12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2014

12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர் - தினமணி

பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது. எனினும், அவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய தடையில்லை என அறிவித்தது.

இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தடையை புதன்கிழமை நீக்கியது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்ற இடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களுக்கான பணி நியமன உத்தரவைப் பெற்றுச் சென்றனர்.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணியிடங்களில் வெள்ளிக்கிழமையன்றே சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 comments:

  1. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  2. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  3. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  4. THANK U KALVISEITHI
    THANK U VIJAYAKUMAR CHENNAI SIR

    WITH OUT YOU VALUABLE TIMELY INFORMATIONS U GAVE WE WOULD HAVE SUFFERED A LOT

    ReplyDelete
  5. Inru paniyil serum my teachers ungal vaazkkai maanavachelvangalodu inimaiyodu aarambam aagattum entha sooznilaiyilum maanavargalai adikkaathinga adhaanaal paadhikka pattavan naan All the best my teachers

    ReplyDelete
  6. Good judgement:
    82-89 - u r unqualified but u will get job
    above 90 - u r qualified but u wiil not get the job.
    Tamilnadu judges are great.

    ReplyDelete
  7. inaikey kandipa seranuma ila next week kula join panalama

    ReplyDelete
    Replies
    1. i too have the same question, Order says we have 30 days time to join, Shd we join immediately?

      Delete
  8. Those who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.
    next game start pa olinjan thurogi, paavam relaxation selected candidate any time aappu nichayam

    ReplyDelete
  9. My dear Amma,
    On behalf of all the above 90 passed candidates, I request you to announce the confirmation of the Posts for them immediately. Most of the above 90 above candidates are got appointment order in the Provisional seledction list.
    Hence the pathetic, remaining above 90 above passed candidates eagerly waiting for your announcement. This is the one and only way to solve the 2013 TET issue. orelse it will continue in supreme court.
    Your administration is more powerful and faster than our Prime Minister Modiji. You must proove it. You cannot ignore us. We are the experienced teachers. Future Tamilnadu is in our Hand. So give justice to us. Today 26/9/2014 Like all the other above 90 teachers we also elegible to get job seniority and salary also. Consider this.
    You have the capacity to give counselling and posting for us within an hour. The 2013-2014 and 2014 and2015 vacancies are in your hand as well as additionally you can add the Welfare Board and Corporation school vacancy also for us....
    If you really feel for us, If your really try to solve the 2013 TET issue, If you really want to avoid wasting our valuable time and your precious time in the court premises, If you really want to proove that your innocence in 5% relaxation after the examination, If you really wish to give priority to satisfy us and give justice us , If you have no fear in Prince Gajendra Babu and his action against you. If you want to proove that you are dedicated your life for the welfare of the Tamilnadu people, Give appointment order for all the above 90 candidates within an hour or atleast give your valuable job confirmation announcem nt for the victims of 5% relaxation.
    A good mother never neglect her elder children in hungry and take care of only her younger child. I hope that you also no exception for this.
    Thank you

    ReplyDelete
  10. கற்றுக்கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்;நாம் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரே ஆசிரியர் .

    ReplyDelete
  11. ஒரு பைசா செலவு இல்லாமல் அரசு வேலை அம்மா ஆட்சியை தவிர வேறு யார் ஆட்சியிலும் பெற முடியாது அம்மா உங்களுக்கு ஏதாச்சு பிரச்சினை என்றால் நாங்கள் இருக்கிறோம் அம்மா வாழ்க

    ReplyDelete
  12. Order says we have 30 days time to join. i have some personal medical issues which makes me to not join now. can any please suggest will that be okay if i join after quarterly holidays.

    ReplyDelete
  13. s u can am also gng 2 join aftr quarterly holidays no pblm

    ReplyDelete
  14. engalukku valkai thantha amma avarkalukku nantri

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி