தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.
அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே.
ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை.
6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.
இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது.
இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திரு ராமதாஸ் அவர்களுக்கு ஒரு சலுயூட்.( வணக்கம்)
ReplyDeleteIntha ela kulapathukum karanamana al viruthan ivaruku salute veraya.....ipa itha vera soldraru...iya irukindra problem lam podhum pls .....engala vidungal
Deleteபோராட்டத்திற்கு செல்பவர்களிடம்
Deleteசில கேள்விகள்:
போராட்டத்திற்கு செல்பவர்களிடம்
சில கேள்விகள்:
1. புதிய பாடத்திட்டத்தில்
மதிப்பெண்கள் நிறைய
அளிக்கிறார்கள்... பழைய
பாடத்திட்டம்
அப்படி இல்லை என்று
கூறுகிறிர்களே...இதை விடுங்கள்
உங்கள் பாடத்திட்டத்தில் 51
மதிப்பெண் பெற்றவரும் 70
மதிப்பெண் பெற்றவரும்
ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள்
உழைத்திருப்பார்.....இருவருக்கும்
சம மதிப்பெண்
வழங்குவது சரியா?...அப்போது
அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....
2.பாடத்திட்டமும், மதிப்பெண்
வழங்கும் முறையும்
மாறியதற்கு இப்போதையே
மாணவர்கள் என்ன செய்ய
இயலும்...அதற்காக அவர்களின்
வேலை வாய்ப்பை பறிப்பது
நியாமான செயலா?...அவர்கள்
மட்டும் படிக்காமலா மதிப்பெண்
பெற்று விட்டார்கள்.....
3. டி.யி.டி தேர்வுக்காக
அனைத்து மாணவர்களுமே
கடினப்பட்டு
உழைத்திருக்கிறார்கள்....அப்படி
இருக்கும் போது இந்த
பிரிவினை எதற்கு? நீங்கள்
சொல்வதைப்போல் 90 ம் 104 ம்
ஒன்றா?
4. எற்கனவே இந்த ஓர்
ஆண்டை கடந்து நிற்கும் இந்த
போராட்டம் உங்களால் மேலும்
தடைபடுவது நியாயமா?
5. இட ஒதுக்கீட்டு முறையில் பலன்
பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 %
தான் புரிந்துகொள்ளுங்கள்....
புலம்பாதீர்கள்....
6. முக்கியமான
கடைசி கேள்வி...இட
ஒதுக்கீடு அளித்து 5 மாதம்
ஆகிறது..அரசானை 71 வந்து 3
மாதம் ஆகிறது..அப்போதெல்லாம்
வாய்திறக்காதவர்கள்
இப்போது மட்டும் வாய் கிழிய
பேசுவது ஏன்? காரணம்
உங்களுக்கு வேலை
கிடைக்கவில்லை...உங்களுக்கு
கிடைக்கும் என
இருந்திருப்பிர்கள்..இப்போது
இல்லை என்றதும்
இவ்வளவு ஆர்ப்பாட்டம்...
புரிந்து கொள்ளுங்கள் ஐயா?
எத்தகைய
முறையை பின்பற்றினாலும்
யாரேனும்
பாதிக்கப்படுவது..உறுதி...
அடுத்த வழக்கு அவர்கள்
தொடுப்பதாக
இருக்கும்.......நடக்கட்டும் உங்கள்
நாடகம்......
அவர் 5% தளர்விற்கு குரல் கொடுத்தது உண்மைதான்.ஆனால் அதுவும் ஒரு பிரிவினருக்கு பயனளித்ததுஉங்கள் கூற்றின் படி 5% தளவிற்கு குரல் கொடுத்தது தவறாக இருந்ததாலும் அதே மனிதர் சரியான ஒன்றை செய்யும் போது அதை வரவேற்கவே செய்யனும்..
Deleteஇங்கு அரசியல் வேண்டாம்...
Deleteநண்பர்களே
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
Deleteபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
திரு பிரதாப் அவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று போராட வில்லை
Deleteவேலையே கிடைக்காது என்பதால் போராடுகிறார்கள்
அவர்கள் தான் ஸ்லாப் சிஸ்டம் எடுக்க காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்
SIR WE GOT JOB SO WE CAN TALK ANY THING BUT TRY TO UNDERSTAND THEIR PAIN PLEASE
Add question
Delete1.150 Ku 149 edukkavendiyathu thanes
2.90 edutha posting yaaru. Sonnathu
3.ethu. oru test
4.2nd list. Varuvathu neeingal thaduthu veduvir
This comment has been removed by the author.
Delete
Deleteதமிழ் படித்தவர்களின் கவனத்திற்கு
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர் என்ற போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகளால் என்று அனைவரும் நினைகிறீர்கள் தமிழ் வாழ்வது அந்த தமிழ் கூட எழுத படிக்த் தெரியாத பாமர மக்களால் சேற்றில் கால் கைக்கும் உழவனால் கூலி வேலைபார்க்கும் வியர்வையின் சொந்தங்களால் தான் தமிழ் வாழ்கிறது அவர்கள் தான் பிற மொழிச் சொற்கள் கலப்பு இல்லாமல் ஆங்கில வர்த்தை சிறிதும் இல்லாமல் அந்த பாட்டாளி மக்கள் தான் தமிழ் மொழியில் பேசுகிறார்கள்
இன்று கிராமங்களால் தான் தமிழ் மொழி அதிகம் பேசப்படுகிறது அவர்களுக்கு தமிழின் அருமைகூட அறியாமல் தமிழில் பேசும்போது
அதன் அருமையை அறிந்த நாம் நம் வீட்டு பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து அவர்கள் அம்மா என்று அழைத்தால் எதோ கெட்ட வார்த்தை போல் அவர்களை பார்த்து உங்கள் பள்ளியில் என்ன சொல்லிக்குடுக்குறாங்க என கேள்வி கேட்கிறோம்
மம்மி என்று சொன்னால் அந்த குழந்தையை வாரி அனைத்து முத்தம் தரும் மம்மிக்கள் இருக்கும் வரை தமிழை எத்தனை திருவள்ளுவர் வந்து பாடல் எழுதுனாலும் சரி எத்தனை உ.வே.சா வந்தாலும் தமிழை வளர்க்க முடியாது
தமிழ் மொழி இனி வரும் காலங்களில் பேச்சு வழக்கு மொழியாகத்தான இருக்குமோ தவிற அதுவும் அதிகம் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச்சொற்களை கலந்து தான் பேசும் மொழியாகத்தான் இருக்கும் மற்றபடி தமிழை வளர்ப்பது கடினம்
அத்தையையும் ஆங்கிலத்தில் ஆண்டி என்றும் பெரியம்மாவையும் ஆண்டி என்று தான் அழைத்து உறவுகளும் கலாச்சார பழக்க வழக்கங்களும் மறந்து இனி நமது பழம்பெருமை வாய்ந்த மொழியை மறக்கத்தான் போகிறோம் இதற்கு இன்னும் சில ஆண்டுகளே தான்
பல நுாற்றாண்டுகளை கடந்து வந்த என் தாய் மொழி தமிழ் இன்னும் சில ஆண்டுகளில் அழியக்கூடிய அபாயம் மிக அருகில் வந்து விட்டது
நமது அடையாளத்தையே இன்னும் சிறிது காலத்தில் அழித்து அடையாளமற்ற மனிதனை பழம்பெருமைகளை இழந்து அடையாளம் அற்ற ஓர் இனமாய் வாழப்போகிறோம்
என்று கிராமங்கள் அழிந்து அவை நகரங்களை நோக்கி வருகிறோதோ அன்று அழிவுகாலம் தமிழுக்கு ஆரம்பம் இதனை தடுக்க முயற்சித்தாலும் பயன் குறைவு
அரசு பள்ளிகளில் அதுவும் நகரத்தில் உள்ள பள்ளிகளில் இனி ஆங்கிலம் தான் பாட மொழியாக ஆகப்போகிறது கிரமங்களும் அதன் மக்களும் தமிழ் வழியில் கற்றபதால் தான் நாம் தமிழ் படித்தது அவர்கள் மீது நம்பிக்கையால் தான்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
Deleteகல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
கல்விச்செய்தி வலைதளம் தீம் மாற்றியிருக்கிறார்கள்
இத்தனை நாட்கள் பச்சை கலரில் கல்விச்செய்தி வலைதளம் எழுத்து இருந்தது இப்பொழுது நல்ல கண்ணுக்கு எரிச்சல் இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள் அனாலும் வெள்ளைக்கலர் கண் எரிச்சல் வரும் என நினைக்கிறேன் கலர் மாற்றும்படி அட்மின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்
Deletenaatla mummy mattum than erukkankala daddy ellaiya ??? sandiyar sir???
Deleteyes SIR white CONTRAST athigamaa irruku( EYE) Kan koosugirathu.
DeletePLEASE ADMINISTRATION CORRECT PANNUNGA.
அய்யா திரு ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம்
Deleteதமிழ்நாட்டுல உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தி்ற்கு POSTING nu onnu 1880 போ் போட்டாங்க அதுல 652 போ் தகுதி யில்லாதவங்கன்னு பணியிலிருந்து எடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆச்சு மேலும் அந்த பணியிடத்தில் 175 பணியிடமும் காலி
தரம் உயா்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளி்ல் 2007 முதல் 2014 வரை பணியிடம் தோற்றிவிக்கப்படவில்லை.
அய்யா அவா்கள் எங்களுக்காகவும், தமிழ்நாட்டு அரசு பள்ளியை நம்பி கணினி அறிவியல் பாடத்தை எடுத்து தற்போது ஏமா்ந்து காத்துகிடக்கும் ஏழை மாணவா்களின் கணினி அறிவியல் பாட படிப்புக்காகவும் குரல் குடுங்க அய்யா.
கணினி அறிவியல் பாட ஆசிாியா்களை நியமிக்க குரல் குடுங்க அய்யா
கணினி அறிவியல் பாட பிாிவை எடுத்த மாணவா்களுக்காக குரல் குடுங்க அய்யா
எல்லாம் கணினி மயம் ஆகியுள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு மேல்நிலை பள்ளிகளில் கிட்டத்தட்ட 1000 கணினி ஆசிாியா்கள் மட்டுமே
கணினி அறிவியல் பாட ஆசிாியா்களை நியமிக்க குரல் குடுங்க அய்யா
கணினி அறிவியல் பாட பிாிவை எடுத்த மாணவா்களுக்காக குரல் குடுங்க அய்யா
நடந்தது என்ன..?
Delete2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர்14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணிநேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள்தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறையகூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறிவந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாகTET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்கவேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..
நண்பர்களே மிகவும் அவசரம் உதவி செய்யுங்கள்.. எனக்கு சன் டிவி Phone number தேவைபடுகிறது Dear friends i need sun tv phone number because i need one message from suntv and this is very serious my wife not well please help any one please please please please please i am begging to you
Delete044 4467 6767
Deleteஇடைநிலை பயிற்சி பெற்றவரின் வேதனைகள்
Delete1) 2001 ஆம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து 8 பாடம் மட்டும் தான் 2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம் இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம் மொத்தம் 14 பாடம்
2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு
3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்
4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)
5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்
6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது
7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்
(சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )
8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)
9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்
10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி
11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்
12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)
13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு
14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு
15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு
நண்பர்களே நான் கூறும் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை ஆசிரியர் பயிற்சியில் இரண்டு ஆண்டுகளும் கடின உழைப்பு புதிய புதிய முறைகளில் செய்முறை செயல்வழிக்கற்றல் முறை போனறவைகள் செயல்படுத்தி வந்தனர் ஆங்கிலப்பாடத்தில் மட்டும் அதிக அளவில் மாணவர்கள் தோல்வியைடைந்தனர்
Deleteமுதலாம் ஆண்டில் ஆங்கிலத்தில் தோல்வியடைகிறார் ஒரு மாணவி அவர் படிப்பில் சிறந்து விளஙகுபவர் தோல்வியடையக்கூடியவர் கூட வெற்றி பெற்றுள்ளார்கள் அவர் எப்படி தோல்வியடைந்தார் என ஆச்சரியம் ஆனால் அவர் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 98 மதிப்பெண் அப்பொழுது என்ன தேர்வுத்துறை திருத்தியது
மற்றொரு நிகழ்வு ஆசிரியர் பயிற்சியில் முதலாம் ஆண்டு ஆங்கிலத்தில் பயிற்சி நிறுவனத்தில் முதல் இடம் பிடித்த மாணவி இரண்டாம் ஆண்டில் தோல்வியடைகிறார் அவறாலே நம்ப முடியவில்லை தேர்ச்சி பெற்ற பட்டியலில் பார்த்தால் மூன்று மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் 41 மதிப்பெண் அந்த மூன்று பேரின் பெயரும் தொடர்ந்து இருக்கிறது இதில் அந்த மாணவி முதல் பெயர் இந்த மூன்று மாணவர்களும் முதலாம் ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் ஆனால் மூன்று போரும் மதிப்பெண்களில் வித்தியாசம் நிறைய ஏற்படும் எப்படி இது நடந்திருக்கும் டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் மறுமதிப்பீடு கிடையாது மறுகூட்டல் செய்தால் யாருக்கும் மதிப்பெண் இல்லை என வரும் அனைவருக்கும் தெரிந்ததே இதில்கூட ஒரு மாணவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவருக்கு இந்த ஆங்கில பாடத்தில் அடுத்த முறையும் தோல்வி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ஆசிரியர் பயிற்சியில் தோல்வியடைவதே 8 மாதங்கள் கழித்து(சான்றிதழ் வழங்கும் போது) தான் ஒருவருக்கே தெரிகிறது பிறகு இன்னும் 6 மாதம் கழித்து தான் தேர்வு பிறகு 8 மாதம் கழித்து முடிவுகளை தெரிந்து கொள்ளுதல் இது போன்ற கடினம் யாருக்கும் வரக்கூடாது
இத்தனை தடைகளையும் கடந்த பின் ஆசியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் குறைவு தனியார் பள்ளிகளில் கூட சேரமுடியாதது போன்ற வேதனைகளை சொல்லிகொண்டே போகலாம்
R. கார்த்திக் பரமக்குடி
Heloo friends above 90 mark eduthu job kedaikathavanga elorum poratathil kalanthu kolumaru thalmaiudan ketu kolkiren.....
DeleteRef: BT Assistants -2012 – 13 Advertisement No. 02 /2014 Date: 14.07.2014.
DeleteTRB காலிபணியிடம் அறிவித்து ஒரு மாத காலம் முடிந்த நிலையில் அய்யா அவர்கள் அறி க்கை விடுவது ‘அய்யய்யோ பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் இறந்து விட்டாரே’ என்பது போல் உள்ளது.
Mani sir entha mathiri nadaka vaippiruku. State or district
ReplyDelete
ReplyDeleteTamil is important.
DeleteCounseling
ReplyDeleteOctober 1st week or after 10th Oct one of my friend working as DEO in TRB office
DeleteMR. VIJAY KUMAR SIR, 2ND LIST PATRI ETHUVUM KETTU COMMAND
DeletePANNA VAYPPU IRUNTHAL PANNUNGAL SIR., PLS.
oct 1 week? y sir? sep 5th ?
DeleteTamil is more important than any other languages.
ReplyDeleteRequest to Maruthuvar Iyya.
ReplyDeletePlease ask TN Govt to appoint teachers first.
This comment has been removed by the author.
DeleteVijay viyay
DeleteUngalukku vaikkiromya
Salute....u
(Ana inimel copy paste mattum seiyakoodadhu)
Welcome gomathi. I too new.
ReplyDeleteVERY GOOD SERVICE FOR THIRU. RAMADASS AVARGALUKKU SIRAPPU VANAKKAM.,
ReplyDeleteTHANKS TO SUPPORT TO TAMIL AND TAMILARGALUKKU NEENGAL INNUM SEVAI
SEYYA VENDRUM.,
TAMIL-KKU KURAL KODUPPOM., ANNIYA SAKTHIKALIDAMIRUNTHU
TAMIL-IYUM., TAMILANAIYUM MEETTU EDUPPOM.,
TAMIL VALGA., TAMILAN VALARCHI ADAYA VENDUMANAL TAMIL VALARA VENDRUM.,
TAMIL VALARA VENDRUMANAL., TAMIL AASIRIYAR POSTING INCREASE SEYYUNGAL.,
NANDRI PMK THIRU. RAMDOSS AVARGALAE., NANDRI.,
This comment has been removed by the author.
ReplyDeleteTamilukku uyirai kuduppadhu pola pesum ivargalin vaarisugal ellam
DeleteCBSE schoolsla padikkiranga
Arikkai ennum peyaril ivargalai makkalukku ninaivupaduthugirargal naanum inge irukiren endru
Its true sir
Deleteபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் துரோகம் (Delay) செய்யக்கூடாது:
It means pg and second grade postings may get much delay. Stupid and selfish
DeleteMR.BALA PLS DONOT INVOLVE IN THIS MATTER DONOT SCOLD THAT IS HIS WISH.
DeleteEnna seivathu vazhakuhal palar vaalkayil vilyaduhirathu paavam trb enna seiyum
Deleteகேஸ் எல்லாம் முடிவுக்கு வரட்டும்,
ReplyDeleteபுரிந்துகொள்ளுங்கள்....
புலம்பாதீர்கள்.... என்று எங்களை கூறாதீர்கள்.
நாங்கள் புலம்பவில்லை,
நீங்கள் தான் ஒரே கமென்ட்ட கண்ட இடத்தில் பேஸ்ட் செய்து புலம்பாமல் புலம்புகிறீர்கள்.....
ப்ரதாப் எ.என்??????????????
Vijay vijay endrale copy pastedhan ninaivukku varugiradhu
ReplyDeleteTamilukku kural Thiru Ramadoss avargale appadiye niyamanathirkkum oriru vaarthai sollungal
Engalukku posting thallipoga muzhu mudhar karanam thaangaldhan
Irundhalum adhil oru saarar payan adaindhulladhal thangal arasiyalum kooda yettrukkolla pattadhu
Pass seidhu weitage udan iruppavanai pattri kavalai pada aale illaya
U r absolutely correct ma'am.
DeleteIshaan mam ungalukkum therinju pocha
DeleteI have been a reader of kalviseithi since feb ma'am..
DeleteOh.....nice mam
Deleteyallam siva mayam,, nadapathu nantraka erukkattum,,,,,.,,,,,,,,..,,,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAvar uyirodudhan irukkiram.....
DeleteKaatikolkirar amaichare.....
Irukkiraram...
DeleteTongue slippayiduchu
hgfgrd
DeleteThummureengala viyay kumar sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAda pavukala inga mathsnu oru subject iruppathaye maranthutingala tamilukku mukkiyathuvam kodukkira neenga mathskum kural kodutthal nallathu yen yenral mathskum verum 993 postingthan but pass pannavargal 9000something so mathskum pani idankalai uuyartha vendum tamil subject science subjectai yar vendumanalum nadathalam but maths apdi illai k
ReplyDeleteKathir you are absolutely right. Govt should give priority to maths like english.bcas higher studides engg maths and english are fundamental.
Deletecorrect Karthick Sir.
Deleteஐயா தற்போது சில கேஷ் உள்ள காரணத்தால் ( 5% relaxation எதிராக உள்ள வழக்கு , மற்றும். G.O 71க்கு எதிராக வழக்கு உள்ளதால்) counseling நடத்த வாய்ப்பு இல்லை என கூறுகிறார்களே உண்மையா?
ReplyDeleteஇன்னொரு முறை C.V நடத்தி புதிய weight age போட்டு புதிய selected list விட வாய்ப்பு உள்ளதா?
Re Exam varuma ? Trb Exam varuma? Second list varuma?
DeleteVaippu illai sir meendum oru murai itharkkaga cv nadatha mattanga
Deleteநன்றி ஐயா...
Deleteஐயா 82 மதிப்பெண் எடுத்தவரும் 120 க்கு மேல மதிப்பெண் எடுத்தவரும் தகுதியான ஆசிரியர்தானே ஏன் TET மதிப்பெண் நீக்கி விட்டு seniority அடிப்படையில் பணி வழங்க வாய்ப்பு உள்ளதா?
Ellam varum but Posting mattum varathu sir
Deleteஐயா நான் 10 ஆண்டுக்கு முன். B.ed படித்தேன் ஆனால் அதில் இருந்து 1மதிப்பெண் கூட கேள்வி கேட்கவில்லை எல்லாம் புதிய syllabus ல கேள்வி கேட்டால் அது நமக்கு செய்யும் துரோகம் தானே அப்படி இப்படி என்று 82. மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தாச்சு பின்பு ஏன் weightage. என்னை போன்றவருக்கு இது பாதிப்பு இல்லையா எனவே seniority base ல பணி வழங்க வாய்ப்பு தரவேண்டும்.
Deleteஅருண் சார் நாம சொல்வதை கேட்க யாரும் இல்லை.
DeleteMani sir 2nd list patthi yethavathu therinthatha yena nan 0.04 la miss panniten yen weihtage 63.32 sc maths tamil medium
ReplyDeleteKathiravan A sir,
DeleteYou will surely be selected in second list.Don't worry
Thank u sir, sir iam also pass in paper 1my weihtage is 67.91 sc any chance sir
DeleteNiraiyya pudhiyavargal
ReplyDeleteKalviseithi anaithu pudhiyavargalaiyum anbodu varaverkiradhu
Thank u sir i am new in kalvi seithi but kalvi seithiyai nan 2 monthsa watch panren
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா 82 மதிப்பெண் எடுத்தவரும் 120 க்கு மேல மதிப்பெண் எடுத்தவரும் தகுதியான ஆசிரியர்தானே ஏன் TET மதிப்பெண் நீக்கி விட்டு seniority அடிப்படையில் பணி வழங்கினால் என்ன. அவ்வாறு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteSir athukku tet exam yethukku vaitharkal muthalileye seniorityku posting potturukkalame
DeleteThis comment has been removed by the author.
DeleteSuper.good thought!
DeleteTET ல் பாஸ் செய்தவர்களை 50% seniority முறையிலும் 50% weightage முறையிலும் posting போட்டால் யாருக்கும் பாதிப்பு வராது என நினைக்கிறேன்.
Deleteஐயா தற்போது சில கேஷ் உள்ள காரணத்தால் ( 5% relaxation எதிராக உள்ள வழக்கு , மற்றும். G.O 71க்கு எதிராக வழக்கு உள்ளதால்) counseling நடத்த வாய்ப்பு இல்லை என கூறுகிறார்களே உண்மையா?
ReplyDeleteஇன்னொரு முறை C.V நடத்தி புதிய weight age போட்டு புதிய selected list விட வாய்ப்பு உள்ளதா?
Pending case result will be given at Wednesday so we will know every thing at coming Friday
DeleteThis comment has been removed by the author.
DeleteKandipaka neethi vellum,below 90 tet frz, above 90 tet frz, yarum yaraium kurai sola vaydam plz, elllarum job kedaika vaydum, jobkaka poratam, neethi kedaikattum,below 90 frz, pray for pass all tet candidates
ReplyDeleteUngaluku 82 ku mayla aduthal pass solum pothum nangal ethavathu kurai sola vilai and case ethum poda vilai,notification ena poturuko adhan follow pana soli,porattam panurom,aparam iindha year la vital apavumay job kedaika chance eilai,next tet il 150 ku 149 aduthal kuda job kedaikathu,
ReplyDeleteEmployment seniority ikum mathipen kettu kural kodungal iyya...!
ReplyDeletePaper 1 patthi any news how many vaccant in paper 1
ReplyDelete5000++++
Deleteநிஜமாகவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Delete5000 posting ah is it true...? May be fake
DeleteAngalathu 12th mark very low adhan job kedaikathu,ithu elllarukum jib kedaikadhan porattam, allthebest for tet candidates,below 90 adathavungalukum seyrthudhan indha porattam,mudidhal kalandhu kolla varugal varugal, tet candidatesku enathu valthukel,vetri nama ellarukum,
ReplyDeleteகல்வி செய்தி அட்மின் அவர்களே கமெண்ட் க்கு தங்கள் வைத்துள்ள எழுத்து முறையை (english Letter font) தயவு செய்து மாற்றுங்கள் படிக்கவே முடியல ரொம்ப கடினமா இருக்கு
ReplyDeleteஇப்பொழுது படிக்க நன்றாக இருக்கிறது நன்றி
Deletekindly change the theme
DeleteHi!
ReplyDeleteGood evening
எனக்கு கல்வி செய்தி வலைதளம் எழுத்து பச்சையாக இருக்கிறது யாருக்கும் இவ்வாறு வருகிறது எழுத்த புரியவில்லை
ReplyDeleteha.... ha...
DeleteI salute and thanks to PMK President Dr. Ramadass.
ReplyDeleteநாள்:17-08-2014 இடம்:சேலம் கல்வி உரிமை மாநாடு அழைக்கிறார் தமிழினப் போராளி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் தொல்.திருமாவளவன் அனைவரும் வாரீர்.....
ReplyDeletekalviseithi border colour change super
ReplyDeleteகல்வி உரிமை மாநாடு நடத்த தடை விதிக்கும் தமிழக அரசு... கேவலம் ஜாதி மாநாடு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசு கல்வி மாநாடு நடத்த அனுமதி மறுப்பதிலிருந்து தமிழக அரசின் எண்ணம் தெரிகிறது...இந்த கல்வி மாநாட்டை தடுப்பதால் தமிழக அரசுக்கு என்ன லாபம்...கலைஞர் இருந்தால் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்....
ReplyDeleteபோ் சொல்ல கூட பயந்து இருக்கும் நண்பரே, theinbornteachersblogspotnu நண்பரே
ReplyDeleteஉன் வேலை கிடச்சதா, கடைய சாத்திட்டு போயிட்டே இரு.
மற்றவா்கள் அவா் அவா் வேலைக்காக கூப்பாடு போடும் இடத்தில் தயவு செய்து பிரசங்கம் செய்யாதே.
என்னமா கேள்வி கேக்குற ரோசம் உள்ள நண்பராக இருந்தால் The subject wise
vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now . The vacancy details of
Minority Language and Minority Subjects and the vacancies of
Departments of
BC,
MBC & Minorities Welfare
,
Adi
-
Dravidar
Welfare,
Social Security Department,
Chennai, Madurai and Coimbatore Corporations
will be
published
separately
.
அரசி்ன் அறிவிப்புக்கு கேள்வி கேள்.
99 மாா்க் TET அறிவியல் இயற்பியல் பாடத்தில் வாங்கி்டடு ஊரே உனக்கு வேலை உ்ண்டுனு சொன்னது ஆனா அரசோ அலைகளிக்குது.
ஆனா அரசோ 1000 க்கு மேல் இரு்ந்த காலி பணியிடத்தை 454 என காட்டியது பேக்லாக் காலினு 135 சொன்னது
அப்புறம் திடீ்ானு இ்னனும் கொஞ்சம் காலினு பிச்ச போட்டாங்க,
இன்னும் கொஞ்சம் காலினு பிச்ச போடுவாங்கனு காத்திரு்க்கோம் நண்பரே
ஆனா ஒ்னனுமட்டும் உறுதி நண்பரே இந்த 2014.2015 கல்வி ஆண்டில் 99 வாங்கிட்டு நா காத்திருக்கிறேன் என்னை போல 90 க்கு மேல் வாங்கிட்டு நிறைய நண்பா்கள் காத்திருக்கிறாா்கள்.
அடு்த்த TET அறிவிப்பு வந்ததுன்னா சாது மிரண்டா என்னாகும்னு தமிழக அரசுக்கு தொியாதா என்னா
Sona apave poi kekavendithana list vanthaparam yan poi kekara unaku kidaikalunuthana athu suyanalam ilaya......per solum veerarey.....
DeleteDear friends. GOOD EVENING EVERYBODY ., why dont we ask trb to follow senirity for appointment bt for te candidates.
ReplyDeleteகல்வி மாநாட்டை ஒடுக்குவதன் மூலம் அம்மா தலைமையிலான அரசு யாரை அடக்க நினைக்கிறது... ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சியையா?அல்லது நம்மைப் போன்ற படித்த பட்டதாரிகளையா? தமிழக அரசு கோர்ட் உத்தரவை அவமதிக்கிறது..144அ ஆ உத்தரவு விடுகின்றது.. திருமா கோர்ட் போனால் தமிழக அரசும் போகிறது... நாமெல்லாம் டெட்க்கு கோர்ட் போனால் இதுதான்....
ReplyDeletearul politics thevaillai velai than thevai
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteif trb follow the senirity method nobody will not affect by waitage system . Everyone of tet passed will get the oppertunity to become as a government teacher.
ReplyDeleteஎதுக்கு சார் seniority கொடுக்க வேண்டும்? tnpsc ல் கொடுக்கிறார்களா? அதற்க்கு ஏன் போராடவில்லை?
ReplyDeletetnpsc veru tet exam veru employment seniority must.adhai vida thaghuthi thiramaithan best.tet pass panniya yarukkam job sella aasaithan yellam iraivan seyal 72000 perukkume kadavul arul avasiyam
Deletetry to understand seniors and their social stratergy. Onething i would like to inform you , i am not senior and i have completed my b.ed only in 2013, in last two year i am suffering lot without job.so similarly consider about senior how might be they have been suffered without job for seniority and think about their life thats it. This only my opinion. A
Deleteand i am asking seniority only for tet passed candidates understand my concept very clear.
if we follow waitage system seniors will be never get the oppertunity to become as a government teacher eventhough they have passed the tet examination. Actually seniors were really affected by seniority because our previous tamilnaru government followed seniority method so that seniors were waited for there option of senirity but now our new government changed the entire selectio procedure so that they have lost all there hope because of there new method. Any padt is past but what we have to do, we should request the tamilnadu government to give importance for seniority because they have been waited for longtime for teacher job without writing exam. Suppose if our previous government have been conducted the examinayion they might would have got the job earlier but they were waited for their seniority option. So the senior were really affected by the government so that the government shoul consider about their request.
ReplyDeletetnpsc never followed seniority method but trb is not like that friend , whenever the government change the recruitment system also changing so that so people were waited for their seniority option but new government has changed into new system of recruitment sothat seniors were affected becase of seniority system. Suppose if our previous conducted trb exam they would not have been affected so that the problem is only on government and their recruitment system. So government should compansate the affected seniors by implementing seniority in recruitment of bt assistant.
ReplyDeletetry for pg trb
Deletekalvi seithi: pasumaiyai virumbukirom (theem)
ReplyDeleteஇன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைவரும் குறிக்கோளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து துறைகளுக்கும் திறமைக்குத்தான் முதலிடம். இதில் நாம் மட்டும் விதிவிலக்கு அல்ல. இதுவரைக்கும் seniority இருந்ததால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்போது ஒரு வாய்ப்பு அவ்ளோதான். சரி seniority படி பணி நியமனம் செய்தார்கள் என்றால் தற்போது திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு இந்த ஜென்மத்தில் வேலை கிடைக்கது. அதற்க்கு உங்களுடைய பதில்????
ReplyDeletethere is a huge competition in every department but we have to realise how that competitive examinations were conducting by government . So that the government must give equal option to the every citizen, two years before there is no trb exam for most of the recruitment, they followed seniority so seniors waited for seniority options without writing trb exam but now government suddenly changed the system of recruitment.
DeleteDEAR MOST 2ND LIST EXPECTED CANDIDATES:
ReplyDeleteOUR TOTAL EXPECTED WELFARE, CORP. SCHOOL TOTAL LISTS ARE
GIVEN BELOW:
1. ADIDRAVIDAR AND ST SCHOOLS - 1357
2. MBC KALLAR RECLAMATION SCHOOL - 285
3.CHENNAI CORPORATION SCHOOL - 282
4. COIMBATORE CORP. SCHOOLS - 41
5. MADURAI CORPORATION SCHOOLS - 66
-----------
2031
------------
2ND LIST EXPECTED FRIENDS PLS. NOTE IT: 2031 SCHOOL -IL 1200 SCHOOL-LAVATHU VACANCY VARUM KURANTHA PATCHAM 2500 VACANCY VANDHAL KOODA ORALUVU ADHIGAM PER JOB CONFIRM AAGA CHANCES
ULLATHU., PARPOM.,
DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST FOR WELFARE SCHOOLS, CORP. SCHOOLS VACANCY. THIS IS OUR HUMBLE REQUEST FOR
THE 2ND LIST EXPECTED FRIENDS.,
DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST FOR WELFARE SCHOOLS, CORP. SCHOOLS VACANCY. THIS IS OUR HUMBLE REQUEST FOR
DeletePlease release vaccancy and release the 2nd selection list for TNTET PAPER II
1. ADIDRAVIDAR AND ST SCHOOLS - 1357
2. MBC KALLAR RECLAMATION SCHOOL - 285
3.CHENNAI CORPORATION SCHOOL - 282
4. COIMBATORE CORP. SCHOOLS - 41
5. MADURAI CORPORATION SCHOOLS - 66
and other corporation schools
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
please change the theme
ReplyDeleteDEAR ADMIN SIR, PLS. CHANGE THE THEME., ITS LOOK LIKE WHITE SCREEN.,
ReplyDeleteTIS NOT VISBILE BEAUTIFUL.,
GREEN IS THE FAVOUR OF KALVISEITHI., PLS. CHANGE THE THEME.,
GOMATHI S U CAN GET THE JOB., ENGLISH VACANCY INCREASE AAGA VENDRUM ENDRU
ReplyDeletePRAY SEITHU KOLLUNGAL.,
Dear Kalviseithi Admin,
ReplyDeleteplease change the old type color pattern, it's too irritating to read and continuing..It's not good..thanq.
thanking U for change the theme..
DeleteDEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST FOR WELFARE SCHOOLS, CORP. SCHOOLS VACANCY. THIS IS OUR HUMBLE REQUEST FOR
ReplyDeletePlease release vaccancy and release the 2nd selection list for TNTET PAPER II
1. ADIDRAVIDAR AND ST SCHOOLS - 1357
2. MBC KALLAR RECLAMATION SCHOOL - 285
3.CHENNAI CORPORATION SCHOOL - 282
4. COIMBATORE CORP. SCHOOLS - 41
5. MADURAI CORPORATION SCHOOLS - 66
and other corporation schools
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST
Hi i also new. G eve to all
ReplyDelete2nd list varuma varathanu ketta kelviyave adikkadi kekuranga ipo arivichathu pallikkalvithurai vacant athanala matra pallihalin vacant viraivil varum
ReplyDeleteதிரு வினோத் ராஜ் சார் மாற்றம் ஒன்றே மாறாதது.
ReplyDeletethanks kalviseithi to change the theme.
ReplyDeletethanks kalviseithi to change the theme.
ReplyDelete2012 tet passed Candidatta welfare schoola appointment pannaliye sir vacant athigama varum sir wait and see sir
ReplyDeleteMs gomathi nichayam ungaluku job kedachirum nimmathiya irunga innum 1weekla 2nd list varuthu all the best
ReplyDeleteநாளை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரத்த்தின் போது G.O 71 நீக்க வேண்டும் (5% relaxation ) நீக்கம் செய்ய வேண்டாம் ஏனெனில் நான் 82 தான்,
ReplyDeleteமற்றும் வயது அடிப்படையில் தான் பணி வழங்க வேண்டும் போன்ற trb க்கு கோரிக்கை வைக்க வேண்டும்.
TET 10 %
U.G. 5%
B.ed 5%
Seniority க்கு 80%
என்ற புதிய formula பயன்படுத்தி புதிய weightage வழங்கி மீண்டும் ஒரு முறை C.V நடத்தி வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வைக்க வேண்டுகிறேன் நாளைக்கு வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம் நன்றி...
வாழ்த்துக்கள் நண்பரே!
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete
Deleteஅர
அஅர ரஊஊஊன் நிறுத்து .தாங்க முடியலபா
eniority இருந்ததால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்போது ஒரு வாய்ப்பு அவ்ளோதான்.
ReplyDeleteSeniority இருந்ததால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்போது ஒரு வாய்ப்பு அவ்ளோதான்
ReplyDelete80% seniority யா.....? அப்புறம் எதற்க்கு tet....?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAaha ena oru nala manasu....ivlo nalavara neenga....
Deleteதமிழ்த்துறை ஆசிரியர்களின் சார்பாக., மருத்துவர் ராமதாஸ் ஜயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deleteஅரூண் சார் .உங்க காமடி சகிக்கல
Deleteஐயா பெரியவரே எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நீங்கள் போராடுங்கள்... வாழ்த்துகள்.
ReplyDeleteTruth never fail.
ReplyDeletedai mamadas,
ReplyDeletenee vaangura 10, 5 pichaiku ithuthevaiya da.....!
tamil u posting kuraivu thaan, otthukuren.....
atha soldrathuku unaku ennada thaguthi iruku.... pannada naaye.....
un paiyana engada padikavacha....? paradesi.
tamil medium, govt school la padika vachiya?
ellaathayum enga amma paarthukuvanga, nee pottiya saathikitu po....
un saadhiya valarkura vazhiya paaru po da mama....
excuse me kalviseithi anbars, i am regularly watch this website. i m also tet passed canditate. but now i ve no intrest to write tet exams. will u help me for other departmental exams. kindly reply
ReplyDeleteநன்றி திரு.மருத்துவர் அய்யா..!
ReplyDeleteதமிழ் துறைக்கு குரல் குடுத்த நல்லவரே, நீங்கள் கூறும் செய்தி இந்த தமிழ்நாடு அரசின் காதுகளுக்கு கேட்குமா..? எங்களுக்கு விடிவுகாலம் பிரக்குமா..? தாங்கள் கூறியபடி தமிழ் துறைக்கு காலியிடம் அதிகரித்தால் நாங்கள் என்றும் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்போம்..
Arasu sir sonnamathiri Thiru Dr Ayya vungalai marakkathu yengal nenjam yendrum......
Deleteஹே ஹேய் தாங்க முடியலபா உங்க ரவுசு
ReplyDeleteno politics
ReplyDeleteivarurukku iu solrarthey velai electionla seat kammi nu solvar ippo posting kamminu
ReplyDeleteHi i am kamal new to kalviseithi...
ReplyDeleteiyya, Thiru, Ramadoss averkale mikka nandri sir, unkalaippol mattra arasiyal thalaivarkalum endha news Patri karruthu sollavendum. iyya Tamil.......venthan kalaignar enna seikirar please sir...... kural kodunkal
ReplyDelete2011-12 vacancy 18000 bt teachers but fulfilled 10000 teachers only ..,balance vacancy 8000... but 2012-13 only 2500 vacancy thana?
ReplyDeleteANYBODY know to will cmg scd list? nampalama? or again ematramthana?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரு ராமதாஸ் அவர்கள் பாரபட்சமாக அறிக்கை விட்டுள்ளார்: ஆங்கிலேயர்களை போல் அதாவது DIVIDE AND RULE METHOD(பிரித்தாளும் கொள்கை). அவருக்கு உண்மையிலே அக்கறை உண்டு என்றால் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் பணி வழங்கவேண்டுமென்று சொல்லியிருக்கவேண்டும்.அதை விட்டுட்டு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறார், முன்பு போல.
ReplyDelete1 week la kandipaga varuma?
ReplyDeleteTo,
ReplyDeletePorattum Team.
Jaya Tv Chennai Address and Contact Number
D No 48 North Phase, Near Kalki Office, Jawaharlal Nehru Salai, Ekkaduthangal, Chennai - 600032, Tamil Nadu, India, +91 (044) 43960000
GOOD MORNING DEAR FRIENDS,
ReplyDeleteUNNAVIRADHAM SIRAKKA VALTHUKKAL MR. SATHEESH KUMAR SATHEESH.,
NANGAL VARA MUDIYAVITTALUM ENGALIN AATHARAVU ENDRUM UNGALUKKU UNDU.,
UNGALIN ULAIPPUM, MUYARCHIYUM VEEN POGATHU.,
Tamilukku kural kodutthathodu nillamal tamil vacancye athigappaduthunga ayya, please neengal kural koduthal oru matratthai kandippa konduvaralam thank you for your good speech
ReplyDelete