PG-TRB:எங்களை மறந்தது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2014

PG-TRB:எங்களை மறந்தது ஏன்?


நாங்களும் ஒரு ஆண்டாக முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி இறுதி பட்டியலுக்கு காத்து கொண்டு இருக்கிறோம்.

தினமும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி மட்டுமே இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்திவெளியிடுகின்றன.

எங்களை அனைவரும் மறந்தே விட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலுக்கு காத்து இருப்பவர்களை விட மிகவும் கொடுமையானது எங்கள் நிலைமை.

எங்களுடன் தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள் பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல்இருக்கிறார்கள்.

முதலில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி வந்தனர். இப்போது தான் வழக்குகள் முடிந்து விட்டது. தீர்ப்புகளும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.பின்னர் எதற்கு இந்த காலதாமதம்?

ஏன் எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்?

தமிழ் பாடத்திற்கு அவசரமாக இறுதி பட்டியல் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் இதுவரை வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு இறுதி பட்டியல் வெளியிட தயக்கம் காட்டி வருகிறது?

தமிழுக்கு மட்டும் பணிநியமனம் தர முடிவு செய்தவர்கள் எதற்கு மற்ற பாடங்களுக்கு தேர்வு வைத்தார்கள்?பதில் சொல்ல வேண்டியவர்கள் "புராசஸ் கோயிங் ஆன்" என்கிறார்கள்.

என்று தான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ...

by
RAB-BAKSHA

193 comments:

  1. "பொறுத்தார் பூமி ஆள்வார்" உங்கள் பொறுமைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Nalla kaalam porakkuthu
      Nalla kaalam porakkuthu
      Namma gakkamma(Trb) sollra

      Delete
    2. Nalla kaalam பொறந்தாச்சா சார். ?
      12 மாசம் வயித்துக்குள்ளயே இருக்குது, !
      சுகப்பிரசவமா இருந்தா நல்லது தான். .

      Delete
    3. கல்வி செய்திக்கு இனிய காலை வணக்கம்

      Delete
    4. டி.ஆர்.பி வெப்சைட் ஓப்பன் ஆகல,,,,
      சீக்கிரமாவே டி.ஆ.பி ய சீல் வெச்சு இழுத்து மூட போறாங்கலாம், அதற்கான அறிகுறிதான் இது.

      Delete
    5. காசி சார் நன்றாக எப்போதும் போல் ஓபன் ஆகிறது .

      Delete
    6. எதோ ப்ளான் பன்னிட்டாய்ங்க சார், இப்ப கூட ஓப்பன் ஆகல....

      Delete
    7. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 163 புதிய படிப்புகள்: அரசு அறிவிப்பு

      சென்னை: தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
      சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.
      மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.
      பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,100 காலி ஆசிரியப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இயங்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், புறநகர் பகுதியான காரப்பாக்கத்திற்கு மாற்றப்படும். அங்கே, அதற்காக, ரூ.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
      அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மயிலாடுதுறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
      இவ்வாறு அவர் பேசினார்.

      Delete
    8. சார் அப்படினா எங்க ஊர்ல மட்டும் இருதிபட்டியல பார்க்கமுடியாதா எனக்கு மட்டும் நல்லா வேகமா ஓபன் ஆகுது...

      Delete
    9. Sri sir...is there any news abt pg trb?

      Delete
    10. இன்னிக்கு எல்லா பயகளும் ஆன்லைன்' ல தான் இருப்பாய்ங்க..
      எந்த ஆர்டிக்கல் வந்தாலும் கமெண்ட் ஐநூற தாண்டனும்..

      இதலாம் பெருமையா..?
      கடமை... ..:-D

      Delete
    11. ஒரு வேளை சர்வர் மெய்ன்ட்டனன்சா இருக்குமோ?

      யாருக்குமே ஓப்பன் ஆகல சார், உங்களுக்கு மட்டும் எப்படி ஓப்பன் ஆகுது?

      Delete
    12. கீளிக் பன்ன உடன் ஓபன் ஆகுது சார்.
      Teachers Recruitment Board
      College Road, Chennai-600006

      What's New?

      All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032. Website: tn.gov.in


      HELP LINE

      044 - 28272455, 7373008144, 7373008134


      Direct Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification

      Delete
    13. Satyajith g mg .don't mistake me it's a joke


      Neeinga mama aaiteeinga ..
      Operations success but ...... Death

      Delete
    14. நீங்களும் ஆரம்பிச்சாச்சா........ வாங்க ஜோதில ஐக்கியமாகுங்க......... சத்யஜித் நம்ம ஆளுங்க .... பாருங்க இதுக்கும் Counter குடுப்பாரு.......

      Delete
    15. Dark knight... yenna nethu ungala yethir pathen yenga poairinthinga... yethum puthu padam release'ah..

      Delete
    16. Doctor : நீங்க வேண்ணா பாருங்க ..... மவன் பொறக்கத்தான் லேட்டு ஆனா லேட்டஸ்டு பீஸு ..... சும்மா கில்லி மாதிரி வருவான் ...... எல்லாத்துலயும் ஸ்பீடா இருப்பான் .... இப்பவே பக்கத்து தொட்டில் ரெட்டபிகருங்கள (PG & SGT) சைட்டு அடிக்கறான் பாருங்க ......

      Delete
    17. சலாம் பாஷா சகோ.......
      கரெக்டா சொல்லிட்டீங்க ...... நேத்து படம் பாத்துட்டு அதயே நெனச்சு நெனச்சு புளங்காகிதப்பட்டுட்டு இருந்தேன் ........ அதனால வரமுடியல ..... அப்புறம் நேத்து ஒண்ணும் பெருசா புது Comment ஏ இல்ல சாமி.... எல்லாருமே கதறிக்கிட்டு இருந்தீங்க ..... பேரோட வந்தவங்களே விளக்கெண்ணை இஞ்சி இதெல்லாம் சாப்பிடுக்கிட்டு இருந்தீங்க ..... நம்ம டூப்ளிகேட்டு பேரோட வந்து உண்ட மசாலா வாங்க வேண்டாமேண்னு............

      அப்புறம் நான் அப்பிடி என்ன பசடத்த பாத்து புளங்காகிதப்பட்டுட்டு இருந்தேன்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க இந்த லிங்க பாருங்க.......
      http://kumarkr.com/2014/06/09/the-shawshank-redemption/

      Delete
    18. still its not open (TRB WEBSITE)

      Delete
    19. ஆண்டவா உனது சோதனைக்கு முடிவு உண்டோ?
      உணரும் வலியையும் ..
      வேதனையனைத்தயும் மனதில் புதைக்கலாம்,

      இந்த சமூகம் எங்கள் மீது நட்டு வைத்துள்ள அவமானங்கள் ஏராளம் ,
      விளைவது தன்மானமாக இருக்கும் என்ற எண்ணத்தில்.. ஒவ்வாரு நொடியும், இடியாய் விழுந்தும் இன்னும்
      ஏனோ மண்ணில் சுவாசம். ?
      சமூகமே உன் இதயத்தில் ஈரமில்லையா. ?
      இல்லை இதயமே இல்லையா. .

      உங்கள் பார்வைக்கு பூனைகளாகத் தெரியும் நாங்கள்
      உண்மையில் புலிகளே..

      நகரத்து வாழ்க்கை கூட கேட்கவில்லை. .
      ஆனால் ஒரு வருடம் நரகத்தில் வாழவைத்து விட்டாய். !
      அதை வாழ்வென்பதா?
      இல்லை மரணத்தின் ஒத்திகையெண்பதா!

      தன் மானம் இல்லாத மாதிரி நடிக்க தெரியாது
      அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடாதே அய்யணே..

      சிறியனான என்னை என்று நீ
      ஆசிரியனாக்கப்போகின்றாய் ?
      முடியாது எனில் கூறிவிடு.
      மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம்..
      ( எங்ளுக்கும் ஏழு ஊரு ரவுடிகள தெரியும்)


      இப்படிக்கு
      தங்களது படைப்பில் கண்ட ஒரு பிழை
      சத்தியஜித்

      Delete
    20. enna sir sentimenta? still trb not open sir? any good news? god will healp u sir. dont feel sir. evan romba joke atikirano unmaiil avanidam neeraiya sogam vundu, athu unmai, athai maraikave siripu.

      Delete
    21. நீங்க சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு..
      தூரமா போய் உட்காந்துக்கோங்க..
      நமக்கு பின்னால வரும் சந்ததிங்க இத பாத்து படிச்சு வேற பக்கமா போய்ருவாய்ங்க...:-D



      (Antha pakkam poagathinga oru periya aabattu katitu iruku....:-D

      Delete
    22. This comment has been removed by the author.

      Delete
  2. Replies
    1. Prathap AN sir open aagude inum palaiya padam thaan oduthu new padam podala sir

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. Thanks to Kalviseithi to published this news

    ReplyDelete
  4. Evlo naal dhaan wait pandradhu. Oru varusam mudinji pochu. Aanaa innum trb mavunamaa irukkaanga. Naanga manushanga thaana?

    ReplyDelete
  5. Oru varusamaa enna dhaan panringa? Please pg trb result vidunga trb

    ReplyDelete
  6. Dear PG Friends,
    After TET PROCESS IS OVER, PG RESULT WILL PUBLISH. Don't worry. ALL IS WELL

    ReplyDelete
    Replies
    1. Nammoda oru varuda vaazkaiyai veenadithu mosam seithuvittaargal.

      Delete
    2. Friend Mr,vijayakumar chennai sir,
      Engalala chennai Trb unmaiyana nilavaram therindhukola mudiadhu ,
      Tet nanbargalukaga visarithu thagavalai pahirndhu kolumaru ketukolgiren nanri

      Delete
  7. Naan kadandha 3 varusamaa PTA teacheraa work pannen. Yetho saappaatukaachum 5000rs sambalam kedachudhu. Ippa naan thanda soraa irukken indha trb yaala.

    ReplyDelete
  8. Ennoda oru varuda vaalkayai veenaditha trb, kadavulidam bathil solliye theeravendum

    ReplyDelete
  9. IYYAPPA , TODAY PULI VARA VENDUM !!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்,உறுமர சத்தம் கூட லைட்டா கேக்குது ..
      (கொக்கரக்க்க்க. ...க்க்க்கோக்க்க்க்கோ. ..)

      Delete
    2. Puliyellaam varaadhu, venumnaa enga veetla irukka poonaya iluthu pottu naalu saathu saathanaa naan dhaan pulinu othukkapogudhu.

      Delete
    3. மோகன் சார் உண்மையாகவே உங்கள் பதிவை பார்த்தவுடன் வாய் விட்டு சிரித்துவிட்டேன்....

      Delete
    4. ஐயா மகா பிரபு நீங்க இங்க தான் இருக்கீங்களா..!!!

      Delete
    5. To.Mohan sir

      The best comedy 2014 for u
      En manasula eruntha bharam ellam pochi. So. Thanks

      Delete
    6. கொஞ்ச நாளா கௌண்டமணி ரசிகனை காணோமே..... அவரும் வந்தா இன்னும் நல்லாயிருக்கும் ....
      ஏன்னா புலி காமெடி ஒன்னு அவர்கிட்ட இருக்கு.......

      Delete
    7. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல உங்கவீட்டு பூனைதான் உங்களுக்கு கிடைத்ததா மோகன் குமார் ஐயோ பாவம் அந்த பூனை , உங்களின் பதிவால் சற்று மன இறுக்கம் குறைந்தது நன்றி நண்பரே

      Delete
    8. உள்ளேனய்யா....

      Delete
    9. சார் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.....super

      Delete
  10. Pulium varaadhu, puliyaankottaium varaathu

    ReplyDelete
  11. aug 4 hm vanthuduthi tet final list varuma?

    ReplyDelete
  12. Last year 2012 pg trb list published with in 24 hours for attending cm function, but now say after tet result, why this partiality? Thanks to kalviseithi , published our feelings.

    ReplyDelete
  13. Ok.good night.,
    கைப்புள்ள தூங்ங்ங்ங்ங்.......ங்......

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ள பொழுதுவிடியப்போது, மணி 11 ஆகுது எழுந்தது ஒரு ஊளயிடு ராசா. ..

      Delete
  14. Good morning friends
    Indraya pozhudhu namakku nalla vidhamaga vidiyattum.
    Advance wishes.

    ReplyDelete
    Replies
    1. Yesterday night our kanavu vanthathu ******
      Athipatty village la posting for me
      Naan appadieeaaa schok aaittaean****

      Delete
    2. Namma trb athipatti'la posting pottalum poduvanga kannadasan sir. Yeadukum swimming thearinji vachikiradu nalladu

      Delete
    3. kk sir உங்க கூட நானும் இருக்கேனானு தூங்கி பார்த்து சொல்லுங்க.....

      Delete
    4. Ehukuthan oorula oru all in all alaguraja venumingeerathu

      Delete
  15. Meenakshi eppoludhu varaval.
    Aavaludan irukirom

    ReplyDelete
  16. Vijaya kumar chennai sir
    Neenga enna major
    Evlo weitage sir
    Neengalum aarvama 12.22 ku comment kuduthurikeenga

    ReplyDelete
    Replies
    1. விஜயகுமாா் சாா் அவரு வாத்தியாா் இல்லை அவா் மனைவி தான் டெட் எழுதி இருக்காங்க சாா்.

      Delete
  17. PG -ya munnadi paniniyamanam vazhanginal 300 to 500 tet teacher-ku vaippu kidaikkum tet munnadi list vitta PG select aanavanga tet-la join panni PG list vanthathum resine panni 500-kum merpatta tet postinga "gali" panni adutha tet-ku kaali paniyida yennikkayai uyarthuvargal

    ReplyDelete
  18. Aagave PG-ku first list vida vendi anaithu tet nanbargalum vendikolvom

    ReplyDelete
  19. Entha processum nadakura mari therila but something is wrong Etho pannunga irukura nambikaiya kedukama iruntha sari than aug 4,5,6,7,8,9,10,11,12,13,14,15-HAPPY INDEPENDENCE DAY TET FRIENDS....

    ReplyDelete
  20. Replies
    1. நல்லா தானே ஓப்பன் ஆகுது.

      Delete
    2. Trb website. Not openTrb website. Not open

      Delete
    3. நன்றாக எப்போதும் போல் ஓபன் ஆகிறது .

      Delete
    4. sri sir yarukellam open agalaiyo avangaluku postingam, eppa solunga open agutha illaiya?

      Delete
  21. Thanks to Rab baksha and kalviseithi for published this article. Pls release the final list for pg trb. We also waiting for more than one year.

    ReplyDelete
  22. GOOD MORNING MR. KARTHIK PARAMAKUDI SIR, HW R U ? I AM ALREADY SPEAK

    UR EXCEL SHEET RELEASING TIME., WISH U HAPPY FRIENDSHIPDAY., NAAN

    YERTERDAY SOLLAVILLAI., YESTERDAY EAN INDHA KOLAVERI ORAE MESSAGE-I

    ITTHANAI MURAI PUBLICITY SEITHU ELLORAIYUM DHARMASANKADAMANA SOOLNILAI

    KKU THALLI VITTERGAL., 2 TIMES RELEASE SEITHAL POTHUMAE., NEENGAL UNGAL

    CLEVER-MIND- I PAYANPADUTHINAL ENGAYOE TOP - IL SENDRU VIDUVEERGAL.,

    ORAE MESSAGE-I ABOVE 10 TIMES RELEASE SEITHU UNGAL IMAGE-I KEDUTHU

    KOLLA VENDAM NANBARAE., HW R U ? ETHANAI NAAL EAN KALVISEITHI-IL

    PATHIVIDAVILLAI., EDHUM OUT OF STATION A., EPPOTHU ENNA SEIKIREERGAL SIR.,

    NEENGAL MUNNADIYAE VANTHIRUNTHAL ORALAU 60 % RESULT A THERINTHIRUKKUM.,

    CASTEWISE, SUBJECTWISE NEENGAL CHART PREPARE PANNIYIRUPPERGAL.,

    PARAVAYILLAI - NANBA., MBC TAMIL 68.21 ., EVVALOVU TAMIL POSTING ULLATHU.,

    MBC UNGALUKKU THERINTHA CANDIDATE- EVVOLOVU PER ABOVE 68 THERIYUMA.,

    PLS. REPLY ME.,

    ReplyDelete
  23. ஏமாற்றத்தை மட்டமே எங்களுக்கு பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கும் TRB இன்றாவது எங்களில் வாழ்க்கையில் வெளிச்சம் என்னும் ஒளி விளக்கை காட்டப்போகிறதா அல்லது வழக்கம் போல் ஏமாற்றி இன்றும் இருளில் தள்ளப்போகிறதா?

    விஜயகுமார் சென்னை நண்பரே இன்று உலக அதிசயம் ஏதேனும் நடக்க வாய்ப்புகள் இருக்கிறதா தோழரே?

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இங்க நல்லா தானே ஓப்பன் ஆகுது.

      Delete
    2. Idha dha solla vandhen. TRB emaathurathu pathaathu nu ipdi vera...

      Delete
  25. Kandipa one day varathan poguthu.....antha one day intha monday a irukkanum kadavule....

    ReplyDelete
  26. Revathi madam nallavey open aagudhu. Yen ipdi kelapi viduringa..

    ReplyDelete
    Replies
    1. sorry madam many times i tried its not open that s y am telling ungala mathiri than nanum dailyum final list expect pandrean

      Delete
    2. Purali'ya kilabi vittu enga vaithula puliya karaikadinga madam

      Delete
  27. நான் திருவள்ளுர் ஆங்கிலம் டிஇடி யில் 106 . My weightage 64.89 BC. திரு விஜியகுமார் சென்னை சார் எனக்கு வாய்ப்பு உள்ளதா?

    இறுதி பட்டியலுக்காக காத்திருக்கிறேன் எனது பெயர் இறுதி பட்டியலில் வரவில்லை என்றால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

    என்னுடைய மனவேதனை அளவுக்கதிகமாக உள்ளது. நான் கூலி வேலை செய்து கொண்டு தான் படித்தேன். எனக்கு வயது 41. இரண்டு குழந்தைகள். நான் தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே இரவு பகலாக படித்தேன்.

    நான் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும். வெயிட்டேஜ் குறைவாக உள்ளது. 41 வருடங்களுக்கு முன் பிறந்தது என் தவறா, அல்லது ஏழையாக பிறந்தது தவறா.

    ReplyDelete
    Replies
    1. kavala padathinga thurupathi sir neenga select ayidingkla,ithana naal kashda pattingkale ,santhosathukku vayppu thara parasivane mudivu pannitar ini ungalukku varam kalam vasantham than
      by siva bhakya

      Delete
    2. kavalapadathenga sir nallathae nadakum. nenga select aganunu nanum pray panraen

      Delete
  28. Hai History MBC Candidate we have found that each district wise candidates above 60.86 mela = 98 candidates

    Below 60.86 to 60.00 = 100 nos

    Total = 198 say 200 candidates

    Above 90 tet mark mela edutthavanga = 600 MBC

    After waitage markkula 100 candidate kela varuvanga i.e [60.00]

    600 -100 = 500 candidate + 200[Relaxation candidates]

    Totala = 700 candidate - 100 OC Quota

    FINALA 600 CANDIDATE ULLEVARUVANGA SO ABOVE 60 YOU WILL GET JOB

    Balance 110 candidate [3592 posting 20% MBC 710 VACANT]

    58.5 VARAI BALANCE 110 POSTING VARAI CHANCE IRUUKUUNGO.......

    ReplyDelete
    Replies
    1. Suresh sir


      Naaninga erukoom (trb) engalukku allredy vela illlama office LA tea. Vadai sappudurom neeinga enga velaiya seiringa ethai naaingal vanmaiyaga kandikerom

      Delete
    2. yepaa trb unnala mudiyalana solu enga kalvisethi alunga ready to alat posting paa. ellam night & day calculation potu readya irrukom. teacher vellai illana trb office la job podupa.

      Delete
  29. our government decided to not conduct tet exam for this year so we can expect final list before the end of this month for paper 2 and there is no notification for paper 1 this year because very low strength in primary school May be they can expect notification next year and pg candidates surely get next month appointment order

    ReplyDelete
  30. HELLO FRIENDS,
    PAPER 1 MARK IS 104. WEIGHTAGE 75. BCM COMMUNITY. THANJAVUR DISTRICT. ENAKU JOBKU CHANCE IRRUKA ?. PLS TELL ME FRIENDS.
    KARTHIK PARAMAKUDI SIR IDEA SOLLUNGALA PLS......

    ReplyDelete
  31. MR. VIJAYAKUMAR CHENNAI SIR, NEENGAL KOODA NIGHT 12.30 VARAI COMMENT

    KODUTHULEERGAL., HW R U ? R U PHYSICS MAJOR THANAE ? SIR, TAMIL MBC 68.21

    UNGALUKKU THERINTHU EVVALOVU TAMIL ABOVE 68 EDUTHULLARGAL.,

    MR. SATHYAJITH SIR, YESTERDAY NIGH 1 O CLOCK AND MORNING 5 O CLOCK COMMENT KODUTHULLEERGAL., NEENGAL YESTER 4 HRS ONLY SLEEPING TIME A ?

    RESULT INDRUTHANAE ? EAN NATRAE KAN VILITHULLERGAL ? HW R U ? FRIENDSHIP DAY-KKU Y R U NOT REPLY SIR. NEENGAL ENNA MAJOR ?

    ReplyDelete
  32. THIRUPATHI M.A. M.ED. M.PHILAugust 4, 2014 at 7:52 AM
    கேஸ் போட வேண்டாம் .
    தவரான கேள்விக்கு மட்டுமே நீதிமன்றத்தில் மதிப்பெண் வழங்குவார்கள்
    நீங்கள் பண வசதி படைத்தவராக இருந்தாலும் அடுத்து வரும் தேர்வில் இன்னும் அதிக மதிப்பெண் பெற்று வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது .
    vacancy அதிகமாக வரும் போது அதிக மதிப்பெண் வைத்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தான் முதல் வேலை .

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரன் னு போ் வச்சிகிட்டு இப்படி பயப்படுரீங்க முதல்ல கெசட்ல போய் பேர மாத்துங்க சாா்.

      Delete
    2. பிரபாகரன் சார் தகுதி தேர்வு மதிப்பெண்ணை அதிகப்படுத்தலாம். என்னுடைய +2, Ug, B.ed மதிப்பெண்ணை எவ்வாறு உயர்த்தி கொள்ள முடியும்.

      Delete
    3. yes mr. thirupathi sir, Forthcoming b.ed., candidates surely will get above 85% becase of this education system. So, govt. should modify the weightage system (give more weightage to tet marks) that is a better one for aged people.

      or

      Those who are above 45 or 42 etc., and got more than 100 marks in TET will be given preference to the appointment. Because they were previously expecting seniority. Because of the different political unstable policy, we are undergoing these type of problems.

      This comment is for thirupathi sir. this is just my opinion.

      Delete
  33. மக்களே.......mbc ஆங்கிலம் 1744 பேர் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளனர். அதில் எவ்வளவு பேர் 100 க்கு மேல் எடுத்திருக்க கூடும்? ஆங்கில நண்பர்கள் கூறவும்..............

    ReplyDelete
  34. Replies
    1. Nalla key pottu try pannunga boss enaku open aagude neenga opera mini'la try pannuringalo boss????

      Delete
  35. Santhosh PAugust 4, 2014 at 8:20 AM
    ஒருவருடைய பெயர் அவருக்கு முக்கியம் அல்ல அவருடைய பேச்சு , செயல் , ஒழுக்கம் , கல்வி , மற்றவர்களுடான நட்பு போன்றவைகளால் பெற வேண்டுமே தவிர வேறு எந்த வழியிலும் பெற முடியாது .

    ReplyDelete
  36. Dear friends august 8 appuram than list varum dont feel!

    ReplyDelete
  37. TRB மற்றும் அரசின் இந்த காலதாமதம் (ஆமை - இல்லாமையோ ? இயலாமையோ?) .... ஊழலுக்கு வழி வகுத்து கலங்கம் கற்பிக்கும். நேற்றைய தமிழ் இந்து அறிக்கை தேர்வாளர் களால் கண்டிப்பாக வர வேற்க படவேண்டியது. பத்திரிக்கை களைகுறை கூறி பயனில்லை. அவர்கள் பிழைப்பு அப்படி. சொல் காப்பாற்ற வேண்டியது அரசும் அரசு நிறுவனங்களும். அவர்களே மக்களை (அதுவும் சமூகத்தின் முக்கிய அங்கமான ஆசிரியர்களை) கோமாளிகளாக் குவது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது. ஒரு தவறான முன்னுதாரணத்தை trb முன்னெடுத்து செல்கிறது. அனைவரும் எதிர் பார்க்கும் விசயத்தில் ஒரு வெளிப்படை அறிக்கை தர மனமில்லையா? அதிகாரமில்லையா? ஆசிரியனுக்கே புரிய வில்லை !!!

    ReplyDelete
  38. mbc ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்..........9994911807

    ReplyDelete
  39. vRAMALINGAM L உங்களிடம் பேச வேண்டும்........என்னுடைய no: 9994911807

    ReplyDelete
  40. Hai friends TRB web site easy open aguthu summa summa kaduppu etthaniga poi unga Network change pannunga naanu parkeren open aavala,open aavalnnu oru 1000 thadavai sollitingo friends.irukkara kaduppula ithuvera ...

    ReplyDelete
  41. மக்களே.......mbc ஆங்கிலம் 1744 பேர் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளனர். அதில் எவ்வளவு பேர் 100 க்கு மேல் எடுத்திருக்க கூடும்? ஆங்கில நண்பர்கள் கூறவும்..............9994911807

    ReplyDelete
  42. THIRUPATHI M.A. M.ED. M.PHILAugust 4, 2014 at 8:30 AM
    நீங்கள் கேட்பது சரி உங்களுடைய மதிப்பெண் எவ்வளவு ?
    உங்கள் subject passing அதிகமாக இருப்பதால் தான் வேலை கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது .






    ReplyDelete
    Replies
    1. உனக்கு மட்டும் வேலை கிடைத்தால் போதும் என்ற சுயநலம் கொண்ட உணக்கு அடுத்தவரின் வலி என்னவென்று தெரியாது. தயவு செய்து எனக்கு நீ பதில் அளிக்க வேண்டாம்.

      Delete
  43. mbc ஆங்கிலம் அதிகபட்ச weightage எவ்வளவு இருக்க வாய்ப்பு இருக்கு?

    ReplyDelete
  44. Good mrng i pray god to get good news today. But dont expect today.becoz evryday we expect and we get only disappointment.so the day when u dont expect that day u will be getting good result.

    ReplyDelete
  45. Hai suresh sir history mbc wtg 59.56 chance irrukka illa next job polama please ,,,,

    ReplyDelete
  46. mbc ஆங்கிலம் அதிகபட்ச weightage எவ்வளவு இருக்க வாய்ப்பு இருக்கு?........9994911807.

    ReplyDelete
    Replies
    1. என் phone no க்கு ஒரு call பண்ணுங்க sunitha madam......பேசலாம்....ஆங்கிலம் எவ்வளவு பேர் 100 க்கு மேல் எடுத்திருக்க வாய்ப்பு இருக்கு madam.........உங்க கிட்ட பேசணும் madam. call பண்ணுங்க.............

      Delete
    2. நீங்க ஆங்கிலமா? என்னுடைய weightage 65.20 mbc.......வாய்ப்பு எப்படி madam இருக்கு?

      Delete
    3. madam எங்க போய்ட்டிங்க? 65.20 mbc madam.......chances iruka?

      Delete
  47. Hai suresh sir history mbc wtg 59.56 chance irrukka illa next job polama please,,,,,,,.

    ReplyDelete
  48. trb web நல்லாதான் ஓபன் ஆகுது

    ReplyDelete
  49. list sekiram vara kudathu...nanbarkalae late agura varail namaku nallathu than...late agura varai namaku posting athigama kidaika poguthu...

    ReplyDelete
  50. News papers, Tv channels, kalvi seithi & kuyil, padasalai , anaithilum
    TET final list samadhapata seithigalvaravilai aagaiyal iin dru Monday 4/08/2014 jaya plus il flash newsum , satasabaiyil ammavin arivipum , Trb mulam Tet in final list um vara vaaipuladhu
    Elorum iraivnai prarthipom
    Nanri

    ReplyDelete
  51. list vara thamatham aavathal athil kularubadi aerpada vaipu ullathaga yarum bayapada vendam. nichayamaga entha listil politicians thalyidu ellai. ethu enaku therinthavarai ooruthipadutha patella thagaval.

    ReplyDelete
  52. panam koduthu niraiya per povathaga enakum thagaval vanthullathu. aanal ethu athigarigal levalil matum ullathu endru koorukirargal. ethu enaku kidaitha thagaval matumae. naam anaivarum vilipudan eruka vendiyae ethai nan koorukiraen.

    ReplyDelete
  53. S not open. Sri sir trb wep site ippa ungalukku open agudha?

    ReplyDelete
  54. நண்பர்களே இன்று அதிகாலை 5 மணி அளவில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் 20,000 ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பபடும் என்று ஒரு செய்தி வந்தது இருப்பினும் 10 நிமிடத்தில் மறைந்து விட்டது

    ReplyDelete
    Replies
    1. முடிவை மாற்றி இருப்பார்களோ???

      Delete
    2. mm yepo amma mm nu sonalum result vandrum but yeponu ha therla

      Delete
    3. satheesh sir ipadi yellam ungalai 24 hours jaya tv parka vaikiranga.

      Delete
    4. Satheesh Sir paper1 ku 4000 vacancy ithu unmaiya Sir, pls reply me?

      Nathiya.M

      Delete
    5. தாள் 1 காலிபணியிடங்கள் பற்றி தெரியவில்லை நதியா இருப்பினும் 3000 க்கு குறையாது என்று நினைக்கின்றேன்.....

      Delete
    6. if 3000 vacancy naa 71.48 kku varuma sir

      Delete
    7. கண்டிப்பாக வரும்....

      Delete
  55. Yes TRB website not opened. உண்மை செய்தி

    ReplyDelete
  56. sathees sir neenga soldrathu unmaithana tel me sir

    ReplyDelete
    Replies
    1. செய்தி வந்தது உண்மை தான் தோழியே...

      Delete
    2. any chance to me sir PHYSICS weightage 68.57 BC Community

      Delete
    3. 80% வாய்ப்பு உண்டு நண்பா ...

      Delete
  57. website ha koda katama marika pakarangalo? edu da vandiya trb officeku

    ReplyDelete
  58. But i think today result come absolutely.,

    ReplyDelete
  59. இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி:
    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

    ReplyDelete
  60. visit kalvikural.. but i don know whether it s true or not

    ReplyDelete
  61. trb website romba fast ah open aguthu

    ReplyDelete
  62. டி.ஆர்.பி வெப்சைட் ஓப்பன் ஆகல

    ReplyDelete
    Replies
    1. அண்டாகா கசம் திறந்திடு சிசே

      Delete
    2. சாவி இருந்தா திறந்து விடுங்கப்பா...........

      Delete
    3. சார். .,,
      Monitorஅ நல்லா ஒரு குலுக்கு குலுக்கி..
      அடில தட்டி ..அப்புறம் மேல திருகுங்க..open ஆகும். .
      (நான் சொன்னது Desktop monitorயதான் தப்பு கணக்கு போடாதீங்க..)

      Delete
    4. என்னடா நம்மாளு இன்னும் கௌண்டர் கொடுகலயேன்னு பார்த்தேன் குமுதா ஹாப்பி அண்ணாச்சி ...

      Delete
  63. s trnds its true open agala but result kagathananu theriala

    ReplyDelete
  64. Trb website open ஆகவில்லை

    ReplyDelete
  65. Ellaam saringa enga namma maniyarasan sira kkaanam avara kaettaal corecta solliduvaaru.

    ReplyDelete
  66. Maniyarasan sir were r u friends waiting.

    ReplyDelete
  67. trb website nalla open aguthu don't spread rumour plz

    ReplyDelete
  68. rumourla illa frnds kitathata oru 5 times ku mela open agala so oly..now open aguthu

    ReplyDelete
  69. mbc ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்..........9994911807

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. pg trb heading pottu B.T assistant discussion going

    ReplyDelete
    Replies
    1. Sir pg+tet rendu perum serndhu kural koduthaal adhu adhiga sabdhathudan volikkum. Naanum pg trb dhaan sir

      Delete
  72. அட ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம் (tet) தான்

    ReplyDelete
  73. ஜான் பின்னிட்டிங்க போங்க

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. Direct Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification எப்ப பார்த்தாலும் இதான் வருது

    ReplyDelete
  76. wats the highest weightage in paper 2 english?anyone know?pls reply....

    ReplyDelete
  77. sall doubt if most of the candidates from particular community are coming in OC .WILL THEY BE APPOINTED OR IN THAT ANY QUOTA TO BE FOLLOWED

    ReplyDelete
  78. நமக்குள் இன பாகுபாடு வேண்டாம் என்பதற்காக தான் நான் கூறினேன் திரு கார்த்திக் ஐயா, பதில் அளித்ததற்கு நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி