டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரியசாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது.கள்ளர் சீரமைப்பு துறையில்,
பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள்-1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர்பிரிவில் உள்ள இந்து பிரமலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்., பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்,என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்புபணி இன்றுடன் (ஆக., 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள், என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Nandri kalvi seithi ungal indha thagaval enakku migavum payanullathu indru kadaisi enpadhum maduraiyil pathivu enpathum enakkutheriyaathu erodilirunthu mathuraiku payanithukkondirukkiren meendum nanrigalpala
ReplyDeleteSaandridhal samarpipu mudithuvittu erode thirumbukiren nandri kalvi seithi
DeletePriya
Deletemadurai -il tamil medium related enna documents kettanga? Acknowledgement koduthangala? 2morrow we will go to madurai, so please reply quickly
priya ennachchu enna sonnanga? detail sollavum un phone number kudu
DeleteIndru piramalai kallar pathivirkku mattum than vandhen comunity xerox 2,waitage xerox 2,cv no,ph no mattumthan ketaargal .Naan erodela register pannathaala tamil vali sari seya naalai salem pogavendum.malar akka unga no ennidam irrukku naaney kopadren.
Deletepaper 2 patri ethavathu sonnagala evvalavu per vanthagal
DeleteRaji,tamil medium saripaarpirku enakku therinthavarai tamil vali saandru original 2 xerox with attest waitage download 2 + CV no irrunthaal podhum
DeleteP 2 pattri endha thagavalum illi vanthavargal thoraayamaaga 2days um 500 to 600 irtukkalaam endrargal
DeleteThanks priya
DeleteKallar school vacant evalavu irukum? Paper 2 ku vacant increase aguma?
ReplyDeletePls anyone tel me
priya call me 9789841015
ReplyDelete13TE34214859
ReplyDeleteSINDHU T
30/12/1984
PLEASE CHECK THE BEFORE PROVISIONAL AND AFTER PROVISIONAL