Group-2 தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2014

Group-2 தேர்வு முடிவு வெளியீடு

கடந்த  01.12.2013 அன்று தேர்வு  எழுதிய TNPSC Group-2 தேர்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

                                                                   


5 comments:

  1. Replies
    1. unselectedcandidates.blogspot.com/ தளத்திற்கு வருகை தாருங்கள் போரட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பெற்ற ஆசிரியர்கள் வாருங்கள்

      Delete
    2. அடுத்த போராட்டம் சான்றிதழ் எரிப்பா....

      Delete
  2. Varungal.....varungal......selectedcandidates.blogsot.com.....nam 12000 parum poraduvaom......varungal...... varungal.......................................................

    ReplyDelete
  3. ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை:
    ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி