TNTET-PAPER I:இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

TNTET-PAPER I:இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.



தொடக்கக்கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது.

மற்ற துறைகளுக்கான தேர்வு பட்டியல் விரைவில் TRB வெளியிடும்.

தேர்வான ஆசிரியர்களுக்கு கல்விச்செய்தியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - PDF

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - INDIVIDUAL QUERY

COMMUNITY வாரியாக முதல் Weight age Mark.

BC-84.09
BCM-81.05
MBC/DNC-84.81
SC-80.05
SCA-77.42
ST-75.76

259 comments:

  1. Seidhigali udanukudan mundhitharum namudaiya kalviseithiku
    நன்றி !
    பணி தொடர வாழ்த்து!
    Paper 1 il Selectagiyula nanbargaluku walthukal

    ReplyDelete
    Replies
    1. அப்பப்பா கல்வி செய்தி முதல் கமெண்ட் இடத்தை பிடிப்பது.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைப்பதை விட கடினமாக உள்ளது... இத்தனை ஆர்வம் மிக்க வாசகர்களை பெற்ற கல்வி செய்தியே நீ அதிஷ்டசாலிதான் ....வாழ்க உன் கல்வி சேவை....

      Delete
    2. Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathu aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....

      Delete
    3. Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathuku aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....

      Delete

      Delete
    4. எல்லா புகழும் இறைவனுக்கே..:-)

      நான் செலக்ட் ஆகிவிட்டேன்..:-)

      Delete
    5. வாழ்த்துக்கள் நண்பா

      Delete
    6. கல்வி செய்திக்கும் அன்பு நண்பர்களுக்கும் நன்றி..!!!

      Delete
    7. Anbarasu Anbu
      Ennai (Amma thavera) yaarum onnum pannamudiyaathu pa
      Wait 2list varum

      Delete
    8. நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பில்,, கல்ந்தாய்வு பற்றி பேசப்படவில்லை... காலிப்பணியிடங்களின் விவரம் மட்டுமே சரிபார்க்கப்பட்டது

      Delete
    9. உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் அப்பாய்ண்மெண்ட் டேட் சொன்னால் மட்டுமே செப் 5 அல்லது செப் 15 ல்...... இல்லையென்றால் இடைத்தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் வரை வெயிட் செய்ய வேண்டும்..:-)))

      Delete
    10. மிகப்பிற்பட்டோர் பிரிவில் முதல் மதிப்பெண் 84.81..பிற்பட்டோர் பிரிவை விட 0.72 அதிகம்... வாழ்த்துக்கள்....

      Delete
    11. Second grade Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.
      Our best wishes to selected candidates

      Delete
    12. செலக்ட் ஆகவில்லை வருத்தமாக உள்ளது

      Delete
    13. FLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதிப்பட்டியல் வெளியாக வாய்ப்பு

      TRB TET இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதிப்பட்டியல் வெளியாக வாய்ப்பு

      Delete
    14. இடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவரம்
      COMMUNITY - first marks
      BC-84.09
      BCM-81.05
      MBC/DNC-84.81
      SC-80.05
      SCA-77.42
      ST-75.76

      Delete
    15. தாள் 1 க்கான இந்த பட்டியலில் இடம்பெற்ற எவரேனும் இந்து பிரமலை கள்ளர் வகுப்பினரை சார்ந்தவர்கள் உள்ளனரா?

      இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும் rockyrajeshk@gmail.com ....

      Delete
    16. லோகு சார் உண்மையாவா சொல்றிங்க பிற துறை பணியிடங்கள் இன்று வெளியாகுமா .

      Delete
    17. Hai vijaya kumar chennai sir somebody asked tomorrow our CM will issue appointment order for few candidates. Is that news is true or not... what is your opinion.... When will start counselling sir... Please share your valuable information with us... waiting for your reply sir....

      Delete
    18. friends i also lost mbc male my weitage 74.37.....anychance for posting increase.

      Delete
  2. Replies
    1. vijay sir sc fm 68.37 any chance in second list could u tell pls

      Delete
  3. Nangalum poraaduvomAugust 27, 2014 at 1:48 PM
    தேர்வான அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....கலந்தாய்வு மிக விரைவில் ....வரும் வெள்ளியன்று தேதி வெளியாக உள்ளதாக தகவல் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைச்சரே...

      Delete
    2. எனது தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நித்ய ஶ்ரீ அவர்களே
      .....

      Delete
  4. MORE PORATTUM !!

    MORE SELECTION PROCESS !!

    ReplyDelete
    Replies
    1. Vijay sir my weightage 70.44 am sc community female. Last sc cut off 70.96 . Am not selected sir.

      Delete
    2. don't worry ....again one list will cme...Back lock 845 and current 830 totally 1675 ... remain 669 sc schools 64 kallar schools and minority 174 will publish soon

      Delete
    3. Do not worry sister still adi dravidar department there you will get surely

      Delete
    4. sc LAST cut off 70.96.நான் 2 POINT ல MISS ஆகிட்டேன் my wt 70.94 SO NEXT VACANCY CHANCE இருக்கா .

      Delete
    5. surely there will be next list do not worry friend

      Delete
    6. Dear palani sir welfare department la teachers counsiling inaiku nadakuthu. So second list conform. Now only am also happy

      Delete
    7. PALANI Sir dont worry ninka ADW ல முதல் ஆளாக தேர்வு பெறுவீர்கள் சார்..

      Delete
    8. THANK U ELAN SIR.AJANTHA KUMAR NEENGA SC KU LAST CUTOFF 70.96 NU SONNEENGA ATHU GENTS OR LADIES க tell me .

      Delete
    9. Hi frd am also missed. My wt 72.32 Hindu piramalai Kallar. Mbc. Male 10.07.1986. Antha 64 piramalai Kallar vacancy la kidaikuma. Please reply.

      Delete
    10. s... 64 Postingm piramalai kallarkuthan...

      Delete
    11. I am Rajeshwari my wtg 74.99 MBC any chance for second list paper 1 pls reply I AM WAIT FOR UR REPLY

      Delete
    12. ELAN சார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்களது ஆசிரியர் பணி சிறக்கட்டும் .

      Delete
    13. Dear All,

      Paper 1 second list is only for Kallar,Adidravida communities..
      Not for other communities..
      SO don't expect others...

      Delete
    14. Jk sir my wt72.32 Hindu piramalai Kallar. Antha 64 piramalai Kallar vacancy la kidaikuma. Pls reply sir

      Delete
    15. Hai vijaya kumar chennai sir somebody asked tomorrow our CM will issue appointment order for few candidates. Is that news is true or not... what is your opinion.... When will start counselling sir... Please share your valuable information with us... waiting for your reply sir....

      Delete
  5. ayaramal udanukudan seithigal valangi varum KALVISEITHI VALGA VALGA...VALGA..VALGA...

    ReplyDelete
  6. ayaramal udanukudan seithigal valangi varum KALVISEITHI VALGA VALGA...VALGA..VALGA...

    ReplyDelete

    ReplyDelete
  7. ayaramal udanukudan seithigal valangi varum KALVISEITHI VALGA VALGA...VALGA..VALGA...

    ReplyDelete

    ReplyDelete
  8. ayaramal udanukudan seithigal valangi varum KALVISEITHI VALGA VALGA...VALGA..VALGA...

    ReplyDelete

    ReplyDelete
  9. தாள் 1 ல் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.........

    ReplyDelete
  10. Replies
    1. 13TE32102105 PRIYA C F BC T 22/12/1987 71.89 NO

      Delete
  11. Plz check this number 13TE65101243

    ReplyDelete
    Replies
    1. sorry mam u r not in the list

      Delete
    2. 13TE65101243 MANIMOZHI M F SC T 27/11/1990 64.73 NO

      Delete
    3. bio sir am asking that how they r selecting bv.. athula 60 something weightage la select agerkangale??

      Delete
  12. Friends i'm selected......Tank God......75.73......

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பா

      Delete
    2. deepa mam I am also . I check u r name in this list. be happy. send u phone number to my mail id

      Delete
  13. Select aana nanbarakaluku valthukkal

    ReplyDelete
    Replies
    1. Frnds bc selection list la 75 ku piragu weightage 74 ku bathilaga 64 nu type agi iruku may be athu system error. Pls check it

      Delete
    2. no mam from 64 list is for PH(Physically handicapped) candidates.no error

      Delete
  14. 7
    1/2 ஆண்டு சனி இன்று என் வாழ்வில் "ஞாயிறு" ஆக வெளிச்சம் வீசியது....
    திருப்பட்டூர் பிரம்மபுரீஷ்வரின் காலடியில் என் சிரம் பணிகிறேன்...
    நற்றுணையாவது நமச்சிவாயமே........

    ReplyDelete
    Replies
    1. ELAN SIR நான் 1 பாயிண்ட் ல MISS ஆகிட்டேன் சார் .so WELFARE DEPARTMENTLA கிடைக்குமா சார் .

      Delete
    2. Vaazhthukkal elanjeran sir
      7 1/2 sani vilagi ini sukkira dhisai thuvangum
      Best wishes for ur bright future

      Delete
    3. Harilarasudhan sir,GO71 சாருக்கு என் இதயம் மார்ந்த நன்றிகள்..PALANI Mசார் நீஙகள் adw depart ல முதல் ஆளாக select ஆவீர்கள்..இது1000% உண்மை சார்... dnt wry

      Delete
    4. Elan sir I am MBC female wtg 74.99 adw depart la any chance pls reply

      Delete
    5. At wt basis dey filled bv?
      My cut off 68.17,sc,fem can i gt selectd???

      Delete
  15. ************************************
    தேர்வுப் பட்டியலில் இடம் பெற்ற ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
    ©©©©©©©©©©©©©©©©©©©©

    ReplyDelete
  16. Paper 1 select aana anaivarukkum valthukkal

    ReplyDelete
  17. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
  18. Sir, I have one doubt ,.... Local body election will announce in soon ( may be tommorrow). Is that affect anyway to announce councelling date?

    ReplyDelete
  19. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
  20. Congrats for all selected teachers!!!!!!

    ReplyDelete
  21. paper 2 tamil ku 134 nu solranga but 87 mattum than list vandhuruku yaravathu edha explain pannunga plz

    ReplyDelete
    Replies
    1. list publish department of edu....770+87.remaining vac B.T. Assist
      ant in Adi
      -
      Dravidar Welfare Department
      School, BC and MBC Welfare Department Schools and Chennai Coimbatore
      Corporation Schools. Based on the communication from Director of School
      Education Board also notify the additional vacancies in Tamil Subject and B.
      T.list publish soon.....

      Delete
    2. thank you sir but adhula sc.ku evalo iruku plz tel

      Delete
    3. saran ya madam again bt list will come a. for adi dept

      Delete
    4. adhanga sir but evalo postnu enaku puriyal sc mattum plz sollunga. eavalo post..?

      Delete
    5. Ramesh Sir and Susi Madam,

      Again BT list Tamil subject mattumthana, illa ella subjectukkum irukka

      Delete
  22. நண்பர்களே!
    நானும் SELECT ஆகிட்டேன்..... மகிழ்ச்சி.... தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.....
    கல்விச்செய்தி நிருபருக்கு எனது நன்றிகள் கோடி......

    ReplyDelete
  23. Ajantha mam and palani sir
    Dont worry
    You will be in the next list
    Be happy
    Jailani basha sir
    Unga short stories jokes ellam neengal pogira school studentsku romba use agum
    Vaazhthukkal

    ReplyDelete
  24. All selected candidate please ready to purchase Handbag,Lunch bag,All dressing materials etc.. becase next week coucelling 100% sure ok all the best. friends.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைச்சரே... நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பில்,, கல்ந்தாய்வு பற்றி பேசப்படவில்லை அமைச்சரே...... காலிப்பணியிடங்களின் விவரம் மட்டுமே சரிபார்க்கப்பட்டது

      Delete
    2. Meeting continues today also Mr. Pulukesi sir..

      Delete
  25. Congratz to all selected teachers.valarka kalvi pani.

    ReplyDelete
  26. Yes manikumar sir and deepan r madam.... That is confirm news
    Mani sir you just ask any one who works in your dist ceo office
    They will help you
    All the best sir
    Ithanai porattangalaiyum....edhirpuhalaiyum....thadaigalaiyum meeri nam jeikathan pogirom

    ReplyDelete
    Replies
    1. என்ன தகவல் அமைச்சரே...???

      Delete
    2. Counselling within one week but october only joining
      After first term holidays
      Best wishes
      Get vacancy details from your dis ceo
      Be happy
      √√√√√√√√√√√√√√ππππππππ
      This is the news mannarmanna
      (Ayyo ivan dove 65 pottruvane)

      Delete

    3. புறா கொஞ்சம் கணமாக இல்லையே அமைச்சரே ,,,அடுத்தமுறை பெரிய புறாவை அனுப்புங்கள்,,?????

      Delete
    4. Mannar manna
      Urangi vittergala

      Delete
    5. So
      First term papers thiruthaporom......
      Second term syllabus edukka porom
      ..........,,,(:-(:-

      Delete
    6. thanks...but..athu eppo bass? ammavin kaigalil than annaithum ullathu..

      Delete
    7. Thank u ma'am.hope this wil happen soon..

      Delete
    8. selected listil vanthorgal annaivarum thayaraga iruka vendum..councelling ill kalanthu kolla...or...weigtage system vendum yendru porada...becz..last time go.71 against poratam nam vallkaiyai muluvathaium poratamakida kudathu allava?

      Delete
    9. who given this information ananda valli madam

      Delete
    10. manna nengal yentha major yentha ooruku mannaraga poga virupam

      Delete
    11. Any Body Knows Vaccancy Details in Madurai for English BT asst..........
      Pls Help me
      rajesh83.rk@gmail.com

      Delete
  27. Sc FM 68.37 any chance to next list pls tell somebody ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பணிக்காக ஆதி திராவிடர் பள்ளிகள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன அமைச்சரே...கவலைப்ப்டாதீர்கள்???

      Delete
    2. நீங்கள் தேர்வு அடைந்துவிட்டீர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள் அமைச்சரே...உறுதியாக உங்களுக்கு பணி உண்டு

      Delete
  28. ஆசிாியராக தோ்வு பெற்ற அனைத்து நண்பா்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. Congrats to all the selectef friends

    ReplyDelete
  30. When some number of vacancies are notified and all or some of the vacancies could not be filled due to any reason, the remaining unfilled vacancies are called as Backlog vacancies .

    ReplyDelete
  31. sir im new to this website. in adi dept school more vacany will be there u told but few vacany s there in bt list. where the remaing plz any one say frndz

    ReplyDelete
  32. Anaithu paper 1 selected friendskkum congrats.

    ReplyDelete
  33. Pg ciunceling expect on 31 Aug.announcement come soon

    ReplyDelete
    Replies
    1. Sunday counseling pannuvankala mohan sir and all the best paper-1 friends

      Delete
    2. Counceling sundaysla nadandiruku saravanan sr amma tomarow appointment koduthadum nadakkum

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. I wish u all selected teacher and Pg counceling expect on 31 aug

    ReplyDelete
  36. dear friends i am selected 75.94 bc thank u god

    ReplyDelete
  37. Wish u all the best teacher s....for BT and pg ..and G.ll .........teachers. ....

    ReplyDelete
    Replies
    1. congrates....all teachers.....councelling yeppo?

      Delete
  38. Congrats all enakku posting valla nan bc ya poranthuttan its ok congrats all

    ReplyDelete
    Replies
    1. mm...next kandippa kedaikum nanbare...

      Delete
    2. SURESH KUMAR SIR,
      அடுத்த தேர்வுப் பட்டியல் வரும்பொழுது உங்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்..... சோர்ந்து விடாதீர்..... நண்பரே....

      Delete
  39. anaivarukum pregasamana valkai kandipaga ammaium...anal...kallam,neram marupadalam...all is well friends..

    ReplyDelete
  40. PAPER 1 ABOVE 74 BC & MBC'S

    ஓரளவுக்கு நல்ல வெயிட்டேஜ் எடுத்தும் ஆசிரியர் பணியில் நமக்கு
    வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கின்றது.

    இன்னும் இரண்டாயிரம் கூடுதல் பணியிடம் சேர்த்தால் மட்டுமே நமக்கு
    வாய்ப்பு கிடைக்கும்.

    கூடுதல் பணியிட வாய்ப்பு கேட்டு குரல்
    கொடுங்கள். ...

    தொடர்புக்கு: 95433 91234

    ReplyDelete
    Replies
    1. aduthu nam ilaku vacant athiga padutha arasidam nam korikai vaikka vendum ithai mediyaku theriyapadutha enna seiya vendum nanbare?

      Delete
    2. next tet varai wait panna vendum

      Delete
    3. வரும் 1 ம் தேதி. இடம் .டி.ஆர்.பி.அலுவலகம்.
      மற்றதை சத்யஜித் நண்பர் சொல்வார்.

      Delete
  41. Thanks to god.nan select akiten. Congratulates to all.

    ReplyDelete
    Replies
    1. 90ab eaduthavaga ennum 2000 vacancy pallkkalvithura la iruku atha poda solli pearaniel kalanthukolvom .nama eallorum payanadiom yarukum eantha paathippum varathu nanpargalea.

      Delete
  42. தாள் 1 ல் வாய்ப்பு பெற்ற மேலும் பெறப்போகும் நண்பர்களுக்கு
    சத்தியமூர்த்தி யின் வாழ்த்துக்கள். ...
















    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. தாள் 1 க்கான இந்த பட்டியலில் இடம்பெற்ற எவரேனும் இந்து பிரமலை கள்ளர் வகுப்பினரை சார்ந்தவர்கள் உள்ளனரா?

    இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும் rockyrajeshk@gmail.com ....

    ReplyDelete
  45. i'm bc 75.17 any chance in adithiravidar nalapaalli

    ReplyDelete
  46. My wtge is 71 mbc is der any chance

    ReplyDelete
  47. Hi dears..
    Kindly guide me
    My wtge is 71 mbc is der any chance for paper 1...

    ReplyDelete
    Replies
    1. Nithya boopathy , really I felt sorry to say that u ll have chance until vacancies increased. .
      No one can say u r not talented , but fate decides your future. ,

      Delete
  48. Tomo morn our honourably CM will issue appointment orders to some candidates in secreteriat....bt,pg counselling schedule released tomorrow....

    ReplyDelete
    Replies
    1. how do you know...?...it's true...?

      Delete
    2. sridhar sir nejamava solrinka thank god.

      Delete
    3. SRIDHAR.R. Sir, PLZ Sir send YOUR PHONE NUMBER MY MAIL ID. Some details

      share with you. URGENT.

      slravishankar1968@gmail.

      Delete
    4. Take a spoon of sugar on behalf of us sir thanks thanks a lot

      Delete
    5. sridhar really ,,,,,,,,,,,,,,,,,

      Delete
    6. Great news Mr. Hari..... inthanga sweet eduthukonga.....

      Delete
    7. Sir unmayava nanga ellam unga frs sir engala namba vaithu feel panna vakathinga pls rply sir

      Delete
  49. Adi Dravidar School Vacany la BC ikku Idam undha. Please reply me

    ReplyDelete
  50. sri& mani sir yarukkum valthu sollaliye?

    ReplyDelete
    Replies
    1. but nan soldren all p1 selected frns congrats

      Delete
  51. Mr.sridar sir is it true news?hw shud we know about vacancy list?

    ReplyDelete
  52. 70.53 p 1 any chance for second list..sc

    ReplyDelete
  53. Sendra varudam half yearly exam nadakkumbothe pudhiyaa asiriyargal panikku vandhuvittanar. First term mudinjadhaan appointment poduvaanga enbathu thavaraana vaadham

    ReplyDelete
  54. En kanippuppadi paarthaal, trb ippodhu miga vegamaaga seyalbadugiradhu. So Sep'5 th CM Appointment order valanguvaargal. Next day naam velaikku povom ena ninaikkiren

    ReplyDelete
    Replies
    1. Sir nenga sonnathu unmaya daily oru news varuthu valkkaila nimathi enpathu kidyathu sir na p2 slt agitan eppo counsilling nadakumnu teriyama pithiam pidkira mathiri irruku pls rply sir

      Delete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Sri sir & Santhosh sir wherer u going. Plz. Enter ur comment.

    ReplyDelete
  57. Hai vijaya kumar chennai sir somebody asked tomorrow our CM will issue appointment order for few candidates. Is that news is true or not... what is your opinion.... When will start counselling sir... Please share your valuable information with us... waiting for your reply sir....

    ReplyDelete
  58. Hai vijaya kumar chennai sir somebody asked tomorrow our CM will issue appointment order for few candidates. Is that news is true or not... what is your opinion.... When will start counselling sir... Please share your valuable information with us... waiting for your reply sir....

    ReplyDelete
  59. Dear TET Friends naalai oru adhiradi. Aarambam. All the best friends.

    ReplyDelete
    Replies
    1. enna nadakka poguthu vijaya kumar nanba

      Delete
    2. Vijayakumar chennai sir., What is the athiradi... Please share with us sir..... our heart beat is high sir....

      Delete
    3. Sir Please sir dont play sir what is the athiradi....

      Delete
    4. wat athiradi sir? tmrw appoinment?

      Delete
    5. athiratinaave amma thaan so tomorrow sridhar r sonnathu nadakkuma vijayakumar chennai sir please give answer

      Delete
    6. ம்....கிளப்புங்கள்...!!!

      Delete
    7. Vijayakumar chennai sir Please what is this athiradi sir.. u r genuine for us sir.. Please share with your information sir....

      Delete
    8. puthusu puthusa....news kilapi vidurathula oru santhosama? heart beat yegiruthupa.....dont play game..

      Delete
    9. vathan...theee...???????....vathanthee? ivlo simplea udanae appoinment poduvangala?inum neraya process iruku...so tmrw no appoinment..k..gd day..

      Delete
    10. Vijayakumar chennai sir Please what is this athiradi sir.. u r genuine for us sir.. Please share with your information sir....

      Delete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Submit
      Roll No Candidate Name Gender Community PH / VI TamilMediumClaim Date of Birth TotalWeightageMarks Selected
      13TE12102347 KANNAN M M MBC/DNC T 7/2/1988 67.89 NO

      Delete
  61. Raja This Roll no Not in the LIst................. I am Sorry Frnd

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sorry sir not selected sir plz try try next time sir

      Delete
  63. What adhiradi sir....
    Please sir we can't tolerate the suspense...
    Please enakku mattum sollungalen
    Nan yarukkum sollamatten

    ReplyDelete
  64. mine 65.42 sc adw listla kidaikuma

    ReplyDelete
  65. Any Body Knows Vaccancy Details in Madurai for English BT asst..........
    Pls Help me
    rajesh83.rk@gmail.com

    ReplyDelete
  66. Any Body Knows Vaccancy Details in Madurai for English BT asst..........
    Pls Help me
    rajesh83.rk@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி