வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Good job friends
ReplyDelete2001,2006,2011 ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்,2004,2009,2014 இந்த ஆண்டு களில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் எந்த கட்சி அதிக தொகுதியில் வெற்றிபெற்றதோ அவர்களுக்கு ஒரு வெயிட்டேஜ் முறையை அறிமுகபடத்தலாம். யார் அதிக வெயிட்டேஜ் பெறுகிறார்களோ அந்த கட்சியை
ReplyDelete2016ல் தேர்தல் நடத்தாமலே ஆட்சியில் அமர வைக்கலாமா? இதை வெயிட்டேஜ் முறையஆதரிப்பவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஏற்றுகொள்வார்களா?
போராட்ட குழுவினரின் கோரிக்கைகள் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோருகிறார்கள்.இது 5% இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்ப்பதாக உள்ளது.போராட்ட குழுவினர் தங்கள் கோரிக்கை மனுவினை வெளியிட்டு தெளிவு படுத்தினால் இன்னும் ஆதரவு பெருகும்.
ReplyDeleteexprnc exprnc endru vaai kiziya pesum chanrorgale mudhalil nadandha tet exam la 50000 vcnt irundhum 3000 peru kuda pas panna mudiyama thana mis panitinga, nengalum 4 tm ah ezudhuninga lst varai slct agave illa ippa ippadi ellam poratam paniyavadhu postng vanganum ninaikiringa k vangikanga ean aduthavangala vaza vidama pannuringa ella nibandhanaigalukum ethkitu thana exam ezudhininga 1yr ah ellam therindhu wt panitu thana irundhinga ippa ungaluku job kidaikalanu enna venalum panuvinga edhai venalum soluvingala?
ReplyDeleteThose who are affected weightage in viruthunager. Please contact:8110040320
ReplyDeletetet mrk flw pannanum snrty base pannanum potti thervo nadathanum idhai ellam slct agadhvanga solla kudadhu, nenga slct agadhadhala nenga panunga ena venalum, slct ana cndts pannanum avasiyam illai, crt sollatum. 1yr ah edhavadhu solite irupinga nanga ketukite irukanuma poitu nxt tet exam ku padinga
ReplyDeleteDAI,
ReplyDeleteexam la pass pannuna ellorukum velai kudukka entha govt a irunthalum mudiyathu,
TNPSC group 4 exam 12 lakhs per ezhuthuranga, velai kudukurathu 3000 per kuda irukkathu. athukkaga enakum velai kudunu meethi iruka 11 lakhs+ perum poratam pandrathu illaye....?
ivanunga THAANUM PADUKKA MAATAANUNGA THALLIYUM PADUKKA MAATAANUNGA
Those who are affected weightage in Tirunelveli. Please contact:9944217792
ReplyDeleteoru flm la vadivel adivangitu cup i pidingitu varuvaru, adi vanguna enaku than cup kodukanum endru, andha mathiri than iruku tet 2013
ReplyDeleteslctet cndts neenga innum valaranum nxt wk namba plc la cls onnu strt panurnga vandhu join panikanaga enna clas theriuma?
ReplyDeletenogama nombu kumbiduvadhu eppadi
uzaikamal sappiduvadhu eppadi
padikama pas pannuvadhu eppadi
appadi fail agitalum eppadi ellam pstng vangalam idhai ellam solli tharanga so kandipa join panidanum marandhudadhinga
ippa indha viyabaram than odikittu iruku
ReplyDeleteslctd cndts jdgmnt namaku fvr ah than irukum idhil endha matramum illai, innum 10 varudathuku 98 G.O change panitu irupanga ivangalum vangitu kurai solitu irupanga ella salugaigalum koduthutanga ini nadaka povadhu ondrumillai nxt wk pstng cnfm dntwry my dr slctd tchrs bye
ReplyDeleteFirst cv la kalanthu kondavanga mattumthan asiriyara thervu pera muthal thaguthi ullavargal, kaali paniyidam athigamirunthal mattume matravargalukku vaaippu kodukka vendum.
ReplyDeletePorattakarair sateucata I'd cords parekkappavendum teacher thakuthi parikkappadanum hi ha ha hi .by siztison
ReplyDeleteNanbargalea porattathai vitduvtdu puthagathaipadiugal stay odrainiruthividu tettaivaravidugal Tamil natdukalvivalaum muthalidam Perum....by.Enthiran
ReplyDelete