ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு - திஇந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு - திஇந்து


ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது.
அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிய மனத்தில் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி 2-வது தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது.அதில், சிறுபான்மை மொழி இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் இடம்பெற் றுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

20 comments:

 1. SELECTED CANDIDATES OF BC AND MBC DEPT CONTACT AND SHARE 8220803143,8148812748

  ReplyDelete
  Replies
  1. sir bc, mbc dept la select aana matha schools ku poga mudiyuadhame? 3 dist la dhan andha schools irukame? yen matha vacancy oda serka kudadhu reply pls

   Delete
  2. oru doubt yaaravadhu therindhal sollungal friends. 26.10.2014 posting aana list la absent aana vacancy yepdi fill up pannuvanga? yeppa pannuvanga?

   Delete
 2. SELECTED CANDIDATES OF BC,MBC DEPT CONTACT 8220803143,9626765676

  ReplyDelete
  Replies
  1. How many schools r in tamilnadu under bc&mbc welfare dep???

   Delete
 3. Science SC with TET Pass...
  PG Commerce SC
  Pls Contact
  /raj - 9444588966
  thiru - 9843951505

  ReplyDelete
 4. Replies
  1. Mr.Suresh sir onnum puriyala. Neenga enna solla vareeenga?

   Delete
 5. Friends, Please Clarify my doubt.. Nan Backlog vacancy-il select agi ullen, athanal nan BV places than select seyya venduma or Current vaccancy places select pannalama?

  ReplyDelete
 6. hai dear friends good evening today i spoke to mr ARIVOZHI SIR he is one of the

  director of trb he told our adw list delayed due to mr ramar case , and that case comming

  monday come to court so that day may be remove stayorder , so we will wait upto monday

  monday kandippa vara chance erukku because our ADW department process going on

  ReplyDelete
  Replies
  1. sir one doubt sc/st schoolku munurimai sc/st matumthane ana listil oc/bc/ mbc athikamairuku but kallar school listila only kallar matumthane irukkanga why?

   Delete
 7. sir, that means 5% relaxation casea

  ReplyDelete
 8. bc/mbc schoolku only kallar candidate selected, BUT SC/ST schoolku all cast candidate selected why? give reason sir

  ReplyDelete
 9. 2013 ஆகஸ்ட் டியிடி-யில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வெயிட்டேஜ் 67.50க்கு கீழ் உள்ள எங்களை போன்றவர்களே பாதிப்பு அடைந்தவர்கள்.

  ReplyDelete
 10. Any one tell about , now 5% relaxation seluma or not

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி