காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு : முன்னுரிமை வழங்க மாணவர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு : முன்னுரிமை வழங்க மாணவர்கள் கோரிக்கை.


தமிழக அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்றவாறு,ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 2012 ல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில் 19 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். அப்போதிருந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் 2013 ல் நடந்த டி.இ.டி., தேர்வில் 27 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.அரசு, மதிப்பெண் சலுகை வழங்கியதால், அது 45 ஆயிரமாக மாறியது. தற்சமயம் மொத்தம் 72 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பணிக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு வெயிட்டேஜ்முறையில் பணி வழங்கப்படுகிறது. இது ஒருசாராருக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு பாதகமாகவும் உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2, ஆகியவற்றில் வினாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வு நடத்த வேண்டும்.

மற்ற போட்டிதேர்வுகளைப் போல காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதலிடம் பெறுபவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 comments:

  1. Replies
    1. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
  2. Ayakkudi manavargal kriyadhu polala edhvadhu nall deervu kongal amma plzzzzzzzzzz...........

    ReplyDelete
  3. Visit New Rising Educational Website:-

    http://tnallnews.blogspot.in/

    ReplyDelete
  4. தேர்வான தேரோடும் திருவாரூர் நண்பர்களே நாமும் நன்றி தெரிவிக்க ஒன்றுபடுவோம்
    ராஜராஜன்
    9944355534.

    ReplyDelete
    Replies
    1. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
  5. Tet pass mark 75% yedral ethu sathiam aakalam

    ReplyDelete
  6. நல்லா சொன்னீன்ங்க போங்க!!!!

    ReplyDelete
  7. குடும்பம் குழந்தைகள் இல்லாதவர்கள் வேலைக்கு போகாதவர்கள் TNPSC போல தேர்வு எழுதி வேலைக்கு போகலாம் ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் படித்து தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் படிக்க முடியுமா மெட்ரிக் பள்ளியில் வேலை பார்த்தால் தான் தெரியும் நண்பரே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி