‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நூதன போராட்டம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2014

‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நூதன போராட்டம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு.


ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்துசெய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நேற்று காலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர்.

அவர்கள், பள்ளி கல்வித்துறையை சுடுகாடாக பாவித்து, பட்டதாரி ஆசிரியர்களை பிணக்கோலத்தில் வைத்து போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.இதனை அறிந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த வெள்ளைத்துணி மற்றும் மாலை ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர்.

இதனால் அங்குசற்று பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தங்கள் வாகனங்களில் ஏற்றி கோயம்பேட்டில் கொண்டு விட்டனர். தங்களின்போராட்டம் தொடரும் என பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

51 comments:

  1. நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Pavi sir oru idea pannunga first neenga resing pannunga poi trb kiita enakku job venam sir sollunga poi aarambithhu viyungna intha double game inga adathinga ungalskkuyallam selectted candidatelist name varavachane avane(god)adikkanum.usles fellow

      Delete
    2. Any government examination should control of CM , do't left to any corporation or Board its lead to delay and malpractice.

      TRB examination conduct and give result with in a week, next week appointment is better.

      Yearly once examination conducted. why not to take proper attention and genuineness in the examination?

      Online examination is better to reduce the time and wastage of money.

      morning examination evening result. The bank examinations are conducted through out India in same manner. Why not conduct TN government.

      Delete
    3. All must understand the problem take decision on humanitarian basis.

      Delete
    4. Dear paper 1 friends..
      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

      ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

      ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

      ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

      ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

      அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
      இழந்துள்ளோம்.

      ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்து.., மிஞ்சியது ஏமாற்றமே..!

      இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

      ''பாதிக்கப்பட்ட
      2013 pap1 &

      2013pap2

      2014spltet

      அனைவரும் vacancy increase

      செய்ய சென்னை வாரீர் ''

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      Delete
    5. hai suresh bro...... y r u blaming pavi sir.. he is a gentle man...

      Delete
    6. முதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      கல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?

      கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!

      Delete
  2. Definitely they will reach goal....

    ReplyDelete
  3. பெண் கள் நடத்தும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து

    ReplyDelete
  4. 1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
    நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24% இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
    ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
    தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. Wow excellent research sir...all tet passd candidats need to undrstnd this fact.thanku

      Delete
    2. Tntet passs....neenga sonnathu ellam thavaru aged people verum 24% age 30kkul ullavargal 76% ithaan correct. Thavarana news tharathirgal

      Delete
    3. Thambi thamil tet mark padi pisting potta ungalukku enna.... Yen ungalukku bayam, tet mark padi vaipalithal senioro junioro yaar vendumanalum posting pogattum appadinu yen ungalal ninikka mudiyavillai......
      Yenna athil unakku nashttam tet mark vangamale vaippu pera thidikkireergal ithu romba sarinu ungalukku niniaippu.......
      Ithukku oru kathai vera....
      Seniorityum irunthu
      tet mark kum irunthu
      vaippillaye enbathuthan enga kavalai athukkuthan porattam.

      Delete
    4. Neenga innum konjam sariya research pannunga sir.. 35 vasukkukku mela ethanaipernu sariya parunga.

      Delete
    5. +2, degree marks ellam en kekkanum? Ellam serthuthane tet la questions kekuranga? IAS examla kuda ippadi kidaiyathu. Tet+seniority+experience ithuthan correct method. +2la 90% vangina neenga tetla 60% vangirathu romba easy. Ana +2la 60 to 70 % vangina nanga tetla 60%vangitathu evllo kastam. Athaiyum vangiyachu. Ana.......

      Delete
    6. முதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      கல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?

      கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!

      Delete
    7. Payama..........eppadi potalum job ....sir....

      Delete
  5. Tn govt nammai sothikirathu.,.avasara valaku nithana valakaga matra pattu vitathu...thats all

    ReplyDelete
    Replies
    1. அப்ப இப்ப No posting. What tragedy sir,when will come to end?

      Delete
  6. +2, degree, இதில் அதிக மதிப்பெண் பெற்ற வர்கள்தான் சிறந்த ஆசிரியர்கள் என்றால், 45 சதவீத மதிப்பெண் பெற்றாலே ஆசிரியர் பயிற்சி பெறலாம் என்ற அரசின் வதிமுறை எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொன்னீங்க போங்க
      +2 ல 45% மார்க்கு இருந்தா போதும்ம்னு குறைந்த மார்க்கா சொல்லியிருக்கு ஆனா government teacher training instute ல படிக்க நீங்க சொன்னீங்களே பத்து வருசத்துக்கு முன்னாடி கதை அப்பா 1000 மார்க்குக்கு கம்மியா இருந்தா sc க்கு கூட சீட்டு கிடைக்காது . அப்பா எப்படி இவங்க கம்மி மார்க்குல படிச்சாங்க
      யோசிங்கயா யோசிங்க

      Delete
    2. Sir onu purinchukonga...select agadha teachersku eligiblity ilanu yarum sollala...vaippu illa ..avlo than...including seniors and juniors ..10 000 postingku 7200. Per adichukaranga..idhan unmai..

      Delete
    3. தேர்வு ஆகவில்லையா? அரசு வேலை வேண்டுமா ? ••••••••••••••

      please visit http://unselectedcandidates.blogspot.in/

      Delete
  7. Govt play people s life. Past one year. I didn't have work. How can i run my family? Who is responsible for that.

    ReplyDelete
  8. முக்கியமான Article ஒன்று http://www.selectedcandidates.com/ என்ற வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    அத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

    ReplyDelete
  9. GOOD MORNING FRIENDS, POSTING PODA VENDRUM ENDRAL WEIGHTAGE KKU

    IMPORTANT KODUPPARGALAM., AANAL

    COUNSELLINGLUM KULARUPADI., 73 EDUTHU DISTRICT FIRST EDUTHA CANDIDATES KKU OWN DISTRICT IL VELAI ILLAI,.

    AANAL 62 63 EDUTHVARGALUKKU OWN DISTRICT IL VELAI

    WEIGHTAGE MURAI PADI COUNSELLINGILUM MUNNURIMAI KIDAIYATHU.,

    KETTAL RANK LIST ENDRU VAITHU VITTARGAL., ENNA THAN NADAKIRATHU.,

    TET CERTIFICATE IL 2 MURAI MATTUMAE DOWNLOAD SEYYALAM AM.,

    EAN IMMATHIRI KULARUPADI.,

    TET CERTIFICATE MEENDUM DOWNLOAD SEYYA TRB NADAVADIKKAI EDUPARGALA ?

    PARPPOM.,

    ReplyDelete
  10. Selected candidates didn't/never understood the problem in present weightage.

    New youngsters didn't need communal reservation. They support only quality. But socially community reservation is necessary to equalise the suppressed rights beyond quality. This maturity begins in youngster mind only when he/she attains social maturity.

    If tn govt already followed the weightage mode as tet 90%, empl 5%, teaching exp 5% & appoint like the selection process in pg trb & if u lose ur opportunity just by one or 0.5 weightage mark - then what's ur next move?!

    Calculate the total count % of youngsters(date of birth between Aged 21-30) in all subjects & then compare to the total count % of candidates (Aged 35 above).

    Above 60% of the tet posts are grabbed by the higher academic performance of young candidates with just 82-95 tet marks. (Above tet 95 marks younger candidates r exceptional.)

    If above mentioned weightage mode as followed in pg trb is already followed in tet, 50% young candidates with higher tet marks wil get job though they hav less empl & teaching exp.

    50% candidates above age 25-35 onwards those who hav minimum empl & teaching exp mark, with lesser mark 82-95 wil get job. (Above tet 95 marks aged candidates r exceptional.)

    This is the opportunity of social equality followed and provided in pg trb. (empl seniority of B.Ed & teaching exp after completing B.Ed is also a weightage mode followed in pg trb selection).

    In this occasion, above 95 tet young candidates r in safe boat acquired selection by better academic performance. Above 95 tet aged candidates some what too competed with their purple old mark sheets & jumped to sel list.

    20-30% of the tet posts r easily grabbed by youngsters with the present weightage mode paving the way of better school and college performance. Its not wrong. Knowledge should b crowned. Beyond quality, social equality should b given first preference. If quality only considered then it is a factory. Only if ups and downs r levelled, then it is a society.

    If our fathers/mothers r conducted running competition with our younger generation, we wil definitely beat them easily. Few with their synergy come up & win among but with very higher efforts.

    (Otherwise the tet notification should b announced as a tet candidate only with above 80% in all their basic qualifications-12th, ug, B.Ed should apply for recruitment. Then they never commit for competition)

    TET JUDGEMENT ON WEIGHTAGE MODE WILL DRASTICALLY CHANGE MANY LIVES OF BOTH SELECTED AND NOT SELECTED.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. TET Article - ஆசிரியர் தகுதித்தேர்வு – எங்களுக்கு புரிந்தது
    1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2,
    degree , B.ed இவற்றை 2004
    க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266நபர்கள்
    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%
    இவர்கள் அனைவரும் 14
    வருடங்களுக்கு முன் +2
    முடித்து , 11
    வருடங்களுக்கு முன் degree
    முடித்து,
    10வருடங்களுக்கு முன் B.ed
    முடித்தவர்கள்.இவர்கள் +2,
    degree , B.ed
    ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல்1981 to 1987
    க்குள் பிறந்தவர்கள் 64% மீதி
    12% 1988
    க்கு பிறகு பிறந்தவர்கள் ……
    இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பாடபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
    ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
    தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      கல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
      பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?

      கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!

      Delete
  13. Rajalingam sir porattam vetri pera valthukkal..ilakkai adaiya innum chila dholaive ullana

    ReplyDelete
  14. OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

    ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்து.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    ''பாதிக்கப்பட்ட
    2013 pap1 &

    2013pap2

    2014spltet

    அனைவரும் vacancy increase

    செய்ய சென்னை வாரீர் ''

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"
    95433 91234
    09663091690

    ReplyDelete
    Replies
    1. arivey illia, vacancy increase panni enna pudunga pora, adtha tet la pass agura velai paru po vituku

      Delete
  15. Thambi sanmugam tet mark athigama eduthu posting poga aasapadunga athavittutu aduthavan vaippa arasu(vote kaga etheum seiyum suyanala arasu) uthaviyodu parikka parkkathinga.

    ReplyDelete
  16. Judgement innaikum illaya

    ReplyDelete
  17. EPPOTHUM NIRANTHARAMANA KOLGAIYAI KADAIPIDIKAVENDUM APPOLUTHUTHAAN PIRACHANAI YEANPATHU IRUKAATHU.ITHARKU THEVAILLAMAL AALAALUKU ORU THEERVAI SOLLKIRARGAL.BEST SELECTION METHOD ENPATHU TET MARK +SENIORITY OR SENIORITY+WEIGHTAGE MARKS ITHIL ETAVATHU ORU MURAIYAI KADAIPIDITHAAL YARUM PIRACHANNAI SEIYA MUDIYAATHU.ARASIN ALACHIYATHAAL IVALAVU PIRACHANNAI.VERUM ENGAL AACHIYIL 53000 AASIRIYARGAL NIYAMIKKAPPATARGAL ENDRU KOORUVATHAI VIDUTHU INIVARUM KALANGALIL EVALAVU SIRAPPAGA NIYAMIKAVENDUM ENPATHIL ARASU THELIVAGA IRUKA VENDUM.


    BEST METHOD FOR TEACHERS SELECTION IN TAMILNADU: OPTION1-TET HIGHER TO LOWER MARKS+SENIORITY
    OPTION2- SENIORITY + TET WEIGHTAGE MARKS

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. vijay vijay this is last week news.......... Please dont hurt others....

    ReplyDelete
  20. vijay vijay this is last week news.......... Please dont hurt others....

    ReplyDelete
  21. Irayvanea unay vendugirean.... Yarayum paadhikaamal Oru nalla theerpai nee thaan sola vendum

    ReplyDelete
  22. dei ungalukellam manasatchiye illayada ethana case than file panuvinga govt um ethana G.O than change pannuvanga? case file pannal ellame kidaithu vidum endru thana ippadi panuringa, fst tet exam la 50000 vcnt irundhade apo 3000 peru kuda pas pannamudiyama thana irundhinga 3 exam nadanhum ungalala job vanga mudiyala apo engada pochi unga exprnc ellam? ippa vandhu enga uyira edukuringa

    ReplyDelete
  23. 5% qta um vangipinga alrdy irundha wtg i change paninga matru thiranaligaglukum sprt exam nadtha soli avanga padithu ezudhi vrfctn atnd pani enga kuda slct agura varaum wt pannavaithinga oru qstn thavaru solli 2500 peru pas paninga, 5% qta la um 83 ah 82 ah change pani koduthanga ivvalavaum use panikitu govt i kurai solluringa? ivlo pesura nenga 5% qta sc st ku matum thana ean elorum use panikitinga adhuku matum vaye thirakama irundhinga? cmnty qta enbadhu job nd age rlxtn ku matum thana exam pas panna kudava cmnty qta ketpinga ipa postng la um BV la fst ah postng i vangikiringa ethana tm use panipinga qta i, wtg i cncl pananuma apo 5%qta um cncl pannanum idhula lst yr irukiravngalaum serkanum.

    ReplyDelete
  24. I Think may be follow kerala TET and Andra pradesh system. All TET passed Teacher again one more TRB exam. Most possible this system NO Body affect.

    ReplyDelete
  25. தேர்வு ஆகவில்லையா? அரசு வேலை வேண்டுமா ? ••••••••••••••

    please visit http://unselectedcandidates.blogspot.in/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி