கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!


கல்விச்செய்தி நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

ஒரு சிலரது நாகரிகமற்ற கருத்துக்களால் நல்ல நோக்கத்திற்காக சேவை மனப்பான்மையுடன் செயல்படும் கல்விசார் இணையதளங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.ஆகவே கருத்துக்களை நாகரிகமாகவும்,மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் வெளியிடுங்கள்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

அனைத்து கல்விசார் வலைதளங்கள் சார்பாக இதனை வெளியிடுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

146 comments:

  1. நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr. jam vi sir, weightage system cancellation possible?????

      Or weightage system will be modified.

      Which is more possible?

      What is your idea./

      Delete
    3. sairamraja rajan sir,

      சட்டசபையில் கல்வி அமைச்சர் மதிப்பெண் தளவு வழங்க வாய்ப்பே இல்லையென்று கூவினார் ...
      ஆனால் அடுத்தநாளே கொடுத்துவிட்டார்கள் .

      இப்போதும் வெயிட்டேஜ் முறை மாறுவதற்கு வைப்பே இல்லை என்று கூவுகிறார்கள்...
      selection list மட்டும் தான் விட்டிருக்கிறார்கள். போஸ்டிங் போட சில நாட்கள் இருக்கிறது.

      அதற்குள் நிச்சயமாக மாறும் என நான் நம்புகிறேன்

      Delete
    4. SECONDARY GRADE TEACHERS selection list published just now. Plz visit trb website.

      Delete
    5. mr.jam vi ungaluku oru salute......weightage patri sariyana karuthu......thanks....

      Delete
    6. Paper1 seleced candidates க்கு வாழ்த்துக்கள். .

      Delete
    7. sairamraja rajanAugust 27, 2014 at 12:30 PM

      வணக்கம் சாா்.........
      இநத வெய்டேஜ் முறையை பின் பற்றினால் மூத்த ஆசிரியா்கள் பாதிக்கபடுவாா்கள் என்று இதுவரை அரசாங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்...........

      பொருங்கள் நீதிமன்ற தீர்ப்பு வரவிருக்கின்றது........
      வெய்டேஜ் முறை மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது..... அதற்கான காரணமும் தெரிகிறது அதை வெளிப்படையாக இப்போது தெரிவிக்க முடியாது......

      ந்ல்லதே நடக்கும்............
      நல்லது மட்டுமே நடக்கும்.
      எதுலயும் நியாயம் என்று ஒன்று இருக்ககு.........

      ஒன்று சீனியாரிட்டிக்கு மாா்க் கொடுப்பாங்க.......
      இல்லை அந்தந்த மேஜா்க்கு இன்னொரு பரிட்சை வைக்கப்படலாம்..... இதன் மூலம் .இன்னும் 6மாதத்திற்கு மேல் காலம் கடத்தலாமே அதற்க்காக..................

      கண்டிப்பாக செப்படம்பா் மாதம் வேலை போடுவதாக இல்லை.........
      ஜனநாயகத்தின் கடைசி ஆயுதம் நீதிமன்றம் நம்புவோம்.....

      இன்று SECONDARY GRADE ரிசல்ட் விட்டுட்டாங்க.........

      Delete
    8. I HAD A DREAM TODAY !!

      30, 31 COUNSELLING ..............

      Delete
    9. பகல் கனவா விஜய் சார்...இந்த நேரத்தில் கனவு என்கிறீர்....

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. My dear Tet friends,

      Tomorrow a important event for TET 2013, All the best friends.

      Delete
    13. dear vijay what is that pls pls reply

      Delete
    14. Vijaya kumar sir wat is it susspence vena sir pls tell us.......

      Delete
    15. is it true sir? daily am watching u r believable words...thy nly give confidence... so i believe tis words also...2mro will be a golden day for all...

      Delete
    16. sollunga vijay sir,, ivalavu peru keraromilla?????? yean sir amathi.....

      Delete
    17. vijay kumar sir what event sir.please share with us

      Delete
    18. Vijaya kumar sir nenga conform ana news matum dhan solvinga. Nalaki ena sir nadaka podhu .?

      Delete
    19. இடைநிலை ஆசிரியராக தேர்வான jailani basha நண்பருக்கு வாழ்த்துக்கள்...

      Delete
    20. இன்றைய பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
    21. Vijaykumar Chennai,,, unga kooda duu vituruvean

      Delete
    22. My dear sri.....
      Thanq so much.....

      5Month' ku munadi na unga kita onnu sonnen.. nyabagam iruka terila...
      Sri sir iraivan nadinal nama antha ground'la meet panuvom'nu sonnen.. antha naal koodi vara poguthu..:-)

      Delete
    23. dear vijaykumar sir, please tell...dont put us in suspence...

      Delete
    24. பாஷா சார் உண்மையில் ஞாபகம் இல்லை... அதற்காக மன்னித்துவிடுங்கள்.. ஆனால் விரைவில் சந்திக்கப்போகிறோம்..

      Delete
    25. Tomorrow our h'ble cm give appointment order for some candidates and counselling date also announce

      Delete
    26. நண்பர்களுக்குள் மன்னிப்பு கேட்கக் கூடாது.. இதை எனக்கு கற்றுத் தந்தது நீங்களே..
      விரைவில் சந்திப்போம் நண்பரே..:-):-):-)

      Delete
    27. Paper 1 above 70"s

      நம்மில் பலருக்கும் 71; 72; 73; 74; 75
      வைத்திருந்தும் நமக்கு நமக்கு இன்று
      ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது.

      கடினமான வெயிட்டேஜ் முறையையும், கடினமான தேர்வு முறையையும் கடந்து வெற்றிபெற்ற நமக்கு ஆசிரியர் பணி தர மறுக்கின்றனர்.

      பொறுத்தவரை போதும்...

      ஆயிரம் வேகன்சி அதிகரித்தால் கூட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புபவர்கள் எங்கள் குழுவில் சேரலாம்.

      வேகன்சி அதிகரிக்கும்
      போராடினால் மட்டும்..
      (குறிப்பு:2013-14 வேகன்சி இரண்டாயிரத்துக்கும் மேல் நமக்காக காத்திருக்கின்றன).


      தொடர்புக்கு: 95433 91234.

      Delete
    28. நாளைக்கு Counseling தேதி அறிவிக்கிராங்கப்பா போதுமா........
      இதைதான் விஜயகுமாா் சாா் சொலல வர்ராா்........

      Delete
    29. GOOD NEWS TOMORROW !!

      WATCH JAYA PLUS

      CONTINUOUSLY...........

      Delete
    30. நன்றி பாஷா நண்பரே...

      Delete
    31. ரகசியத்தை கூறுங்கள் VIJAY KUMAR CHENNAI அமைச்சரே,,,,, இல்லையெனில் இந்த மாமன்னன் 23ஆம் புலிகேசி'யின் கபாலம் சுக்கு நூறாக வெடித்துவிடுமே..????
      இந்த புலிகேசியை காப்பாற்ற யாருமே இல்லையா???? அய்யோ??? நான் என்ன செய்வேன்../????

      Delete
    32. I also got information from some DSE officials that CM giving Appoinment order to Few B.T. candidates.

      Delete
    33. dear selected friends ungal ellorukum enadhu manamarndha valthukal. Nanbargale arasin nadavadikaigal namaku sadhagamaga vandhu kondu irukendradhu. irupenum Re-inforcement enbadhu megavum avasiyaman ondru. so nam chennai il oru nal adiyala nandri arivipu Kootam nadatha vendiyadhu avasiyamanadhaga therigeradhu. so selected friends nam late seiyum ovoru nalum namaku service natkal matrum salary loss aagiradhu. job eppa vendumanalum vangalam. aanal 7 th pay commision ku munnadi vanga vendum. so please co-operate pannungal. dear B.T Teachers namadhu oru nal salary Rs 1000 so ovoru nalum namaku miga miga avasiyam. so select aana friends unga comment i padhivu seiungal. koodia veraivil nam nandri arivepu kootathin moolam indha method correct enbadhai arasuku therivipom. endha method followup pannalum indha list il ulla above 80% peruku job confirm. but late aana namaku than loss. so please villing ullavargal unga comment i padhivu seiungal. adutha murai date matrum dist incharge friends o da phone no i padivu seigeran.

      Delete
  2. Second grade Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
    Replies

    1. sep 1st antru nadai perum tet vacancy increase seiya sollum kuttathirkku valththukkal....

      tamil il melum 3000 vacancy , maks il melum 3000 vacancy , science il mellum 1000 vacancy , english il melum 1000 vacancy , social il mellum 500 vacancy ena aaga motham ellam serthu 8500 puthiya vacancy kalai uruvakka vendum...

      Delete
    2. keatarathan keatkiringa....oru 25000 posting seathi kelunga pa...

      Delete

    3. சினேகிதரே !!!

      கனவு என்று ஒன்று இருந்தாலும் !!!
      நடை முறை என்று ஒன்று இருக்கிறதே !!!

      Delete
    4. Alwin ThomasAugust 27, 2014 at 12:31 PM,
      Anbarasu anbuAugust 27, 2014 at 12:57 PM
      உங்களுக்கு எங்களது கோரிக்கை நகைப்புக்கு உரியதாக இருந்தால் அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியே..
      நன்றி

      Delete
    5. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

      இதற்கு பதில் ஒரு நண்பர் கொடுத்தார். அதில் Sg la welfare school posting 1987 varudathirku piragu sc & st tan poduranga. BT's la 60 , 40 muraipadi posting poduranga. 60 for sc and st candidates என்று கூறினார்.

      BT notificationஇல் அணைத்து பிரிவிற்கும் சமமாக கொடுக்கப்பட்டுள்ளது. SG க்கு மட்டும் ஏன் இந்த முரண்பாடு. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்கிற போது அனைவருக்கும் பணிநியமணம் என்பதும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா?

      இல்லை இதற்கு ஏதேனும் அரசாணை உள்ளதா. அப்படி இருக்கும் போது ஏதும் செய்வதற்கில்லை.

      Delete
    6. dear selected friends ungal ellorukum enadhu manamarndha valthukal. Nanbargale arasin nadavadikaigal namaku sadhagamaga vandhu kondu irukendradhu. irupenum Re-inforcement enbadhu megavum avasiyaman ondru. so nam chennai il oru nal adiyala nandri arivipu Kootam nadatha vendiyadhu avasiyamanadhaga therigeradhu. so selected friends nam late seiyum ovoru nalum namaku service natkal matrum salary loss aagiradhu. job eppa vendumanalum vangalam. aanal 7 th pay commision ku munnadi vanga vendum. so please co-operate pannungal. dear B.T Teachers namadhu oru nal salary Rs 1000 so ovoru nalum namaku miga miga avasiyam. so select aana friends unga comment i padhivu seiungal. koodia veraivil nam nandri arivepu kootathin moolam indha method correct enbadhai arasuku therivipom. endha method followup pannalum indha list il ulla above 80% peruku job confirm. but late aana namaku than loss. so please villing ullavargal unga comment i padhivu seiungal. adutha murai date matrum dist incharge friends o da phone no i padivu seigeran.

      Delete
  3. தவறாக பதிவிடுவோரின் ID யை தடை செய்யுங்கள்

    ReplyDelete
  4. SEP 5 .................................?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. tet passed but not selected candidates again tet eludhanuma....? adha pathi ethume sollamatranga. this yer exam iruka plz tel me pa enimelavathu indha job ethirpakkama padika start pannalam'nu kekuren plz tel me Brother & sisters plz tel ple tel

    ReplyDelete
    Replies
    1. Intha tet exam mark 7 years valid. Suppose mark increase pannannum na next tet eluthi mark increase panna try pannalam

      Delete
    2. Intha tet exam mark 7 years valid. Suppose mark increase pannannum na next tet eluthi mark increase panna try pannalam

      Delete
    3. If u get less marks than this time... u can use the present mark then ur higher marks will be considered....

      Delete
    4. thank you mani sir & anitha mam. but munnurimai kuduka chance ethum iruka..

      Delete
    5. suppose indha time vida next time mark low endral appo endha mark vetchupanga

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Which is high Mark will be utilized.

      Delete
    8. ரகசியத்தை கூறுங்கள் VIJAY KUMAR CHENNAI அமைச்சரே,,,,, இல்லையெனில் இந்த மாமன்னன் 23ஆம் புலிகேசி'யின் கபாலம் சுக்கு நூறாக வெடித்துவிடுமே..????
      இந்த புலிகேசியை காப்பாற்ற யாருமே இல்லையா???? அய்யோ??? நான் என்ன செய்வேன்../????

      Delete
  7. ஏம்ப்பா படித்த நமக்கே இதனை முறை கூறுகிறார்கள் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறை ஏன் செய்கிறீர்கள்...முறை அற்ற வார்த்தைகளை உபயோகிக்கும் இவர்கள் எப்படி ஆசிரியர் ஆவார்கள்.என மற்றவர்களை என்ன வைக்காதீர்கள்..கேட்டால் கருத்தை கூர்வதற்கு கூட சுதந்தரம் இல்லையா? என்பது..சுதந்திரத்தை முறை தவறி பயன்படுத்தினால் அது தடை படுவதற்கும் ,சில வரைமுறைகளுக்கு உட்படுத்த படுவதற்கும் ஆளாக நேரிடும்...நல்ல நோக்கிற்கு பயன்படுத்தப்படும் தளத்தின் பெயரை கெடுக்காதீர்.உங்களை போன்றவர்களால் நல்ல கருத்துகளை வெளியிடும் பல நண்பர்களின் பதிவுகளை இழக்க நேரிடுகிறது.இது யார் மனதையும் புண்படுத்த அல்ல..இதற்க்கு மேலும் புரிந்து கொள்ள வில்லையெனில் நீங்கள் படித்து ----

    ReplyDelete
    Replies
    1. you are free to give ur comments but have some manners..... tell ur views in an acceptable way.... dont hurt others.. many people dont use their original name or ID to comment.... more that 50% are fake names..... first be bold to use ur original name and id....that itself will solve the problem..

      Delete
    2. மணிகுமார் சார், பெயரை பயன்படுத்துபவர்கள் முறையற்ற வார்த்தைகளை கூறவில்லையா...இங்கு பிரச்னை வருவது பெயரை பயன்படுத்தாததால் அல்ல. முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதால் தான் முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.எனது பதிவுகளில் முறையற்ற வார்த்தைகள் வராது இருந்தால் காண்பியுங்கள்...அதே போல் பெயரை பயன்படுத்தாதவர் தைரியமற்றவர் அல்ல.அவர்களுக்கு பிடித்தால் பிடித்த முறையில் தங்கள் பெயர் மற்றும் படத்தை வைத்து கொள்கின்றனர்.. அந்த உரிமை அவர்களுக்கு உண்டு...இதனால் இத்தலத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது...புரிந்துகொள்ளுங்கள்.

      Delete
    3. ok mr Bio-Zoology..... I appreciate ur comments and apoligise if i had hurt u....

      Delete
    4. பெயரை பயன்படுத்தாததால் பிரச்னை என கூறியது சிறிது வருத்தம்.அவ்வளவு தான்,நாம் அனைவரும் நண்பர்கள்.நீங்கள் என்னிடம் மன்னிப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை நண்பரே...

      Delete
  8. Histry sir
    next exam ok. Wat about selection list candidate.
    Appointment yes or no?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  10. PLEASE SAY THE GOVERNMENT TO NEXT TIME POSTING FIRST PREFERENCE IN LOST CANDIDATES BOTH PAPER I AND PAPER II.THIS IS THE BEST IDEA OF ALL CANDIDATES FUTURE. my weitage 67.28 in paper i bc male .THANKS

    ReplyDelete
    Replies
    1. paper trb website paper I
      nanbargale
      selected friends .................congratz

      Delete
  11. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE

    ReplyDelete
  12. SECONDARY GRADE TEACHERS selection list published just now. Plz visit trb website.

    ReplyDelete
  13. Seidhigali udanukudan mundhitharum namudaiya kalviseithiku
    நன்றி !
    பணி தொடர வாழ்த்துக்க

    ReplyDelete
  14. Congrats for the paper 1 selected candidates

    ReplyDelete
  15. PAPER 1 SELECTION LIST RELEASED.

    VISIT TRB WEBSITE !!

    ReplyDelete
  16. Manikumar sir
    This is confirm news
    Counselling within one week but october only joining
    After first term holidays
    Best wishes
    Get vacancy details from your dis ceo
    Be happy

    ReplyDelete
    Replies
    1. Thanks Hari.... But the people in CEO's office are not ready to share anything about the vacancies...... wht to do to get the vacancy details...

      Delete
    2. dear mani if they told abt the vaccancies everyone will approach directly or spend money to get posting in their district also so they will show only at the timeof councelling

      Delete
  17. தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கு சென்றீர்கள் முதல் தாழ் நண்பர்களே..உங்களை விட எங்களுக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது...

    ReplyDelete
  18. PAPER 1 SELECTION LIST PUBLISHED IN TRB WEB SITE......................

    ReplyDelete
    Replies
    1. BEST WISHES FOR THE SELECTED PAPER 1 CANDIDATES......... U ARE THE ONE WHO ARE GOING TO SHAPE FUTURE INDIA... ALL THE BEST....

      Delete
  19. Seidhigali udanukudan mundhitharum namudaiya kalviseithiku
    நன்றி !
    பணி தொடர வாழ்த்து!
    Paper 1 il Selectagiyula nanbargaluku walthukal

    ReplyDelete
  20. Anandha vali mam conform news dhana mam?

    ReplyDelete
  21. Congrats to all paper 1selected candidates

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. satheesh sir what about unnaviratha thagaval paper2 posting increase aga chance iruka sollunga

      Delete
    3. Onum ela sir,hw r u nu ktrunden.but aparam dan yosichen.ninga enda situation la erupinganu.na ktadu thapa theriyalam.adan dlt paniten.epa lam ninga cmt pandrade ela.adan

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. நான் நன்றாக உள்ளேன் தோழியே

      3000 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி யில் அறிவிக்க போகிறார்கள் அதற்கு தயாராகிறேன்

      நீங்கள் எப்படி உள்ளீர்கள்?

      உங்களுக்கு பணி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அனிதா

      உங்களின் எதிர்கால வாழ்வு மிக சிறப்பாக அமைய கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

      Delete
    6. டே ஸ்ரீனி ரெம்ப ஆடதாட

      உன்ன திட்ட விரும்பல

      Delete
    7. sathish sir neenga paper1 selcted thaane?

      Delete
    8. நான் தாள் இரண்டு சார்....

      Delete
    9. Na nalaruken sir.rmba thanks.na eduku dan anda msg a dlt paniten. Srini sir na ungala adum ketkalaye?y u wld lik to come betwn us.mind ur wrds...

      Delete
    10. Satheesh sir..maranduten sola.ALL THE BEST FOR UR PREPARATION...na 1st time enda site la cmt pani enaku chance erukanu ketan.yarta erundum reply varla.u ly told 200%job conform.apo dan nijamave na relax anen.adanala apavume unga mela enaku thani mariyadai undu.mathavanga adadu solitu pogatum.vidunga.enda oru vaaipu thali pochuna,god eda vida periya vaipa namaku tharuvar nu ninachikonga.thapa adadu solirnda sorry

      Delete
    11. மிக்க நன்றி தோழியே....



      நீங்கள் என்னிடம் மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தை எல்லாம் கேட்டு என்னை காயப்படுத்த வேண்டாம்

      கண்டிப்பாக இதை விட பெரிய பணியை அடைய முயற்சி செய்வேன்

      Delete
  22. best wishes for all the selected candidates for paper 1 and 2 and p g s

    ReplyDelete
  23. Best wishes for all the selected candidates for p.1

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathu aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....

    ReplyDelete

    ReplyDelete
  27. We r waiting for councelling?...!

    ReplyDelete
    Replies
    1. ya...we r waiting for councelling...but athan yeppo?oru pakkam poratam.....final result?

      Delete
  28. paper 1 90 candidates vilithuk kollungal sep 1 peranila kalanthu kollungal

    ReplyDelete
  29. Eppadiyum selected candidates velaiku poga koodadhungra nalla ennathuku..ungala paratiye aganum seniors...romba nalla ennam sir....

    Nenga kekura korikaigalai konjam munnadiye ketrundha consider panna vaaipu undu....indha wtg murai sari ilanu sonna prince gajendra babu enga poirundhar ivlo natgala ....oru vatushama yosicheengala....ippa than thonucha....

    ReplyDelete
  30. I HAD A DREAM TODAY !!

    30, 31 COUNSELLING ..............

    ReplyDelete
    Replies
    1. பகல் கனவா விஜய் சார்...இந்த நேரத்தில் கனவு என்கிறீர்....

      Delete
  31. ஆதி திராவிடர் நலப்பள்ளி இருந்து DEE பள்ளிக்கு மாறுதலாக வாய்ப்பு உள்ளதா நண்பர்களே இதற்க்கான வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா

    ReplyDelete
  32. தாள் 1 இல் தேர்ச்சிப் பெற்ற சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.கல்விச்செய்தி வாசகர்கள் பலர் தேர்ச்சிப் பெற்றதாக அறிகிறேன்.

    நண்பர் இளஞ்சேரலாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    மிக விரைவில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கிறேன்.

    இது முழுக்க முழுக்க என்னுடைய யூகம் மட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. மணி சார் நான் select ஆகல .0.03 மார்க் ல miss ஆகிடுச்சு .but welfare departmentla chance irukku .so welfare dep vacancy எப்போ வரும் சார் .

      Delete
    2. Palani M sir,

      வருத்தப் பட வேண்டாம்.நீங்கள் நிச்சயம் நலத்துறைப் பள்ளி தேர்வுப் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள்.வாழ்த்துக்கள் sir.

      Delete
    3. thanks for ur kindly words sir.

      Delete
    4. mani sir naan pg and tet paper2 pass appoinment yeppothu sir

      Delete
  33. தேர்வு வாரியத்தின் அதிரடி நடவடிக்கையினால் விரைவில் கலந்தாய்வு நடக்கும்....

    விரைவில் பணி நியமணம்.

    ReplyDelete
  34. செப்டம்பர் 1. திங்கள்கிழமை.நம்பிக்கையோடு இருங்கள்.வெற்றி வெகு அருகில்!நம்பிக்கை உயர்வைத்தரும்!

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. எத்தனை 12 ? எத்தனை 12 ? எத்தனை முறை 12 ?

    " 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை " உள்ள பாடங்களை படித்து
    விட்டு தான் பி.எஸ்சி., பி.எட் படித்து ஆசிரியராகும் தகுதி பெற்றோம்.
    மீண்டும் டி.இ.டி என்ற பெயரில் " 6 முதல் 12ஆம் வகுப்பு வரை " உள்ள பாடங்களை படித்து அதிலும் தேர்ச்சி அடைந்தோம். இறுதியாக வெயிட்டேஜ்
    என்ற ஒன்றை கொண்டு வந்து அதில் நீ 12ம் வகுப்பு,பி.எஸ்சி., பி.எட் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணால் தேர்ச்சி அடையவில்லை என்றால் நியாயமா ?





    ReplyDelete
  37. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது.....

    உண்மையில் உங்கள் எண்ணம்...

    யாரேனும் சிறப்பாக கருத்துக்களை பதிவு செய்தால் உங்களுடைய reality பறி போய் விடுமோ என பயம்..

    இது தான் உண்மை..

    ReplyDelete
    Replies
    1. மணி இரண்டாம் பட்டியல் வருது 3000 போஸ்ட்டிங் இருக்குமுனு சொன்ன....என்ன ஆச்சு ???
      Fake newsaaa????

      Delete
  38. paper 1st il vetri petra 2nd listil vetripera pogum anaivarukkum vazhthugal.

    ReplyDelete
  39. I am not selected, my wtge in paper1 is 70.47, sc, tamil medium. I missed the chance to serve and make a best nation, Congrates to selected teachers (knowledge engineers) I'll try to join with you in next year. Thanks to kalviseithi for giving quick updates.

    ReplyDelete
  40. Dear Sir,
    l am Senthil English literature ,6 years experience in teaching,if l get govt l will do my best.But,anyone preference is given for private teacher ,seniority marks and their individual subject.
    lt is not good .yes/no call:9025591088

    ReplyDelete
  41. HAS ANY PROBLEM IN PG TRB ?
    BUT WHY IN TET?
    THINK
    WORKS ARE SAME !!!

    ReplyDelete
  42. Dharmathin vazhvu thanai soodhu kavvum dharmam marupadiyum vellum... bcoz the mills of the GOD grind slow but sure!!! So, uyirae pogum nilai vandhalum dhairiyathai kaividadhaey!!! Hence,
    Arise awake and stop not till the goal is reached!!!
    Indha naangu vaasagangalum enaku romba pidikum bcoz, engal vaedhanaigalai kalaithu urchagamootum varigal ivai. Naangal paadhiyil vandhavargal alla but nalla paadhaiyil vandhavargal... Dear JAM VI sir, Though u r in selected list , u r supporting us. Thank u very much and then i like ur cmnts and enjoy ur cmnts. I expect everyday. As well as i thank those who r in selected list support us. I pray the GOD for ur great future. Then, pazhutha maram dhan kalladi padum. Same uyarndhavargal dhan solladi paduvargal. Indru edhu kurutholaiyo adhu naalai pazhutholaiyaga maarum, idhu iyarkaiyin niyadhi. Nobody can stop it. Anyway all the best for selected candidates. Aayiram kaigal maraithaalum aadhavanai maraika iyalaadhu. "Even if u r a minority of one, the truth is the truth" said by Gandhiji. Adhae pol naangalum minority aga irukalam aanal unmai unmai dhan. The truth is always triumphs. K bye frnds !!!

    ReplyDelete
  43. GOVERNMENT CAN`T GIVE JOB FOR ALL THE TEACHERS.SO THEY PLANNED TO FILTER THE ELIGIBLE S .TEACHERS ARE ELIGIBLE FOR GRACING CATTLE NOW .IT IS BETTER THAN TEACHING THE STUDENTS NOW A DAYS. am l correct? console me 9025591088

    ReplyDelete
  44. நாளைக்கு நமது முதல்வர் அவர்கள் பணிநியமன ஆணை ஏழு பேருக்கு மட்டும் வழங்கப்படுவதாக தகவல் வருகிறது. மற்றவர்களுக்கு செப்.1 லிருந்து தொடர்ச்சி யாக பணியிடக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் செய்தி

    ReplyDelete
  45. திரு வெங்கடேசன்

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  46. திரு வெங்கடேசன்

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  47. Andha 7 pera Epdi select panirukaga?

    ReplyDelete
  48. Tomorrow there will be a grand function in secreteriat...Our honourable CM amma will give appointment order to more than 20 candidates by 10 am...counselling date will be informed by tomorrow....
    Dont ask..how do you know? what is the source? etc.....it will happen

    ReplyDelete
    Replies
    1. ippa varai entha announcement um illama hw wl it happens? sridhar sir.

      Delete
  49. all the best to all selected candidates in paper 1

    ReplyDelete
  50. With in five days we chance to get good news so ready to slabrat

    ReplyDelete
  51. September 1ல் counseling நடைபெற வாய்ப்பு இல்லை...

    ReplyDelete
  52. அன்பார்ந்த கல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பணிவான‌ வேண்டுகோள்...
    தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் முறை ஆகியவை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

    நன்றி...

    தேர்வு செய்யப்பட்ட அனைத்து இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  53. Noma ammaku oottu pottom avaga namaku posting podamatagala???? Nama athiga oottu potrukom avaga namaku athiga posting podamataga enna? ?????????

    ReplyDelete
  54. Anbuulla KALVI SEITHI ku....councelling eppadi nadakum, eppadi vaaipugal valangappadum enbadhai patriya thagavalgalai pagirthu kondaal engalai pondra varungaala aasir`iyargaluku migavum udhaviyaga irukum.nandri

    ReplyDelete
  55. Athellam onnum nadakathu, this time system cancel. Wait and see. 82 mark edduthavanga posting vangina nanga ellam enga porathan. intha method cancel panna poranga, atha neenga parthanae poringa

    ReplyDelete
  56. போங்கய்யா நான் தூங்க போரேன்

    ReplyDelete
  57. இன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........

    ReplyDelete
  58. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கு ..நன்றி. நன்றி. நன்றி.நன்றி நன்றி நன்றி..நன்றி..இன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........

    ReplyDelete
  59. Good mrg friends. Tnx for good news

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி