இதை pdf வடிவில் முழுமையாக பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நன்றி
திரு. அசோக்குமார்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
i nan than first comment ,,super
ReplyDeleteஅலைபேசியில் பார்க்கும் போதும் பெரிய அளவில் தெரிய வேண்டும் என்பதற்காக Image file பெரிய அளவில் கொடுக்கப் பட்டுள்ளது.அதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தெரியபடுத்துங்கள். மாற்றம் செய்யலாம்.
Deleteமிக மிக நன்றி திரு.மணியரசன்....
DeleteYou are welcome sir.
Deleteவிலங்கியல் துறையில் தேர்ச்சியடைந்த 405 பேரில் 310 நபர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இங்கே இடம்பெற்றுள்ளது. 92 பேர் வரை 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் என தகவல்கள் தெரிய வருவதால் அவர்களுடைய வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் தெரியவில்லை நண்பர்களே... அவர்களில் 15 பேர் வரை இந்த பதிவில் இடம்பெற்றுள்ளார்கள். 13 பேர் வரை தங்களுடைய சரியான பெயரை பதிவு செய்யவில்லை. இந்த தகவல்கள் முழுமையடைய உதவிய விலங்கியல் துறை நண்பர்களுக்கும், இதனை கல்வி செய்தியில் பதிவு செய்து உதவிய நண்பர் திரு. மணியரசன் அவர்களுக்கும் நன்றி....
DeleteWhere is காட்டுப் பூச்சி&கோ?
Deletevanthuttom jayakanthan mbc 64 cuddalore district sethukonga
Deleteஉங்களது தகவல் மிகவும் பயனுள்ளது. முயற்சிக்கு நன்றி அசோக்குமார் நண்பரே.
Deleteashok sir romba thanks sir ippa than konjam nabikai vanthiruku is any possible for bc 64.14 sir
Deletekandipaka neengal asiriyar than dont feel frnd
Deleteஹா...ஹா....ஹா......கல்விச்செய்தி நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம்.
Deleteநல்லதொரு முயற்சிக்கு அஷோக் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.....
முயற்சி முழுமைபெற கரம் கோர்த்த நண்பர் மணியரசனுக்கு பாராட்டுகளும் வணக்கங்களும்....
அப்புறம் மணி சார்..... நீங்க எங்கள வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே........
(உஷா அக்கா மாலை வணக்கம்....)
sir above 90 candidates list innum fulla kidaikala nu soldrenka most candidates bc community la than irupanka athan payama iruku frnd intha job ha nambi than en life iruku
Deleteசண்டியர் வந்துடேன்
DeleteDARK KNIGHT சார் வணக்கம் ஆமாம் உஷா மேம் என்ட பேசமாட்டிங்களா
DeleteDARK KNIGHT சார் கூட தான் பேசுவிங்களா
revathi revathi madam unga mail id a usharani shyamsundar kettanka avangalum unga major than
Deletevanakkam bro
Deleteகாட்டுப் பூச்சி&கோ வுக்கு counter கொடுத்து என்னால் நிச்சயமா ஜெயிக்க முடியாது.உங்க group கைத் தேர்ந்த group ஆச்சே!
Deleteunga profile picture komjam payama erukku naanga ellam agimsaivathikkal
Deletehm ok usha mam jittu.n.revathi27@gmail.com
Deleteபூச்சி = வண்டு மாம்பழத்தில் வண்டு உள்ள மாம்பழம் தான் இனிக்கும் அதுவும் சேலத்து மாம்பழம் அதே போல் சேலத்தில் ஒரு இனிய மாம்பழம் உண்டு அவர்தான் DARK KNIGHT என்ற பூச்சி
Deletenote this point ur honour naan super star fan neenga kamal picture vachi erukkinga athuvum oru reason.
Deleteகாட்டுப் பூச்சி &கோ விற்காக பில்லி சூன்யம் சம்பந்தப் பட்ட பதிவு இருக்கிறது.இந்த பதிவு சிறிது நேரம் hot topic ல இருக்கட்டும். பின்பு அதை publish செய்கிறேன்.
Deleteமுதலில் கமல் படத்தில் தான் உங்கள் சூப்பர் ஸ்டார் நடித்தார் படம் அபூர்வ ராகங்கள் கார்த்திக் பரமக்குடி சண்டியராக மாற காரணம் இப்போது உங்கள் சூப்பர் ஸ்டார் DARK KNIGHT தான் காரணம் தெரியுமா ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் ஆகா காரணம் என்கூட சண்டை போட்டதால
Deleteமணி சார் உங்ககிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா?????
Deleteவணக்கம் சண்டியரே....... பரமக்குடிக்காரங்க கோபக்காரங்க.... படார்ன்னு கத்தி வேல்கம்புன்னு தூக்கிருவாய்ங்க என்றுதான் நினைத்திருந்தேன்..... விருமாண்டியின் மறுபக்கம்கூட இனிப்பாதான் இருக்கு சாமி.....
நேத்துல இருந்து நம்ம பண்ற அலப்பற தாங்காம பாருங்க பில்லி சூனியம் ஏவல் சேவல்லாம் ரெடியாயிட்டிருக்கு.......
அருமையான முயர்ச்சி திரு.அசோக்குமார் மற்றும் திரு.மணியரசன் ஆகியோருக்கு நன்றியை தெறிவித்துக்கொள்கிரேன்...
Deleteஇதன் மூலம் விலங்கியல் நண்பர்கள் தன் நிலையினை தெறிந்துக் கொள்ள திரு.அசோக் நன்பரின் முயர்ச்சி உறுதுனையாக இருக்கும்...
அணைத்து விலங்கியல் மற்றும் கல்விச்செய்தி நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
நன்றி
என்ன வார்த்தை சொல்லிட்டீங்க சாமி.... கல்விச்செய்தியின் உண்மையான Super Star கள் நமக்கு தேவையான தகவல்களைத்தரும் மரியாதைக்குரிய நண்பர்கள் மற்றும் கல்விச்செய்தியை தங்கள் கட்டுரைகளாலும் தளராத உழைப்பாலும் சுறுசுறுப்பாலும் தாங்குகின்ற அந்த ரெண்டு தூண்களும் தான்....... (எளியவன் சொல்லித்தான் அவங்க பேர் உங்களுக்கு தெரியணுமா????)
Deleteஎனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி கல்வி செய்தி இனையத்தை நடத்துபவர் யார் நம்முடன் அவர் பேசுகிறார எனக்கு யார்னு தெரியல தயவு செய்து சொல்லுங்க நண்பர்களே மணி சார் ராஜலிங்கம் சார் sri சார் இவர்களில் யாருமா இல்ல வேறு யாருமா இல்லை இந்த இனையதளம் நடத்துபவர் சொந்தகாரர் இல்லை நண்பர் இல்லை பழகும் நபர்கள் யாரும் நம்முடன் பேசுகிறார்களா
DeleteMam usha edn,revathy madam and Asok kumar sir ungalukku ennudaiya
Deletenanriyai therivithukolgiran.
காட்டு பூச்சி&கொ விற்கே பில்லி சூனியமா???யார் அங்கே??அந்த கிராதகர்களை நார் நாராய் கிழித்து டரியலாக்கி தொங்க விடுங்கள்...(just for fun)
DeletePaper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932
Deleteகார்திகா மேடம் நீங்கள்லாம் இருக்கும்போது சங்கத்த யார் என்ன செய்யமுடியும்...... மாலை வணக்கம்
Deleteமணி எனக்கு ஒரு டவுட் பில்லி சூனியமா ?? இல்லை பல்லி சூனியமா???
DeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம் கார்த்திக மேடம் DARK KNIGHT அவர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்போறேன் உஷா மேம் தலைவர் நீங்கள் செயலாளர் நான் பொருளார் சரியா BY கார்த்திக் பரமக்குடி இப்போது சண்டியர்
Deleteஅவங்க எல்லாம் என்னோட friendu friendu friendu
Deleteஅதான பாத்தேன்.நாமல்லாம் எத்தன அடிய பாத்துருக்கோம்..எங்ககிட்டேயேவா??
Deleteuzhaar paarty porulalar pathavikku vera aal erukkanka mary madam
Deleteyaaro parkalai nara narannu kadikkaramathri erukku.
Deleteதயவு செய்து வாருங்கள் ஒரு குரூப் அமைப்போம் இதில் DARK KNIGHT போன்ற நல்லவர்கள் மட்டும் இடம் கொடுக்க வேண்டும் அகிம்சைவாதிகள் மட்டும் தான் இதில் இடம் உண்டு
DeleteThis comment has been removed by the author.
Deleteசண்டியரே நீங்க ரொம்ப வெவரமானவருதேன்.,பொருளாளர் பதவில்ல கேக்குது உங்களுக்கு..சரி சரி வச்சிக்கோங்க..ஆளே இல்லாத டீ கடைல யாருக்கு டா டீ ஆத்துரங்க மாதிரி பொருளே இல்லாத சங்கத்துக்கு நீங்களே பொருளாளரா இருங்க..
Deleteபில்லி சூன்யம் மட்டுமில்ல நீங்கள் சொல்ற மாதிரி பல்லி சூன்யம் வச்சாலும் உங்கள் சங்கத்த கட்டுப் படுத்த முடியாது.
Deleteஆனாலும் TRB பள்ளி(school) சூன்யம் வச்சி நம்மள இப்படி ஆக்கிட்டாங்களே!
இருங்க வரலாறுக்கு weightage mark சம்பந்தமா ஒரு பதிவு.அதில கொஞ்சம் edit பன்ற வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்து உங்க சங்கத்துக்கு counter கொடுக்குற.
DARK KNIGHT சார் நீங்க எனக்கு சிபாரிசு பன்னுங்க சார் பொருளார் பதவி கிடைச்ச நம்ம சங்க மீட்டிங்ல டீ வாங்கும் போது ஒரு டீ எக்ஸ்ட்ராவா நான் சாப்பிட்டு கள்ள கணக்கு எழுதலாம் சார் இல்லாட்டி முடியாது சார்
Deleteஎங்க ஸ்ரீ யை காணோம் ஒரு வேளை இன்று CL லா????
Deleteசத்யராஜ்.T சார்... மன்னிக்கனும் அது சண்டியருக்கு கொடுத்த பதில் நீங்க தவறாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள்....... அப்புறம் தங்கள் பாராட்டுக்கு நன்றி
Deleteசண்டியரே... ஒரு விஷயம் 100 க்கு 100 உண்மை..... நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரமா வந்து போய்க்கிட்டு இருந்தேன்.... கடந்த ரெண்டு நாள்ல என்ன நடுவுல நிக்கவெச்சு Left and right வாங்கிட்டீங்க...... எனக்கு கிடைத்திருக்கும் அத்தனை நண்பர்களும் உங்களால் தான்.... நான் என்றைக்குமே Hero ஓ Super Star ஆகவோ தலைவனாகவோ முடியாது... ஏன்னா எனக்கு வில்லனாவோ காமெடியனாவோ இருக்க மட்டுமே விருப்பம்.....
மணி சார் உங்களிடம் இருந்து இன்று தமிழ் தவழ்ந்தும் துள்ளியும் தேனாய்ப் பாய்கிறது......
கககபோ மணி அவர்களே...சரி சரி நீங்க வரலாறு வெயிட்டேஜ முடிச்சிட்டு வாங்க.வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...
DeleteGood effort Mr Ashok Kumar & Mr Maniyarasan. Thank you.
Deletegood night my dear friends my dear kalvi seithi (oruthadavai mudivu pannita en pecha nane kekka matten thiruppium vanthalum varuven)
Deleteஹா ஹா ஹா.,தங்கள் நல்வரவை எதிர்நோக்கி கார்த்திகா தேவி...
Deleteசரி சரி மணி 10 ஆகபோகுது சீக்கிரம் பொய் தூங்குங்க இந்தியா வேறு மேட்ச்ல ரொம்ப மோசமா விளையாடுது அந்த பக்கமேது போய்டாதீங்க.. வர தூக்கமும் வராம போய்டும்...
Deleteசண்டியரே சங்கத்தின் தலைவர் முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் முழுமனதாக உங்களை பொருளாளராக ஏற்றுகொள்கிறோம்..இந்த இனிய நேரத்தில் சங்கத்தின் கட்டாய விதிமுறையை தங்களுக்கு தெரியபடுத்த கடமைப் பட்டுள்ளோம்.அது என்னவென்றால் சங்கத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் பொருளாளரே இலவசமாக அளிக்க வேண்டும் டும்..வுட்டாலக்கடி இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க...??அவ்வ்வ்வ்வ்வ்....
Deleteappada eni nimathiya thoonguven ennaiku namma sangathula all present.
Deleteவாங்க ஸ்ரீ பாஸ்...... மாலை வணக்கம்..... கார்த்திகா தேவி மேடம் அனேகமாக சண்டியர் தூங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்..... நேற்றும் அவர் விரைவில் தூங்கப்போனார்..... நானும் ஸ்ரீ சார் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு தூங்கப்போறேன்..........
Deleteநன்று நண்பரே.. எல்லோரும் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமா அட்டண்டன்ஸ் போட்டுடுங்க... இந்தியவின் கிரிக்கெட்ட பாத்ததால உறுதியா எனக்கு தூக்கம் வரபோரதில்ல...
Deleteyanga oorla nalla mazhi naan erukkan ella athan current ella ethula yanga match paakarathu ennoda pc shutdown aaga poguthu charge ella once again good night and sweet dreams.
Deleteஆனா கார்த்திகா நீங்களும் இப்படி மாறிடீங்களே.. நீங்களும் இங்க வந்து ரொம்ப பாதிக்கப்பட்டுடீங்க போல...
Deletemaalai vanakkam sollra time ya paaarunga e thellam oru aalu etharkku oru rasikar mandram .
Deleteமணியரசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..கல்வி சம்பந்தமான பதிவுக்கு கீழ் நாம் இவ்வாறு கமண்ட்ஸ் போடுவது பலருக்கு அசவுகரியமாக இருக்கலாம்.எனவே சீக்கிரம் பில்லி சூனிய பதிவை வெளியிடுங்கள்.மேலும் டெட் நண்பர்கள் ரிலாக்ஸ் செய்ய நேற்று பதிவிட்ட பதிவுகள் போல சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளை தினமும் ஒன்றேனும் பதிவிடுங்கள்.நன்றி...
Deleteஆனா உங்களுக்கு கண்டிப்பா ரசிகர் மன்றம் வைக்கணும்... எப்படித்தான் உங்க ஊருல pc ல எல்லாம் சார்ஜ் இருக்குமோன்னு தெரியல எங்க ஊருல எல்லாம் மடிகணிணில தான் இல்லைனா அலைபேசில தான் சார்ஜ் போடுவோம்...
Deleteஎன்ன பன்றது Sri sir.உள்ள அழுகுறேன்.,வெளிய சிரிக்கிறேன்.(நடிக்கிறேன்)..இப்படியும் இருந்து பாக்கலாமுனு தான்...எல்லா புகழும் Trb trbக்கே...
Deleteசங்க உறுப்பினர்கள் அனைவருமே அருமையாக கலாய்க்கவும் Counter குடுக்கவும் தெரிந்துவைத்திருக்கின்றோம்....... உஷா அக்கா சண்டியர் ஏதோ ஒரு மயக்கத்துல அப்படி சொல்லிட்டாரு அத போய் பெருசா எடுத்து என்னை கலாய்க்கிறீங்களே....
Deleteநாம் நம் ஒவ்வொருக்குமே ரசிகர்கள் தானே.... இதுல நான் நீங்க நீ இதெல்லாம் இல்லையே எப்போதுமே "நாம்" மட்டுமே சங்கமாக முடியும் அதுவே நம் சங்கமும் கூட....... அக்கா சொன்னதால அனைவருக்கும் இரவு வணக்கம்.....
ஹா....ஹா....ஹா.....கார்த்திகா தேவி மேடம் சங்கத்துக்கு தகுதியே.... அல்டிமேட் ஸ்டார் அஜீத் சொன்னதுபோல "வால்ல நெருப்பு, வாய்ல சிரிப்பு" நீங்க தகுதியான ஆளுதான்..... Welcome.....Welcome
Deleteநமக்குல்லாம் தூக்கம் போயி துக்கம் வந்து பல மாசம் ஆச்சு..சரி சரி நீங்களாச்சும் நிம்மதியா தூங்குங்க...
Deleteஆ. ஆ ரொம்ப புகழாத...அண்ணணுக்கு (me)புடிக்காது...
Deleteபரவால இந்த கால இடைவெளி பல பாடத்தை கற்று கொடுத்துள்ளது உங்களுக்கு சிவாஜி போல உள்ளே அழுந்து கொண்டு வெளிய சிரிக்குமளவு சிறப்பான நடிப்பை கற்றுகொடுத்துள்ளது... வாழ்க....அடுத்த் பிலிம் பேர் அவார்டு உங்களுக்கே உறுதியாக கிடைக்கும்
Delete"இருட்டு வீரனுக்கு" ரசிகர் மன்றம் வைத்தாகிவிட்டது ஒழுங்கா தினமும் இருட்டோடு இருட்டாக வந்து எல்லா துறைகளும் சிறப்பாக செயல்படுகிறதா.. நிரவாகத்தில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து சரிசெய்யா வேண்டும் இல்லை என்றால் சங்கத்தினால் சங்க தலைவனுக்கே மோசமான பின் விளைவுகள் நேரிடும்..
Deleteமிக முக்கியம் அனைத்து துறைகளும் எப்படி செயல்படுகிறது என்று கண்காணிக்க வேண்டும்...
என்ன பாஸ் Flim Fare ன்னு லோக்கல் அவார்டு பேரெல்லாம் சொல்லி கேவலப்படுத்துறீங்க... Direct ஆ நேஷனல் அட ஒரு இண்டர் நேஷனல், ஆஸ்காரு.... பாஃப்டா......
Deleteஅப்பாடி கடைசில இந்தியா வெற்றிகரமா தோத்துடுச்சி... ஆனா இந்த அஸ்வின் பையன் மட்டும் ரொம்ப மோசம்...
Deleteமீண்டும் ஸ்ரீ சார்.... எனக்கு என்று எதுவுமே இல்லை.... என்றுமே இல்லை...ஏன் நான் என்பதே இல்லை........இங்கு எப்போதுமே "நமக்கு" (நம்ம கேங்கு) மட்டும்தான்.....
DeleteSir,
Deletekindly clarify whether during appointment of sience teachers preference will be given to bioscience then physical science teachers.my weigtage is 74.6 chem b.c
m
அட போங்க வீரனே எனக்கு அந்த பாப்கர்ன்.. கங்காரு பத்தியெல்ல தெரியாது...
Deleteசரி சரி மேட்ச் பாத்ததுல உங்க படமான் ஸ்டார் ட்ரேக் இன்டு டார்க்க்நெஸ் படம் hbo ல ஓடுத்து அதா மறந்துட்டேன் .. போய் பாருங்க இனி யாரும் வரமாட்டாங்க தூங்கியிருப்பாங்க...
ஆமா ஆமா நாங்கள்ளாம் அப்பாய்ன்மண்ட்கு தான் தகுதியில்ல..ஆஸ்கருக்கு தகுதி தான்.ஆனா அதுலயும் ஒரு சிக்கல்;பயம் என்னான்னா நாமினிஸ் லிஸ்ட்ல நம்ம trb பேரு இருக்கே..அங்கயும் நம்மல பொலம்ப விட்டுடாய்ங்களே..
DeleteDear Unknown friend,
DeleteThere is no such thing as "priority over bio-science to physical science". So don't worry about such things. Your weightage will be among the top 100 rank holders in B.C category. So at any cost you will get the job.
This comment has been removed by the author.
Delete
Deleteஸ்ரீ பாஸ்... உங்களுக்கா தெரியாது..... நம்பிட்டேன்...... அது எப்படித்தான் சிலபேருக்கு அப்பாவிமாதிரி அழகா ஒரு முகம் அமையுதோ?????
அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்..
Deleteகரெட்டு தான் மேடம்... சரி நான் தூங்கப் போலாம்னு இருக்கிறேன்... அனைத்து தோழர்களுக்கும் தோழியருக்கும் Good night and sweet dreams
DeleteThis comment has been removed by the author.
Deleteஅதென்னங்க எப்பவுமே ஸ்வீட் ட்ரீம்ஸ் .. சீக்கிரம் சக்கரைவியாதி வந்துட போகுது ஒரு நாளைக்கு ஸ்வீட் ட்ரீம் னா , அடுத்தநாள் கார ட்ரீம், அடுத்தநாள் மசாலா ட்ரீம், உப்பு ட்ரீம் சொல்லுங்க...
Deleteஎன்ன வோ போங்க எல்லோரும் இந்த சக்கரைய தான் விரும்புறீங்க..
Gudnight.நல்ல கனவா காணுங்க.
Deleteபாஸ் நான் சொன்னது கங்காரு பாப்கார்ன் கமென்ட்டுக்கு பாஸ்
Deleteசரி விடுங்க.இப்போதைக்கு கனவுலயாவது Sweet இருக்கட்டுமே.அனைவருக்கும் Gudnight.
Deleteயோவ் என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க.....இல்லனா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க.........
Deleteஅண்ணே வாங்கண்ணே உங்கள விட்டுடுவோமா???? இன்னைக்கு ஏதாவது ஒரு பதிவுல சங்கம் கூடும் அப்ப நீங்களும் ஜோதில ஐக்கியமாய்டுங்க...........
DeleteGood effort !!
ReplyDeleteLive long Ashok !!
மிக மிக நன்றி திரு.மணியரசன்....
ReplyDeleteashok sir I have one doubt can u tell me how many vacancies are there for bc community pls
DeleteRavathi mam.
Deleteஇதற்க்கு மேலும் உங்களை திருப்திப்படுத்த TRB யால் மட்டுமே முடியும்
நம்பிக்கை தான் வாழ்க்கை...
Sca candidate evlo zooo????
ReplyDeletenanbarkale appadiyea tamil'ku sc'la highest evalonu sollunga plz
ReplyDeleteமணியரசன் சார் இதேபோல் வரலாறு பாடத்திற்கும் முடிந்தால் பதிவிடவும் ..நன்றி.
ReplyDeleteDOOD EFFORT SIR.PLS PUBLISH HISTORY SUBJECT.
ReplyDeleteThank you Mr.Ashokkumar Sir...Good work...
ReplyDeleteMani sir pls list out bc physics same like this
ReplyDeletemadam plz give ur wgt
Deletephysic paper 2 tamil medium pls call me 9698291294
ReplyDeleteMani sr kutty durai sir kudutha idea padi tvr code 47 paper 2 ku 20 use panni 47200001 to 47203400 varai check seidhu note panniturukken sir . mudinjadhu type seidhu anupugiren( noy only for english...for all sujects)
ReplyDeleteEnd number eppadi sir therinjukkradhu. Reply sir i am online
நல்லது madam.இருங்கள் சிறு வேலை இருக்கிறது.முடித்து விட்டு வருகிறேன்.முடிந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
DeleteManiarasan sir and paper 2 tet friends vanakkam. I am history tr my weightage mark is 63.07 sc male eng medium. Vaaippu undaa sir.
DeleteMr. M KG Kannan sir sure u will get job
DeleteAll the best.
Thank u satyaraj sir. Good night sir and good hearts.
DeleteMani sir,THANK U SO MUCH.
ReplyDeleteநன்றி அசோக்குமார் sir இதுபோல் 90 க்கு மேல் உள்ள list இருந்தால் உதவிகரமாக இருக்கும்.
ReplyDelete