SG Teachers - Grade Pay 4200 - Soon? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

SG Teachers - Grade Pay 4200 - Soon?


TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.மாபெரும்வெற்றி!வெற்றி!வெற்றி!வெற்றி!

இன்று12-09-2014நமதுஊதிய வழக்கு விசாரணை படியலில்400 வது வழக்காக இருந்தது.

நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல்2.45 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள். நமது வழக்கு விசாரணையில் அரசுஊதியம் 9300+4200 வழங்கிட தடைஇல்லை. ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்றார்கள்.நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வாரகாலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது.தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும். மேலும்தொடர்புக்கு.

கிப்சன்.
TATA பொதுச்செயலாளர்
9443464081.

69 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Expecting Good Judgement

      on 15/09/2014 from Chennai Court.

      Delete
    2. குருகலம்.காம் குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்

      Delete
    3. லிஸ்ட் ல உள்ள நமக்கு ஜாப்பு எதிர்க்கட்சி கைகூலி கி ஆப்பூ
      ஜிஓ ஒன்னும் பன்ன முடியாதாம் வாழ்க அம்மா.

      Delete
    4. முக்கியமான Article ஒன்று http://www.selectedcandidates.com/2014/09/bc-community.html?showComment=1410576446350#c5107236382631918105

      அந்த வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே click செய்யவும்..

      Delete
    5. பெயர் காரணம் தெரிந்துதான் குருகுலம் ன்னு பேர் வைச்சிங்கிளா.இதற்கே பெரியதொரு விவாதம் தேவை. Wtg முறைக்கு எதிராக.ரிசர்வேசனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு இப்படி பெயர் வைப்பது முட்டாள் தனத்தை காட்டுகிறது.

      Delete
    6. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    7. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இவர்களெல்லாம் யார்?-bc community
    தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

    இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

    BC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
    51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
    39% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
    வெறும் 10% தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 10% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

    ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. thavarana servae...100 persent poiyana servae ithu....all mediya mailkum intha servae poinu anupunga...intha servae unamaina aatharathudan nirubiyunga...

      Delete
    2. thavarana servae...100 persent poiyana servae ithu....all mediya mailkum intha servae poinu anupunga...intha servae unamaina aatharathudan nirubiyunga...

      Delete
    3. seniors than athiga per job poi irukanganu..poiyana servae onrai veli vitu ullarkal...intha servae poi enru oru artical podunga,all mediya mail kum poi servae nu anupunga...30age ku meala poi irunga na ..appo 40 age thandiyavaga...45 age thandiyavanga ethanai per pogala ATHU THAN MUKIYAM

      Delete
    4. Neethi thottrathaga sarithiram illai!!! Thaamathithavathu vellum .

      Delete
    5. 90,100,104 nu eduthu vaipillatha seniorku ellam ivinga sambalam kudithiruvanga!!!??? Unga kattu kathaiyellam ini edubadathu thambi, unakku thi iruntha court ku vanthu case podu!!!

      Delete

    6. இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?

      Delete
  4. தேர்வானவர் ஒருவருக்கு வேலை இல்லை என்றால்
    என் உயிர் போனதாக அர்த்தம்
    பணி கிடைக்காதவன் போராடி வெற்றி பெற்றால்
    நம் நிலைமை என்ன
    நாம போராட வேண்டியிருக்கும் so we are carfull

    ReplyDelete
    Replies
    1. namba porada vendiya avasiyam illaye, avargal job koduthal vangikatum namba than nxt wk join pannaporome

      Delete
    2. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
  5. AMAICHAR ............sonnadhai thavaraga purindhu kolla vandam....un selected candidates...........ungal nadagam adhuvum palikadhu.....ungalidam neeraya thiramai iruku.teacher aga avadharku illai..........cinemavil acting pannuvadhurku........appodhum ungaluku villan character dhan....

    ReplyDelete
    Replies
    1. Day saravana Nee enna 127 mark vangiya select ana.ocla pass pannitu vantha nee yellam 90 markuku mela vangunavanala pathy nenaikave kudathu.6th to 10 th padathula atleast 90 mark vanga mudiyala nee ennatha stns ku poi padam nadatha pora?mind it!

      Delete
    2. ayayo viilana asinga paduthitingale saravanan

      Delete
    3. போளீஸ்கார் அண்ணே லிஸ்ட் ல உள்ள வங்கள எதிர்ககிறது அம்மா வ எதிர் கிற மாறி அம்மா கைவிட்டு ட மாட்டாருகள் நம்மள

      Delete
    4. Hello vani ram.ROmba tension agatheenga...........neenga anna 150/150 aduthir....sollungal........varungal nam rendu parum students uku class aduppom.yar best a class adukirargal parboma....? Adhigam mark aduthavar allam best teacher undu yavan sonnadhu....ungaluku neenga than best teacher nu ninaipu......poi next examuku padinga? Next time 150 adukanum ok ....cool.

      Delete
    5. போளீஸ்கார் அண்ணே லிஸ்ட் ல உள்ள வங்கள எதிர்ககிறது அம்மா வ எதிர் கிற மாறி அம்மா கைவிட்டு ட மாட்டாருகள் நம்மள

      Delete
  6. Replies
    1. namakuna? slctd cndts thana adhai theliva sollunga sir

      Delete
    2. Jayarama nallathuthan nadukkum anal athu tet la high vangunavunguluku.neena vangiruntheengana ungalukkumthan ok!

      Delete
  7. Nallathunale selected candidatesku matum thaan sir... Aandavanum sari ammavum sari namaku than favour..

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான Article ஒன்று http://www.selectedcandidates.com/2014/09/bc-community.html?showComment=1410576446350#c5107236382631918105

      அந்த வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே click செய்யவும்..

      Delete
  9. hlo vani nenga enna mthd flw pannalum enaku job cnfm apadiye illanalum parava illa alrdy govt job la than iruken nxt wk iruku ungaluku apo pesalam tm agudhu bye

    ReplyDelete
    Replies
    1. Hello jayaram nanum already tr a join panni 10 yearsku mela aguthu.Ulagathuleye entha oru jobkum 12th markum degree markum edukaruthuilla athanalathan ithai ethirkirargal.sikku sahul apdi enna 12th la 1150 ku melaya vagiyachu.Neenga tetla mark vangiiruntha ungalukkuthan confirma job vanthurume.aparama en patharureenga.Poradubarkaluku athavathu 118 mark vangiyum velao kidaikkathavarkal etrukkolgirargal 119 varai velai kidaithu avarkalukku illai endralum paravaillai.anal 118 ku illai 89 ku velai enbathaithan avarkal marukkiratkal.athil 100% neethi irukkirathu endruthane artham Mr Jayaram?and sikku sahul?

      Delete
    2. 10 Years teacher valai parthathurku allam best teacher award koduka mudiadhu? why?10 years a selected agala........

      Delete
    3. Vani ram ......avargale nan group 2 vil select agi service il ullan."Dai" use panna vandam......varthaigalai parthu payan paduthungal.Neengal teacher anpadhai maravadhir..........

      Delete
    4. Mr.saravanan nan ten Yearsa tr ku select agama illa.selectagithan tra govt school tra work panren.neengal en matravargali unavurvugalai mathikamaten engireergal.

      Delete
  10. Vani ram Mathiri aalunga tet LA matum thaan high vaanguvanga flukela ans panni.. 12th deg..LA no way.. Athuku ellam namma Mathiri startingla irunthu nalla padichu weightage vanganum.

    ReplyDelete
  11. எதிரிகள் கூன்டோடு டரியல் ஹஹஹஹஹ நாடக கூட்டம் ஒழிந்தது

    ReplyDelete
  12. makkale naalai chennaiyil nadai pera iruntha poraatam tharkaligamaga otthi vaikkappattullathu. yaarum Chennai vara vendamendru poraattakulu saabaga ketukolgiren
    by
    Rajaligam puliandi
    sellathurai

    ReplyDelete
    Replies
    1. நாளை ராஜலிங்
      புல் சரக்கு sunday so போராட்டம் ஒத்திவைப்பு

      Delete
    2. Rajalingam !!! Pathu sir....aarva kolarula appdiya Andhra poiradheenga...Tammilnadu ku seyya vendiyadhu NERAYA IRUKU..enga posting poda varaikum irunga...irundhu paathutu ponga...

      Delete
    3. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    4. நாளை போராட்டம் நிச்சயம் நடக்கும் நண்பர்களே
      என்னுடைய பெயரில் போலியான நபர் ஒருவர் வந்துள்ளார்
      விரைவில் போலியான நபர் மீது சைபர் கிரைம்மில் புகார் அளிக்கப்படும்

      Delete
  13. seniors than athiga per job poi irukanganu..poiyana servae onrai veli vitu ullarkal...intha servae poi enru oru artical podunga,all mediya mail kum poi servae nu anupunga...30age ku meala poi irunga na ..appo 40 age thandiyavaga...45 age thandiyavanga ethanai per pogala ATHU THAN MUKIYAM

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நாளை போராட்டம் நிச்சயம் நடக்கும் நண்பர்களே
      என்னுடைய பெயரில் போலியான நபர் ஒருவர் வந்துள்ளார்
      விரைவில் போலியான நபர் மீது சைபர் கிரைம்மில் புகார் அளிக்கப்படும்

      Delete
  14. காலை வணக்கம் உஷா அக்கா

    ReplyDelete
  15. Yarum sandai ida vendam.pani nadunargal kalanthaivil kalanthu kondu thernthedutha idangalil paniyamartha pada vendum endru g.o ullathaga nanbar oruvar koorinar.Melum new method vanthalum next tet ku than apply agum.so monday judgement epdi vanthalum no pblm.its applicable only next tet.Ippothaiku cases clear anal pothum

    ReplyDelete
    Replies
    1. Mr.arpkiyaraj ungaluku yarunga ithallam sollikodukkarathu?ella tet case ume aug 2013 la nadantha tet examukkaga ungalukku yarum sollaliya allathu ungaluku athapathiyellam theriyatha?

      Delete
  16. ===============
    NOTE THIS POINT !!
    ===============

    (Real Seniors) : Those who got

    B.ed degree before 2005. Their

    age range is 32-42 or more....

    (Pseudo Seniors) : Those who studied

    B.ed after 2005. But they did their

    U.G degree 5 years to 10 years before

    2005.

    ReplyDelete
  17. Ada cheaaaa........ idhukku oru mudive ilaiya...ammma.......en ipadi sandai ittu kolgeergal vidungal sir and madam.......... neengal sonnalum nan sonnalum ondrum nadakka povadhillai nadappdhu dhan nadukkum... its all fate. ..so be cool nanbargale.......

    ReplyDelete
  18. ================
    Senior Calculation !!
    ================

    Points

    1). The age of B.ed candidate should not

    determine his seniority. So mere (DOB)

    Date of birth should not be taken into

    account.

    2). The year he completed B.ed course

    should determine his seniority.

    Example : Vijay Vijay.

    1). He completed B.Sc Degree in 1998.

    (@ at the age of 20)

    2). Then he studied B.ed degree in 2010.

    (@at the age of 32)

    3). His age is now around 36.

    Conclusion : he is not a senior just

    because of his age 36. He is pseudo

    senior.

    ReplyDelete
  19. Englishla2008 varaikum seniority vandhruchu...pala per pona tetla poittanga..aparum trbla konja per poitanga..so english la junior candidate s adhigam compared to seniors..idha oru issue akaranga.....any age group indha listla irukanga..

    ReplyDelete
  20. MAN OF THE SERIES TO BE GIVEN TO A PERFOMER WHO HAS SUCCEEDED CONTINUOUSLY. KEEP IT IN MIND

    ReplyDelete

  21. sir , I have done my registration in 2011. This is my renewal month. But I try to get inside it is saying my user name and password are not correct. please help me.

    ReplyDelete
  22. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU

    frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  23. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU

    frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete

  24. sir , I have done my registration in 2011. This is my renewal month. But I try to get inside it is saying my user name and password are not correct. please help me.

    ReplyDelete
  25. உங்களின் போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துகள். .I am not a senior candidate . But I understand yours feeling. all the best to your straggle....



    ( MY HUMBLE REQUIRES plz don't use hard words feature teachers)

    ReplyDelete
  26. பள்ளிக்கு செல்ல பணியாணை என்று தருவார்கள்

    ReplyDelete
  27. இவ்வளவு பிரச்சனைக்கும் யார் காரணம்.திரு மணியரசன் தான் ரகசியமாக வைத்திருக்கவேண்டிய தகவல்களை வெளிப்படையாக வலைதலங்களில் வெளியிட்டு அதை அனைவரும் பார்க்கும்படி தெய்து அந்த மதிப்பெண்களை வைத்து கம்பேர் செய்து வழக்கு போடும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டவர்.தம்பி மணியரசன் சனே மற்றும் அவரோடு ஸ்ரீ சத்தீஸ் சத்தீஸ் அடுத்தவர் தகவல்களை கேட்டு வாங்கி வெளிப்படையாக தலத்தில் வெளியிட்டதுதான் தற்போததைய தலைவலிக்கு காரணம்

    ReplyDelete
  28. யாரும் எக்காரணம்? கொண்டும் சொந்த தகவல்களை வெளிப்படையாக கூறாதீர்கள் இவ்வளவு பிரச்சனைக்கும் யார் காரணம்.திரு மணியரசன் தான் ரகசியமாக வைத்திருக்கவேண்டிய தகவல்களை வெளிப்படையாக வலைதலங்களில் வெளியிட்டு அதை அனைவரும் பார்க்கும்படி தெய்து அந்த மதிப்பெண்களை வைத்து கம்பேர் செய்து வழக்கு போடும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டவர்.தம்பி மணியரசன் சனே மற்றும் அவரோடு ஸ்ரீ சத்தீஸ் சத்தீஸ் அடுத்தவர் தகவல்களை கேட்டு வாங்கி வெளிப்படையாக தலத்தில் வெளியிட்டதுதான் தற்போததைய தலைவலிக்கு காரணம்

    ReplyDelete
  29. கண்ணீருடன் போராடும் நண்பர்களே நாளை நல்ல தீர்ப்பு வரும்
    சரியான வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்படும்
    வெற்றி நிச்சயம்
    வெற்றி நிச்சயம்
    வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  30. Sakthi, neenga ethai registratn panuninga?? Ipo ethuku adhukulla renewal pananum?

    ReplyDelete
  31. Visitors Posting related comments mattum seyyavum. Dear admin enakku oru doubt, Kalviseithi.net ellarukkagavuma or TET candidates sandai pottukollava?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி