புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2014

புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை - தினமலர்

புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில் 'ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்' என

தெரிவித்தது. இதற்கிடையே 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

148 comments:

  1. நியமன ஆணை பெற்றவர்களுக்கும்
    தகுதிகாண் மதிப்பெண்கள்களால் கடுமையாக பாதிக்கப்பட்டோர்க்கும்
    சரியான தீர்வையும் தமிழக அரசு வழங்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அரசு என்னும் அமைதியாக இருக்க காரணம் என்ன ?????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

    3. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      ப்ரியவர்தனா weightage slab system க்கு எதிரா case போட்டு ஜெயிச்சதுனால அத cancel பண்ணிட்டு GO 71 கொண்டு வந்தாங்க.

      Slab systemத்த எந்த அடிப்படையில கொண்டு வந்தீங்கண்ணு நீதிபதி, அதிகாரிகள் கிட்ட கேட்டாரு. ஆனா அவங்களால சரியான பதில் சொல்லவே முடியல. அதனால slab system கொண்டு வர எந்த வித முகாந்திரமும் இல்லன்னு cancel பண்ணிட்டாரு.

      அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15ம் எந்த அடிப்படைல கொண்டு வந்தீங்கன்னு அதிகாரிகள்ட்ட கேட்டா அவங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.

      ஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, Weightage Systemதை கொண்டு வந்ததுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லன்னு Weightage System தையே cancel பண்ணிடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. Today cause list S.l. no. 26 madurai bench W.A.(MD)1061,1062 may be stay order case all the best friends.

      Delete
    6. Sir very gud mrng all the best engaluku matum solunga sir

      Delete
    7. அப்படி கேளுங்க hai suresh , balan சார். இதுக்கு அவரால பதில் சொல்ல முடியாது. அனா அவரு ஏற்கெனவே OC GENERAL ல செலக்ட் ஆகிட்டேன்னு சீன் போட்டாரு. உண்மைலேயே செலக்ட் அனாரா இல்லையா சார்.

      இவரு எழுதுற கமெண்ட் அ பாத்து எவனாவது கேஸ் போட்டுட போறான். அத அழிங்க சார் முதல்ல.

      Delete
    8. Secondary grade teachers. .

      ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்து பாழாபோனதை ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனசு..ஏன். ?
      ஒரே ஒரு நாள் ஒன்றிணைந்து நம் நிலையை மாற்ற தயக்கம் காட்டுகிறது...

      இன்று முதல் உங்கள் சிறு பங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள். .

      Details:
      95433 91234
      09663091690

      Delete
    9. Intha arasukku baathikka patta asiriyargal patrya kavalai illaya???

      Delete
    10. TRB news
      govt go matrinal athupadi list vida thyaragaullathu
      high court theerpu vantha udan new list varum
      new list niyayamanathaga irukkum.

      Delete
    11. தயவுசெய்து நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் திட்டுவதாக இருந்தாலும் நாகரிமாக திட்டுங்கள்.இப்படி பேசுவது நல்லாசிரியருக்கு அழகல்லவே

      Delete
    12. அதுக்கு இல்ல pavi சார். இவரு தான் ஏற்கெனவே செலக்ட் அகிட்டருள்ள. அப்புறம் எதுக்கு இந்த பொழப்பு. நாங்க இங்க வேலை கேடக்கிமோ இல்லையோனு மரண பயத்துல இருந்துக்கிட்டு இருக்கோம். வெந்த புண்ணுல வேலை பாய்ச்சிராறு. இத வச்சிக்கிட்டு எவனாச்சும் கேசு கீசு போட்டுட போறான்.

      அப்புறம் ஜெயலலிதா அம்மா சொத்து குவிப்பு தீர்ப்பு வேற இருக்கு. அது வந்துச்சினா அப்புறம் யாருக்குமே வேலை கெடக்காம போய்டும். புரிஞ்சிக்குங்க சார்

      Delete
    13. தீவிரமாகும் பட்டதாரி ஆசிரியர்களின் ரேஷன் கார்டு, சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்
      வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை திரும்ப பெறக்கோரி, தற்கொலை முயற்சி, ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், பிரச்னையை தீர்க்க வேண்டிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் மவுனமாக இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62ஆயிரம் பேர் உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
      இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்த மாதம் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் தொடங்கினர். 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அது குறித்து அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் செப்டம்பர் 1ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பட்டதாரிகள் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. பட்டதாரிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
      இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் தரப்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் பணி நியமன கவுன்சலிங் நடத்த தடை கேட்டு மனு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதி மன்றம் கவுன்சலிங் நடத்தலாம் ஆனால், பணி நியமனம் செய்யக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது. ஆனால், பணி நியமனம் ரகசியமாக நடப்பதாக அறிந்த பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கடந்த 2ம் தேதி முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து 300 பேரை கைது செய்தனர்.
      மீதம் உள்ள பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்படைக்க நேற்று காலை டிபிஐ வளாகம் வந்தனர். ‘இந்த அலுவலகம் சுடுகாட்டைப் போன்றது’ என்று கூறி பிணங்களைப் போல தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். திங்களாக கிழமை குறை கேட்பு நாள் என்பதால் கைது செய்யாமல் விட்டனர்.

      இதையடுத்து பட்டதாரிகள் அனைவரும் டிஆர்பி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் சான்றுகளை ஒப்படைக்க டிஆர்பி அலுவலகத்துக்குள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சான்றுகளை வாங்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த தொடர் போராட்டம் குறித்து பட்டதாரி செல்லதுரை கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற பெயரால் தேர்ச்சி பெற்றவர்களை ஏமாற்றுகின்றது. அதனால் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். கடந்த 20 நாட்களாக பெண்களும் ஆண்களுமாக இந்த தொடர் போராட்டம் நடத்தும் எங்களை அரசு கண்டுகொள்ளாதது வேதனை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு செல்லதுரை கூறினார்.

      Delete
    14. JAM VI SIR VALGA VALGA..NADUNILAMAIYODU PESUM NENGA...GOOD TEACHER...IPPAVAE UNGALUKU NALLASIRIYAR VIRUTHU THARALAM.....NALLASIRIYAR JAM VI.......

      Delete
    15. Mr. செல்லத்துரை , இத்துடன் நிறுத்திகொள்ளுங்கள் உங்க போராட்டத்தை. நானும் பாக்குறேன் ஓவராத்தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

      TET மார்க் காமிச்சி போராட்டம் பண்ணுனா பெரிய ஆளா ஆயிடுவீன்களா? நாங்களும் எங்க TET மார்க் காமிச்சி கூடிய சீக்கிரம் உங்களைவிட பெரிய போஆட்டம் பண்ண போறோம் . ஜாக்கிரதை

      Delete
    16. un setta enga annankita selladhu

      Delete
    17. சேட்டை கண்ணன் அவர்களே தங்களின் TET markஐ நான் தெரிந்து கொள்ளலாமா?

      Delete
    18. 83 மார்க். ஏன்சார் கேக்குறீங்க. உங்க கால்ல வேணும்ணாலும் விழுறேன் உங்க கமண்ட்ட உடனே டெலிட் பண்ணுங்க. யவனாவது பாத்துட்டு கேஸ் போட்டுட போறான்.

      Delete
    19. எங்க நெலமய புரிஞ்சிக்குங்க சார். ப்லீஸ்

      Delete
  2. Ethirparpugale vaalkkai aaki vittathu...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, அருமை, உண்மையும் கூட நன்பரே!!!!

      Delete
  3. Those who are affected weightage in viruthunager. Please contact:8110040320

    ReplyDelete
  4. Those who are affected weightage in Tirunelveli. Please contact:9944217792

    ReplyDelete
  5. இந்த வாரம் முடியாது...

    ReplyDelete
  6. இன்று நல்ல முடிவு தெரியும்

    ReplyDelete
  7. Those who are protesting against current weightage system can appeal to supreme court for futher action. As it only give a true judgement to pause all crises happening on the issue of recruiting graduate and secondary grade teachers.

    ReplyDelete
    Replies
    1. Sir neenga supre court poratthukku munnadi ivanga order vaangi job la join panni one year ra celebrate panniruvanga ponga sir poi kalaiyela vera work mattum parunnga please.

      Delete
    2. Dear Mr Suresh,

      I want to to remind you one important Supreme court Judgement just 2 months before.

      01st July 2014 08:02

      NEW DELHI: The Supreme Court on Monday upheld the Madras High Court’s order setting aside the selection and appointment of 83 candidates in Tamil Nadu Public Service Commission (TNPSC) Group I services because of exam malpractices in 2000-2001. This is the first time these many senior officers in Tamil Nadu run the risk of losing their jobs following the Supreme Court verdict.

      http://www.newindianexpress.com/nation/83-TN-Officers-in-Big-Trouble-After-SC-Order/2014/07/01/article2308771.ece

      Please don't discourage them. They fight for their rights. What you feel right to enjoy the same should be provided to them. Because we live in independent of India. Ok. Thank you my dear friend.

      Delete
  8. இதற்கு ஒரே தீர்வு ug TRB

    ReplyDelete
    Replies
    1. Balu sir neena select agatingala if neenga select aagirundal in tha UG TRB patthipasamainkele so appo neenga select agala ponga ungalathan government koopidaranga Tamilnadu government AAlosagara poringala poya vera polappaparu

      Delete
    2. Hai Suresh. I'm not tet candidate ....

      Delete
  9. 12437 ஆசிரியர்களுக்கு பனி நியமன ஆணை தயார்- அதிகாரிகள் தகவல் - ஹிந்து -தமிழ் - நாளிதழ்.

    ReplyDelete
  10. Kandipa monday joint panirvom B READY teacher friends

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Government taken one decision kandippa Next TET la PG TRB sertthu vaikkaporanga appo irukku nanbrkale peraya AAPPU ungalukku porattama pannuringa government ungamela aavalavu kaduppula irukka thami. Parru naan sonnathu sarinnu solluvinga.

    ReplyDelete
    Replies
    1. Mr. Suresh try to controll ur words plz.. ur job is confirmd alrdy.. so dont loose indecent words.. be a geniune teacher..

      Delete
    2. mr hai suresh... i give first warning to u..... here after u spoke like this.. u ll face many problems... behave like a human being.... got it

      Delete
  13. நாகரீகமான comments a மட்டும் வெளியிட வேண்டும் அட்மின் sir

    ReplyDelete
    Replies
    1. தாள் 1 ஆசிரியர்களே

      நாளை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் வேறு துறை அமைச்சர்கள் நால்வரை சந்தித்து அவர்களுக்கு தனித்தனியாக நமது கோரிக்கை மனுவை கொடுத்து அதன்மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.பின்னர் அவர்கள் கூறும் ஒரு தேதியில் அமைச்சர்கள் மூலம் முதல்வர் அவர்களுக்கு மனுவை நேரடியாக கொடுக்க முயற்சித்து வருகிறோம்.
      ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
      இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
      முயற்சியே வெற்றிக்கு வழி.
      OUR DEMANDS:

      **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

      Contact:
      95433 91234
      09663091690



      Delete
  14. pani niyamanai order readya iruku...but yarukum kudukamattanga....weightage system nenga solra mathiri cancel aga poguthu jam vi sir...

    ReplyDelete
  15. திரு.விஜயகுமார் சென்னை அவர்களை அன்புடன் www.selectedcandidates.com ற்குவவரவேற்கிறோம், தங்களின் நம்பகத்தன்மையான செய்திகளுக்காக காத்திருக்கும் நண்பர்கள்.

    ReplyDelete
  16. தடையானையை யாராலும் உடைக்கமுடியாது நீதிதேவதை உறங்கவில்லை விழித்துதான் இருக்கிறாள் வெற்றி நமதே.....

    ReplyDelete
  17. Mr.vijakumar chennai sir pls come to selected candidate. Com sir we are all waiting sir ur valuable words sir..

    ReplyDelete
  18. Surely govt ll cheat strickers... its true..

    ReplyDelete
  19. Respected admini sir ...... Mr.Hai suresh sir used very very vulgarword (nayee etc.....)why did u allowthat comment..... I have one more doubt 2 days before I tried to publish a comment with very decentwords like a teacher ...... (not like Mrhai suresh sir) u never publish my comment... but u allow his comment ...what does it show?????Why r u showing partiality sir..... kindly explain me sir..... its my humble request admin sir......

    ReplyDelete
  20. surely court ll support strikers...its true..

    ReplyDelete
  21. BE READY FOR REVISED PROVISIONAL SELECTION LIST

    ReplyDelete
  22. THERE WILL BE CHANCE FOR RE-REVISED PROVISIONAL SELCTION LIST....TET ORU ARASIYAL NADAGAM INGU TIHIRAMAIYANAVARGAL ADHIGAM VELIYE EPADI URUPADUM KALVI

    ReplyDelete
  23. KADAVUL RUBATHIL NEETHIYAI NILAINATTA VATHU IRUKUM NITHIPATHI SASITHARAN IYYA VALGA...VALGA...THADAIYANAI UDAIYATHU...UDAIYATHU

    ReplyDelete
    Replies
    1. அன்பரசு அன்பு நண்பரே, நீதிபதி சசிதரன் ஐயா அவர்கள் இன்று நமெக்கெல்லாம் கடவுள்தான் கண்டிப்பாக கருணையுடன் தீர்ப்பு வழங்குவார் வெற்றி நிச்சயம் பாதிக்கப்பட்ட நம் அனைவரின் கண்ணீரையும் நீதிபதி ஐயா அவர்கள் துடைப்பார்கள்....

      Delete
  24. solitaru parunga sprm crt jdg stay i udaikamudiyadhamla 2dy r 2mrw udaiyapogudha illaya parunga

    ReplyDelete
  25. EXAM KU MUNADI ORU GO SOLLI ADHA FOLLOW PANNINA NALLA SELECTION ENDRU SOLLALAM .TRB ORU PLAYGROUND

    ReplyDelete
  26. STAY NENACHA UDAIKA ADHU THENGA ILLA THAMBI

    ReplyDelete
  27. poitu nxt tet exam ku padinga tm wst pannama, ungaluku text bok thevai pattal kelunga nanga join panna pogum schol stdnt idam irundhu vangi tharugirom bcos
    "INNASEI THAARAI ORUTHAL AVARNANA
    NANNAYAN SEITHU VIDAL"

    ReplyDelete
  28. AMAM THAMBI ADHAI THAN NAANUM SOLLUREN IDHU VARAI YARUM STAY UDAITHATHE ILLAI PARUNGA STAY VANGITAL LIFE MUDINTHADHU ENDRU ARTHAMILLAI

    ReplyDelete
  29. NAMBA NATTULA ETHANAYO STAY I PARTHU IRUKAKANGA IDHU JUST IDAIKALA THADAI THAN EDHO 1WK HPY AH IRUNDHINGA AVLO THAN UDAIKA THAN PORANGA

    ReplyDelete
  30. tody thakal panirukum arikai il ellam vilakamathan solirukanga ungaluku 1yr ah ethana salugai koduthu iruku ethana G.O change paniruku endru innum 98 G.O change agum parthukite irunga ungalidam irundha kadaisi asthirathaium use panitinga ini slctd cndts join panuradha yaralum thaduka mudiyadhu

    ReplyDelete
    Replies
    1. Ne ippadiye veetla paduthu thoonga dhan pora.un photo madhiriye.idhu sathiyam.kadavul irukkar mr.jayaram.

      Delete
    2. First antha profile photova parunga sir

      Delete
    3. Avar profile madhiri dhan avar puthiyum.

      Delete
    4. Avar profile madhiri dhan avar puthiyum.

      Delete
    5. Ippo mathitar pola sir, thanks to kalviseithi comments poda approval kekala

      Delete
  31. Negative comments share pannravangale. Enga tension puriya matengutu. I baby just 93 days only. I pray to god for positive result

    ReplyDelete
  32. apnmnt odr ku thadai vidhitha adhe crt than cnslng panika thadai illai solirukanga apo idhula irundhe theriyala jdgmnt enna endru

    ReplyDelete
  33. jayaram s சயனித்த வாறு ஏதோ உளராதீர்கள்...
    அவர் ஒரு நீதிபதி...
    நன்மை தீமைகளை நியாயமான முறையில் ஆராய்பவர்..

    யாரோ எப்படியோ போனால் நமக்கு என்ன என்று நமது G போல அமைதி வளம்... என கூறி
    கண்டுகொள்ளாமல் இருந்தால்...உங்கள எல்லாம்....

    ReplyDelete
  34. Dear Vijayakumar chennai sir please update case news sir.... We will eagerly waiting for your comments....

    ReplyDelete
  35. NEA JOIN PANNU PANNAMA PO NEEDHI VELLUM.APO STAY UDACHU INNUM JOIN PANA MUDILA IPADIYE INNUM ORU VARUSAM SOLLITU IRU

    ReplyDelete
  36. jeyaram sir please. change your profile. pictures because. it is a social net work

    ReplyDelete
  37. ella satta dhittangalum ethkittu exam ezudhitu wtg i um acpt panitu again again prblm case file panitu kodutha ella salugaigalaum use panikitu ipa govt i kurai soluvinga irundha job i um vittutu nirkum engalai vaza vidama panuvinga nanga ippadiye vedikai parpoma? kadavuluku therium yaru pakkam niyayam endru jdgmnt sollatum apo therium

    ReplyDelete
  38. இன்று வழக்கு விசாரனை வெற்றியுடன் முடியும் நீதீ வெல்லும் கடவுள் கைவிடமாட்டார் நீதிபதி ஐயா சசிதரன் அவர்களே, நல்ல தீர்ப்பு வழங்கி எங்களது வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள்....

    ReplyDelete
  39. hmm change paniduren inum knja nerathula

    ReplyDelete
  40. ASIRIYAR POLL IRUNGAL IPADI ARAI KURAIYAGA .

    ReplyDelete
  41. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. TEACHER AGALA APADINU UNAKE THERIUDHU

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  46. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  47. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  48. prvt la ellam na tchr ah wrk pannadhu illai pannavum maten drct ah govt than

    ReplyDelete
    Replies
    1. Aamam thalai keezhagadhan dive adippar indha kottai sami.sorry jayaram.

      Delete
  49. 5% qta i cancl pannale 40000 peru kanama poiduvanga idhai cncl pannanum, sc st ku matum than endru solli elorukum 5% qta i use panikitanga idharku matum yarum edhum sollala

    ReplyDelete
  50. nalla katuringada kadhaya 10 latcham koduthu indha pstng i vanga vendiya avasiyam illai, ippadi arbatam salai mariyal aduthavangalai vaza vidama panium indha job i vanga vendiya avasiyam illai ne endha systm base pannalum dstct la mrt la job ku varuven enaku job cnfm mudindhal ne va illaya vedikai paru unidam pesi endha use um illai crt jdgmnt sollum enga vetriya gd bye

    ReplyDelete
    Replies
    1. Sari sari poi paduthu thoongu time aagiduchi.photo le ippidi kevalama irukkiye ne poi school la enna sollikodukka poriyo.pavam pasanga.

      Delete
    2. Correct sir,இவன்லாம் ஆசிரியர் பணிக்கு தேவையான?

      Delete
    3. oru teacher mathiri pesunga.unga cmnts yellam padikkumbodhu neinga yellorum teachers thaanaa? nu nenikka thonudhu.oru respect illa.yeppudi students ku respect kathukudupinga.romba keeltharama iruku unga cmnt.govt la azhaga parthu yarukkum velai kudukkala.manithargalai mathikka katrukkollungal.idhu podhu valaithalam.

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. jdgmnt is cmng soon all slcted my tchrs wsh u all sucs bye

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Sollitaru supreme court judge. Naatama theerpa maathi sollu.

      Delete
    4. Sollitaru supreme court judge. Naatama theerpa maathi sollu.

      Delete
    5. Ellathukum mela kadavul irukar Sridhar sir, kandippa ellarukkum Nalathe nadakum , ivar enna judge ah

      Delete
    6. Correcta sonninga sridhar sir...nethipathi sasidharan iya nam kanneerai dhudaippar ..kavalai vendam sir...
      Vetri namthe.........

      Delete
    7. Kandippa namakku dhan judgement favoura varum madam.god with us.but indha apparandeesunga adikkira tholla thaanga mudiyala.

      Delete
  53. jayaram and hai suresh your comments are very very bad.

    ReplyDelete
  54. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  55. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  56. தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2 ,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்டதே கிடையாது...

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமே அரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.
    2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  57. ------------------------------
    மாபெரும் கல்வி உரிமை மாநாடு
    ------------------------------

    14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

    ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

    மேலும் விபரங்களுக்கு:
    Rajalingam Puliangudi......9543079848
    Selladurai........9843633012
    Kabilan............9092019692
    Nallenthiran....9003540800
    Manimaran......9894174462
    Raja..................9442799974
    Dinesh..............7305383952

    Pls visit.
    http://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir nalla irukkeengala chelladhurai sir eppadi irukkar....

      Delete
    2. Rajalingam sir nalla irukkeengala chelladhurai sir eppadi irukkar....

      Delete
    3. Dey rajalingam unna innumada ulagam nambuthu ne ellam periya alu mathiri pesurada unakum poratathukum enna samantham????? govt itha ellathayum watch pannuthu ethir katchikalin kai koli nee

      Delete
    4. avar nallathan irupar avarukkenna

      Delete
    5. dai rajalingam, inumma indha ooru unna nambudhu...porattam panra teachers please don't listen to his words...he is such a number one fraud, forgery, 420. GO matha poradhum ila, UNAKU velai kidaikka poradhum ila...poda koolimooti-sindu mudiyara velai ilama poi vera velai erundha paru po...

      Delete
  58. Pavi madam enga poneenga vanga madam .....

    ReplyDelete
  59. subjct ku vanga sir ean theva illadhadhai pesitu irukinga evan enna drs potirukan idhai patimandram pannava vandhu irukinga

    ReplyDelete
    Replies
    1. Teachers ku first dicipline dhan mukkiyam.adhuve unkitta illa.ne ellam school ku poi.........thala ezhuthu.

      Delete
    2. apo sir poitu epadi salai mariyal panalam azudhu arbatam pannalam solli koduka poringala stdnt ku

      Delete
    3. Gandhi poradalana freedom kedachirukkadhu.maatram ondre maradhadhu,porattam ondre podhuvanadhu.

      Delete
    4. Gandhi poradalana freedom kedachirukkadhu.maatram ondre maradhadhu,porattam ondre podhuvanadhu.

      Delete
  60. aduthavnga life i kedukum neenga job ku varumbodhu na varamudiyadha mr

    ReplyDelete
  61. alrdy na govtmnt job la than mr iruken so enaku apadi oru nilamai varadhu nenga than vera vazi illama azudhu arbatam pannuringa pstng i kodutha vangikanga na venam soiiana mr

    ReplyDelete
    Replies
    1. Appa poi velaya paru.duty nerathula inga enna pandra.ne ellam school ku poi padam nadathuviya illa mobilea nondikittu iruppiya.

      Delete
  62. innum 10 mts onln la iruken inum edhavadhu ketkanuma kelunga na poita piragu pinnadi pesitu irukadhinga

    ReplyDelete
  63. apo aduthavan pizaipai kedukum ne tchr agalama

    ReplyDelete
    Replies
    1. Naangal engal urimaiya dhan kaetkindrom.ippo potta go,relaxation ellam examku munnadiye solliyirundha nanga yenda porada porom engalukku enna thalai ezhutha.poradura naanga ellam muttal ne mattum arivaliya.

      Delete
  64. தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...
    இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே.

    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  65. na sprm crt jdg endru sollala naattamai endrum sollala nadaka poradhu than sonnen stay ean udaikamudiyadhu idhai solla sprm crt jdg thevala padikadhavan kuda solliduvan, ungaluku job koduka kudadhunu nanga yarume sollala anal engaluku koduka vidama thana panirukinga ungaluke therium nenga pannuradhu sariya thavara endru, ungalukum kidaithal sandhosham than engaluku ungalukaga illanalum unga fmly kaga ungalukum edhavadhu vazi pannuvanga al the bst gd bye

    ReplyDelete
    Replies
    1. Adha court sollatum.stay udanjalum court la case irukku.adhula 100per theerpu engalukku sadhagama dhan varum.

      Delete
  66. rajalingam nenga mla ku nikkalame.. Kandippa deposit kidaikum

    ReplyDelete
    Replies
    1. Praveen neenga america adhibar therdhalukku nikkalame.nenga yen try panna kodadhu.ungala madhiri briliant lam india la porandhurukka koodadhu america la porandhurukkanum.

      Delete
  67. KADAVULEA(CM AMMSA)@ ENGALUKU SENIORITYLA JOB KIDAYKATIUM PARAVALA WEIGTAGELA MATUM POSTING PODATHEENGA

    ReplyDelete
  68. WHO IS RESPONSIBLE FOR SUCH .....
    ========
    DELAY !!
    ========

    1). SEIVINAI. ( poraatum / agitation )

    (OR)

    2). PIRARVINAI. (policy maker/govt)

    (OR)

    3). THANVINAI. (passing in tet exam)

    ReplyDelete
  69. admin sir .anaagarigamana cmnts yellam yean approval pannuringa.its too bad

    ReplyDelete
  70. Court case yeppo mudivuku varum....yellarukkum sathagamana judgement varuma...intha site aa oru nalaiku oru 20 times aavathu open panni parthadarom....yengala kapatha yarume illaya...

    ReplyDelete
  71. தேர்வான நண்பர்களே.
    மிக மிக அவசரம்
    எதிரிகளிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. தேர்வானவர்கள் திரு.காசிநாதன் தலைமையில் ஒன்றுபடுவோம். அரசு நமக்களித்த உரிமையை மீட்டெடுத்து பணியில் அமர்வோம்.
    தொடர்பு :8438426043

    ReplyDelete
  72. Hai friends. If any Sc/St Candidates Passed in TET Exam in Science (Phy,Che,Boty,Zoo) but Not Selected in Final list Pls Contact me... Wonderful Job Offer..
    9843951505

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி