இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
வாழ்த்துக்கள் நண்பர்களே .......
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteSir........,
DeleteWish u all the best teachers.
Deleteava ara muittal na eve mulu mittail la erka po
Deleteமீண்டும் எவரேனும் வழக்கு பதிவு செய்யும் முன் அரசு விரைவில் பணி நிநியமன ஆணை வழங்கினால் நன்றாக இருக்கும்
DeleteThanks
DeleteAll the best my dear friends
ReplyDeleteGood, Congrats to all
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAdmin avargalay rajalingam name la fake id i kavanikkavum
ReplyDeleteThiruvannamalai district vanthavasi unionla yarukum scl alot paniruntha plz ph panunga sir or teachers. 9943334370
ReplyDeleteTet kittathatta Mudivukku vanthu vittathu. Keep it up.....frds
ReplyDeleteSee what happens next
ReplyDeleteNext appointment. என்னய்யா கேள்வி டுபாக்கூர் தலையா போய் வேலைய பாருய்யா
Deleteயோவ் நீ சினிமா காரன்மாதிரியே இருக்கய்யா.டேய் போய் படிடா தம்பி.
Deleteஎன்ன தம்பி என்ன தெரியுதா.
Deleteஅட நான்தான் தம்பி ஜெயபாலு என்னதம்பி மறந்திட்டீங்க.கும்பகோணத்துக்கு பக்கத்தில குத்தாலம்
Deleteஉன் முதலாளி திருந்திட்டாரா இல்லை அப்படியேதான் இருக்கிறாரா
DeleteWhen will appointment sir?
ReplyDeleteTHANKS TO GOD
ReplyDeleteCongrats to all.
ReplyDeletethervaana anaivarukkum vaazthukkal
ReplyDeleteCongrats to All.........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHai mani sir.
ReplyDeleteWhat about minorities & ADWS selection list?
When wil be release sir?
Any in4maion sir?
Again case ah? ...........
ReplyDeleteOh...no...plz anna.....
Ballard our theerpu pass anavanga poi serattum vidungaya
ReplyDeleteஅனைத்து வழக்குகள் ஒரு முடிவிக்கு வந்த நிலையில் பணிநியமன உத்திரவு வழங்குவதற்கானா அறிவிப்பு எப்பொழுது வரும் நண்பர்களே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesari odi po
DeleteEpa app?
ReplyDeleteNext tet any news?
ReplyDeleteeagerly waiting as you do friend... atleast group 4 announcement ...will make us happy in this situation
DeleteIs There any chance for second list frndz
DeleteMr.Siranjeevi,
ReplyDeleteAre u sure still vacancies are there in DSE &DEE other than Tamil??
Bcoz only 10000++ are selected but announced was 13000+++??????
what is the procedure to download tet pass certificate . when is the last date....?
ReplyDeleteso simple raj... just enter in to www.trb.tn.nic.in
Deleteelse u find it there.. print or send it to your mail id.. so that you can print it when u feel free
when is the last date to download tet certificate.......? someone pls help me
ReplyDelete25 th sep ,
Delete25 th frnd
ReplyDeleteatleast engala pathi yosikkireegaley... happy about it.. thanks siranjeevi
ReplyDeleteBest Wishes of New Selected Teachers. Teacher is a Bone of the Bright Future. So All the Teachers work hard. Be Happy Do'nt Worry to Unselected Teachers.
ReplyDeleteAll the Selected Teachers Today onwards go to good Sleeping.
ReplyDeleteAll selecting teachers sarpaga kalviseithiku manamarntha nanriai therivithu kolkiren
ReplyDeleteKeep it your self
Thanq you Siranjeevi sir
ReplyDeleteIt's bad judgement. Only benefit 13000people but effect 5 laksh. This judgement effect next tet exam
ReplyDeleteAll the best selected teachers
ReplyDeletesir apoinment october 6th thana sir becoz tmw only the scool working day
ReplyDeletehi friends please help me. i cannot download tet pass certificate. i tried it but it failure. many times i called to trb but no response . any broblem will come when give order time ? please tell and help me i am in fear
ReplyDeleteTet, It's only eligible exam,how can selected teachers. U r select take another exam.
ReplyDeleteall the best., for selected teachers., when will get appointment order., as per sri sai sir., telling correct., tomorrow only working day., but kalvisolai flash news comes friday issue appointment order monday going to join., how? pl.reply soon sir.,
ReplyDeleteby thulasi
Job eppa!!!!!!!!!!
ReplyDeleteEnnal certificate download panna midiyala . trb kku ph pan a edukka mattukkuranka. Nalai 25 last date . nan enna panna , pls help me
ReplyDeleteHai... Selected candidates
ReplyDelete