சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில பள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்ட வரம்புக்குள் சிறுபான்மையினர் பள்ளிகள் வராது என்றும், தங்களிடம் சிறுபான்மையினர் தேசிய கமிஷன் சான்றிதழ் இல்லாததால் பிற்படுத்தப்பட்டமாணவர்கள் சேர்க்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மையினர் பள்ளிகள் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள்தரமானதாக இல்லாததால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மாணர் களை சேர்க்க போட்டி நிலவுகிறது. மருத்துவக் கல்லூரிகள் விஷயத்தில், தனியாரை விட, அரசு கல்லூரிகள்தான் சிறந்தவை என தேர்வு செய்யப்படுகிறது. அப்படியிருக்கும்போது அரசால் ஏன் தரமான ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியவில்லை? தரமான ஆரம்ப பள்ளிகளை அதிகம் அமைக்க வேண்டியது அரசின் கடமை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று ஸ்டே விலகுமா
ReplyDeleteஇன்றைய நாளும் கடந்து போகும்
ReplyDeleteBalu.A sir நீங்க செலக்ட் ஆகலையா
Deletekandipa vilakum pavi sir
ReplyDeleteஎதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???
ReplyDelete5 % மதிப்பெண் தளர்வு நியாயமானதா ?
Deletetet pass as per G O
OC -60 % BC - 55 % MBC - 55% SC, ST - 55%
இந்த முறை அமலுக்கு வந்தால் OC தவிர அணைத்து பிரிவினருக்கும் தேர்வு கட்டண சலுகை வயது வரம்பு சலுகை போன்றவைகள் EQUAL என்று ஆகிவிடும்.
இது அனைத்து விதமான தேர்வுக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகி விடாதா?
சரியான முறை
---------------------------------
OC - 60 % BC - 57 % MBC- - 56 % SC ST- 55%
*********************************************************
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
Sgt என்ன பண்ண போறாங்க
ReplyDeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
DeleteBA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
இடைநிலை பள்ளிகளில் u g ஆசிரியர்களை போட போகிறார்கள் அவர்களால்தான் நன்றாக இப்பொழுது நடக்கும் விஷயங்களை சொல்லிகொடுக்கமுடியும் அதிலும் பிரஷ் கேண்டிடேட் மட்டும் தான் படிப்பை முடித்துவிட்டு ரொம்ப போறடிக்கு
ReplyDelete
ReplyDeleteTET பற்றியே நாம் அனைவரும் 24 மணி நேரமும் நிணைத்துக்கொண்டிர்ப்பதால், தலைப்பு செய்தியை கவணிக்க தவறிவிட்டு, தர்கிக்கிறேம். TET ஐ போலவே தலைப்பு செய்தியும் முக்கியம் நன்பர்களே.
அரசு நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் முதலில் தேர்வு செய்யும் மக்கள், அதே அரசு நடத்தும் பள்ளிகளையும் மட்டும் ஒதுக்குவது ஏன்???.
இதே நிலை நீடித்தால், கூடிய விரைவில் அரசு பள்ளிகளே தமிழகத்தில் இல்லாத நிலை வந்து விடும் அது மட்டுமில்லாமல் மணவ சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்திற்க்கு அரசும் வந்து விடும்.
எனவே பதவி ஏற்க்கும் புதிய ஆசிரியர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு தரமான கல்வியை போதிப்போம் என்று உறுதி ஏற்ப்போம்.
Thaniyar palligal anaithaum moodavendum! Anaivarin gavanamum appothuthan arasu pallimeethu vilum, arasu athigarigal , anaithu arasu aluvalargal ivvalavu yen arasu asiriargal ena anaivarum thaniyar palligalaye virumbuginranar , velai mattum arasangathil vendum ithu enna niyayamo!!! Arasu palli mattum irunthalthan anaivarin gavanamum athil vizhum , athil siru siru thavru irunthalum neekka mudiyum, arasu pallium vazharchi adayum.
DeleteTharpothaya nilai illathavargalukku mattume arasu palli enra nilai ullathu, ivargal palliyin nirai kurai kalai aaraya munvaruvathillai, intha nilai maara samoogathil padithavargalum arasu palliyai naada vendum atharkku thaniyar palli irukka koodathu, arasu palliyil than sirantha asiriargal muraiyaga ( tet 2013 thavira) thervu seiyya paduginranar,avargalai sariyaga sirantha murail payanbaduthi kolla vendama???
Deleteதிரு சிற்பி அவர்களே
Deleteதனியார் பள்ளிகளை மூடி விட்டு, அரசு பள்ளிகள் மட்டும் இருந்தால், போட்டிகள் இருக்காது. எங்கே போட்டிகள் இல்லையோ அங்கே திறமைகள் வெளிப்படாது. ஒரு விளம்பரத்தை உங்களுக்கு நிணைவூட்ட வரும்புகிறேன்,
மகன்; அப்பா நான் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டேன்.
தந்தை; எத்தனை பேர் உன்கூட போட்டியில் கலந்துகொண்டார்கள்.
மகன்; நான் மட்டுமே ஓடினேன் என்றானாம்.
நீங்கள் கூறியது போல் TET-ன் மூலமாக திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்ய உள்ளார்கள். உண்மை.
எனவே தான் பதவி ஏற்க்கும் புதிய ஆசிரியர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு தரமான கல்வியை போதிப்போம் என்றும் தனியார் பள்ளிகளை பின்னடைய செய்வோம் என்றும் உறுதி ஏற்ப்போம்