TRB PG Cases:04.7.14 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2014

TRB PG Cases:04.7.14


TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவழக்குகளின் விசாரணை முற்பகலில் நடைபெறும்

key answer தொடார்பான வழக்குகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

COURT NO. 9 HON'BLE MR JUSTICE S. NAGAMUTHU TO BE HEARD ON FRIDAY THE 4TH DAY OF JULY 2014 AT 10.30 A.M.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு வழக்குகளாக விசாரணைக்கு வந்ததன. முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நேற்று தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையிலும் சில வழக்குகளுக்கான விவாதம் இன்றும் தொடருகிறது.

GROUPING MATTERS

SPECIALLY ORDERED CASESWRIT PETITIONS RELATINGTOTEACHERS RECRUITMENT BOARD.CASES ON VARIOUS GROUNDS FOR ORDERS

1. WP.28891/2013FOR DISMISSAL
2. WP.26182/2012
3. WP.30021/2012
4. WP.33456/2012
5. WP.33479/2012

CHALLENGING KEY ANSWERS P.G. ASSISTANTS
(A) P.G. ASSISTANTS - COMMERCE

6.WP.31869/2013TOWP.31871/2013(B) P.G. ASSISTANTS PHYSICS

7. WP.29347/2013
TO
WP.29349/2013

8. WP.32719/2013
(C)P.G. ASSISTANTS -ECONOMICS
8a. WP.34564/2013 SERVICE AWAITED NOT READYIN NOTICE PRIVATE NOTICE. PERMITTED PROOF NOT FILED
19.WP.13371/2013
20.WP.14633/2013ANDWP.14634/2013
21.WP.14788/2013
TO
MORE...

38 comments:

  1. Tet case mudentha today eruka

    ReplyDelete
    Replies
    1. இன்று அனைத்து வழக்குகளும் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்...

      Delete
  2. பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இறுதி பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பள்ளிக்கல்வி துறையிடம் அனைத்து காலி பணியிட விவரங்கள் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. jaya priya told 4 th final list nu.....

      now kalaiselvan says 9th kula list nu....

      yara namburathu.............?

      pl....update real news

      Delete
    2. பில்டப்ேபா பீலாேவா நமக்கு நல்ல ாிசல்ட் வந்தா சாிதான் சாா்

      Delete
    3. apadi ella mis monisha2009...............................date 4 la erunthu 9 ku transfer ayuduchu... 9th date vantha apuram 15 tha final list nu soluvanga,,,,,,,,,,,,,

      epadiyae pona epo tha mudivu

      Delete
  3. TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் Key answer தொடர்பான வழக்குகள்





    physics(4),commerce(3),economics(1) Key answer தொடர்பான 7 வழக்குகள் மட்டுமே இடம்பெற்ருள்ளன இவழக்குகளின் விசாரணை முற்பகலில் நடைபெறும் key answer தொடார்பான வழக்குகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

    ReplyDelete
  4. Final list & selection list
    July 4th,
    July 9th,
    July 20th,
    immadha irudhiyil ,
    July last week,
    idhil edhu unmai
    Amma ena katalaiyitularo?
    Andha sri Ranganadhar dhan
    Amma manadhil puhundhu
    Pavapata tet , pg, nanbargaluku nalaseidhi thara July madha irudhikul arulpuriya vendum,
    Andavanai thavira yaarum namai kapatra mudiadhu

    ReplyDelete
  5. கல்வி செய்தி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி.........
    தற்போது ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த கல்வித்துறை அலுவலரின் தகவல் பின்வருமறு......
    தற்போது எந்தெந்த பள்ளிகளில் காலிப்ப்ணியிடஙள் உள்ளது என்ற கணக்கெடுப்பு முழு வீச்சில் நடைபெறுவதகவும்.........
    வருகிற ஜுலை 11ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்.........
    வரும் ஜுலை 17ம் தேதிக்குல் செலக்சன் லிஸ்ட் வரும் என்றும்.....
    வரும் ஜுலை 23க்குள் கவுன்சீலிங் நடைபெறும் என்றும் தெரிகிறது....
    தெர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரும் ஆகஸ்ட் முதலே பனி நியமணம் என்றும் கட்டாயம் போட அரசு டிஆர்பிக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளதாம் ......
    அதை விடவும் ஒரு இனிய செய்தி 2013- 2014 க்கான பணியிடஙளும் நிரப்ப வாய்ப்பு உள்ளதாம்......
    நாம் நினைப்பதை விடவும் கூடுதலான பணியிடம் உள்ளதாம் உதரணமாக தேனி மாவட்டத்தை சார்ந்த உள்காடு யூனியன் பள்ளிகளில் அதிகமான பணியிடஙள் இருப்பதாக தகவலாம்...இதன் அருகில் இருப்பவர்கள் நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்...
    விரைவில் தனித்த்னி பாடத்திற்குறிய காலிப்பணியிடத்தை உறுதியாக அறிந்து சொல்லுகிறேன்......
    மேலும் விவரத்திற்கு என்னை தொடர்பு கொள்ளவும்.... நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. Unmayana thagavalaga irunthal romp a santhosam Mr raj sir

      Delete
    2. rajalingam sir' phone no is 8678913626

      Delete
    3. TET cases over ah Sir?
      Intha mssg ah thanthi pola paavithu reply panavum....

      Delete
  6. Eanathan nadakirathu angay....

    ReplyDelete
  7. அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன commerce பாடத்திற்கான வழக்கில் ஒரு கேள்விக்கு இரண்டு விடைகள் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  8. பாடசாலை

    04/07/2014

    Today Court case News:
    PG Trb commerce subject case - 1 mark added for 'B' series question no 150 - option 'C' or 'D' also get marks. So soon Re result will published for PG TRB Commerce subject.

    Other cases stage soon we will publish.

    ReplyDelete
  9. PG Trb commerce subject case - 1 mark added for 'B' series question no 150 - option 'B' or 'C' also get marks. So soon Re result will published for PG TRB Commerce subject.

    Other cases stage soon we will publish.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. sir alredy intha questionku yenna answer koduthaga?

      Delete
    3. B Series Booklet Question No.150 . (D- Series QNo. 30 page 10) A director can be removed from the office by the Central Govt. on the recommendation of : (A) Labour Tribunal (B) The company Law Board (C) The company Law tribunal (d) The Registrar of the companies .
      already they gave only (C) now
      As per the court order the answer is (C) and (D)

      Delete
    4. all district CEOs vacany list a open a netla viduvangalannu yaravathu kettu sollungappa, transferkke niraya mal practice nadanthnunnu paperla pottiruthanga athanalathan or other wiest RTI la kettu pakklama

      Delete
    5. physics major cases ennachunnu dharmapuri nanbar ketkirar yaravathe update publish pannunga please

      Delete
    6. commerce case b or c ya illa c or d ya pls tell me

      Delete
    7. ECONOMICS case ennachu pls update

      Delete
    8. kumar and krishnan sir please dont cofuse krishna sir telling B and C , kumar sir telling C and D which is correct thankyou saravanan G

      Delete
    9. Hai Monisha... As per judgement Option B & C are correct. Please see in Padasalai...

      Delete
  10. Please anybody attend B series Q-book, publish the question please

    ReplyDelete
  11. i expect this question A Director can be removed from the office by the central government on the recommendation of :
    [A] Labour Tribunal [B] The Company law Board [C] The Company Law Tribunal [D] The Registrar of the companies.

    ReplyDelete
    Replies
    1. thank you kumar pls contact 98427-61547

      Delete
    2. kumar sir w.p.no:31869/2013 case a or 31871/2013 case a please explain

      Delete
  12. THARMATHIN VAZHUVU THANNAI SOOTHU KAVVUM AANAL THARMAM MARUPADIYUM VELLUM. ENGE NETRU COMMENT PANNA NAI ONNA KOODA KANOM

    ReplyDelete
    Replies
    1. leave it and cool finally we succeeded so dont be angry my friens

      Delete
  13. commerce case b or c CORRECTA illa c or d CORRECTA pls tell me./...........

    ReplyDelete
  14. Please sir kindly give me Economics details

    ReplyDelete
    Replies
    1. i am also Economics ,Sir Ur Marks with weightage and Community Quota ?

      Delete
    2. i am also Economics ,Sir Ur Marks with weightage and Community Quota ?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி