இன்றைய மதுரை வழக்கின் உண்மை நிலவரம்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

இன்றைய மதுரை வழக்கின் உண்மை நிலவரம்....

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை கொடுக்கப்பட்ட வழக்குகளில் அனைத்து வழக்குகளும் இடம் பெறவில்லை...  ஒரு சில வழக்குகள் நாளை தான் இடம்பெறுகிறது. அந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிந்த பின்பு  தான்  நமக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை   எதிர்பார்க்கலாம்...

நன்றி விஜயகுமார் சென்னை.

65 comments:

 1. Replies
  1. ASK UR LAWYER
   FOR HOW MANY CASES DID STAY WAS GIVEN
   HOW MANY CASES WERE DISPOSED TODAY
   HOW MANY CASES ARE REMAINING
   U WILL GET THE ANSWER MR/GO71

   ஏன்டா யார யார் கூட ஒப்பிடர்துனு ஒரு விவஸ்தை வேண்டாமா
   மாமா எங்களுக்கும் கோவம் வரும்

   Delete
  2. GOOD EVENING MR. VIJAYAKUMAR CHENNAI SIR, MR. GO. 71 DONT USE

   ANY WORDS AGAINST MR. VIJAYAKUMAR CHENNAI., AVAR SOLLIYADH ELLAMAE CORRECT AAGA THAN IRUNDULLATHU., ONDRU , RENDU

   VISAYANGAL NADAKAMAL IRUNTIRUKKALAM., AANAL VIJAYAKUMAR CHENNAI SIR, NANGU VISARITHU VITTU THAN UNMAIYAI INFORM PANNUVAR., SORRY FOR INTERFERE MR. GO. 71.,

   Delete
  3. THANK U MR. VIJAYAKUMAR CHENNAI SIR, SELECTED MADURAI TET SIR,

   GO.71 SIR, MANIARASAN SIR, PRATHAP AN SIR, SRI ONLY FOR U SIR,

   MANI VBR., TO MANY MATTERS CONVEY TO ALL SELECTED CANDIDATES.,

   THANKING YOU.,

   Delete
  4. GO 71
   Comments box இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் போடாதே.
   நானும் தேர்வானவன் என்பதை மறந்துவிடாதே.
   ஒரு நல்ல ஆசிரியராக இருக்க முயற்சி செய்.
   வாழ்த்துக்கள்

   Delete
  5. vijaykumar chennai sir we are always trust u sir.please avoid bad comments against vijay Chennai sir

   Delete
 2. Anything is valuable only in 2 situations:
  FIRST - Before getting it.
  SECOND - After losing it.
  So take care of every little things in ur lyf..!

  ReplyDelete
 3. One of the happiest moments ever,is when u find the courage to let go of what you can't change..,,
  Good night

  ReplyDelete
 4. THANK U VIJAYAKUMAR SIR

  IF U DID NOT INFORM THIS MANY WOULD HAVE PLUCKED THEIR HAIR

  நீல பறவையின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 5. நன்றி

  நன்றி

  நன்றி

  ReplyDelete
 6. Replies
  1. Dear sir
   Doing excellent work....... Making people happy is not a simple task..... Do keep it up.... If you wish share ur fb a million thanks

   Delete
  2. Vijayakumar chennai sir,,,, Please explain the situation clearly sir.. and this situation any chance to give stay order for appointment from supreme court .... Please guide for us...

   Delete
  3. Vijayakumar chennai sir,,,, Please explain the situation clearly sir.. and this situation any chance to give stay order for appointment from supreme court .... Please guide for us...

   Delete
  4. THANGAMANI SIR DON;T WORRY GOVT IS KEEPING ITS STEPS VERY CAUTIOUSLY '

   SO NOTHING WILL HAPPEN BE CONFIDENT

   Delete
  5. thank you venki.... i believe your words... there is any chance for tomorrow announce issue appointment order...

   Delete
  6. TOMMOROW OR FRIDAY ALL WILL COME TO AN END

   Delete
  7. ok sir we are waiting for that moment............

   Delete
 7. Thanks Vijayakumar sir . I have a doubt. Innum 2 working days than iruku. Namaku eppo order kodupanga nama eppo join panrathu . Quarterly leave 10 days iruku . Athukulla supreme court la appile pannitangana problem aagatha .

  ReplyDelete
  Replies
  1. SISTER FOR PG THE APP. ORDER WAS GIVEN ON SUNDAY 8 PM AND THEY WERE TOLD TO JOIN THE NEXT DAY SO DONT WORRY

   FRM SATURDAY SUPREME COURT HOLIDAY FOR DASARA/NAVARATRI

   SO BE HAPPY

   Delete
 8. good govt ( cm ) good judge , same case in april month wtg method changed and 5% relaxation given ( after cv ) but stay order case of wtg , judge told this wtg method you agreed on exam notification , we cannot find this kind of judge and cm anywhere in the world supperrrrrrrrrrrrrrr.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. vijay sir 2nd list pathi yathavathu news irruntha konjam sollunga..,

  ReplyDelete
 11. இரா. குழந்தைவடிவேல், பூதலூர்.

  ஆசிரியர்கள் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது- வெயிட்டேஜ் முறையை பின்பற்றி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்ளை நியமனம் செய்யலாம் என அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

  புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஆசிரியர்கள் நியமனத்தல் ஒரு சில வழக்குகள் மட்டும் தீர்ப்புகள் வழங்கி, வியாழக்கிழமை (25.9.14) மேலும் சில தீர்ப்புகள் கூற இருப்பதாக தெரிகிறது.

  இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை மட்டுமே தமிழகம் முழுவதும் பள்ளிகள் செய்ல்படும். சனிக்கிழமை முதல் அக்டோபர் 5 வரை காலாண்டுத்தேர்வு விடுமுறை.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு வழக்குத் தொடர, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட சிலர், வழக்கறிஞர்களுடன் டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது.

  இந்த நிலையில் எனது கருத்து, எனது நண்பர் ஒருவர் ஆங்கில பாடத்தில் 101 மதிப்பெண்கள் (40.4) பெற்றுள்ளார். அவர் செலக்ட் ஆகவில்லை. காரணம் அவர், பிளஸ்-2, பட்டம், கல்வியியல் பாடங்களின் வெயிடேஜ் மதிப்பெண் 20.2.. கூடுதல் வெயிட்டேஜ் 60.6.

  ஆனால் இவரை விட தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற சிலர் பிளஸ்-2, பட்டம், கல்வியியல் பாடங்களின் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் செலக்டாகி விட்டனர். செலட் ஆனதைப்பற்றி நான் குற்றம் சொல்லவில்லை. மாறாக அரசு, தகுதித்தேர்வு மதிப்பெண்கள முறையில் நியமனம் செய்தால் நமக்கு மட்டுமல்ல, நமது குழந்தைகளுக்காவது எதிர்காலத்தில் வாயப்பு கிடைக்கும்.

  அனால் அதே வேலையில் பிளஸ்-2, பட்டம், கல்வியியல் பாடங்களின்ல் 21 (வெயிட்டேஜ்)மதிப்பண்களுக்கு குறைவாக உள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நண்பர்கள், அடுத்துவரும் தகுதித்தேர்வுகளில் 103 முதல் 115-க்கு மேல் எடுத்தால் தான் பணிகிடைக்க வாய்ப்புகள் உள்ளது. (புவியியல் பாடம் தவிர)

  எப்படியோ தாயுள்ளம் கொண்ட தமிழக முதலவர், அடுத்துவரும் தகுதித் தேர்விலாவது தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் நியமனம் என அறிவித்தால் பல குடும்பங்களில் (ஒளி)-விளக்கெரியும் என்பதில் மாற்றமில்லை.

  ReplyDelete
 12. மழை விட்டது
  தூரல் விடவில்லை யோ!!!

  ReplyDelete
  Replies
  1. Prabhu ram sir, siru thuli Peru vellam enbadhu, neengal arindha onre.

   Delete
 13. Supreme Court is there ! They can get stay order easily.

  ReplyDelete
 14. SENTHIL Marisilambu...:/ give to your mobile no to us as possible....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மாப்ள கிட்ட என் no இருக்குங்க.

   Delete
  2. sir neengal palani dist la erukara marisilamba?

   Delete
  3. ஆமாங்க. நீங்க!

   Delete
 15. God isn't there in the world.everyone know this matter wrong. Tet exam wrong method because they are selected questions then mistake answer and also questions. Everyone good teacher 50 marks and 82mark.

  ReplyDelete
 16. High court amareyadhu,NEETHI toradhu,
  Amatrapata 90 above nanbargalel nanum oruvan,

  ReplyDelete
 17. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா..வீட்ல ஒரே டார்ச்சரா இருக்கு......

  ReplyDelete
 18. Nandre kata ulagamada,amatrum ulagamada,vala tagudhe elladha oru,,,,nedhe mandram pate mandramaga mare tavarana terpu koduthu nedheyai kondra judge valga,nengal matum valga ...!!!!!!!!!!!

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Suprem court appel ku 45 points ready. Supreme courtell namathu urimaaiyai meeteduppom.

  ReplyDelete
 21. Kadavule kaapatru supreme court stay thara koodathu

  ReplyDelete
  Replies
  1. Supreme courtla appuuu select anavangaluku ellam appu readya irukuthadi. parpoma. Ungaluku ellam dandanaka danukunaka.......................................

   Delete
  2. Sekar Thangavel sir,

   V.good,super,wonderful,................ha......ha........ha......

   Ummmmmmmmm,arumai

   Kalagunga........

   angaluku supreme court il aaaaaaapu.....

   But umaku High court ila appu....

   Ithu apppadi iruku......

   Delete
 22. Nanbara Ravikumar sir,

  Super........Neengal stay vangungal athaium adhir kolla nangal Ready.....

  Friday angaluku paathi vara pogiruthu andru solli irukireergal....ok...

  Antha paathikum stay vanki kodungal........

  Medical expenses achum save agum........

  ReplyDelete
  Replies
  1. Peethi vaum endru nan sollavillai ungal arumai nanpar Rk than sonnar Mr.saravanan

   Delete
 23. Unselected friends pls dont wory
  Namudaiya kathawugal iennun adaipada villai.

  ReplyDelete
  Replies
  1. Ravikumar sir, satru vilakkamaga koorungal sir. Is there any way to achieve?

   Delete
 24. Fail anavankaluku velai
  Kurangu kaila poo malai

  ReplyDelete
 25. vijaykumar chennai sir, please update the news about today mudurai court case details, because morning 10 o clock on wards still now i am browsing only, for each and every seconds i am looking forward the news about order issues? please please anybody know the news about this , please udate. its not only my request, its the request of all selected candidates

  ReplyDelete
 26. hai friends see puthiya thalaimurai news channel , now flash news going on about posting details now

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி