பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:


டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:


டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம்

டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல்

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

42 comments:

  1. Sri sir requesta kekaran adw schools counseling for btku epponu ungaluku therinja varaikum sollunga sir.pls.illa engala appadiye vituduvangala.

    ReplyDelete
    Replies
    1. Friends adw schools transfer councelling mudinthathum namaku coucelling su may be next friday kul varum all dpts mingle panni couns nadatha alosanai nadakirathu so namaku dptmaravum chance iruku

      Delete
    2. hello mail me your contact num my id ;dhanushperi@gmail.com

      Delete
  2. endha schoola irundha enna friends.ippodhaiku namaku govt velai.sila poiyana thagavalala idhayum izhandhiduvomnu payama iruku.romba kastama iruku veetla romba kasta padrom.

    ReplyDelete
  3. PG Notification may be announced. Next month end of the first week. All eligible candidates should prepare well.All the very best my dear friends.

    ReplyDelete
    Replies
    1. Deart vijay siar, i have complited m.a[ tami], now i am doing b.ed, i am eligible for pg trb, AEEO EXAMS....please explain me sir..

      Delete
    2. Sir appo pg Ku inoru list pods matangala I missed by one mark sir inoru exam vacha vacancy maths evlo irukum sir plz reply

      Delete
    3. FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு நீதிமன்றம் புதிய உத்தரவ

      Delete
  4. Vijaykumar chennai sir ..
    Eppo sir AEO announce pannuvanga. ..

    ReplyDelete
  5. Adw case today varuma sir?

    ReplyDelete
    Replies
    1. innikku varala sir case detaila paakkurapa

      Delete
    2. ஃபைனல் ஹியரிங் பட்டியலில் 116 வது எண்ணில் நமது ராமர் வழக்கு ,நீதிபதி ராஜா தலைமையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது
      வழக்கு விசாரனைக்கு வரும் நாள்
      தீர்ப்பு நாளாக அமையும்
      ராமர் , சுடலை இருவருக்கும் தீர்ப்பு ஒன்றுதான்

      Delete
    3. நன்றி, செவ்வாய் அல்லது புதன்கிழமை வரும் என்று எதிர்பார்க்கலாம் .

      Delete
    4. thank you sir... unga mobile number kodunga sir....

      Delete
    5. நண்பர்களே, யாராவது ஆ.தே .வாரியத்துக்கு போன் செயிதிர்களா, இந்த வழக்குகள் அனைத்தும் எப்போது விசாரணைக்கு வருகிறது.

      Delete
  6. Vijayakumar sir adw bt counseling epponu sollunga pls pls .

    ReplyDelete
  7. Vijaya Kumr chennai sir.....plz help me kindly notify lawer Nalini chidambaram madam office address or phone number

    ReplyDelete
    Replies
    1. What matter. Explain.

      mailmebyvijay@gmail.com

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Paper 1
      It is subject to out come of Court direction. So. You must wait.

      Delete
    4. தவறு இருந்தால் மன்னிக்கவும் !@@

      Delete
    5. vijay kumar sir ... valakkin mudivu poruththuthaan amaium ... valakkin nilai patri thangalukku therintha thagavali kodunga sir... aduthu eppo valakku endru kooda theriyavillai...

      Delete
  8. Replies
    1. sir entha listla sir irukku naan paakkurapa illlangale sir

      Delete
    2. sir unga mobile number kodunga sir 9095717201

      Delete
  9. Adidiravidan sir Ramar case ethanavathu case?

    ReplyDelete
  10. adidravidan sir pls sariyana news mattum sollunga.. today ramar case no ,court no & serial no sollunga pls..or call me 7845342281..

    ReplyDelete
  11. adidravidan sir pls sariyana news mattum sollunga.. today ramar case no ,court no & serial no sollunga pls..or call me 7845342281..

    ReplyDelete
    Replies
    1. Senthil sir neega yesterday case no 16547 court no 12 sonniga

      Delete
  12. Adidravidan sir today ramar case mudiyuma pls tel

    ReplyDelete
  13. 669 (sc&sca) brothers & sisters enge irukkureergal????????????? nammidam otrumai illai.....porada thunichal illai....ippadiye irunthal namakku velai kidaikkathu....kidaikkadhu....kidaikkadhu....

    ReplyDelete
  14. 669 (sc&sca) brothers & sisters enge irukkureergal????????????? nammidam otrumai illai.....porada thunichal illai....ippadiye irunthal namakku velai kidaikkathu....kidaikkadhu....kidaikkadhu....

    ReplyDelete
  15. rajesh sir indru antha numba ril 16547 illai...illai...illai...

    ReplyDelete
  16. திரு, அகிலன், இன்று ராமர் கேஸ் விசாரணைக்கு வருகிறதா இல்லையா சார், நேற்று நீங்கள் சொன்ன கேஸ் நம்பர் இன்று கேஸ் லிஸ்டில் இல்லை. இந்த கேசுக்கு வேறு நம்பர் உண்டா ,
    சார்,இந்த வழக்கின் உண்மை நிலை என்ன.?

    ReplyDelete
  17. TET 2013-----------Selected candidates....................
    1 st Month salary credited today...........................
    enjoy sweet edunga kondadunga...........................
    ALL THE BEST ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,GOD BLESS U ALL

    ReplyDelete
  18. ஆதிதிராவிடர் நல பள்ளி இடைநிலை ஆசிரியர் பட்டியல் வெளியீட தடை விதித்த வழக்கு ராமர் வழக்கா ? இல்லை கடந்த வாரம் நடந்த சுடலை மணி வழக்கா ? ராமர் வழக்கில் தடை நீங்கினால் போதுமா ???? தயவு செய்து தெரிந்தால் மட்டுமே பதவிடவும் ,,,?
    நல்லதே நடக்கும் நண்பர்களே @@!

    ReplyDelete
  19. Dear Mr.Vijayakumar Chennai sir, thanks for Pg notification news. Pls tell me how many approximate vacancy for Commerce & Eco subject. I am OC candidate, if less vacancy no possibility for us. I have to word very hard. So pls reply me sir. I have missed my PG post by 2 marks.

    ReplyDelete
  20. TRB,TN GOVT REALLY GREAT IN THIS CENTURY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி