தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2014

தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது..
.....

99 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மகனின் கண்ணீர் கதறல்

      எனக்கு வேலை வேண்டும் என்று கேட்கவில்லை இந்த weightage முறையால் இனி ஆசிரியர் வேலையே கிடைக்காது என்று தான் பயப்படுகிறேன்

      அடிப்படை கல்வி யால் ஒருவரின் வேலை பறிபோகிறது என்றால் ?

      இந்த ? போல் என் வாழ்கையும் ?

      மலை நீர் இல்லை

      இதோ எங்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
      நன்றாக நனையுங்கள்

      வேலையை விட்டு விட்டு TET தேவிற்கு நன்றாக படித்தேன்

      நானும் 97 மதிப்பெண் எடுத்து தவிக்கிறேன் வேலை கிடைக்கவில்லை

      10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவன்

      +2 படிக்கும் பொழுது ஒரு விபத்து ஏற்ப்பட்டது
      எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ் செய்தேன்

      இன்று எனக்கு வேலை இல்லையாம் காரணம் +2 மதிப்பெண் குறைவு

      இன்று நான் நடை பிணம் போல்

      33 வயது
      வேலை இல்லை
      திருமணம் இல்லை (பாதியில் நின்று விட்டது காரணம் வேலை இல்லை )

      ஆம் இன்றும் எனக்காக கஷ்டபடுகிறாள் என் தாய்

      தள்ளாடும் வயதிலும் ஆடுகளை ஓட்டி செல்கிறாள் தாங்கமுடியவில்லை

      கண்களில் கண்ணீர் மட்டும்
      கண்களில் கண்ணீர் மட்டும்
      கண்களில் கண்ணீர் மட்டும்

      என்று தணியும் எங்கள் கஷ்டங்கள் இறைவா

      நீதி இல்லாத இவுலகில் நிமதி இல்லாமல் நான் மட்டுமா இல்லை இல்லை
      என்னை போன்று எத்தனை பேரோ

      Delete
    2. NANUM UNGALI POLTHAN VALKIREN....

      SAGAVUM MUDIYALA

      Delete
    3. Dear Sir,

      NEENGA SEIYUM PORATATHINAL PATHIKKPATTA ANAITHU ASIRIYARGALUKUM VELAI KIDAITHAL NENGAL THEIVAMAGA IRUPIR MARAGA ETHIRAGA AMAINTHAL UNGAL NILAMAI ENNAVAGUM......

      NANUM UNGALI POL PATHIKKA PATTU SAGA MUDIYAMAL IRUKKUM ORUVAN

      Delete
    4. ----------------------------------------------------
      ******* FLASH NEWS*****************
      --------------------------------------------------

      indru Stay Appeal Case List Aga villai

      -------------------------------------------------

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. Hai maniyarasan sir today we will get the judgement or not.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. Dear Vijayakumar chennai sir Please update the cause news sir..... we will eagerly waiting for your comments..... Hai sir today we will get the judgement or not.....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. appade illa ga first ainga thanaga ponam ana paka mudela ga, namaku sathaga amium ga kavala pada the ga,

      Delete
    2. ----------------------------------------------------
      ******* FLASH NEWS*****************
      --------------------------------------------------

      indru Stay Appeal Case List Aga villai

      -------------------------------------------------

      Delete
    3. விசாரணை க்கு வந்துவிட்டதா

      Delete
  5. தயவு செய்து உண்மை என்றால் மட்டும் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. யாராவது சொல்லுங்க ப்லிஸ் கோர்ட் நியுஸ்

      Delete
    2. கோர் டு நியூஸ் ஐ .ஜாலி

      Delete
  6. within friday the stay will be vacate. no doubt. sure. bz 10 days will be over on saturday.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ----------------------------------------------------
      ******* FLASH NEWS*****************
      --------------------------------------------------

      indru Stay Appeal Case List Aga villai

      -------------------------------------------------

      Delete
  8. இன்று நீதிபதி சசிதரன் ஐயா கடவுள் போல் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் வெற்றி நிச்சயம். நீதிபதிஐயா வாழ்க....

    ReplyDelete
    Replies
    1. Ha.ha.hi.hi. ஸ்டே குடுத்ததே அவர் தான்.அப்புறம் எப்படி அவரே நல்ல தீர்ப்பு குடுப்பாரு ...

      Delete
    2. Thampi ammakkitayeva makkalnalapaniyalarkalapola ninkalum..???

      Delete
    3. sir stay koduthare thavara enn placesa select panna sonaru? mothama stop panna sollalai?

      Delete
    4. I have sent to kalviseithi. Last page of stay order copy. Stay order given by honourable justice Tr.sasidharan at Madurai high Court

      Delete
    5. Vijakumar Chennai sir please update court news. சொல்லுங்க சார் ப்பிலீஸ் சார்

      Delete
    6. Thank you sir...... hai vijayakumar chennai sir please update today case details... Today case will hearing or not....... Please reply me sir we will eagerly waiting for your reply sir,,,,,

      Delete
    7. Thank you sir...... hai vijayakumar chennai sir please update today case details... Today case will hearing or not....... Please reply me sir we will eagerly waiting for your reply sir,,,,,

      Delete
    8. If u possible vijakumar chennai sir the stay order copy send to my mail id given below..... thangam.phy89@gmail.com

      Delete

  9. TNTET வெய்ட்டேஜ் முறையின் குறைகள் பகுதி1

    தேர்வு பெற்ற நண்பர்களே நீங்கள் சொல்லும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கையாகவே இருக்கட்டும்.அப்படியானால் 12 ஆம் வகுப்பில் 1000 மார்க்குக்கும் குறைவாக எடுத்த மாணவர்களை அப்போதே நீங்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் ,எனவே
    வேறு வேலை சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் கூட நாங்கள் வேறு வழியை தேடியிருப்போமே...இது எங்கள் தவறா?அரசின் தவறு.500..600..700..800..மார்க் 
    வாங்கிய ,மற்றும் ஜஸ்ட் பாஸ் செய்தவர்களையெல்லாம் கல்லூரியில் சேர்க்காமலாவது இருந்திருக்கலாமே..

    அதே போல கல்லூரிப்படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ளவர்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் எனவே பி.எட் படிப்பில் இவர்களையெல்லாம் சேர்க்காதீர்கள் என்று அரசு அப்போதாவது சொல்லியிருக்கலாமே...நாங்களெல்லாம்வேறு வேலைக்காவது சென்று பிழைத்திருப்போமே..அதைவிடுத்து 45 சதவீத மதிப்பெண் இருந்தாலே பி.எட் பயிலலாம் என கூறி அங்கங்கே புற்றீசல் போல கல்லாரிகளை உருவாக்கி லாபம் ஈட்ட எங்களையெல்லாம் சேர்த்தது ..
    இது எங்கள் தவறா?அரசின் தவறு.
    இப்படி மற்ற தவறுகளையெல்லாம் அரசு செய்துவிட்டு இப்போது வந்து நீங்கள் வெய்ட்டேஜ் முறையால் 
    வேலையை இழக்குகிறீர்கள் என்று சொன்னால் அந்த பாதிக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் அவர்களின் வலி...

    என்றோ ஒருநாளாவது சீனியாரிட்டி முறையில் வேலை கிடைக்கும் என்று 10, 15 ,20 வருடங்களாக இவர்களின் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க செய்தது யார் குற்றம்?அரசின் குற்றம்.5 வருடத்திற்கு ஓருமுறை வெவ்வேறு அரசு வெவ்வேறு சட்டங்களையும்..விதிமுறைகளையும் மாற்றி மாற்றி இப்போது இவர்களின் விதியும் மாறியே விட்டது...இதுவெல்லாம் இந்த இந்த அரசின் குற்றம் என்று குறிப்பிட்டு கூறமுடியாது..மொத்தத்தில் அரசின் குற்றமே...அரசின் குற்றமே..(தவறிருந்தால் மன்னிக்கவும்)
    இப்படிக்கு
    இந்திய தமிழன்


    ReplyDelete
    Replies
    1. சூப்பர் .நெத்தியடி சார்

      Delete
    2. Mr thamizhan sir ,
      1) seniority
      2) exp
      3) athiga kalvithaguthi
      4) athiga tet matk
      innum enna sir venum intha govtku....
      +2 , digree , b ed intha mark ellam ithuvarai entha govt m govt velaikku eduthukkollapattathe illai.....
      Ingu ellame aradiyal.....

      Delete
    3. Nee sonatha thanjavur kallvedula ezhithidu angaiya udkanthuka

      Delete
    4. Mr Tamizhan sir ungal karuthu 100% unmai unmai unmai.......

      Delete
    5. நான் உள்ளதை உள்ளபடிதான் சொன்னேன் திரு.விக்ரம மனோ சார்..இதில் என்ன தவறு உள்ளதென்று மனசாட்சியுடன் கூறுங்கள்

      Delete
    6. நன்றி திருவாளர்கள்.மணிவாசகம் சிற்பி ஆரோக்கியமணி

      Delete
    7. ----------------------------------------------------
      ******* FLASH NEWS*****************
      --------------------------------------------------

      indru Stay Appeal Case List Aga villai

      -------------------------------------------------

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  10. KAALAM KADANTHA PORATTAM.........KOOCHAL...........

    ReplyDelete
  11. தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2 ,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்டதே கிடையாது...

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமே அரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.
    2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  12. Arasiyalukku pani anubavam vendum asiriyarukku pani anubavam veandama? What a govt?

    ReplyDelete
  13. What about case atleast today there will be a solution or not

    ReplyDelete
  14. What about case atleast today there will be a solution or not

    ReplyDelete
  15. Sir TNTET certificate not open. downloaded certificate also blank. what i do. trb also not attend phone. pls reply any body.

    ReplyDelete
    Replies
    1. If u download mobile. First copy that file then paste ur computer then right click then open with adope reader sir

      Delete
    2. If u download mobile. First copy that file then paste ur computer then right click then open with adope reader sir

      Delete
    3. If not open the file.pls check file size . Approximately file size 320 kb.

      Delete
  16. தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2 ,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...
    இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே.

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமே அரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.
    2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  17. ----------------------------------------------------
    ******* FLASH NEWS*****************
    --------------------------------------------------

    indru Stay Appeal Case List Aga villai

    -------------------------------------------------

    ReplyDelete
  18. Sir TNTET certificate not open. downloaded certificate also blank. what i do. trb also not attend phone. pls reply any body.

    ReplyDelete
    Replies
    1. If u download mobile. First copy that file then paste ur computer then right click then open with adope reader sir

      Delete

      balamuthu pSeptember 10, 2014 at 1:29 PM
      If not open the file.pls check file size . Approximately file size 320 kb.

      Delete
  19. Flash News : பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி வளாகத்தில் கண்கட்டி போராட்டம்
    Full details visit
    http://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Dey rajalingam unna innumada ulagam nambuthu ne ellam periya alu mathiri pesurada unakum poratathukum enna samantham????? govt itha ellathayum watch pannuthu ethir katchikalin kai koli nee

      Delete
    2. ne panrathe kankatti vithathanda

      Delete
    3. yathuku poraduraga purinche pasu, nega yaill suyanelavathe ya erukega

      Delete
    4. Poda poyi un vithaya Rotla kaatu da yelorum rasipanga da@ monkey sorry venki

      Delete
    5. VENKI SIR ராஜலிங்கம் பற்றி பேசி ஏன் அவரை பெரிய ஆளாக ஆக்குகிரிர்

      ஒருவரை சிறுமை படுத்த சிறந்த வழி அவரை உதசீனபடுதுவதே

      Delete
    6. unaku evanda dhrmanu per vachathu p mavana vada naya neyum nanum exam eluthalam

      Delete
    7. Sathiyama nee teacherku select aga mata da ipavea bad word use pandra school pilaynga pavam da @Monkey

      Delete
    8. Dey mudicha bad word use panama cmnt pauda...Pani kodavelam poti potu exam elutha mudiyathu da

      Delete
    9. Nalaiya asiriyargale nalla varthaikalai ubayoga paduththungal pls......

      Delete
  20. தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே.

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Ani ithana nala engappa poi iruntha?????

      Delete
    2. Nee enga da poyiruntha? Dey nee select aagita poy jobla join panuda inga yeanda vanthu koovura?

      Delete
  21. Rajalingam sir
    http://
    www.tnteachersnews.blogs
    pot.in this web sitku poga mudiyala pls easy way iruntha sollunga sir

    ReplyDelete
  22. goldwin
    try this way...

    http://tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  23. yes open paniten sir
    thank you sir

    ReplyDelete
  24. innaku irukura ias,teachers ellem exam mark vachudan vandu irukanga

    ReplyDelete
  25. EN THOZHI ARUNA ASIRIYAR PANI KIDAIKKA VENDUGIREN

    ReplyDelete
  26. INDIYA TAMILAN....SUPER....UNMAIYAI ULLA PADI SONNENGA...PLS GIVE ME YOUR MAIL ID....ALL MEDIYA KUM ANUPUVOM....

    ReplyDelete
  27. Exceeded your limit for the certificate download

    ReplyDelete
  28. Thank you sir...... hai vijayakumar chennai sir please update today case details... Today case will hearing or not....... Please reply me sir we will eagerly waiting for your reply sir,,,,,

    ReplyDelete
  29. NANBARGALEE THEERPU WEITAGE MARK VEENDAM ENA PIRAARTHANAI SEIYUINGAL. PLEASE !!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தாங்கள் 82-89 ல் தேர்ச்சியானவரா? இவ்வளவு பயப்படுகிறீர்கள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே அமையும் நண்பரே......

      Delete
    2. Yenpa intha oru exam la 90 ku mela vangitom nu adathinga.

      Tet la 82 eduthavanoda potti poda mudiyalana neenga enatha than padichi kil............nga

      Apo unga porattam solrathellam juniors ku job kuduka koodathu apdithaney?

      Unga vasula nengalam olunga exam eluthi ulla pogama, ipa vanthu enga vaaipa yenya parikka pakkureenga?

      Apdiye mercy ah create panni nalla peru vangiteenga.


      Engalukellam govt summava vela kudukuthu..?

      Naangalum padichu mark eduthu tha vela kekrom.

      Unmaya solla pona 82 to 89 candidates verum 7 per than selected agirukkanga.

      Chumma poi vesam podathinga....

      Unga nadipellam govt ku therium. Nichayam aappu than.

      Delete
  30. Judgement will not be favour to everyone

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் கடவுள் இருக்கிறார் நண்பரே

      Delete
  31. FLASH NEWS: இன்றும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை..
    தடையாணைக்கான தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது..விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்...

    prathap AN நேரம் 9/10/2014 02:52:00 பிற்பகல்

    ReplyDelete
  32. FLASH NEWS: இன்றும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை..
    தடையாணைக்கான தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது..விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்...

    prathap AN நேரம் 9/10/2014 02:52:00 பிற்பகல்

    ReplyDelete
  33. http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_10.html?m=1
    Court News....

    ReplyDelete
    Replies
    1. Daily rajalingam poda poi adutha tet yavathu nallamark yedukkapar ammakkittaye mothuraya

      Delete
  34. வழக்கறிஞர் அவர்கள் கவனத்திற்கு...

    தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...

    இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே. இதில் பெற்ற மதிப்பெண் என்பது
    வெவ்வேறு பாடதிட்டம், வெவ்வேறு பல்கலைக்கழகம், வெவ்வேறு மதிப்பீட்டு முறை, என வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருப்பர். எனவே weightage முறை கண்டிப்பாக ரத்து செய்யபட வேண்டும்..

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என எல்லோரும் எண்ணுவது தவறு. 2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

    ReplyDelete
  35. Welfare department list eppo varum....

    ReplyDelete
  36. Hai friends. If any Sc/St Candidates Passed in TET Exam in Science (Phy,Che,Boty,Zoo) but Not Selected in Final list Pls Contact me... Wonderful Job Offer..
    9843951505

    ReplyDelete
  37. All the problems to be solved soon by the court

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி