1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவபாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவபாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்.


அனைத்துமாவட்டமுதன்மைகல்விஅலுவலர்கள்,மாவட்டகல்விஅலுவலர்களுக்குபள்ளிகல்விஇயக்குநர்ராமேஸ்வரமுருகன்அனுப்பிஉள்ளஉத்தரவில்கூறியிருப்பதாவது:
தமிழகத்தில்2014-2015ம் கல்வியாண்டிற்கான1முதல்9ம்வகுப்புவரை2ம் பருவத்திற்கான இலவசபாடபுத்தகங்கள்,நோட்டுபுத்தகங்கள்,இலவசசீருடைகள்தமிழ்நாடுபாடநூல்கழகத்தால் கல்வி மாவட்டவாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டகல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டஅரசு,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைபள்ளிகளுக்குஇன்று முதல் விநியோகம் செய்யஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசுமற்றும் அரசுஉதவிபெறும்பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவசபாட புத்தகங்களை மாவட்டகல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்றுபள்ளிகளில் பாதுகாப்பாகவைத்து காலாண்டுவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவசபாடபுத்தகம்,நோட்டுபுத்தகம்மற்றும் இலவசசீருடை வழங்கப்பட வேண்டும்.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டகல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்களாஎன்பதை முதன்மைகல்விஅலுவலர்ஆய்வுசெய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

7 comments:

  1. hai dear brothers &sisters & waiting for ADW list friends....... today we're friend mr ramesh going to ADW department. and he asked to mr adw chief secratary siva sanmukam sir. when our adw list published. but he not responsed and he told we are not responcipilty now .you my go to TRB and ask them................................ OK OK that all now my mind voice apparam enna ...................................... thuku adw department namakku........ ethu ennoda feelings unkaloda feelinsa comment kottunka papom unkala atha mattum thane seyya mudiyuthu vera enna panna mudiyuthu pavam nennka enna pannuvenka tet pass pannunathu than nama sencha periya thappu thappu ella na evlo mind depression vanthurukama ok nadakurathu nadakkatum but nallathe nadakkatum ana onnu THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTANEETHIKU SAMAM NU NAN SIRU VAYATHIL PADITHURIKIREN MUDIVU UNKAL KAIYIL

    ReplyDelete
  2. Oct 6th re_opening conform or not?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி