கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு.


மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.
தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' ஜூனில் நடந்தது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26 ல் நடந்தது.அப்போது, மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 'சர்பிளஸ்' ஆசிரியர்களை, பணிநிரவல் அடிப்படையில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, கல்வித் துறை உத்தரவிட்டது.இப்புதிய பணியிடங்களை, ஜூன் 26 ல் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்' மூலம் சுமார் 200 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 26 பணியிடங்கள் இந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது. ஆனால், பணியேற்று ஒரு மாதம் நிறைவுற்றும், அவர்களுக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கலந்தாய்வில் கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான அரசு உத்தரவை எதிர்பார்க்கிறோம்.

பின், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டும். ஓரிரு வாரங்களில் இதற்கு தீர்வு கிடைத்து விடும். அதன்பின், வழக்கம்போல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்," என்றார்.

48 comments:

  1. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. SELECTED TEACHERS MATHS

      COME LET US DO OUR JOB KNOW THE VACANCY IN UR DISTRICTS AND MAIL ME IN DINDIUGUL ONLY 3 PLACES

      1.VIRALIPATTI
      2.KC PATTI( INTERIOR HILL VILLAGE IN NEAR ADALUR) PUNISHMENT AREA
      3.MELMALAI VADAKAVUNJI(TOP OF KODAI) SAME PUNISHMENT AREA

      MAIL UR DISTRICT VACANCIES TO

      murugavidya@gmail.com

      Delete
  2. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. OUT OF 50 PERSONS ABOVE OR BELOW 90 THAT I KNOW IN MY CIRLCLE 12 OF US GOT SELECTED BUT NO ONE IS BELOW 90

      ALL ARE ABOVE 90

      Delete
  3. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. I appreciate history sir your information it,s true.

      Delete
    2. in chemistry MBC current vacant 90
      in this above 90: 63 members, below 90:27 members
      in age vise above 40 only 3 members
      25 to 29 :51 members
      below 90 TET mark scored persons ages,
      22---- 1
      23---- 1
      24----
      25---- 1
      26---- 4
      27---- 5
      28---- 7
      29-----5
      30-----2
      31----- 1 total-------- 27
      there is no senior people in relaxation
      so don't say anything like this

      Delete
    3. I TOO AGREE WITH U HISTORY

      MR SIVA PLEASE NOTE ONE THING DONT THINK THAT ONLY AGED PERSONS GOT ABOVE 90 AGE IS NOT A PROBLEM HERE SIR

      Delete
    4. Siva rasu sir please send your mobile number this email id-rgs169bncrpf@yahoo.com

      Delete
  4. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696 3) Mr. Selvaraj 09742267262

    ReplyDelete
    Replies
    1. Rajabarathi group pada nee yarum povathinka pudichi jail la potruvanko go 71 ku karaname rajabarathi &group m than Rajabarathi pondatiku ithula vela kedaikalayam antha kovathula group form panitu poratam case nu veri pudichi alayararunko ithu niyayama tharmama kadavule neenka than antha Rajabarathi& group thandikanum.

      Delete
    2. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

      இதுவரை நடந்தது
      Answer key - Revised Answer key
      Cv list - Revised Cv list

      இதுவும் நடக்கும்
      Selection list - Revised Selection list

      * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

      தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

      வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
      * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

      * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
      சேம்பர் எண் : 222
      *வழக்கறிஞர் திரு .சங்கரன்
      சேம்பர் எண்: 354
      * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
      * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

      மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
      நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.

      Delete
    3. Selvaraj
      Dear FD sollatha OK
      Ellorum F I R vaangi next tet Ku aappu vaikka poringa that's u idea pannuinga pannuinga all the best for u

      Delete
    4. 100% உண்மை. வெல்க above 90..
      'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'
      அப்படி மீறியதால்
      "வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...
      அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்...

      Delete
    5. 90க்கு மேலே பெற்றும் மதிப்பெண் தளர்வால் வாய்ப்பை இழந்தவர்கள் போராடும் நேரமிது நீதி என்பது ஒன்று உண்டென்றால் நிச்சயம் வெற்றி பெறுவோம் நீதி வெல்வதே உண்மையானசுதந்திரம்

      Delete
    6. இனிய சுதந்திரதின விழா வாழ்த்துக்கள்....உன்மையெ உலகிற்கு உரக்கச்சொல்லும் jose claret
      அவர்களே உண்மைகளும் சில சமயம் ஊமைகளாகிறது....
      உருமாறுகிறது ஆதிக்க சக்திகளால்...
      மண்ணில் அனைவரும் ஒன்றே அதுவே மானிடருக்கு நன்றே.....

      Delete
    7. hello muruga muruga sir antha group yallam porattam,case nu aalaiyattum neega kovintha kovinthanu aalaiga ok va. poi unga valaiya parunga boss.aduthavanga freedomla thaliya vedatheinga ok va by suki

      Delete
    8. dear muruga muruga dont scold others EVERY ONE HAS THE RIGHT TO FIGHT

      IF DO NOT AGREE PLS IGNORE DONT PUT MSGS THAT HURT SOME ONE

      Delete
    9. ராஜபாரதியின் இந்த சுயநலம் மிக்க
      செயல்களால்
      இரண்டாவது தேர்வு பட்டியல்
      தடைபடுவது உறுதி....ஆசியர்களே அவர்
      பக்கம் சேராதீர்..அழிவு நிச்சயம் ...

      Delete
  5. Replies

    1. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வேண்டும் ...7 லட்சம் பேரில் just 70000 பேருக்கு கூட வேலை தரவில்லை என்றால் எப்படி...?எப்போது இவர்கள் 7 லட்சம் பேருக்கு வேலை தருவது..அது மட்டுமில்லாமல் இன்னும் ஆசிரிய படிப்புகளை பயில்பவர்களின் நிலைமைதான் என்ன?

      Delete
    2. Apadi endral methi 4000 peru enga porathu.....sir....

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

  7. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வேண்டும் ...7 லட்சம் பேரில் just 70000 பேருக்கு கூட வேலை தரவில்லை என்றால் எப்படி...?எப்போது இவர்கள் 7 லட்சம் பேருக்கு வேலை தருவது..அது மட்டுமில்லாமல் இன்னும் ஆசிரிய படிப்புகளை பயில்பவர்களின் நிலைமைதான் என்ன?

    ReplyDelete
  8. ex service men quota group case file paper1 canditates plz contact 9150586253 and 9942424565

    ReplyDelete
  9. அனைவருக்கும் வேலை வேண்டும் என போராடினால் மட்டுமே அங்கே நாம் உண்மையான ஆசிரியர் ஆவோம்..தான் பிழைத்தால் போதும் தன் குடும்பம் பிழைத்தால் போதும்...இந்த எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் ஒரு ஆசிரியர் என்னும் பெயருக்கு அருகதை அல்லாதவரே...அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கடவுளிடம் மட்டும் மன்றாடுங்கள் போதும்

    ReplyDelete
    Replies
    1. GOLDEN LINES SIR.ingu palaruku adhu purivathillai

      Delete
  10. ஆசிரியர்களை முட்டாள் ஆக்குவது அரிது என்பார்கள் சமூகத்தினர்...ஆனால் இங்கோ 7 லட்சம் பேரை அரசு எளிதாய் முட்டாள் ஆக்குகிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தும் இன்னும் ஏமாற தயாராக இருப்பது ஏன்?

    ReplyDelete
  11. Hai usha mam, wish u happy independence day

    ReplyDelete
  12. TAMIL MBC ABOVE 68 TO 68.5 WEIGHTAGE ULLAVARGAL MATTUM

    CONTACT : APPLERED201230@YAHOO.COM., JUST WE KNOW THE STATUS FOR

    2ND LIST CONFIRMATION ONLY., THANKING YOU.,

    2ND LIST CONFIRM., LISTS ARE PROVIDING ALL DISTRICT OFFICES., AND SO WE CAN

    NOOLIYALIL JOB KIDAIKATHAVARGALUKKU VAYPPU ATHIGAM., PAYAPADA VENDAM., 2ND LIST CONFIRM., MANY CANDIDATES I ASK AND I TELL TIS MATTER.,

    TAMIL MBC ABOVE 68 TO 68.5 INNUM JOB KIDAIKATHAVARGAL MATTUM

    CONTACT: APPLERED201230@YAHOO.COM ; JUST FOR KNOWING OUR STATUS., PARPPOM.,

    ReplyDelete
  13. செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளன்று பணிநியமனம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. appoinment varum kavalai vendam sir,relax aaga irungal,muyarchi thorppathillai september 5th kooda appoinment varum,sir

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Happy independence day. Thankyou for your information.

      Delete
  15. pg cutoff history gt 119 bc 114 mbc 113 sc 117.english gt 94.bc 89 bcm 87 mbc 85 sc83.maths gt106 bc 102 bcm 94 mbc 99 sc 92 marks male candidates only

    ReplyDelete
  16. Replies
    1. viraivil paper 1st conform list varum,appoinment ungalukku kidaikka iraivanai pirarthikkiren sir.naan paper 1st candidate illai.paper 2 and pg trb selected candidate

      Delete
  17. rajalingam sirrrrrrrrrr........?

    ReplyDelete
  18. PAPER 1 VACANCY details திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது may -be 5000 postings.

    ReplyDelete
  19. Friends mbc female maths weightage 59.76. Any chance in second list.

    ReplyDelete
  20. குரு மூர்த்தி சார் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி