10th Science Evaluation book back question bank - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2014

10th Science Evaluation book back question bank

4 comments:

  1. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


    வருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது

    90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

    கோரிக்கைகள்

    1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்

    2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

    3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்

    பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்

    வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்


    குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது

    இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
    82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்


    காரணம்

    2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்

    மேலும் தகவல்களுக்கு

    1. மணி -85083 41553 - கடலூர்

    2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி

    3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்

    4. ஆனந்த - 88707 26806 தேனி

    5. ரிஷி -99621 57723 சென்னை

    6. ரமேஷ் -97891 33801 திருச்சி

    7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி

    8. மனோகர் -90474 59018 விழுப்புரம்

    9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்

    10.மணி -78452 75699 நாகர்கோவில்

    11.சசிகலா -75020 27824 சேலம்

    12. பிரியா - 99766 75374 விழுப்புரம்

    13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்

    14.அட்லேஸ்வரன் -
    90929 80126
    நாகபட்டினம்

    ReplyDelete
  2. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  3. Clarification !!!

    கோரிக்கைகள்

    1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்

    Answer: 2013-2014 vacancy is balanced by "Pani Niraval". So, there is no vacancy.

    2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

    Answer : Priya put a case against selection of teachers based on Tet mark. She argued TET is just an eligibility test. It is not competitive exam. So only govt framed weight age system. Court also agreed with Priya's argument. So, there is no chance for selection based on "tet mark alone".

    3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்

    Answer : no need for govt to play "hide and seek" with you. So, no further vacancy for Tamil.

    Note : Request to satheesh team. Already you got nose cut. Again you want nose cut. Only waste of time and money.

    ReplyDelete
  4. 11 & 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு:

    நீட் தேர்வுக்கு தனியாக பணம் கட்டி படிக்க முடியாத அரசு/ அரசு உதவிபெரும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோவையில் உள்ள சந்திரயான் கல்வி அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு உள்நுழைவு ஐடி(login id) மற்றும் கடவுச்சொல்(password) தரப்படுகிறது .அதில்

    1) 5 லட்சம் நீட் போட்டி வினா விடைகள்(MCQ questions),
    2)மாதிரி பயிற்சி தேர்வுகள் (Unlimited TEST series),
    3)ஆன்லைன் மூலம் சிறந்த பேராசிரியர்கள் கொண்டு சந்தேகத்தை தெளிவுறும் வகுப்புகள் (Online doubt clarification Classes) . (மாணவர்கள் விரும்பும் பாடங்களில் /நேரங்களில்).

    இவை அனைத்தும் Rs.3000 -/- க்கு வழங்கபடுகிறது. மேலும் பெண் மருத்துவர்களை உருவாகும் நோக்கத்தோடு மாணவிகளுக்கு மட்டும் Rs.2000 -/- க்கு வழங்கபடுகிறது.

    விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பள்ளிகள், பயிற்சியாளர்கள், இளைஞர் நல அமைப்புகள், தன்னார்வளர்கள், தொண்டுநிறுவனகள் தொடர்பு கொள்ளலாம்.

    விளக்கம் வேண்டுவோர்
    இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் :
    99422 58393, 98656 87255,
    cfsneet@gmail.com , cfsiitjee@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி