இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்புபணி, விழுப்புரத்தில் நேற்று துவங்கியது.தமிழக அரசு தேர்வு வாரியம் கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய இடைநிலை ஆசிரியர் பணிக்கானதேர்வு எழுதியவர்களின் சான்றிதழ்கள், ஏற்கனவே சரி பார்க்கப் பட்டது.
இதில், விடுபட்டவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும், சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரையில் நேற்று துவங்கி, 3 நாட்கள் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம் நடக்கிறது. விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நேற்று நடந்த முகாமை, தமிழக அரசு தேர்வு வாரிய இணை இயக்குனர் பூபதி நேரில் பார்வையிட்டார். விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் புருஷோத் தமன், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் சான்றிதழ் சரி பார்ப்பு பணியை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் நடந்த முகாமில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
My wtg.70.90 male sca .any chance for getting job.plz tell me sir.
ReplyDeleteConform sir
DeleteThank u selva sir.u knw hw many sca people getting above 70 cut off above .therunja solunga sir.unga weg evlo sir.
DeleteI am 72.53 BC. Any chance? ???
ReplyDeleteSca 67.25.. Any chance sir..
ReplyDeleteS
DeleteSC 75.16 F PAPER I ANY CHANCE
ReplyDeletePosting. Conform
Delete