அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.


பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல் கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும்.

ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது.எனவே பள்ளிகள் அனைத்தும்
முன்னதாக அறிவிக்கப்பட்ட முதல் பருவத்தேர்வு விடுமுறைக்கு பின் 6 தேதிக்கு பதில் 7ம் தேதி தொடங்கும்...

19 comments:

  1. meeting the students. also keep on delaying

    ReplyDelete
  2. Is there any chance for pg 2nd list ples share me if any body knows

    ReplyDelete
    Replies
    1. Kiruba mam .....good evening....what's ur major?

      Delete
    2. Kani sir I am male and English major

      Delete
    3. Sorry sir...i am mathematics. Except How many posting any idea?

      Delete
    4. Kani mam I'm also maths ur mark Mr kiruba trb ku cal panni parpoma yes name try pannen line kidaikala what can we do

      Delete
    5. Mr raj if u r here plz give ur number or give details.I mean trbku entha no ku cal pannanum cal pannina response pannuvangala

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50. ABOVE PLEASE. CALL 8883773819

    ReplyDelete
  5. Frnds TRB ponavanga pls update the details.

    ReplyDelete
  6. Ajantha madam..i enquired resource persons in the training ..they told that ADW list will be updated soon..but cases must come to an end ..don't worry...inime yarum case poda koodathunu vendikonga.....

    ReplyDelete
    Replies
    1. mr.sandeep நீங்க govt school ஆசிரியரா ? இன்று trb கு சென்றவர்களிடம் இந்த காரணத்தை தான் சொன்னார்களாம் .

      Delete
    2. Thank u sandeep sir
      Thank u so much. ADW related ah eantha news vandalum pls inform sir.
      My id ajantga.magesh@gmail.com

      Delete
    3. Palani sir hw r u?

      Neenga Trb ponengala

      Delete
  7. Kani mam I'm female I have 98 last cutoff 99 BC

    ReplyDelete
  8. Mr Sandeep sir pg pattri ethavathu ketingala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி