தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.
இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது.
இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல், விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இடை நிலை ஆசிரியர்கள்இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Apo paper1 ku 4000 posting conforma
ReplyDeletei am paper1 bc 68.54 male chance irrukka please tell me...
DeleteMR.MANIYARASAN.RANGANATHAN SIR
ReplyDelete*** VALLTHUKAL***
Thank you so much and my best wishes too madam.
Deleteinnuma ne nambula
ReplyDeletemaniyarasan please give your mobile no iam also kallakurichi my id venkiteacher007@gmail.com
ReplyDeleteand iam also selected in paper 2 tamil
sure sir.check you mail .
DeleteHello fords apo select akatha people nilamai avolo thana
ReplyDeletePulse and me pa
ReplyDeleteஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆனால் இதில் ஒரு சோகமும் உண்டு. நான் தகுதி தேர்விலே 108 மதிப்பெண் Bc தமிழ். எனக்கு வேலை இல்லை. அரசின் தவறான வெயிட்டேஜ் முறை தான் பாதிப்புக்கு காரணம். எனக்கு யாரும் சமாதானம் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்து 40% பேரின் வேலை பரிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து விட்டேன்.
பாதிக்கபட்டவர்கள் யாராக இருப்பினும் போராட தயங்காதீர். இன்று தூங்கினால் எதுவும். மாறாது. எதிர்காலமும் போய்விடும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வழக்கு தொடர்வது மட்டும் தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
kandippaga porrauvdum veetry nameta....
DeletePAPER-2 க்கு இரண்டாம் தேர்வு பட்டியல் வருமா? .தகவல் தெரிந்த நண்பர்கலே கூறுங்கள்
ReplyDeleteCongrates to selected teachers...maniyarasan sir....not availablebootrukagale athu ethuku sir....pls rly
ReplyDelete
ReplyDeleteI SIR
,pls coleect details for my question & reply sir am pissed off totally. why then didnt announce total vaccencies as 2932 for english. list came only till 2865. pls sir collect details abt it need ur reply
Dvi chinna I think ovvoeu community wise than select panirukaga....for example scla 100 posting vachukunga athula 90 candidates than pass panirukagana other 10 backlog vaccancy aidum..antha 10 vera community vachu select pana mataga..athanala than
ReplyDeleteMr.Maniarasan Ranganathan, pls give ur mobile, no my email id is pranavdevupriyam@gmail.com.
ReplyDeletePaper 2 minority language list eppothu viduvarkal. pls contact me
Maniyarasan sir and Sri sir my best wishes for u....U deserve it sir.....ungala pola aasiriyargal nitchayam intha illam samugathuku thevai......and i"m also glad to inform that me too hv got selected.....ungaludaya ovoru thagavalgalum en pondra palaruku puthunarvai thanthathu thodarnthu kalviseithi thalathil inainthiruppom......
ReplyDelete