ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வாழ்வில் ஒளியேள்றுமா தமிழக அரசு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வாழ்வில் ஒளியேள்றுமா தமிழக அரசு?


தமிழக அரசே இன்று இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
தனியார் பள்ளியில் 2000, 3000 என சொற்ப சம்பளம் வாங்குகின்றனர். இதை நீக்க என்ன செய்யலாம் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையில் ஈடுபட வேண்டும். எனக்கு தெரிந்து 2 வழிகள் இருக்கின்றது.


(1). 5ஆண்டுகளுக்கு தனியார் ஆசிரியர் பயிற்சி கூடங்களை தடை செய்து வைக்கலாம். ஏனென்றால் படித்தவர்களுக்கே வேலை கொடுக்க முடியாத நிலையில் மேலும் மேலும் லட்சகணக்கான இளைஞர் இளைஞிகளை ஆசிரியர் படிப்பு படிக்க வைத்து அவர்கள் வாழ்வை சீரழிக்க வேண்டாம். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றனர். இப்போது படிக்க வைத்தும் அடுப்பூத அனுப்பி விடவேண்டாம். ஏற்கனவே படித்து முடித்துள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்த பின் மீண்டும் தொடங்கலாம்.


(2). TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியிடங்களை நிரப்பியது போக மீதமுள்ளவர்களை தனியார் பள்ளிகளில் அரசாங்கமே கவுன்சிலிங் முறையில் பணியில் அமர்த்தலாம். சம்பளம் குறைந்தபட்சம் 10000 ரூபாய் கொடுக்கலாம். தனியார் பள்ளிகள் தாராளமாய் 10000 ரூபாய் கொடுக்க முடியும். அரசு பணி கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே பணிபுரியலாம். தகுதியான ஆசிரியர்களை நியமித்தது போலவும் இருக்கும், மாணவர்களுக்கும் நல்ல கல்வியும் கிடைக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் குறைந்தபட்ச வருமானமும் கிடைக்கும்.அரசு ஏதாவது முடிவெடுக்குமா? ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வாழ்வில் ஒழியேற்றுமா?


கணேசன் இராமசாமி
சேர்ந்தமரம்.

61 comments:

  1. நல்ல கருத்து அரசு செவி சாயக்க வேண்டுமே

    ReplyDelete
    Replies
    1. R.O.F.L.S.H:-)
      Rolling On Floor Laughing So Hard:-)

      பையன் : ஹாய்...
      பொண்ணு : ஹலோ...
      பையன் : எங்க இருக்கீங்க?
      பொண்ணு : நான் எங்கப்பாவோட
      பி.எம்.டபுள்யூ கார்ல
      கிளப்புக்கு போயிட்டு இருக்கேன்,அதுக்
      கப்புறம் ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
      பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்கிட்ட
      பேசறேன்...ஓகேவா ?
      பையன் : ஓகேங்க...
      பொண்ணு : ஆமா,நீ எங்க
      இருக்க?
      பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னால சீட்ல
      தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்...
      உங்களை டிக்கெட் எடுக்க
      வேண்டாம்னு சொல்லத் தான் கூப்டேன்...
      பொண்ணு : ?!?!?!?!?!

      Delete
    2. ஒளியெல்லாம் ஒன்னும் ஏத்த வேணாம்.கொல்லி வைக்காமல் இருந்தால் சரி.

      Delete
    3. Basha sir iniya kaalai vanakkam. kaalaile unga comedy vayiru valikka sirikka vaikuthu thank u.

      Delete
    4. தமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்க்கு


      தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772

      அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074

      தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு

      சதீஸ் குமார் 8760561190

      பிரகாஸ் 9787374420

      Delete
    5. sathish sir enemae ethavathu panna mudiyuma? list readynu trb sollukirathae

      Delete
    6. Subramani sir........;-)
      Siripu kaalai vanakam.....:-)

      Delete
    7. ஹலோ, நான் தான் Dubai ராமசாமி பேசறன், ...ஆமா ..coffee சாப்புட்டு போலான்னு தான் வந்தேன்,,,

      Delete
    8. போன் வயர் பிஞ்சு ரெண்டு நாளாச்சு...:-D

      Delete
    9. பாஷா சார்,Telephone exchange ல சொல்லுங்க உடனே ஒரே வருசத்துல ரெடி பண்ணிடுவாங்க..

      Delete
    10. எங்கே groupla ஒரு ஆள் குறையுதே ????

      Delete
    11. எனக்கு வயரே வேணாம். ரிசீவர வச்சே Adjust பண்ணிக்குறேன் ஜி...:-D

      Delete
    12. Madam.. Avaru late'a vanthalum LATE'a mattum than varuvar....:-) Latest'alam varamataru...:-D:-D

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Neenga yaaru.. Maanik baasha aache..reciever illanukkoda pesuveenga. ..
      (இப்ப தான் தெரியுது. .போன்பில் அதிகமா ஆகக்கூடாதுனு ஒயர பிச்சது நீங்க தான் போல...)

      Delete
    16. Dear 90 Marks above Candidates This is very important,
      Varukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
      20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

      Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
      Cantact-9943374909

      Delete
    17. கல்வி செய்தி நண்பர்களே நானும் paper 1 வெற்றி பெற்று வெற்றுக் காகிதமாகவே உள்ளேன் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன குறைவாக போனதற்கு காரணங்கள்

      1 ஆங்கில மோகம்

      2, பணக்காரன் வீட்டுப்பிள்ளை படிக்கும் படிப்பு நம் வீட்டு பிள்ளை படிக்கவேண்டும்

      3 மிக முக்கியமானது இடைநிலை ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்க வரராதத வந்தாதலும் ஒழுங்காக பாடம் நடத்ததது

      4 நாம் நம் பண்பாடு மற்று பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு
      கலாச்சாரம்

      5 சுயநல அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என கூறிக்கொண்டு தன் பேரன் பேத்தி ஆங்கிலம் இந்தி கற்க வேண்டும் நம் வீட்டு பிள்ளைகள் எப்படியும் போகட்டும்

      6 அரசு ஆசிரியர்களை தம் பிள்ளைகளை CBCSE பள்ளியில் படிக்க வைப்பது முதலில் மண்ணிக்க முடியாத செயல் அவர்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என அரசு பள்ளியில் யாரும் நம்மைப்போல ஒழுங்காக நடத்த மாட்டார்கள் என்று

      7 ஆங்கில பள்ளிகளுக்க இனையாக கணினி, பொது அறிவு போன்ற மற்ற பாடங்களை சேர்க்காமல் இருப்பது

      8 சம்பள உயர்வு மற்றும் பணி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம் மாணவர் பிரச்சனை பள்ளி அடிப்படிடை வசதியை மேம்படுத்த போரட்டம் நடத்தாமல் இருப்பது

      9 உயர் அதிகாரிகள் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் எந்த வித கோரிக்கை வைக்காதது அவர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தல் கண்டிப்பாக கோரிக்கை வைப்பார்கள் அவர்கள் தான் CBSE பள்ளியில் படிக்க வைக்கிறார்களே

      10 இதை பற்றி கேட்க தைரியம் கூட இல்லாமல் முட்டாள்களாக நாம்
      இருப்பது

      கல்வி இலவசமாக தமிழகம் முழுவதும் அமல் படுத்த வேண்டும்

      சமூக அக்கறையோடு கார்த்திக் பரமக்குடி

      Delete
  2. சென்னை உயர் நீதிமன்றத்துக்கே செவிசாய்க்காத அரசு இவர்களை போன்றோர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்குமா என்ன. நல்லா யோசிங்கப்பா. யோசிங்கப்பா

    ReplyDelete
  3. Usha madam english major mbc women cut off evalavu?

    ReplyDelete
    Replies
    1. என்னோட துறைக்கே அது தெரியாமல்தான் குழப்பமாக உள்ளது ??? மன்னிக்கவும் நண்பரே நான் சரியாக தெரியாத எந்த விஷயதில்லும் ஈடுபடுவது இல்லை

      Delete
    2. Hello Mam,R u phy major, MBC. ur cutoff 64. .how many MBC in phys passed all over tamilnadu. i tooo phy MBC

      Delete
  4. பல வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிக்கி உள்ளதால் இறுதி பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் நேற்று 5% Relax கேஸ் கியரிங் பெஞ்ச் கோர்ட்டில் வந்தது.

    வழக்குகளின் முடிவுக்கு பிறகுதான் இறுதி பட்டியல் வெளியாகும் என்பது தான் உன்மை. இன்று கூட வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு பெஞ்ச் கோர்ட்டில் வருகிறது.

    மேலும் இறுதிப் பட்டியல் வெளிப்படையாக இல்லையென்றால் நானே வழக்கு தொடருவேன். ஒழிவு மறைவில்லா நீர்வாகம் என்றால் வெளிப்படையான இறுதிப்பட்டியல் வேண்டும்.

    இது தான் உண்மை நிலை அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் நண்பர்களே. நடப்பதும் நன்மைக்கே. பொறுமை காப்போம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கோர்ட் உள்ள வரை வழக்குகள் இருந்துக்கொண்டுதான் இருக்கும் நண்பரே முதுகலை தழிழுக்கு மட்டும் எப்படி பணிநியமனம கொடுத்தார்கள? அதன் மேலும் தான் கேஸ் இருக்கிறது தோழரே

      Delete
  5. Paper 1...enna aachu pa... Atleast posting ethananu sollunga pa... Question theriyama Epdi answer panna mudium...

    ReplyDelete
  6. Thirupathi sir english major mbc women cut off evalavu?

    ReplyDelete

  7. வழக்குகளின் முடிவுக்கு பிறகுதான்

    இறுதி பட்டியல் வெளியாகும்

    ReplyDelete
    Replies
    1. Trb notification ill seyyappadum niyamanangal
      anaithum court case final
      judgement kkutparrathu ena ullathu so case kkum list veli iduvadharkkum sammandham
      illai.

      Delete
  8. Imman sir neenga Eng majora ,Iam also in nellai sir eng major

    ReplyDelete
  9. Dear thcrs inthaye pathutu irukathega...be cool....ellam nanmaike....

    ReplyDelete
  10. I'm priya. BC maths 70 cut off. Will I get job?

    ReplyDelete
  11. SEPTEMBER 05.

    We expect "appointment day".

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாதம் 5ம் தேதியா?... இப்படி சொல்லித்தான் நம் மனதுக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ளவேண்டும்... அடுத்த மாதமாவது மிக விரைவில் வருமென்று காத்திருப்போம்...

      Delete
    2. அடுத்த மாதம் மிக விரைவில் வந்துடும்

      Delete
    3. இப்படியே சமாதானம் சொல்லி சொல்லி எல்லா முக்கியமான தினங்களும் நல்லா மனப்பாடமாயிடுச்சி.

      Delete
    4. Teacher's daykkul teacher aahi viduvom?. v hope.

      Delete
  12. Ippothikum entha resultum vara porathu illa ..athu namma ellarukum therium...therinjum expct panitu namma manasa namale kasta paduthurom...ivlo dys wait paniyachu...inum konja nall ethirpakama wait panuvom....

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Ethume namna kaila illa...antha trb kailaum illa..iraivan (god) kaila than irku...avan eppa ninaikurano appa than namaku list varum...insha allah namna ethir parkama sekramave vanthudum.. iraivan nammala kai vida matan..insha allah...

    ReplyDelete
  15. NEXT MONTH !!!
    THIS DAY (sep 05) !!!

    NEW TEACHERS BORN !!!

    ReplyDelete
  16. NEXT MONTH !!!
    THIS DAY (sep 05) !!!

    AMMA WILL BE WITH US !!!

    WE WILL BE IN "BRAMANDA MEDAI" TO

    RECEIVE " appointment order".

    ReplyDelete
  17. ALL NEW TEACHERS ARE

    "OUT OF STATION"

    ON 05 TH SEPTEMBER !!!.

    ReplyDelete
    Replies
    1. Sir, You are in very exiting mood. Botany candidates all will get job

      Delete
    2. Vijay pls stop spreading such a fake news....

      Delete
    3. Vijay Sir, Any news or favour for seniour people's wtge ?

      Delete
  18. next month they never possible to give posting .i am sure it takes some more time because still they have to publish one more notification for BT and for Pending pg result and special cv for them and correction list for special tet and paper 1 just think about this dump .it takes some more time dear friends.

    ReplyDelete
  19. valakugalin mudivirku piragu than list varumnavathu sollalamla entha trb. atleast athu vara bp control ha erukum. ennyku varum nalyku varumnu solli solli ethukaga ellorayum tension pannanum.

    ReplyDelete
  20. நண்பர்களே இது முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது
    இதற்கு தீர்வுதான் என்ன?
    ஒவ்வொரு நாளும் ஏமார்ந்து கொண்டு மட்டுமே இருக்கின்றேம்
    ஒரு அரசியல்வாதி வெற்றி பெற்று வெற்றி வேட்பாளர் என அறிவிக்காமல் போனால் இவர்கள் சும்மா இருப்பார்களா?
    அரசு அதிகாரிகளுக்கு ஒரு மூன்று மாதம் சம்பளம் தராமல் விட்டால் வேலை செய்வார்களா? பொங்கி எழமாட்டாகள்?
    காந்தி போராடாமல் இருந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் தான் கிடைத்திருக்குமா?
    நமக்கென என ஒவ்வொருவரும் இப்படியே இருந்தால் இன்னும் பல மாதங்களுக்கு இங்கேயே புலம்பவேண்டியது தவிர வேறு வழியில்லை
    அனைவரும் ஒன்றிணைவோம்
    மிகப்பொிய போராட்டத்தை நடத்துவோம்
    யாரும் தலைமை ஏற்க வேண்டாம் உங்கள் வாழ்க்கையின் மீது அக்கறை உள்ளவர்கள் வாருங்கள் போராடுவோம் தோழர்களே
    தேதியை முடிவு செய்யுங்கள்
    அனைவரும் சங்கமிப்போம்
    அரசுக்கு நம் நிலையை உணரவைப்போம்

    ReplyDelete
    Replies
    1. 08-08-2014 FRYDAY ,ok va sir? athikamana teachers kalanthu kondal oru pathil kandippaga arasidamirunthu kidaikkum sir.. contact...kuttydurai2@gmail.com

      Delete
  21. இன்றய பொழுதுபோக்க சீக்கிரம் யாராது கிளப்புங்

    ReplyDelete
  22. PAPER 1 ENKAPPA IRUKKEENGA VANKAPPA

    ReplyDelete
  23. Surulivel sir paper1 pathi yarum care panna matranga yentha newsum theriya mattuthu

    ReplyDelete
  24. paper 1 ku 5000+postings kandipaga undu

    ReplyDelete
  25. conform ah theriuma raja ranjith?

    ReplyDelete
  26. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
  27. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
    Replies
    1. sathish sir friday varaikkum final list varatha

      Delete
  28. sathis sir endru finall list vidduddanganna friday porattam panni ennapayan

    ReplyDelete
  29. final list viita pinnadi porattam panrathu waste than pala case podanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி