TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2014

TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.


வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

15 comments:

  1. 2001,2006,2011 ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்,2004,2009,2014 இந்த ஆண்டு களில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் எந்த கட்சி அதிக தொகுதியில் வெற்றிபெற்றதோ அவர்களுக்கு ஒரு வெயிட்டேஜ் முறையை அறிமுகபடத்தலாம். யார் அதிக வெயிட்டேஜ் பெறுகிறார்களோ அந்த கட்சியை
    2016ல் தேர்தல் நடத்தாமலே ஆட்சியில் அமர வைக்கலாமா? இதை வெயிட்டேஜ் முறையஆதரிப்பவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஏற்றுகொள்வார்களா?

    ReplyDelete
  2. போராட்ட குழுவினரின் கோரிக்கைகள் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோருகிறார்கள்.இது 5% இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்ப்பதாக உள்ளது.போராட்ட குழுவினர் தங்கள் கோரிக்கை மனுவினை வெளியிட்டு தெளிவு படுத்தினால் இன்னும் ஆதரவு பெருகும்.

    ReplyDelete
  3. exprnc exprnc endru vaai kiziya pesum chanrorgale mudhalil nadandha tet exam la 50000 vcnt irundhum 3000 peru kuda pas panna mudiyama thana mis panitinga, nengalum 4 tm ah ezudhuninga lst varai slct agave illa ippa ippadi ellam poratam paniyavadhu postng vanganum ninaikiringa k vangikanga ean aduthavangala vaza vidama pannuringa ella nibandhanaigalukum ethkitu thana exam ezudhininga 1yr ah ellam therindhu wt panitu thana irundhinga ippa ungaluku job kidaikalanu enna venalum panuvinga edhai venalum soluvingala?

    ReplyDelete
  4. Those who are affected weightage in viruthunager. Please contact:8110040320

    ReplyDelete
  5. tet mrk flw pannanum snrty base pannanum potti thervo nadathanum idhai ellam slct agadhvanga solla kudadhu, nenga slct agadhadhala nenga panunga ena venalum, slct ana cndts pannanum avasiyam illai, crt sollatum. 1yr ah edhavadhu solite irupinga nanga ketukite irukanuma poitu nxt tet exam ku padinga

    ReplyDelete
  6. DAI,
    exam la pass pannuna ellorukum velai kudukka entha govt a irunthalum mudiyathu,
    TNPSC group 4 exam 12 lakhs per ezhuthuranga, velai kudukurathu 3000 per kuda irukkathu. athukkaga enakum velai kudunu meethi iruka 11 lakhs+ perum poratam pandrathu illaye....?
    ivanunga THAANUM PADUKKA MAATAANUNGA THALLIYUM PADUKKA MAATAANUNGA

    ReplyDelete
  7. Those who are affected weightage in Tirunelveli. Please contact:9944217792

    ReplyDelete
  8. oru flm la vadivel adivangitu cup i pidingitu varuvaru, adi vanguna enaku than cup kodukanum endru, andha mathiri than iruku tet 2013

    ReplyDelete
  9. slctet cndts neenga innum valaranum nxt wk namba plc la cls onnu strt panurnga vandhu join panikanaga enna clas theriuma?
    nogama nombu kumbiduvadhu eppadi
    uzaikamal sappiduvadhu eppadi
    padikama pas pannuvadhu eppadi
    appadi fail agitalum eppadi ellam pstng vangalam idhai ellam solli tharanga so kandipa join panidanum marandhudadhinga

    ReplyDelete
  10. ippa indha viyabaram than odikittu iruku

    ReplyDelete
  11. slctd cndts jdgmnt namaku fvr ah than irukum idhil endha matramum illai, innum 10 varudathuku 98 G.O change panitu irupanga ivangalum vangitu kurai solitu irupanga ella salugaigalum koduthutanga ini nadaka povadhu ondrumillai nxt wk pstng cnfm dntwry my dr slctd tchrs bye

    ReplyDelete
  12. First cv la kalanthu kondavanga mattumthan asiriyara thervu pera muthal thaguthi ullavargal, kaali paniyidam athigamirunthal mattume matravargalukku vaaippu kodukka vendum.

    ReplyDelete
  13. Porattakarair sateucata I'd cords parekkappavendum teacher thakuthi parikkappadanum hi ha ha hi .by siztison

    ReplyDelete
  14. Nanbargalea porattathai vitduvtdu puthagathaipadiugal stay odrainiruthividu tettaivaravidugal Tamil natdukalvivalaum muthalidam Perum....by.Enthiran

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி