'வெயிட்டேஜ்' முறையால் (க)விழுமா ஓட்டுகள்?Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

'வெயிட்டேஜ்' முறையால் (க)விழுமா ஓட்டுகள்?Dinamalar News

http://www.dinamalar.com/news_detail.asp?id=1069694&Print=1

வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, பட்டதாரி ஆசிரியர்களின் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி, குடும்ப அட்டை மற்றும்வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டும், தமிழக அரசு எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரதத்தை கைவிட்டு, நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவிப்பு வெளியிட்டது.

எனவே, கடந்த 3ம் தேதி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை, அணுகினோம். உடனடியாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு தொடர அறிவுறுத்திய முதல்வரே, மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது வருத்தப்பட வைக்கிறது. கோவையில், 900 பட்டதாரி மற்றும் 610 இடைநிலை ஆசிரியர்கள் என, 1,510 பேரின் குடும்ப ஓட்டுகளையும், பா.ஜ.,கட்சியின் மேயர் வேட்பாளரான, நந்தகுமாருக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

167 comments:

  1. Replies
    1. Dear Dharmapuri Selected Teacher Friends Today 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes Today 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.

      No Porattam
      No Korikai
      No Perani
      Only Nandri Arivepu Kootaam
      Mudhalil Namadhu Thagadur Mannil……
      Anbudan
      Thagadur Tamilan
      Ganesan.P
      9500391008
      More Details:

      Please Contact:

      P.Ganesan 9500391008
      Annamalai 8695998445
      Bala 9789105090
      Leader 7200334463
      Manigandan 9944663168
      Palanisamy 9942275516
      prakash 9787374420
      Rajan 7811076223
      Sakthivel 9786758579
      Sekar 9842328949
      Senthil 7868927848
      Thambidurai 9952503644
      Vadivel 7200999190
      Venkatesh 7502126007

      Reply
      Replies

      G O 71September 14, 2014 at 7:31 AM
      நாங்களும் எங்கள் மாவட்டத்தில் நன்றி கூட்டம்நடத்துகிறோம்

      Delete

    2. ••••ஞாயிறு ஸ்பெஷல் வாங்க பழகலாம் இது சண்டே கலாட்டா••••

      என்ற புதிய பதிவு செய்யப்பட்டுள்ளத எனவே அந்த பதிவில் அனைவரும் இனைந்து உங்கள் பேச்சுக்களை ஜாலியாக பேசுங்கள் நண்பர்களே எங்க பார்கலாம் உங்களின் திறமையை இது நமது கவலைகளை மறந்து இன்று மட்டும் சந்தோஷத்தை பெற ஒரு முயற்சி உங்களின் கருத்துக்களை அந்த பதிவில் சென்று கூறுங்கள் தேர்வு ஆனவர்களும் கலந்து கொள்ளுங்கள் ஒற்றுமைக்காகவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் கருத்துக்களை அமைதியாக நல்ல முறையில் கூறவும்

      குருகுலம்.காம்

      Delete
    3. அம்மா வாழ்க கே சி வீரமணி ஐயா வாழ்க

      Delete
    4. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர் போலிசார் வழுக்கட்டாயமாக கைது செய்து மதுரவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. அங்கே 14 பேர் இருந்தனர் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் என உன்னால் மட்டும் புழூக முடிகிறதோ
      நான் அதை நேரடியாக பார்த்தவன்Daiee rajalingam
      நீ ஆசிரியரா எந்த பள்ளிக்கு?

      Delete
    7. ஆசிரியர்களை குற்றவாளிகளை போல் கைது செய்த போலிஸ்...

           பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போர...
      http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_44.html?m=1


      Watch
      Puthiya thalaimurai kalanjar tv

      Delete
    8. தம்பி மீண்டும் மீண்டும் பொய் சொல்லாத
      உன் வாயில எபோலா வரும்

      Delete
    9. கைப்புள் மற்றும் கட்டதுரை கைது
      பின்ன உனக்கு என்ன ராஜ மரியாதையா குடுப்பாங்க
      ஆமா இன்னைக்கு மாநாடுன்னு கூுனீங்க ஏன் நடக்கல கூட்டம் வர்லையா ஜயோ பாவம் ரெகுலரா வர்ற 35 பேர் கூட வரலையா?

      Delete
    10. ஏங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னும் இந்த போராட்டம் எதுக்கு. உங்க சுய நல செயல் இப்போ புரிய ஆரம்பிக்குது. எலைக்சன் டைம் போராட்டத்தை தொடர்ந்து நடத்த சொல்லிட்டாங்களோ? எப்பவும் நேர் வழி தெரியாதுபோல. பணம் வெளியே தெரியுது சீக்கிரம் உள்ளே தள்ளுங்க.யாராவது பார்த்தா விவகாரமாயிடும்.

      Delete
    11. அவங்களுக்கு மட்டும் தான் TET மார்க் காமிச்சி போராட தெரியுமா?

      வாங்க நாமளும் TET மார்க் காமிச்சி அவங்களவிட பெரிய போராட்டமா பண்ணலாம்.

      நானும் உங்களமாதிரி தான் TET ல 83 மார்க் தான் வாங்கி இருக்கேன்.

      +2 ல Vocational Group படிச்சி paractical ல 400 மார்க் வாங்கி இருக்கேன்.

      BED இர்ரெகுலர் ல தான் பண்ணுனேன். வெறும் 10 நாள் தான் காலேஜ் போனேன்.

      ஆனா இப்ப செலக்ட் ஆகிட்டேன்.

      இப்ப என்ன பண்ணுவாங்க . அவங்களால ஒன்னும் நம்மள பண்ண முடியாது.

      வாங்க உலகத்திலேயே சிறந்தது “வெயிட்டேஜ் முறை” தான் ன்னு நிரூபிப்போம்

      Delete
    12. mudu un mouth tomorrow thirpu varum appuram nee roadil

      Delete
  2. Replies
    1. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
  3. விரைவில்

    முடிவு !! Judgement !!

    ReplyDelete
  4. AMMA WILL CANCEL WEITAGE SYSTEM SURELY...

    ReplyDelete
    Replies
    1. டான் உனக்கு டன் ட னக்கா டான்

      Delete
    2. Isai aruvi and ramesh kd unga renduperukuthan don danaka danakanaka.poi velaya parungappuuuu

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
    5. FIR போடனுமா............

      Delete
    6. இனி உங்க சீன் வேலைக்கு ஆகாது...

      Delete
    7. நியாயம் இல்லாமல் தான் தடை ஆனை கொடுத்துள்ளார்களா. உன் மனதை பக்குவபடுத்த தெரியாத நீங்கள் எல்லாம், மாணவர்களை எப்படி பக்குவபடுத்துவீர்கள். நீங்கள் எப்படி ஒருசிறந்த ஆசிரியராக இருக்க முடியும்.

      Delete
    8. ஆசிரியர்களை குற்றவாளிகளை போல் கைது செய்த போலிஸ்...

           பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போர...
      http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_44.html?m=1

      Watch all TV news...
      Puthiyathalaimurai kalainjar TV

      Delete
    9. நீ வாழ பிறரை கெடுக்காதே???

      Delete
    10. தம்பி rajalingam மீண்டும் மீண்டும் பொய் சொல்லாத
      உன் வாயில எபோலா வரும்

      Delete
    11. கைப்புள்ள பாவம் ரெகுலரா வர 35 பேர் கூட இன்னைக்கு வரலயாம் மாநாடுன்னு சொல்லி கேவலமாயிடுச்சாம்
      ஆனாலும் ஆயிரம்னு சொன்னாதான் டீவில போடுவாங்கன்னு கட்டதுரை ஜடியா குடுத்தாராம்

      Delete
    12. ஒருவேளை இவர்கள் ஆசிரியா் ஆனால் மாணவா்கள் இவர்களிடம் பாஸ் மார்க் போடுங்கள் இல்லையெனில் தற்கொலை செய்வோம் , போராட்டம் செய்வோம் என கேட்கப்போகிறார்கள்.

      Delete
  5. expecting good solution

    from

    madras high court tomorrow !!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுதான்
      உண்மை சார்

      Delete
    2. all candidates should obey the court judgement

      Delete
  6. அதுக்கே ஓட்டு போடுங்க அங்கையே போய் வேலை கேளுஙங்க
    அப்புறம் ஏன்டா அம்மா அம்மா ங்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. நண்பா! இவனுங்க. போராட்டம் பண்ணுல. அம்மாவை எதிர்த்து அரசியல் பன்ராங்க.இந்த கட்டுரையை எல்லா அதிமுக MLA களுக்கும் Email. பண்ணவேண்டும். அட்மின் இதை கொஞ்சம் கவனிங்க.

      Delete
  7. அரசியல் வேண்டாம் அம்மா வை நம்புவோம்

    ReplyDelete
  8. Vote nu soli miratinalum ethum nadakathu intha govt la. Vote Nama urima. Atha blackmail pana use panakudathu namalam teachers

    ReplyDelete
  9. ஆசிரியரகளின் வாக்கு வங்கி மிகவும் குறைவு , தேர்தலை பொருத்த வரை WTGE முறையால் எந்த பாதிப்பும் இருக்காது. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் இதற்க்கு ஒரு தெளிவு பிறந்திருக்கும்

    ReplyDelete
  10. oru varuda vedanai tet?yellorum pg trb examirkku ready aagungal,naan last yeariley pg trb examirkku ready aagivittean,12th mark kuraival tet patri kavalai illamal pg trb examirkku padithean pg trb examil state 6th rank,tet paper2 vil 101 marks selected tet and pg trb exam

    ReplyDelete
    Replies
    1. Sir pg trb Tamil enna material vaanga vendum

      Delete
    2. News 100 nu potran neenga 1000 nu solringa ethu unmai poi sonnal poruntha sollungal

      Delete
    3. Prasad kindly advice material for PG TRB history subject..

      Delete
  11. don't use our valuable vote in order to threat.it shows how coward we are

    ReplyDelete
    Replies
    1. அரசின் குறை, நிரைகளை சுட்டிக்காட்ட, தேர்தல் என்பது ஒவ்வொரு குடி மகன்களுக்கும் கிடைக்ககூடிய ஒரு உன்னதமா வாய்ப்பு

      Delete
  12. நீதி மன்ற தீரப்பு வருவதற்குள் ஏன் இந்த சண்டை?நீதி யார் பக்கம் இருக்கிறதோ அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்..

    ReplyDelete
    Replies
    1. Prasad Sir, pg historyக்கு என்ன material படிக்க வேண்டும்.

      Delete
  13. பணி நியமன ஆணை விரைவில்.....

    ReplyDelete
  14. உண்மையாகவே
    வருத்தம் அளிக்க
    கூடிய கட்டுரை
    கல்வி செய்தி
    ஆசிரியரே
    இப்படியும்
    ஆசிரிய கூட்டணியா ....

    ReplyDelete
  15. Sir pig trb Tamil entha material vaanga vendum

    ReplyDelete
    Replies
    1. library books trb paadathittam padi padikkalam,naan entha coaching mayyathirkkum pogamal district libraryil padithen

      Delete
  16. போராட்டக்காரர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டு நீதிமன்றத்தை அனுகவும்

    இந்த வரிகள் அரசின் நிலைபாடான வெயிட்டேஜ் தொடர்பாக எந்த மாற்றமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது...

    மேல்முறையீடு செய்ததன்மூலம் வெயிட்டேஜ் சரியானதே என்பதையும் தெளிவுபடுத்துகிறது....

    எனவே விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கும்.....

    ReplyDelete
  17. Wtg நீக்கப்பட்டால்?தற்போதைய ஆட்சியில் நிச்சயம் இல்லை!!!தீ.மு.க ஆட்சியில் நிச்சயம் Wtg இல்லை.நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு சார்பாக??தெரியவில்லையே?பொறுத்தார் பூமி ஆழ்வார்கள். ஆனால் பசிக்கிறதே என்ன பண்ண???

    ReplyDelete
  18. enna govt i blkml panuringala? ella idathilum potti indri thervo agirargal vetpalargal parthutu thana irukinga? pochandi katringala? appadi ponal than pogatume, anal nengal thavarana padhai il selgirigal idhu nalladhuku illai, nxt tm avadhu job vangum vazivagai seithikollungal ippadi ellam pesi nengale unga life i keduthukolladhirgal

    ReplyDelete
  19. இவர்களது நோக்கம் அரசுக்கு எதிராக கலகம் செய்வதே ஆகவே தான் எதிர்கட்சியிடம் பனம் பெற்றுள்ளனர்
    மேலும் இது போன்ற மிக கேவலமான வெத்து வேட்டு அறிக்கை கொடுக்கின்றனர்
    இதுக்கு பேசாமா அந்த கட்சி சார்பா வீடு வீடா போய் ஓட்டு கேட்க வேன்டியது தான

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட மாட்டாரகளாம் 35 ஓட்ட நீங்க போட்டா என்ன போடாட்டி என்ன
      ரோசமிருந்தால் இந்த ஆட்சியில் இனி வேலை கேட்காதே

      Delete
    2. இதை அரசாங்கத்தின் பார்வைக்கு செல்லவேண்டும்.

      Delete
    3. YAINGA VANUNALU KOINDU PO, ETHA MATHURE VALIYAILLA NEGA THA PAPEGA, YARU ARASA PAITHE MESSAGE ANUPURA PATHA THAREUM, UINGA PUITU VAGA THU GA , INTHA JOB PAKURATHU VARA JOB PAKALA NE GA

      Delete
  20. 5% qta um vangipinga adhu sc/st ku matum than anal elorukum 5%qta kidaithadhu, 83 mrks i 82 ah ok pannanga adhium vagipinga ippa ottu podamatom endru miratuvingala? fst 5% qta cncl pannale ella prblm um slv agidum

    ReplyDelete
    Replies
    1. NO ..NO...NO....5% நீக்கவே முடியாது.அய்யா....

      Delete
    2. அது அனைவரும் தெரிந்ததுதானே கொடுத்தது கொடுத்ததுதான்

      Delete
    3. apo apnmnt odr koduthadhu koduthadhu than idhai matum eppadi panna mudium etg i cncl panna mudiyadhungo

      Delete
  21. ippadi ellam pesitu than oru case il high crt jdgmnt koduthum ippa sprm crt la apl panirukanga govt mind it

    ReplyDelete
  22. மதிப்பெண் தளர்வு நீக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை.......

    By

    (தமிழகரசின் கொள்கை முடிவு)

    ReplyDelete
    Replies
    1. அது தேர்தல் நிர்பந்தம் நண்பரே

      Delete
    2. திரு பவி அவர்களே தேர்தல் நிர்பந்தமோ அல்லது நலத்துறை ஆணையின் நிர்பந்தமோ அது முக்கியமில்லை அம்மாவின் அறிக்கை 110 விதியின் கீழ் அறிவித்த கொள்கை முடிவாகவே தற்போது எடுத்துக்கொள்ள வேணடும்....


      Delete
    3. இவர்களெல்லாம் யார்?-MBC community
      தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

      இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

      MBC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்

      42% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

      29% 27-30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

      16% பேர் 26-25 வயதிற்குட்பட்டவர்கள்

      வெறும் 13 % தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 13% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

      ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

      ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

      Delete
    4. இவர்களெல்லாம் யார்?-MBC community
      தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

      இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

      MBC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்

      42% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

      29% 27-30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

      16% பேர் 26-25 வயதிற்குட்பட்டவர்கள்

      வெறும் 13 % தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 13% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

      ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

      ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

      Delete
  23. tet certificate download agala.trb no therinthavargal pathividavum please.

    ReplyDelete
  24. tet certificate download agala.trb no therinthavargal pathividavum please.

    ReplyDelete
  25. tet certificate download agala.trb no therinthavargal pathividavum please.

    ReplyDelete
  26. Court never interfere in state and center govt policy decision, example most of state govt especialy makkal nala tamilnadu govt directly sell the liquor to public ,but the court never stayed and not even advised the govt not to do so.you the people gave full majority and to take any policy decision ,if it affects and hurts u we cant do anything for that ,juniors said that govt introduced WTG according to the NCTE rules,but 1) no rules to conduct two TET exams in a single year 2)Till now the TET exam time is one and half hours only,IF govt can change the above two rules why not WTG.Dear friends dont fight against present govt.this govt will not hear your appeals.example MAKKAL NALA PANIYALARHAL .sorry friends and congrats to selected teachers

    ReplyDelete
    Replies

    1. ••••ஞாயிறு ஸ்பெஷல் வாங்க பழகலாம் இது சண்டே கலாட்டா••••

      என்ற புதிய பதிவு செய்யப்பட்டுள்ளத எனவே அந்த பதிவில் அனைவரும் இனைந்து உங்கள் பேச்சுக்களை ஜாலியாக பேசுங்கள் நண்பர்களே எங்க பார்கலாம் உங்களின் திறமையை இது நமது கவலைகளை மறந்து இன்று மட்டும் சந்தோஷத்தை பெற ஒரு முயற்சி உங்களின் கருத்துக்களை அந்த பதிவில் சென்று கூறுங்கள் தேர்வு ஆனவர்களும் கலந்து கொள்ளுங்கள் ஒற்றுமைக்காகவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் கருத்துக்களை அமைதியாக நல்ல முறையில் கூறவும்

      குருகுலம்.காம்

      Delete
    2. Mr.tamil A அவர்களுக்கு மிக்க நன்றி.......

      இந்த உண்மையை தற்போது நடைபெறும் போராட்டத்தின் உரிமையாளர்களுக்கு தெறியாமலேயா இருக்கும்?????

      Delete
    3. திரு தமிழ் அவர்களுக்கு

      அரசின் கொள்கை முடிவு என்பது மக்களை பாதக்காத வரையில் நீதிமன்றம் தலையிடாது.

      அமரர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில், அமைச்சரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தடையாணை வழங்கியிருக்கிறது என்பதையும் நிணைவில் கொள்ளவேண்டும்

      செய்தி;
      வேலூர் சிறையில் இருக்கும் நளினியும் விடுதலை செய்யப்பட உள்ளார். மேலும், ராபர்ட் பயஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரும் விடுவிக்கப்படுவார்கள் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

      இன்று அவசரமாக கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      http://www.a9radio.com/2014/02/blog-post_19.html

      Delete
  27. wtg i cncl panna mudiyadhu orupodhum, idhil endha matramum illai ean tm wst panuringa? nxt exam ku padinga

    ReplyDelete
    Replies
    1. Mr.jeyaram.neenga.already tnpsc 2 la select agi jobla irukenu sollrenga.aparam konjam nadu nilaimaiyodupesalame.WETGE Marathunu solrenga.appa minr sonnathin artham enna .Govt mel muraiyeedu panniyathodu sari.yen 2 murai hearing pogavillai.ulagathil entha oru jobkum.12 th degree mark eduppathillai endra vishayam kandippaga ungaluku therinthurukkume.unga jobku kuda 10 th m.s mattumthane kettirupparkal.d.o.b.kaga.deg certificate thane kudutheer.m.s illaye.so neengal nadunilamaiyodu argue pannungal

      Delete
    2. அம்மா வாழ்க கே சி வீரமணி ஐயா வாழ்க

      Delete
    3. NAINGAL PADEKA REDY, INTHA EXAM CANCEL PAINNATU, MARUPADEUM EXAM VAITHU JOB POTA OK VA?

      Delete
    4. vani ram madam nadu nilayodu pesamudiyadhu unga pakkam enna niyayam iruku sollunga? apnmnt odr vangunavangala job poga vidama panitinga, govt agnst ah poratam panuringa ippa vottu podamatom solluringa idhu ellam sariya? ungaluku vcnt incrs panna sollunga illaya nxt tm ungaluku fst prfrnce koduka sollunga adhuvum illaya snrs ellam exprnc ku mrk vangikanga[exprnc crtfct paise koduthu vangiduvanga] illa snrs some prcntg postng vangikanga adahi viduthu wtg cncl aganum apnmnt odr vangunavnga odr i pidunganum idhu sariya madam?

      Delete
    5. vani ram nenga soluradhu sari endre irukatum idhai govt 1yr ah solitu thana iruku nenga slctn list varum munbe poratam panirukalame yarukum endha badhipum irundhu irukadhu illa ean ippa unga name slctn list la illai enbadharkaga cncl pannanum soluringa? idhu suyanalam thane? then 90 to 104 varai ore stg endru sollumbodhu priyavadhanavai thavira yaravadhu kettirgala? unmaya indha wtg than sariyanadhu alla adhanal than adhai cncl paana sonnanga anal neenga just 90 eduthutu postng vangika rdy ah irundhinga, 104 eduthavan appa kuda edhume sollala acpt than pannanga anal nenga ellathukum ok solitu ippa sari illai soluringa? ihukellam sari endru acpt panitu thana C.V atnd paninga ippa slctn list la name illai soendradhum ippadi pannalama?

      Delete
    6. Mr.jeyaram nan keta kelviku Pathil sollaleye.ulagathil entha appoinmentuku 12 th degree mark edukkirarkal.nan intha tet matterla illa.nan oru satharamana tr.10 yearsa maths sollikodukara tr.Varusham at least oru stnt avathu 200 mark vanga vaikara satharana tr.neengal ph no kuduthal nan argue panna teadya iruken.

      Delete
    7. madam neenga fst na kettadhuku padhil sollunga, ellathukum sammadhapattu thana C.V atnd paninga indha poratam final list varum munbu ean neenga pannala? then ippadi 14000 tchrs i vazavum vidama sagavum vidama panuradhu sariya? apnmnt odr i pidunguvadhum cncl panna solluradhum sariya? venumna neenga enga kuda join pannika edhavadhu kelunga niyayamana vazi il adhai viduthu ippadi ottu podamatom solluradhum, paise koduthu postng vangunanga vadhanthigalai crt pannuradhum etc etc ellam sariya sollunga?

      Delete
    8. madam na govt job la iruken than sonnen endha dptmnt edru sollala adhu saravanan sonnaru k rmba niyabaga marathi mam ungaluku, vallarai sappidunga k

      Delete
    9. Mr.jeyaram oru govt school tr.endra muraiyil sollgiten.nan intha tet endra scene laya illai.irunthalum neenga correcta argue pannuveenganu nenaikiren.Maduraila stay kudutha case last june monthe chennai high courtla vanthathu ungalukku maranthu vittatha.ange judje stay kidukkavillai.athanalthan madurai sendrarkal.thangaluku oru matter sollgiren.ungaluku theriyum endru nenikire.u.p.il selvi mayavathi 1999 2000 timela sariyaga varudam theriyavillai 12000 govt sevant appoint panninargal.piragu mulayam govt vanthu antha oppoinmentla konjam thavaru nadanthathaga koori supm court sendru antha niyamanangalai rathu seitharkal.Avarkal (poradupavarkal) atambayjil irunthuyhan potadukirarkal.avarkal oru example sollren.108 ku velai illai.anal 90 ku velai.ore community samr subject.ithaithane ethirkirarkal.athil niyam iruppathagave therigirathu.nan madam illa.gents.umga no kudumga namma phonela argue pannallam

      Delete
    10. Nan un kayae pudichu iluthathae nee parthae.?

      Delete
    11. Mr. Vani Ram sir, Nenga Entha Govt school Teacher sir, Appointment ku oppointment a a knjam mistake than iruku Athelam cOrrect panikanga , Nandri... Na Soldrathu Pidikati nengale unga comments a padichu Parunga

      Delete
    12. inga ellam vani endra name la girls than irukanga, vani nenga endrum, ram enbadhu unga hus r fthe ah irukalam ninaithen sory

      Delete
    13. 90 ku velai 108 ku velai illai soluringa ippadi badhikapattavanga enna oru 40000peru irupangala?

      Delete
    14. fst irundha wtg i cncl pannanum solumbodhe wtg vendam solli irukanum sir, crt thana oru ariviyal poorvamana murayai flw panna sollunga sonnanga nengalum acpt panitinga, ippa vandhu sari illai endru solluradhum odr i cncl panunga solluradhum sari illai, othr state story ellam solluringa, andha state la illadha ethanayo nalla mtr namma state la irukunga sir adhai ellam sonnal nan alumkatchi endru solluvinga nan idhai patri ellam pesa virumbala, then nenga maths tchr thana nalla clclt pannunga +2 dgre b ed mrks ellam % high ah varadhu but tet la nenga 10 mrks adhgama vanginale unga wtg engo pogum so 18 mrks tet la adhigama vangi irundhal, +2 dgre b ed la dstn la pas panavanga kuda ungala beat panna mudiyadhu appai nadanhal, nenga sollum 108, +2 dgre b ed endha latchanathula padithu iruparu parthukanga

      Delete
    15. Vani madam12Th mark inclue panradhu ponaa tetla ye theriyumla ..then en appaye case podala..jeyram sir u r right ...vani madam argue pannadheenga...india kadanla thathalikudhu..mudincha oru teachra adha sari panna argue pannunga

      Delete
    16. Mr.Sandeep 12th mark include pannunathu 2012 examku endtalum athu niyamanathuku eduthukollavillai.trb rank ku kaga mattume.appo select ana ellarukum job kodutharkal endru tangaluku ninaivu paduthuhiren
      .exept.c.s.com.ecoms.microbio....

      Delete
    17. Vani ram sir..indha 12 th mark weightage marks rankingku eduthukitanganu solradhu unmai than but ippavum rankingkaga than eduthrukanga...apa elarukum job irundhuchu..but ippa pass percentage adhigam vaccant kami..rank basis la munnadi irukaravangala select pannirukanga..mathavangaluku thagudhi illanu solla...but ippa vaippu illa thats all..ippa endha system vandhalum 10000candidates ku than job...mathavanga porattam pannite tha irupaanga....

      Delete
  28. Ithan unmai.tmw oppintmnt order issued

    ReplyDelete
  29. அம்மா வாழ்க கே சி வீரமணி ஐயா வாழ்க

    ReplyDelete
  30. Amma has decided to cancel weitage

    ReplyDelete
    Replies
    1. aamaa... lorry la vanthutu iruku

      Delete
    2. டான் தம்பி நல்லா காமெடி பன்னுது

      Delete
  31. நியாயம் இல்லாமல் தான் தடை ஆனை கொடுத்துள்ளார்களா. உன் மனதை பக்குவபடுத்த தெரியாத நீங்கள் எல்லாம், மாணவர்களை எப்படி பக்குவபடுத்துவீர்கள். நீங்கள் எப்படி ஒருசிறந்த ஆசிரியராக இருக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு வக்காலத்து வாங்குற நீங்க தடையாணை யார் வாங்கியது என்று தெரியாதா?..

      Delete
    2. நீங்க ரொம்ப பக்குவமா தனக்கு வேலை இல்ல அதனால அடத்தவனக்கும் கிடைக்கக்கூடாதுன்னு நினைக்கும் பொறாமை மனது

      Delete
  32. Tn dse department typist post eppo? pl.

    ReplyDelete
  33. Aasiriyarkal eppothum maanavarkalukku oru edutthukkaatagavum, munnodiyagavum iruthal vendum.
    athai viduthu ippadi sandai potukkolvathu naagarigamanru.
    nan 97 mrk eduthum unslctd lst il ullen.

    ReplyDelete
  34. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர் போலிசார் வழுக்கட்டாயமாக கைது செய்து மதுரவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர்.

    ReplyDelete
    Replies
    1. two zero extra type panitinga ninaikiren crctn pannunga sir

      Delete
    2. 1000 Ma?,Tvla verum 14 peru nu solluranga?

      Delete
    3. தம்பி மீண்டும் மீண்டும் பொய் சொல்லாத
      உன் வாயில எபோலா வரும்

      Delete
    4. தடை ஆனை உள்ள போது ஏன்..? ஏன்.........? ஏன்.................? போராட்டம் அய்யா.......................................

      Delete
    5. மதுரவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தங்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது போல உம்ம் கலக்குறீங்க

      Delete
    6. ஆணை கொழுத்தால் தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்குமா........ம்...

      Delete
    7. கைப்புள்ள மற்றும் கட்டதுரை கவலை ரெகுலரா வர்ற 35 பேர் கூட வரலயாம்

      Delete
    8. dai go 71 unagu vanthirucha eppolo gonjam porumaya iruda

      Delete
  35. Porumai illathu avasarathil vaarthaigalai iraikkaatheerkal nanbarkale.
    Porumai illaavittaal poruppugal namaku engkirunthu varum.
    oodagangal nammaivaithu seithikal seiykirarkal avarkaluku naam idam koduka vendaame...

    ReplyDelete
  36. தேர்வான தேரோடும் திருவாரூர் நண்பர்களே நாமும் நன்றி தெரிவிக்க ஒன்றுபடுவோம்
    ராஜராஜன்
    9944355534.

    ReplyDelete
  37. any body know welfare schools vacancy detail

    ReplyDelete
  38. உள்ளாட்சி இடைதேர்தலை முன்னிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் மேலும் ஐந்து விழுக்காடு தளர்வு வழங்கப்படுமா தமிழக அரசு.

    ReplyDelete
    Replies
    1. Kudutha nallathan erukkum earkanave ore kukappam ennuma

      Delete
  39. Jayaram sir.good morning sir......poratakararkal amma atchiku adhiraga kural koduthu ullanar...ivargal teachers a? Athir katchi sarnthavargala?

    ReplyDelete
    Replies
    1. gd aftrn sir, porattakarargal mel endha thavarum illai sir, avargaluku adhangam velai kidaikavillaye eppadiyavadhu job i vangi vidalam endru, crt case ponal ellam kidaithu vidum endra oru ninaipu, ivargalai ellam vazi nadatha nalla thalaivan illai, oru niyayamana vazi il arasuku eduthu solla ivargalil yarum illai, sila suyanalakarargalin pechai kettu ivargal thavarana pathai il sendrukondirukirargal idhu ippodhu theriyadhu ivargaluku, nxt tet ilum slct aga mudiyama thavika pogiragal apodhu therium indha pain, evano oruthan ph num koduthu kupital odida vendiyadhu thana? fst yaru ivan, ivan yaroda pinnani il irundhu varugiran, ivan nokkam enna, ivan yaroda kaikooli, idhil ivanuku enna labam, ean ivan arasuku ethirana vadhandhigalai ellam solluran, idhai ellam enni parka vendama? avaru kuppitaru endru pogirargal pogatum vidungal namba advc panitom, illai naan pazumkinatril than vizuven endral vizatum ini naam solla ondrum illai saravanan sir, crt jdgmnt sollum

      Delete
  40. India vil engum illatha weightage system tamilnadu I'll mattum than ullathu.veeru yantha state I'll weitage system ullathu.
    +2 mark based appointment world engum kitaiyathu.
    Yaro miss guide pantranga tamilnadu govt.
    Why not follows this systemPG teacher , TNPSC, police selection, IAS , IPS etc.,,

    ReplyDelete
    Replies
    1. Chitra madam matha state la illadhavida namma state la community basis reservations adhigam..neraya sc st bayan adaivanga..indha nalla visayam inga iruku...adha pathi en pesa matrenga..endhha visauathayum compare pannadheega....tet examkum IAS examkum question weightage theriyma...therilana padichavangala ketu therinchunkanga...tet school based syllabus ...indha oru mark namma talent expose pannadhu..so they take overall marks..

      Delete
  41. kandippa 20 sep ill amma aatchi kavilum. sothhukuvippu valakku theerppu.

    ReplyDelete
    Replies
    1. yaruda ivan, M.B.B.S clas la law clas eduka vandhu irupavan

      Delete
    2. thambi ne solluradhu endha jenmathilum nadakadhu pa, sambandham illadhadhai ellampesadhe, appadi jdgmnt vandhalum sprm crt povanga, case hrng agite than irukum, poitu saptu thoongu 2mrw schol irukupa unaku

      Delete
    3. hahaha ... superb counter kodutheenga jayaram sir!

      Delete
    4. அப்டியா ஜட்ஜ் யாரு உங்க சித்தபபா வா

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
  42. dr slctd thrs, ivargal soluradhum pesurahum parthingala, ottu podamatom endru solluradhum, aatchi kaviza pogiradhu endru solluradhum idhil irundhe therigiradhu ivargal ellam yaru enbadhum namaku postng cnfm enbadhum

    ReplyDelete
    Replies
    1. muthallil mariyathayaga pesa kattru kollungal pirragu aasiriyar paniyai ethirparkkalam.

      Delete
    2. மஹூம்ம்ம்ம
      நீ அதுக்கு சரி பட்டு வரமாட்ட

      Delete
    3. knjm clas edunga sir, theriyama than irken

      Delete
  43. Ivlo velipadaya solranga vote podamatoam nu.epdi sir ivlo thairiyam? Avlo kadupaitangala?

    ReplyDelete
    Replies
    1. avlo kadupagala madam, nandriya marandhutanga, 5% qta koduthu again 83 ah 82 ah pannanga illa idhvum pesuvanga innamum pesuvanga

      Delete
  44. Natrajan sir ku ipdi oru doubt,ah.. tamilnadu thaangathu sir.already relaxatn kodthadhukudhan ivlo poraatam.ithula innumaaaaaaa..

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தடை ஆனை உள்ள போது ஏன்..? ஏன்.........? ஏன்.................? போராட்டம் அய்யா.......................................

      Delete
    2. தனமலரில் உங்க சங்க ஆளுங்க போட்டிருக்காங்க மொதல்ல படிச்சிட்டு இங்க வா

      Delete
  46. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  47. அம்மாவுக்கு ஓட்டு போட மாட்டோம்னு சொல்ற‌ நீங்க எதுக்குடா அம்மா கிட்ட வேலை மட்டும் கேட்குறிங்க. துரோகிகளா.
    நண்பா இசையருவி சோக்கா சொன்னப்பா இவங்க இலட்சணத்த,

    ReplyDelete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  49. Adhuvu poi.neengal endha aadharathai vaithu sonnergal.

    ReplyDelete
  50. hello sridhar sri, arasuku yethira porattam panra ungala aarathi eduthu varaveppangala.

    ReplyDelete
  51. MOST URGENT

    2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
    9944246797

    dear Sivagnanam sir,
    we are with you sir

    ReplyDelete
  52. ஓட்டு கவிழும்

    ReplyDelete
  53. amma oru nalla result kuduparkal forward people nanga nabukirom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி