நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது 31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராக பணியாற்றியபோது 1.11.1965ல் எனது பணி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் படி 4.12.1971ல் நில அளவை துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. அதேநேரம் இரு உத்தரவுகளில் 530 பேருக்கு 4.12.1971 முதல் கணக்கிடப்பட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
ஆனால் எனக்கு மட்டும் 6.8. 2010 முதல் கணக்கிட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது. 530 பேருக்கு வழங்கியதை போல எனக்கு சேரவேண்டிய பணப்பலன்களை 4.12.1971 முதல் வழங்கி, எனது ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 530 பேருக்கு வழங்கியதைப் போல, மனுதாரருக்கும் 4.12.1971 முதல் பணப்பலன்களை வழங்க வேண்டும். இதன்படி அவரது ஓய்வூதியத்தை 3 மாதத்திற்குள் திருத்தியமைக்க வேண்டும், என வருவாய்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
Kalviseithi Nanbarkaluku innum Diwali Mudiyalaya? Comment panna yarum illaya?
ReplyDeleteஉடனடி transfer pls contact 9788855419
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletewhat about adw list?
ReplyDeletegd mrng
ReplyDeleteGood morning to all
ReplyDeletegud mng to all....
DeleteGood morning to all
ReplyDeleteஉடனடி transfer callme 9788855419
ReplyDeleteGood morning friends
ReplyDeleteதீபாவளியும் முடிஞ்சது,இனி எப்போது adw list வரும் .anybody tell me
DeleteIam also waiting for adw my wtg is 69.43 chance irukanu solungalen
ReplyDeleteLIST ல் உங்கள் பெயர் உள்ளது என்று நம்புங்கள் .but list தான் இந்த trb எப்போது விடும் என்று தெரியவில்லை .
ReplyDeleteNanri nanbare aanal adw mattum yen late . Case ennachi ungaluku theriuma
ReplyDeleteSc female 66.33 chance irukka please reply me
ReplyDelete
ReplyDeleteChance irukku don't feel.All The Best.
trb eppo than adw list viduvanga. ramar case mudinjitha illa ya ,
ReplyDeleteadw list la last cut off enna ? yarukkavathu therinja sollunga pls
ReplyDeleteசாரி , விரைவில்.
Deleteantha date sollunga
Delete1.ராமர் வழக்கு விசாரணை பற்றிய தீர்ப்பு எந்த தேதிகளில் வரும்? ??,
ReplyDelete2 . தீர்ப்பு ஆதிதிராவிடர் பிரிவினர்க்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தீர்ப்புக்கு இடைப்பட்ட காலத்தில் சம்பளம் ராமரிடம் நீதிமன்றம் வாங்கி கொடுக்க முடியுமா? ?
3.ஆதிதிராவிடர் நல வாரியம் இது வரை என்ன செய்து கொண்டு இருக்கிறது?.
4. அடுத்த தேர்தலுக்கு முன் இடைநிலை ஆசிரியர் பட்டியல் வெளியீட படுமா?
iruttadippu seiyappadukiratha adw list?
ReplyDelete2016 election vanthathan list varum .
ReplyDeleteapidi lam solladhinga, ckirama varanum
Deleteellamesame equal to DEE but controlll fulla collecterate and awd department only.
DeleteAdi dravider counseling for paper2 ku yarukavadhu theriyuma.pls sollunga.
ReplyDeletewait pannunga innum paper 1 ku adw list vidala , apuram than counselling vaipanga nu ninaikiren
Deleteadw schools la salary evlo irukkum,
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteellam equal to DEE but controlll fulla collecterate and awd department only.
Deletethank u sir
Deletethank u sir
DeleteGovt schools madhiridhanu sonnanga.
ReplyDeleteok ok thanks for your information
DeleteMunnyappan sir transferred eppadinu sollunga
ReplyDeleteen friendskitta ketta varaikkum konjam risk thaan but ippo mudiumnu sonnanga ...
Deleteawd to awd transfer vaangalaam but awd to dee konjam kastam
DeleteMunyappan sir transferlam eppadinu solllunga
ReplyDeleteTET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765
ReplyDeleteTET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765
ReplyDeleteகுருப் 4 கு படிக்க வேண்டியது தான்
Deleteஎன் அன்பு நண்பர்களே அனைவரும் எங்கே
ReplyDeleteNambikkaye illa intha list varumnu . Vanthal 69.43 Ku vaaipu irrikanu sollungalen nanbargale.
ReplyDeletehttp://tamil.oneindia.com/news/tamilnadu/more-than-one-lakh-teachers-are-underqualified-213462.html
ReplyDeleteha ha ha......................
Indrum poithu ponathu. Kathirunda kangalil iram matum ah micham. Epoludu varum ean thuyar thudaikum ADW list.
ReplyDeleteGud eve
ராமர் case தடவையாக இருப்பதால் 27 ம் தேதிக்கு பிறகு எதிர்ப்பக்கலாம் மேடம்.
ReplyDelete27 ம் தேதி தீர்ப்பு வருகிறதா ??
Deleteஇல்லை இன்னும் விசாரணை முடியவில்லை யா ????
Ramar case ennachi ramar paalam case maathiri izuthune ponal ennagum? Appa ellam pocha.
DeleteGovt schoolku kodukira ellam benefits nalathurai schoola work pandravangalukum kedaikuma.pls sollunga.
ReplyDeletekidaikkumnga athukku muthalil velai kidaikkanum.., athaivida ithula benifit athigam transfer onna thavira...
ReplyDelete