga,
indha masa kadaisiyila varum,
Yen Peru, phone number kekuranga , yedhum prachanaiya
onum prachanai ilai Medam
ReplyDeleteYaarum misuse panama irukanunu mirata solirupanga
Rti மூலம் trb யிடம் தகவல் பெற என்ன முகவரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்?
ReplyDelete"இந்த உலகில் நம்பிக்கையானவர்கள் கிடைப்பது அரிது.........!!!!!!அப்படி கிடைப்பவர்களையும் நம்பாமல் வாழ்வது தான் மனிதனின் இயல்பு........!!!!!!!!
ReplyDeleteஇது உண்மை.
Care fulla irunga Mr,rajalingam sir, kalviseithi nanbargal romba dangeranavanga, sandhegam kepanga avargaluku sadhagamaha irundhal thalaiyil thooki vaithaduvargal , ilaiyendral Keele potu midhithu mana kastathuku alakividuvargal
ReplyDeleteNanri
Thangal nalamvirumbi
YES YOU are 100% CORRECT . NANBAR oruvar sonna nerathil GO varavillai
Deleteyendru migavum
varunthum alavuku pesiyathai MARAKAMUDIUMAA ENNA???
Watch puthiya thalamurai tv
ReplyDeletewhy sir enna pokuthu sollunka sir ?
Deleteமீன்வளத்துறை ரேங்க் பட்டியல் வெளியீடு..!
DeleteRajalingam Sir....
DeleteR u thr....
rajalingam sir.....
Deletewhen is final list ? reply sir
ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் கோரிக்கை....
Delete10500 பகுது நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்கனுமாம்......
நாம 72000 பேர் pass பண்னிருக்கோம்னு மறந்துட்டாரோ என்னமோ.........!!!!
அதன் பார்க்க சொன்னேன் ஸார்...
Rajalingam sir eppathaan tet kku final list vituvaanka illa vera ethaavathu kaaranam solli innum late pannuvaankala answer pannunka sir
Delete18ம் தேதிக்குள் போடுவாங்களாம் மேடம்.......
Deleteமேலும் லேட் பண்னினால் பல பேர்களின் பெயருக்கு பின்னால் லேட் போட வேண்டியிருக்கும் போல......
I am like this comment very nice.... mr. Rajalingam.
Deleterajalingam sir pg judgment copy court websitela vanthuruja
Deleteதிரு ராஜலிங்கம் அவர்களே.
Deleteபகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவதற்க்கு TET அவசியமில்லையா? .
வானத்தில் பறப்பது Kite... என் நண்பர்களுக்கு
Deleteவாழ்த்தாய் சொல்லிவிட்டேன் Good Night..!
சின்ன சின்ன கோபத்தை மறந்தால் அது Right...
Thevai illai sir becoz.....
Deleteஇசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்........
Naanga dhinamum papom Trb web site,
Deletekalviseithiyil poduvom fight,
rajalingam commentlam right,
Delay panum ,,, ,,,, ,,,, tube light,
Tet final list varuvadhu might,
Yematrathal night aaiduvom tight,
கவிதை கவிதை சூப்பர் கவிஞரே
Delete....
Eng vacancies
ReplyDeleteMy eng p- 2 weighting 68.45 any chance to get job and I want to know how many vacancies in eng
ReplyDeletehi what are the problem going on everything came because of amma due 5% relaxation , if not given this relaxation another exam may be completed this time , also some subject having lot of passed candidates like English , max , tamil so many person passed . for example in English total vacant of last year 1824 in that bc ku around 570 vacant but passed in English more than 5500 , each subject same problem only
ReplyDeleteYesterday oru person comment pannirundhaanga. Adhu enna endraal, Today after 8 P.M onwards PGTRB and TET Final List varum nu sonnaanga. Ippa vandhiruchaa? Correct aana information therinjittu comment pannunga please. Namba vachu kalutha arukkaadheenga.
ReplyDeleterajalingam sir pg judgment copy court websitela vanthuruja pls tell me
ReplyDeleteIllai sir,......wait 2 days
DeleteSaravanan Sir yEsterday Nan TRB ku cAl Paninen , Revaluation Result Epanu Keten But TRB la Engaluku Apdi Entha iNtimation um Varalye Sir ,Wait Pani Parunga nu solluraanga...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTRB la ketta Judgement copy innum kidaikkala nu solluraanga. Idhu unmaiyaa friends?
ReplyDeleteTrue
DeleteSir tamil medium quota 20 percent en bodhu subject wise ah?community wise ah sir?reply me rajalingam sir
ReplyDeleteToday in Dinamalar Coimbatore edition, there is news that the selection list of about 15000 tet candidates are ready with TRB and it will be released after minister's announcement during Palli Kalvi Maaniya Korikai.... and also 100 Primary schools and 100 High schools are being upgraded.... So only 5 more days.... we may hear some good news
ReplyDeletenice to see if it is fullfiled thanks for your wonderful information about the government plan for the Tet
Deletehai
ReplyDelete