மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.
கூடுதல் செய்தி
தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.
மணி நண்பரே என்னுடைய TET CERTIFICATE EMPTYA வருது மறுபடியும் DOWNLOAD செய்தால் EXCEED YOUR LIMIT என்று வருது . என்ன செய்தால் என் CERTIFICATE கிடைக்கும் ? ஏன் emptya வருகிறது ?
ReplyDeleteகவலை வேண்டாம். பலருக்கு அது போன்றுதான் வந்துள்ளது.ஏன் எனக்கும் அப்படிதான். தாள் 1 க்கு சரியாக வந்தது.தாள் 2 க்கு எந்த தகவலுமில்லாமல் வந்தது.
ReplyDeleteஇரண்டு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியுமாம்.இது TRB விதித்துள்ள விதியாம்.TRB ஏன் இப்படி ஒரு நிர்பந்தந்தத்தை விதித்துள்ளது என்பதை பல முறை யோசித்துப் பார்த்தேன்.ஆனால் எந்த பதிலும் சிந்தைக்கு எட்டவில்லை.
பலருக்கு இது போன்ற பிழையான சான்றிதழ் வந்துள்ளாதால் மீண்டும் அவர்களாகவே வாய்ப்பினை வழங்குவார்கள்.
இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.தேர்வானவர்களின் பதிவு எண்ணும் பிறந்த தேதியும் தெரிவுப் பட்டியலில் உள்ளது.தெரிவுப் பட்டியலும் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணம் உள்ளது.
Deleteயாராவது கெட்ட நோக்கோடு பிறருக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முயற்சிக்கலாம்.அப்படி முயற்சி செய்தால் பலர் தங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகும் சூழல் உருவாகும்.
TRB கொஞ்சம் யோசித்து இன்னும் புத்திசாலித்தனமான நடைமுறையை கையாண்டிருக்கலாம்.
mani sir how to join this comments pls reply
ReplyDelete