அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின்இறுதிச் சடங்கு இன்று மாலை இராமேஸ்வரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் அன்னார்க்கு நமது கல்விச்செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறது.

32 comments:

 1. ADW PAPER 1 LIST YEPPA VARUM? INDRU VARUMA?

  ReplyDelete
 2. Is there any chance for pg 2nd list today
  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. What happened ramar's adw case?

  ReplyDelete
 5. 2013-14 காலிபணியிடம்
  2013 டெட் &
  2014 ஸ்பெசல் டெட் தேர்வர்களைகொண்டு நிரப்பபடுமா?இவர்களுக்கு கிடைக்குமா?

  ReplyDelete
 6. Appointment vangiyum yen join pannama irukanga? any health problem?
  vera distric poga pidigalaya? avanga distric ku try panrangala? pg trb or aidded schoola sernthudagala?

  ReplyDelete
 7. அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

  இராமேஸ்வரம் மாவட்டம் அல்ல இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உச்சபுளி

  ReplyDelete
 8. nalai ku adw list vanthudum nu ellarum solranga. vanthudum friends. be happy.

  ReplyDelete
 9. Pray let his soul be rest in peace

  ReplyDelete
  Replies
  1. solomon sir any update abt adw

   Delete
  2. Sorry Mr / Mrs Literature english, No idea about ADW

   Delete
  3. Dear Mr / Mrs Literature english

   If it is known, I let you know

   Delete
  4. Thank u sir and help us for adw selection list details because we all expecting our life

   Delete
 10. Wat abt adw list. Ramar case ena achi nanbargale. Akilan sir palani sir raj kumar sir thanveer sir eathenum news iruka pls share panunga

  ReplyDelete
 11. ஆதிதிராவிடர் நல பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் தகவல் கிடைத்ததும் தெரியப்படுத்தவும் ...
  ராமர் வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை பதிவிடவும்.

  ReplyDelete
 12. மணி , ஸ்ரீ , விஜய் சார் ,
  கல்வி செய்தி கட்டுரைகளில் :ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் தகவல்களை வழங்குவது இல்லை ஏன்??? ஏன் ??? ஏன்???

  நீங்கள் பணிக்கு சென்று விட்டதலா???? இல்லை இது தேவை இல்லை நினைப்பதலா ????? எனது கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். .. வாழ்க நன்றி. ..

  ReplyDelete
 13. Nan BC, 74.86% Mark, Paper I, Enaku ADW list Job Kidaika Chance Iruka,,,Please advice me..please....

  ReplyDelete
 14. Velaiya ivlo suspense aakuraanga. Podunngapa seekiram. Vedi vuda manasey illa

  ReplyDelete
 15. Nan BC, 74.86% Mark, Paper I, Enaku ADW list Job Kidaika Chance Iruka,,,Please advice me..please....

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. I call trb at 4.45 she says ADW list published after judgement of RAMAR CASE

  ReplyDelete
  Replies
  1. தீர்ப்பு எப்போது? தகவல் இருந்தால் பதிவிடவும்

   Delete
  2. I m dont know.TRB not says judgement date

   Delete
  3. Eswaran pugal endrum irukkum. Kumar sir thanneerpandal.

   Delete
 18. இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்கு என்றென்றும் தெய்வம் ஈஸ்வரன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி