TNTET : Paper 2 - ariyalur district 5% relaxtion candidates marks and weightage - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2014

TNTET : Paper 2 - ariyalur district 5% relaxtion candidates marks and weightage

71 comments:

  1. மணியரசன் சார் , ராஜலிங்கம் சார் எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின நிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு சொல்லி தர சில கவிதையும் , கட்டுரையும் தாங்கள் வெளிவிட வேண்டும் . உங்கள் ரசிகனின் வேண்டுகோள் தயவு கூர்ந்து ஏற்கவும் . உங்கள் படைப்புகளை எதிர் நோக்கி கண்கள் காத்து கிடக்கின்றன.
    நன்றி

    ReplyDelete
  2. மணிசார் , ராஜலிங்கம்சார் சுதந்திர தின விழாவிற்கு பள்ளி குழந்தைகளுக்கு சொல்லிதர கவிதையும் , கட்டுரையும் வெளிவிட வேண்டுகிறேன்.
    உங்கள் போன்றவர்களால் எதிர் கால குழந்தைகள் வாழ்க்கையில் நாட்டுப்பற்றை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணம் தாங்கள் வெளிவிட உள்ள கவிதை , கட்டுரைகளை விரைவில் வெளிவிடவும் குழந்தைகளுக்கு பயிற்சி தர அது கூடுதலாக உதவும் என்பதில் ஐயமில்லை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. செல்லையா செல்வம் நண்பரே இன்று மாலை சுதந்திரதின விழாவிற்கு பயன்படும் கவிதைகளை வெளியிடுகிறேன்...

      Delete
    2. Dear sir/Madam,
      In SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me

      Delete
  3. மணிசார் , ராஜலிங்கம்சார் மற்றும் கல்விசெய்தி வாசகர்களுக்கும் எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள்(குழந்தைச்செல்வங்கள் ) ஆர்வத்துடன் சுதந்திர தின பேச்சுப்போட்டி , கவிதைப்போட்டியில் பங்குபெற ஆவலுடன் உள்ளனர் . அவர்களுக்கு உங்கள் படைப்புகள் மூலம் உதவ கேட்டுகொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Dear Admin antha link-la %20 delete pannina than open aakuthu....

      Delete
    2. Rajalingam sir ur wtg and community please.i think u have collected paper I data.please send it to elangoravikumar@gmail.com

      Delete
  4. Vivek sir thank u very much. Sir unga link la first la irukkira %20 delete panninathan page open akuthu. So please kindly delete that and reshare ur link for available the file to download. Thank u

    ReplyDelete
  5. கல்வி செய்திக்கு இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Replies
    1. Usha mam....
      Thairiyama irunga
      Ellam nallapadiya nadakkum
      Fail ana candidates namala ekkama paakuranga
      Eppdiyo pass agitomla
      Nichayama namakku nalla mudivu kidaikkum
      If you want we shall share our phone number through mail and become friends.
      Innuku pasangalukku school leave adhan freeya netla ukandhachu....

      Delete
  9. Good morning to all friends,
    நான் Weightage system இருக்கும் வரை 15 ,20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு அரசு வேலை என்பது கானல் நீர் தான் என்று ெசான்ேனன்,
    friend Mr.Arul Elango Question: Ungaludaya kala kattaththil ethanaiyo TRB exam vanthiruku , Ethanaiyo per velaikku poitanga.... bt neenga mattum yen pogala?
    MY answer: SIR appo ug trb exam two times only conducted by our government. again they fill the posting by seniority wise. ezhuthiyaudane pass pannamudiumna 2012 la nadantha tet examla neenka een pass akala? now also more senior persons got above 95 mark. even they got 100,102 marks but their cutoff mark is very low because of the weightage system. we against the weightage system only not for tet exam.
    MR.Saravanan sir pootti poottu above 95 to 103 mark eduthum cutoff mark kuraiuthey. tet marka base seithu posting pootta probleme illai.
    Simbu sir padithu udane velai vendrum ena neenka aasai paduvathu pola than matravarkalum aasai paduvarkal.
    Valarmathi madam VERY VERY THANKS TO GIVE VOICE FOR SENIORS.
    Tet examla pass seithavankalil irunthu seniority basela atleast 25% perukavathu posting pootta paravallai. unkalai avarkalin nilaiyil vaithu parunkal. exam ezhuthi one yeara aka pokuthu posting podalainu govt, trb ellavatraium thittu kireerkal. ithanai varudankalaka padithu mudithu velai varum ena ninaithu kathu kondu irukum pothu tet exam ena sonnarkal. athilum pass seithu nalla mark vaithu irunthum weightage ena solli velai kidaikathu entra nilai varum pothu erpadum vali unkalukku theriyathu.
    50 vayathu aanavarkal 49 vayathai kadanthu vanthu irukiraarkal they know very well about the students nature.
    above 50 is not eligible for posting means een ilaya thalaimurai Mr.Raghul Gandhiya PM ma select Seiyamal above 50 aana Mr.Narendra Modiya PM ya select seithinka?
    ok friends. just i share my view point. don't mistake. give chance for them atleast 25% means i feel very happy. next think is i am not 50 years old. i am just 30.already i decided my path i have joined M.Ed. i leave from here. ALL THE BEST FOR ALL CANDIDATES.

    ReplyDelete
  10. vivek sir thank u very much.. i know your hard work of this.. thank u sir. PDF to EXCEL converter software use pannalaam sir. but software is where. i found my seniority in your EXCEL sheet is very easy in two steps..please do not change in excel and download link...thank u very much sir

    ReplyDelete
  11. ஹலோ ப்ரண்ட்ஸ் எதாவது ஜாப் இருந்தா சொல்லுங்க‌
    My Qualification:
    DTED- 2008
    HDCA- 2010

    ReplyDelete
  12. Good morning Alex sir,
    Thank you for your answer for my yeasterday question.

    ReplyDelete
  13. Good morning Anand Anand sir
    Thank you for your answer for my yeasterday question.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. appadiye ennakum sollunga MA_HINDI 2000
    MA TAMIL LITERATURE 2002
    MSC PHYSICS 2005
    B.ED 2007

    ReplyDelete
  16. கல்வி செய்தி.பார்க்கும் வாசகர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்;-
    இந்த idea எனது நண்பன் என்னிடம் கூறிய தகவல்
    அனைத்து மாவட்டத்தில் உள்ள நம் கல்வி செய்தி நண்பர்கள் . அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.இ.டி யில் தேர்ச்சி பெற்று உள்ளவர்களின் அனைவரின் weight age னை. kalviseithi க்கு அனுப்பி வைத்தால் உண்மையான weightage நமக்கு தெரிந்து விடும். நாம் அதனை ஒட்டுமொத்தமாக சேகரித்து அனைத்தையும் excel ல் போட்டால் நம்முடைய subjectwice, community wice RANK நமக்கு தெரிந்துவிடும். இந்த வேலையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்தால் மட்டுமே சாத்தியம். இதனை ஒரு வாரத்திற்குள் நாம் அறிந்து கொள்ளலாம். அது முறைகேடு தடுக்க இது ஒரு உதவியாக இருக்கும் முறைகேடு நடக்காது இருப்பினும் இது நமக்கு உதவியாக இருக்கும்
    இது எனது அன்பான வேண்டுகோள்....

    ReplyDelete
  17. Usha mam kuddalore school Job irukku porengala..

    ReplyDelete
  18. Dear Mr Vivek

    Not able to access the link.
    http://%20app.box.com/s/0vcx34xfvmdul42vmp9w

    ReplyDelete
  19. paper 1 MBC பெண்கள் அதிக weitage பெற்றவர்கள்..(first 3 place)

    1.Rajammal- 84.81 / TET-126
    2.Sathya - 83.65 / TET -122
    3.Sumathi - 83.26 / TET -121




    mbc ஆண்கள்:
    1. 79.00 - 79.99 - 1 நபர்
    2. 78.00 - 78.99 - 3 பேர்
    3. 77.00 - 77.99 - 12 பேர்
    4. 76.00 - 76.99 - 11 பேர்
    5. 75.00 - 75.99 - 14 பேர்
    6. 74.00 - 74.99 - 30 பேர்

    (it is based on 7500 candidates list only...)
    ( எவரேனும் total 12,500 candidates list வைத்திருந்தால் என் mail id ku அனுப்பவும்..)
    magesh_dted@rediffmail.com

    ReplyDelete
    Replies
    1. Dear sir,
      Can u tell me the highest mark in madurai district?i am waiting for ur answer eagerly
      Regards
      Meenasankar,madurai

      Delete
  20. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  21. PAPER 2 TAMIL MBC ABOVE 68 % PLS. CONTACT TO SMS: 98654 21363 OR

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
    Replies
    1. சாா் உங்க போ் வேல் முருகன் தானே............
      ஏன் சாா் பேர மாத்திட்டடீங்க...........சொல்லுங்க சாா்................

      Delete
    2. GOOD MORNING SANTHOSH P SIR., ABSOLUTELY CORRECT SIR,

      ENAKKU 2 ID UNDU., SIR. HW TO TYPE TAMIL. ALREADY U R ANSWERING ME.,

      BUT I CANT., AND ANYTIME I LEFT CLICK THAT IS NO ENGLISH OPTION.,

      I THINK ALREADY U R GUIDE ME., WAT IS THE PROCEDURE FOR TAMIL TYPING., PLS. REPLY. AND TAMIL CADIDATES APPROX. STATUS JUST WE KNOW AND SOON., TYPE IN TAMIL PLS. GUIDE SIR.,

      Delete
    3. சந்தோஷ் நண்பரே, நேற்றைய எனது கேள்விக்கான தங்களின் பதிலுக்கு நன்றி. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  22. TET NEWS : THERE WILL BE NO CHANGE IN G.O 71.

    GUJARAT GOVERNMENT'S TET POLICY

    The test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.

    Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers.

    The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,

    ReplyDelete
  23. Hi dear vivek pls do send all those excel format to the following id i will do.......
    trbnanban@gmail.com

    ReplyDelete
  24. Hi dear vivek pls do send all those excel format to the following id i will do.......
    trbnanban@gmail.com

    ReplyDelete
    Replies
    1. விவிசா விவேக் நண்பரே, davidsiva2888@gmail.com இந்த முகவரிக்கு அனுப்புங்கள் . நானும் முடிந்தவரை உதவுகிறேன்.

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Hi dear vivek pls do send all those excel format to the following id i will do.......
    trbnanban@gmail.com

    ReplyDelete
  27. Dear sir/Madam,
    In SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me

    ReplyDelete
  28. Dear sir/Madam,
    In SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me

    ReplyDelete
  29. Weightage System in Gujarat :

    1). Gujarat Government conducts TAT Exam once in a year to recruit teachers.

    2). TAT means Teacher Aptitude Test. This test consisting of 2 papers. First paper is TET Exam pattern having 150 questions.

    3). The second paper consists of 100 questions from major subject (Gujarati, English, Maths, ........etc).

    4). TAT consists of 250 marks (150 from TET + 100 from major subject).

    5). 70% Weightage of 250 marks is given to Written Objective Type Examination.

    6). The remaining 30% is given to the academic qualification.

    NOTE : No problem is faced by B.ed candidates in Gujarat.

    NOTE : Why big problem in Tamil Nadu.

    ReplyDelete
    Replies
    1. திரு.விஜய் அவர்களுக்கு நன்றி

      குஜராத் மாநிலம் மட்டுமே தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமணம் என்ற தவரான கருத்து நேற்று கல்விச்செய்தியில் நேற்று உலாவியது...
      அதற்கான வழிமுறையும் NCTE வகுக்கவில்லை என்பது தெளிவாகிறது

      ஒரு வேலை GO Ms No71ல் மாற்றம் இறுக்கும் பட்சத்தில் திரும்பவும் 72000 பேருக்கும் சான்றிதழ் சரிபார்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும் இது தற்போதைய சூழ்நிலையில் காணல் நீர் போன்றது...

      விரைவில் இறுதிப்பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது

      நன்றி

      Delete
    2. anga how many appointet only 3 or 4 digit but tn 5 digit they not changing the rule first condected tet &nest only one rule is following but tnchanging rule

      Delete
  30. கூடலூர் ஊட்டி கிட்ட இருக்கு hill station எனக்கு சரி வராது நான் கடலூர் மாவட்டம் .சார். அங்க job இருந்தா சொல்லுங்க .

    ReplyDelete
  31. Dear sir/Madam,
    In SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me

    ReplyDelete
  32. Vaaippu iruku madam,,82-89 only 66 cabdidate passed maths in sca. ...only 4 pperson above ur weightage ..99% conform for u ...

    ReplyDelete
    Replies
    1. Thank u sir ethavathu msg kitacha solluga sir

      Delete
  33. good morning friends,I just now sent mail to your mail id. please check. hope you find my work useful. since its my first try if any mistakes forgive me. I really not aware of uploading and all. any error in opening link sorry. few volunteers took some district it will be easy to complete work soon and may be monday we will make full analysis.

    ReplyDelete
  34. அனைவருக்கும் காலை வணக்கம். மாவட்டவாரியாக , தாள் 2 ல் 5 சதவீத தளர்வு பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டார்கள் அல்லவா? அவற்றை யாராவது பதிவிறக்கம் செய்து வைத்துள்ளீர்களா ?.வைத்திருந்தால் அதன் மூலம் குறைந்த பட்சம் 5 சதவீத தளர்வு பெற்றவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வரிசைப்படுத்தலாமே.பட்டியல் வைத்திருப்பவர்கள் தயவுசெய்து இங்கு பதிவிடவும்.அல்லது இந்த இமெயில் ஐடிக்கு அனுப்பவும்.munirajamul@gmail.com. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. sir,
      neenga keta details trb websitela current recruitment box la Tamilnadu Teachers Eligibility Test(TNTET-2013) clik panni 26-2-2014 additional cv call letter paper-1 option la eruku. venumna use pannikonga.

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. TELUGU MEDIUM
    PAPER -1
    CADIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
    example-
    name - ramaraju
    comm - bc
    tet - 106
    roll number-13te58106490
    dist - vellore
    total weight- 69.01
    this my orginal weight

    ReplyDelete
  37. TELUGU MEDIUM
    PAPER -1
    CADIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
    example-
    name - ramaraju
    comm - bc
    tet - 106
    roll number-13te58106490
    dist - vellore
    total weight- 69.01
    this my orginal weight

    ReplyDelete
  38. sca english canditate any doubt call or sms 9025232629

    ReplyDelete
  39. madam please tell how to type in tamil

    ReplyDelete
  40. VIJAY VIJAY SIR PLS YOUR MAIL ID PLS SIR.

    ReplyDelete
  41. narayanamoorthi sir i am paper 2 histoy 96 tet mark weg 62.21 male BC community. my frd paper 2 tamil tet mark 96 weg 67.07 female BC community job chance irukuma sir.

    ReplyDelete
  42. "NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
  43. This wtge system quite ok.in future they will chang as per the court dirn.now they can release the final list like this ...

    ReplyDelete
  44. Dear Mr Vijaykumar chennai , Alex.solomon, Rajalingam , Mani ,Sri , Thiruma Goutham ,
    Raja bharathi , Venkat , and my TET friends ......

    PLEASE SHARE WITH YOUR VALUABLE COMMENTS IN POLIMER NEWS FACE BOOK

    ID.....RELATED TO WEIGHTAGE METHOD CONDUCTED IN TET POSTING.....

    POLIMER NEWS FACE BOOK ID : www.facebook.com/polimernews

    ReplyDelete
  45. நான் அழகி மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துக்கிறேன் .

    ReplyDelete
  46. I am suba BC Tamil weightage-70.85

    ReplyDelete
  47. Hello Mr. Vivek
    Pls give your mail id

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி