பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில்சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
nalla seithi.... good morning
ReplyDeleteall to best to all the selected teachers
Deleteஇது நேற்றே உறுதியாக
Deleteஅறியப்பட்ட தகவல் எனினும் சில
காரணங்களால் இதை வெளிப்படயாக
கூற இயலவில்லை...பணிநியமனம்
பெறப்போகும் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள்
அனைத்தும் இன்றுடன்
நிறைவடைகின்றன...
PRATHAP SIR என் பெயர் NAME LIST ல் இருந்தாலும் I AM NOT HAPPY. BECAUSE MY FRIENDS NOT SELECTED ABOVE 90. WHAT IS THE SOLUTION FOR THEM ?
DeleteI too..... Nisma...my friends98 96 vankiumjob kedaikala... enaku job kedaichum name konjam kuda happy a illla... intha day kaka 1 yr wait paninen ... but eppo select agium happy a ills..
Deletethanks to kalviseithi .அனைத்து நண்பர் களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteThis is the news which pours milk in my stomach All the best to all selected candidates i like to thank sai baba because of him only i studied effectively
ReplyDeletethanks 2 kalviseithi & its volunteers. having any idea abt date of counselling?
DeleteAyio thank you sir
ReplyDeleteகாலை வணக்கம் கல்வி செய்தியே, மிக்க மகிழ்ச்சி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteEnaku intha nall unmayavay inya nallthan all the best my frs
ReplyDeletePg counciling will be held on sep1 following new recruitment advertisement also comes.all the best.
ReplyDeleteall the best teachers
ReplyDeleteGood news.All the best teachers.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!
ReplyDeletewelcome
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஒரு ஊர்ல ஒரு புள்ளதாச்சி பொம்பள வசித்தாலாம் அவ புருசன் அவள விட்டுவிட்டு ஓடிவிட்டானாம்.அவளுக்கு தலையில்லாம ஒரு புள்ள பொறந்திச்சாம் அது முண்டம் மா தெருவுல விளையாடுச்சாம் அம்மாவுக்கு ஒரே கவலை முண்டமான மகனைநினைத்து அந்த நேரம் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வரந்தாராம்.,...மீதி அப்புறம் சொல்றேன்
ReplyDeleteThanks to kalviseithi,Thanks to AMMA, Thanks to our honourable friends maniarasan sir, vijayakumar Chennai sir, and sri sir...
ReplyDeleteஅனைவருக்கும் தமிழ்,ஆங்கிலம்,முஸ்லீம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
ReplyDelete.congratulation my dear teachers
ReplyDeleteDear Admin,
ReplyDeletewhat are documents to keep counselling?
அனைவருக்கும் வாழ்த்துகள்......
ReplyDeletealways welcome the tamilnadu gov news for tet
ReplyDeleteAll the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
ReplyDeleteMANIYARASAN
MR VIJAYAKUMAR CHENNAI
PRATAP AN
VIJAY VIJAY
KALVISEITHI . Thank u..
Kalai vanakkam nanparkalea...... Nadappathellal nanmaikke.....
ReplyDeleteHearty thanks to vijay kumar chennai.
ReplyDeletethanks to cm amma
ReplyDeleteendrum engal manathil irukum amma avargaluku nanri ......
ReplyDeleteThanks to amma..valga amma
ReplyDeleteThanks to cm
ReplyDeletethankyou god,thankyou amma.......
ReplyDeleteGood News for All Selected TEACHER'S
ReplyDeleteThanks to Vijayakumar Chennai sir , sri oly for u, manayarsan ...
ReplyDeletethanks to amma and trb..
all the best to all selected candidates..
Good News, Congrats to all
ReplyDeleteHonorable TamilNadu CM,Puratchi Thalaivi Amma Avarhale ungaluku nanun en familiyum Kalamellam nandri kadan pattullom.Bcaz My wife appoint in TNEB purely by merit at 24.02.2014 on your birthday(Without any bribe).Now I am going to joined as BT teacher. We both never expect govt job without bribe. thanks to god and our CM. Thanks to kalviseithi team ,Mr.Vijaja kumar Chennai,Sri only for you ,Maniyarasan,Vijay Vijay,Rajalingam,Alexander Salomon and friends. Thanks a lot....
ReplyDelete