TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2014

TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும்


TRB TET /PG நாளை(03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்து. மாலை விவரங்கள் தெரியவரும்.

இவ்வாரத்துடன் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் விசாரிக்கும் போர்ட்போலியோ முடிவடைகின்றது. அடுத்த வாரம் முதல் நீதிபதிகளுக்கு வேறு வழக்குகள் ஒதுக்கப்படும்.அதற்குள் நீதியரசர் நாகமுத்து TRB TET /PG வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

31 comments:

  1. Dear sir, intha varusathukku job increase panuvangala? English and tamil kku niraya per pass pani irukanga so vacancies arivipangala ethavathu news iruntha solunga pls

    ReplyDelete
  2. Marupadium inru poi nalai va.....!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. not listed at before noon list.it is in 2.15 list.so here is chance of delayed judgement or to be post poned.so still we have to wait for tomorrow.

    ReplyDelete
  5. Dear TET / PGTRB frnds! Gud morn to all! We hope that all Cases wil be end within 2days. I pray for u all to get job with Grand success! By TET candidate

    ReplyDelete
    Replies
    1. Thanks sir... intha varusathukku vacancies athigam varuma?

      Delete
    2. கண்டிப்பாக பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரிக்கும் நண்பரே...

      Delete
    3. ur comments give some peace to us sir. is it will increase form10800 to 20800 sir?

      Delete
    4. 15,000 ku meala irukum Dharani

      Delete
  6. jaya priya sonna date tomorow...

    final list varuma?

    ReplyDelete
  7. SUMMAAVE............

    ReplyDelete
  8. YELLAM CORRECTA IRUNDHU ENNA PANDRADHU THAMPI SARIYILLAYE........

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. wait and see
    only at end of the day disappointment that's all .so its common as usually so this website only for sad people

    ReplyDelete
  11. what's your problem bad news?

    ReplyDelete
  12. முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு போஸ்ட்டிங் போட போவதாக தகவல்.அவர்களிடம் பழைய சி வி எண் வாங்கியுள்ளார்கள் எதில் மார்க் அதிகமோ அதை எடுத்துக்கொண்டு விரைவில் போஸ்ட்டிங் போட போவதாக சான்றிதழ் சரிபார்த்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்.

    ReplyDelete
  13. இன்று ஒரு பொன்னான நாள் . அனைவாின் இன்னலும் தீரும் நாள்

    ReplyDelete
  14. இரண்டு தேர்விலும் தேர்வான மாற்றுத்திறனாளிகளிடம் இரண்டு சிவி எண்கள் பெறப்பட்டன இன்னும் பத்து நாட்களூக்குள் பேக்லாக் வேகன்ஸி ஃபில் பண்ண போவதாக தகவல் இதைப்பற்றிய கருத்து ஏதாவது உண்டா.

    ReplyDelete
  15. Dear frnds Kindly give ur comments plz. Is there any possible to increase BT Postings for TET2013? Vijaykumar chennai sir and other frnds kindly update plz. How many postings for BT English? Plz reply frnds

    ReplyDelete
    Replies
    1. Vacancy not sent TRB from school education department properly.
      Sorry I can't tell assumptions.
      It makes some confusion.

      Delete
  16. One of the official said that govt having an idea of conducting TRB exam for tet passed candidates because most of the candidates weightage is similar. Is any body know that. Jaya priya mam can you pls ask to ur relation and confirm and say mam

    ReplyDelete
    Replies
    1. weightage similar ya iruntha ,,,,
      date birth vaithu posting poda vendiyathu thane

      Delete
  17. Vanakathirkum,
    Madhipirkum.
    Uriya
    Nagamuthu ayya
    inikavadhu theerpu naladho, ketadho, solidungaiya, thayavu senji thali matum potudadhiga palaberoda uyir samandhapatadhu

    ReplyDelete
  18. Yes yethavathu oru theerpu solle endrpdu tet Ku mudevu sollunga Nagamuthu ayyyyyyyyyyaaaaaaaaa

    ReplyDelete
  19. செத்து சுடுகாட்டுக்கு போர பிணம் கூட UG TRB வைத்தால் எழுந்து EXAM எழுத வந்திடும் போலிருக்கிறது அந்த அளவுக்கு FIELD (TET CANDIDATE ) ரொம்ப கேவலமா இருக்கே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி