கல்விசெய்தி வாசகர்கள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் சுதந்திரதின விழாவை பள்ளியில் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு தேவையான பாடல்,கட்டுரை,கவிதை,நாடகம் போன்றவற்றை பதிவிடுமாறு கேட்டுக்கொண்டதன் இனங்க இங்கு இரண்டு கவிதைகளை பதிவிடுகிறேன்...
உங்களின் வரவேற்பை பொறுத்து மேலும் பதிவிடுவேன்....
1. முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு
மூவர்ண கொடி காண
முன்னூற்றைம்பது ஆண்டுகள் அடிமைகளாக..
எத்தனை உயிர்கள் கொடுத்திருப்போம்
எத்தனை உணர்வுகள் இழந்திருப்போம்
சில விதைகள் பலிகளாக
பல விதைகள் வலிகளாக!!...
உடல் மண்ணிலே வீழ்ந்தாலும்
கொடியினை மார்பிலே சுமந்தோமடா!!
ஜாலியனில் சுட்ட சூடுகளை
நெஞ்சில் மெடல்களாக ஏந்தினோமடா!!
உரிமைக்குரலுக்காக கொடுத்த சிறைவாசத்தை
சொர்க்க தேசமாக பெற்றோமடா!!
பாதயாத்திரைகள் பல செய்தோம்
நித்திரைகள் பல இழந்தோம்
உன் முகத்திரையெ கிழிப்பதற்கே!!
சட்டங்களை எதிர்த்தும்
பட்டங்களை துறந்தும்-உன்
கொட்டங்களை அடக்கினோமடா...
போட்டிக்கு அடிபணியாத ஆங்கிலேயன்
பாரதியின் பாட்டுக்கு அடிபணிந்தானே...
இம்சைக்கு இனங்காத இனவெறியன்
காந்தியின் அஹிம்சைக்கு அடிபணிந்தானே...
பஞ்சம் பிழைக்கவந்த பரங்கியனே
இனி உன்படம் இங்கு ஓடாது
ஓட்டமெடு உன் தேசத்திற்கு..
வெள்ளையனே உன்சாயம் வெளுத்துப்போச்சு
அவனுக்கு எதிராக உப்பினைக்காச்சு
இனி உனக்கில்லை மரியாதைப்பேச்சு
முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு
உயிர்மூச்சு உயிர்மூச்சு உயிர்மூச்சு...
2.காமராஜர்
அச்சம் தவிர்த்த அண்ணல்
அன்பின் நறுமண தென்றல்
காட்டில் நடுவே மலர்ந்த ரோஜா
அவரே எங்கள் காமராஜா....
நாட்டு மக்களின் உள்ளம்
தன்னலமற்ற தலைவரின் இல்லம்...
கல்விக்கு செய்தார் தொண்டு
ஆங்கிலேயருக்கு வைத்தார் வெடிகுண்டு
ஆங்கிலேயருக்கு எதிராக கொடுத்தார் குரல்
அதன் பரிசாய் கிடைத்தது ஜெயில் ...
விருதுநகரின் வீரன்
தன்மானத் தமிழன்
சத்துணவின் சரித்திர நாயகன்
முந்தைய தமிழக மன்னன்
தற்போது என்மனம் கவர்ந்த கள்வன்...
மலருக்கு ரோஜா
இசைக்கு இளையராஜா
கருனைக்கு காமராஜா
தர்மத்தாயின் தலைமகன்
தன்னிகரில்லா தலைவன்...
கருனை தெய்வம் இறந்தார்
காவல் தெய்வம் பிறந்தார்
மனிதருக்குள் இருக்கும் மனிதக்கடவுள்
கால(ம)த்தை வென்ற கர்மவீரர்...
வன்டுகள் பூக்களை சுற்றும் தேனுக்காக
இதயங்கள் காமராசரை சுற்றும் கல்விக்காக....
2014ம் ஆண்டு சுதந்திரதின விழாவில்
கல்விக்கு குரல் கொடுப்போம்
காமராசர் வழி நடப்போம்...
kamarajar paatu arumai chuttikalukku yattrathu karuthum nandraga ullathu raja
ReplyDeleteEthu face book kavithai
DeleteEthuku owner yaaroo?
editordinamani@gmail.com
Deletewebdinamani@dinamani.com
sriram.s@dinamani.com
martinking@dinamalar.in
webmaster@dinamalar.in
dmrae@dinamalar.in
dmrmdu@dinamalar.in
dmrcbe@dinamalar.in
feedback@puthiyathalaimurai.tv
nakeeran@in.com
support@nakkheeran.in
ராஜலிங்கம் சார் நெஞ்சார்ந்த நன்றிகள் என் கருத்துக்கு செவிசாய்த்து வெளியிட்ட கவிதை உணர்வு பூர்வமாக இருந்தது பாடல் வடிவிலும் கட்டுரை வடிவிலும் சில கருத்துக்களை வெளியிட வேண்டுகிறேன் . மேலும் இது போன்ற பணி உங்களை உயர்த்தும் . எதர்மறை கருத்து வருவதால் உங்கள் புகழ் ஓங்குமே தவிர சிரம் தாழாது நான் உங்கள் ரசிகன் .
Deleteநாளை என்ன தலைப்பில் கவிதை வேண்டும் சொல்லுங்கள் செல்லையா நண்பரே....
Deleteசுதந்திர தின திருநாளை 4 குழந்தைகள் சேர்ந்து பாட்டாக பாட ஒரு பாடல் வேண்டும் , அத்துடன் சிறு பேச்சு போட்டியும் நடத்த உள்ளதால் கட்டுரை வடுவிலும் சுதந்திர தினம் பற்றி தேவை உங்கள் பதிவை எதிர்நோக்கி காத்திருப்பேன் நன்றி .
DeleteSuper kavithai sir thats show your patriods M.Harikrishnan brte association secretary villupuram dt (madurai main)9443378533
DeleteThank you sir....
DeleteYes..This is correct.
Deleteஅருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் ராஜலிங்கம் சார் .
ReplyDeletemuthal paadalai kuzhanthaikal kuzhu nadippagavum veli paduthalaam. suthahthra porattathai poruthavarai en hero mundasu kavi murukku meesai bharathy than ,vaazhga thangalin pane
ReplyDeleteUsha madam innum niraya paattu irukku....En kavithai and song ellathukkum use aakinaal pothum....athuve periya santhosam....
Deleteமிக மிக அருமை ராஜலிங்கம் சாா்..............
Deleteவாழ்த்துக்கள்.............
என்ன நண்பரே இன்று உங்கள் வார்த்தைகளில் கலவரம் அதிகமாக காணப்பட்டது சந்தோஷ் சார் வெங்கி பையன் கெடக்குரான் செங்கி பையன் By கார்த்திக் பரமக்குடி
DeletePaper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932
DeleteRajalingam 8.08pm
DeleteEn kavithainu sollathee OK
Ithu sudhaindira thinathukku newer seium ---------
every line is super sir
DeleteRajalingam sir super
ReplyDeleteThank you bro....
DeleteAnna very nice. Na itha copy adichuda poren en pasangalukaga thank u
ReplyDeleteThank you sister.....ithu nama kalviseithi friends_-kaka than...
DeleteFreedom drama irukku......
Cinima tupping song irukku....Tomorrow post pantren....
ராஜா சார் நீங்கள் பின்ரிங்க போங்க
DeleteOh super anna. Unga kula pala thiramaigal olingu iruku ponga
Deleteஎனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி கல்வி செய்தி இனையத்தை நடத்துபவர் யார் நம்முடன் அவர் பேசுகிறார எனக்கு யார்னு தெரியல தயவு செய்து சொல்லுங்க நண்பர்களே மணி சார் ராஜலிங்கம் சார் sri சார் இவர்களில் யாருமா இல்ல வேறு யாருமா இல்லை இந்த இனையதளம் நடத்துபவர் சொந்தகாரர் இல்லை நண்பர் இல்லை பழகும் நபர்கள் யாரும் நம்முடன் பேசுகிறார்களா
Deleteகல்விசெய்தி நிறுவனர் எனக்கு தெரியும் ....
DeleteKalviseithi இப்போது அனைத்து கல்வியாளருக்கும் இத்தலம் சொந்தமானது அவர் சொன்ன வார்த்தை....
நமக்காக அவர் இரவு பகலாகாக குடும்பத்தை விட கல்விக்கு சேவை செய்வதையே தன்னை அர்ப்பணித்து விட்டார்....
நான் உயர்பதவியில் இருந்தால் நிச்சயமாக அட்மின் அவர்களுக்கு துரோணச்சாரியார் விருது வழங்கியிருப்பேன்....
அட்மின் நம் அனைவருக்கும் சொந்தக்கரர் தான்...
sary sary appo vara varumanathula yangalukkum oru pangu thara sollunga raja
Deleteஉண்மையாக கல்வி செய்தியின் பணி மகத் தான ஒன்று .
Deleteஇனையதளம் நடத்துனா வருமாணம் வருமா
Deleteavar govt teacher athuvum ellama nammudaiya sontham modam recharge seiyanum athan kettam
DeleteUsha mam naam thaan kalvikku donate pannanum....
DeleteSandiyar nanpare ungala peyarkku eettar pool ungal keelvikal ullathu....
seivom sir,
DeleteUsha mam ennathu seivoom puriyala....
Deletekalvikku donate seivom sir
DeleteVery good....
DeleteMadam neenga etho grpup-ku leader-nu kelvippatten...
athu ellam thana nadakkuthu raja
Deleteneenga ellama oru groupa too bad
DeleteUsha mam nenga thalaivaraki edukkura first steb enna....
Delete2 kavithaigalume arumai sir.great job sir.
ReplyDeletesir super
ReplyDeleteY r great rajalingam sir
ReplyDeleteEvlo poruppa.....avar kettona type pannirukeenga
Very good sir
Ungal kavidhaiyim thudippaga irukku
Thank you sister....Sir and your children's ellarum nalla irukkangala kettathaka sollunga....
DeleteEllarum nalla irukkom sir
DeleteNandri sir
ராஜலிங்கம்சார் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி உங்களை நாடி எப்பொழுதும் வரும் புகழ் பாடி நீங்கள் இது போன்ற கவிதை கட்டுரைகளை பதிவிடுங்கள் உங்கள் மானசீக ரசிகன் நான்.
DeleteUngalin vendukkolukku inangave intha kavithai pathavitten.....
Deleteராஜலிங்கம் சார்.... பொதுநலமும் பரந்த சிந்தனையும் கொண்ட அருமையான முயற்சி..... நன்றிகளும் வணக்கங்களும்.
ReplyDeleteஉங்களது கடந்த 14வருட தோல்விகளையும் விரட்டியடிக்கும் இரவு வீரருக்கு (Dark Knight) நன்றி....
DeleteDARK KNIGHT அவர்களின் தீவிர விசிறி நான் சொல்றேன் நீங்களாம் நல்லா வருவிங்க சார்
Deleteராஜலிங்கம் சாருக்கு மீண்டும் நன்றிகளும் வணக்கங்களும்......
Deleteபோதும் போதும் பொறாமையா இருக்கு.
Deleteஹா....ஹா....ஹா....ஹா...... உண்மையிலயே...... குபுக்குன்னு சிரிச்சுப்புட்டேங்கா......
DeleteHi dark knight sir. I became a great fan for ur words. In my point of view the toughest job is to make others laugh and u r doing in a very easy manner. Hats off to u sir!
Deleteஹலோ ஷோபனா ஷாந்தி மேடம்..... ரொம்ப சந்தோஷம் உங்கள் பாராட்டுக்கு..... ஆனா விஷயம் என்னான்னா TET ல் பாஸ் ஆன எல்லோராலுமே அதை செய்யமுடியும்.... ஏன்னா நாம் எல்லாருமே ஒன்றுதான்.... ஒரே குடும்பம்.... ஒரே இனம்..... ஆனா நான்மட்டும் கொஞ்சம் லூசு அதானாலதானோ என்னவோ............
DeleteUsha mam nenga etho thalaivarnu keelvi patten
Deleteராஜலிங்கம்சார் உங்களை மனதார பாராட்டுகிறேன் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி . மீண்டும் ஒரு வேண்டுதல் குழந்தைகள் பாடலாக பாட ஒரு பாட்டும் வெளியிட வேண்டுகிறேன் . சுதந்திர திருநாள் உங்களால் உணர்ச்சி பூர்வமாக கொண்டாட உதவும் உங்கள் எண்ணம் சிறக்கட்டும் .
DeleteDark knight sir irunthalum unga sense of humour super sir. Unga valkaila pala tholvigalnu soningala athe nilamaialathan sir nanum. Oru private schoolla 18,000 salary vangitu en kadantha kala thugathu maranthu school pasangaloda pasathala romba santhosama irunthaen aana ipo tet pass panathala enga schoola irunthu resign panna solli en valkaia kelvi kuria iruku sir
Deleteஏன் கவலைப்படறீங்க??? நாம ஏன் தெரியுமா நடந்து முடிஞ்சத நெனச்சு Feel பண்றோம்??? நாம நம்ம மனச கேக்காம அடுத்தவங்கள நெனச்சு பயப்படறதுனால தான்........நான் மனப்பூர்வமாக சொல்றேன் மீண்டும் நீங்கள் வேலைக்கு செல்லும்போது ஏற்கனவே நீங்கள் வாங்கிய சம்பளத்தைவிட அதிகமான சம்பளமும் அதைவிட சந்தோஷமான வாழ்க்கை சூழ்நிலையும் உங்களுக்கு அமையும்.... இறைவன் துணையிருப்பார்...... உங்கள் வளமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்......
DeleteThank u sir. Iam living because of others blessings
DeleteThank u sir. Iam living because of others blessings
Delete3 monthsla en mrg life mudinju pochu ipo 3 monthsla en career lifeum mudinjuduchonu bayama iruku sir.
Deleteநீங்க எந்த Subject & Paper ???
DeletePaper2 physics
Deleteஏன் பின்ன பயப்படுறீங்க அறிவியல் பிரிவில் தான் அதிக வாய்ப்பு இருக்கே.....
Deleteஏதாவது முக்கியமான விஷயம் என்றால் reachamuthan@gmail.com க்கு மெயில் செய்யவும்...
Deleteஉங்கள் ப்ரச்சினையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது...
Mr. Rajalingam excellent. Ungalukkul evalavu thirmaiya?
ReplyDeleteCopy to paest ethu Ku therami vendam
Deleteஅப்படியா
DeleteYes
DeleteUsha End mam
ஜீரோ டிஆர்பி நண்பரே....இது என்னுடைய கவிதை தான்.....தினத்தந்தியில் என்னுடைய கவிதைக்கு பரிசும் தந்தார்கள்...
Deleteஉங்கள் மெயில் ஐடி தாருங்கள் தினத்தந்தி சான்றுடன் உங்களுக்கு அனுப்புகிறேன்.....
உங்கள் எதிர்மறையான கருத்துக்கும் நன்றி....
சார் ஒரு பல்பு வெளிச்சம் தர அதற்கு passitive,negative னு இரண்டு மின் முனைகள் தேவை அப்போதுதான் அது ஒளிரும் உங்கள் கருத்துக்கு எதிர்மறை கருத்து வருவதால் உங்கள் புகழ் வெளிபடுமே தவிர யாராலும் அதை குறைக்க முடியாது . எதிர்மறை கருத்து தெரிவிப்பவரும் உங்களை புரிந்து கொள்ளும் நாள் வரும் .
DeleteNitchayamaaka nanpare....Avar ariyaamaiyil pesukiraar....
DeleteEntravathu oru naal purinthu kolvaar....
Veru enna thalaippil kavithai vendum sollungal chellaiah nanpare....
சார் குழந்தைகள் சுதந்திர தின பாடல் பாடுவதுபோல் ஏதேனும் இருப்பின் பதிவிடவும் சிறு பேச்சு போட்டியும் நடத்த உள்ளோம் அதற்கும் தாங்கள் உதவ வேண்டும் .
DeleteOK sir....Tomorrow post pantreen
DeleteRajalingam g mg to 9.59pm comment
DeleteTrbzero@gmail.com
This is my mail I'd send me and record
Raja sir super .....,.. Really I proud .....
ReplyDeleteMani sr kutty durai sir kudutha idea padi tvr code 47 paper 2 ku 20 use panni 47200001 to 47203400 varai check seidhu note panniturukken sir . mudinjadhu type seidhu anupugiren( noy only for english...for all sujects)
ReplyDeleteEnd number eppadi sir therinjukkradhu. Reply sir i am online
anna superr superr superr.... vry nice
ReplyDeleteGood job. Appreciate you.
ReplyDeleteதங்களுடைய. கவிதை மிகவும் அருமை யாக. உள்ளது ...
ReplyDeleteRajalingam Sir,
ReplyDeleteUngal Kavithaigal 2 um
Migavum arumai..,
( Cinema vukku mattum vendam.
Angae Namadhu
Suyathai izhakka vendi irukkum :)
நன்று சார் ..இதே போல் இன்னும் 4 பதிவுகளை பதிவிடுங்கள்..கண்டிப்பாகஅனைத்தையும் பயன் படுத்திக்கொள்கிறோம்..
ReplyDeletesary naalai paarkalam kalvi seithikku eniya eravu vanakkam
ReplyDeleteRajalingam sir paadal nalla iruku but namakku freedom innum kidaikavillai delhi kottaiyil sudanthira kodi eatrum pm goondil thane nirka vendum illana shoot panniduvangale adhu epa marim
ReplyDeleteRaja sir , very superb. We expect lot of . I will use it in my school.
ReplyDeleteNaan madhikkum ore thalaivar kamarajar konduvandha thittam madhiya vunavu thittam. Saththunavu thittam MGR seitha velai
ReplyDeleteSaththunavu thittathirku adippadai karanam kamarajar thaan sir....
DeletePasanga thappaa purinjikka poraanganu sonnen sir. Namma tet kum pg kum eppa sir sudhandhira dhinam?
Deleteஅரசியல்வாதிகளின் பிடியில் ஆசிரியர்தேர்வு வாரியம்....
Deleteவெள்ளைக்காரனிடம் விடுதலை பெற்றோம்...
இப்போது கொள்ளைக்கரனிடம்(அரசியல்) கொடுமைகள் படுகிறோம்....
செப்5ல் நிரந்தர தீர்வு.....
Arumai raja sir. Iam a new entry to kalviseithi
DeleteWelcome sister....God with us...
DeleteTet pathi pesi pesi vonjupoitingala. Ippa kavithaila ellaarum mei marandhu poitingala?
ReplyDeleteWonderful your poem
ReplyDeleteNam naadu sudhandhiram adaya mukkiyamaana kaaranam yaar theriuma?
ReplyDeleteWonderful
ReplyDeleteHitler sir .. R U P.G Economics candidate
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThalaivar e Nenga thana athu , really chance e illa New Get up la Chumma Kalakuringa . .
DeleteSir U Contact me my mail id Immediately . .
yathavkumar11@gmail.com
Sir india sudhandhiram adanjadhuku kaaranam Hitler nu yaarukume theriyalaye sir.
DeleteGud nite to all kalvi seithi friends
ReplyDeleteRajalingam sir very nice ...காமராஜர் புகழ் வாழ்க வளர்க...பல ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகபடுத்திய படிக்காதமேதை...
ReplyDeleteIndia vutpada anaithu naadugalum sudhandhiram adaya kaaranam Adolf Hitler mattume. Matravargal thoondugolaaga irundhanar
ReplyDeletePunch elam chumma Natchunu iruku Hitlar sir
DeleteSaaptingala yadhavkumar? Trb kandubudikkaama irukka naan maaruvesathula irukken sir
DeleteNanbare na sapten . . Nengalum saptu irupinga . . Nu Nambaren.
DeleteMail id Koduthenla athaku unga mail a panunga 1st some important matter about our P.G
I am also pg candidate.
DeletePlease inform me also
Saravanan sir Only Economics candidates , Suppose u r Economics candidate will join US , otherwise don't Need Sir...
DeleteOk sir Thanks.
DeleteI am belonging to zoology
thankyou sir
ReplyDelete