உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2014

உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்.


மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும்உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில் பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

'நிர்வாக காரணம்' எனக் கூறி மாற்றப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி