இன்று முழு சந்திர கிரகணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

இன்று முழு சந்திர கிரகணம்

தாம்பரம் வானவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய நேரப்படி, இன்று பிற்பகல், 1:44 மணிக்கு, புறநிழல் சந்திர கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில், நிஜநிழல் சந்திர கிரகணமாக பிரவேசிக்கிறது.

 மாலை 4:25க்கு, சந்திர கிரகணம் உச்சகட்டத்தை அடைகிறது. சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின், 10 நிமிடங்கள் மட்டுமே, மாலை 6:04 வரை, நிஜநிழல் கிரகணம் தெரியும்.



பின் புறநிழல் கிரகணம், இரவு 7:5? வரை தெரியும். சென்னையில் சந்திர உதயம் மாலை 5:54 மணி. சூரிய மறைவின் போது, அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு, ஈரப்பதம் காரணமாக நிஜ கிரகணத்தினை காண்பது சிரமம்.

ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம். (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). அதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம். இதை சென்னை கடற்கரையில் பார்க்க வாய்ப்புண்டு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

41 comments:

  1. சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வாதடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.

    சிலர் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் யாரும் சுப்ரிம் கோர்ட் லாயர் கிடையாது. இவர்கள் அங்கு சுப்ரிம் கோர்ட்டில் வேறு லாயர் யாரையாவது வைத்து தான் வாதிடுவார்கள். அவர்களை பற்றி தெரியாமல் நாம் ஏமாற்றப்படுவோம். ஆகவே நேரடியாக வாதாடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரத்தை சந்தியுங்கள், கேஸ் பைல் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களக்கு நல்லது.

    கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
  2. நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம். புதிய பணி,புதிய பள்ளி,புதிய colleagues. எப்படி செல்கிறது வாழ்க்கை?

    ReplyDelete
    Replies
    1. Sir pls give me ur ph no .email

      Delete
    2. Good afternoon Mr Maniyarasan.

      How do you feel new atmosphere and colleagues cooperation they had with you whether accommodate type or not?

      Delete
    3. good eve sir,

      this is the school where i studied my school days. so no problem.some colleagues are my classmates and some are my teacher who taught me earlier.

      but the students????????

      there are some disappointments with students.students are very poor..

      anyhow, have to manage all the things.....

      lets wait until May when results comes!!!!!!

      thank you sir....

      Delete
    4. Dear Mr Maniyarasan.

      I hope that you are capable of win over all the situation. Good. keep it up

      Delete
  3. Is there any chance for pg 2nd list please share me if anyone knows

    ReplyDelete
  4. Gud morning frnds.
    Akilan sir , palani sir, ramesh sir whr r u ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. Dear vijay kumar please upload Madurai court judgement copy which dismissed the 5% relaxation based on the details we planned to file case against our government because of delaying appointment of minority,Adw ,kallar and corporation school teachers. please update your opinion regarding this sir.

    ReplyDelete
    Replies
    1. My dear Srenivas.

      மதுரை கோர்ட் தீர்ப்பு நகல் Soft copy. ஆக என்னிடம் இல்லை.
      Hard copy ஆகதான் உள்ளது.

      Trb chairman தற்போது அலுவல் பணியாக வெளியூரில் உள்ளார்.
      அவர் வந்தப்பிறகே முடிவெடுப்பார்.
      இருவேறு தீர்ப்பு உள்ளதால் அரசுக்கு சாதகமான முடிவே எடுக்கப்படும் என கருதுகிறேன் எதுவாக இருப்பினும் தற்போது உள்ளச்சூழ்நிலையில் காத்திருக்கத்தான் வேண்டும்..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பணிநியமனம் காலதாமதம் என்று வழக்கு பதிவுசெய்தால் அது உங்களுக்கு சாதகமான முடிவைத்தராது. உங்கள் பணம்தான் விரயம் ஆகும்.
      பொறுமை அவசியம். சில சட்ட விளக்கங்களை பெற்று அரசு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புவோம்.
      வாழ்த்துக்கள்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. விஜயகுமார் சார் எனக்கு ஒரு கருத்து கூறுங்கள். நான் தற்போது எம்.எட்., பயின்று வருகிறேன் அது ஒரு சுயநிதி கல்லூரி..அதி திராவிடர் நலத்துறை பள்ளிக்கான அறிவிப்பிற்கு காத்து உள்ளேன். பணி கிடைக்கும் பட்சத்தில் நான் கல்லூரிக்கு முழு தொகையும் செலுத்திய பின்னரே சான்றிதழ் பெற இயலும். நான் சான்றிதழ் திரும்ப பெற இன்னும் சில நாட்களே எனக்கு அவகாசம் தந்துள்ளனர். இந்நிலையில் நான் என்ன செய்ய சான்றிதழை திரும்ப பெறலாமா? என்னால் அவ்வளவு பணத்தை செலுத்த இயலாது.. சான்றிதழை பெற்றால் நிச்சயம் வேலை கிடைக்குமா. நான் எஸ்.சி என்னுடைய வெயிடேஜி 69.54 இரண்டாவது பட்டியல் கால தாமதம் ஆனாலும் நிச்சயம் வருமா ?

      Delete
  6. Mani sir second list 5% relaxation kum unda??

    ReplyDelete
    Replies
    1. காத்திருங்கள்.மதுரை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யப் போவதாகத் தெரிகிறது.

      எனவே அடுத்து வரும் தீர்ப்பைப் பொறுத்தே உங்கள் கேள்விக்கான பதில் அமையும்.

      Delete
  7. thanks a lot Mr vijay kumar sir for your kindly reply sir

    ReplyDelete
  8. விஜயகுமார் சார் எனக்கு ஒரு கருத்து கூறுங்கள். நான் தற்போது எம்.எட்., பயின்று வருகிறேன் அது ஒரு சுயநிதி கல்லூரி..அதி திராவிடர் நலத்துறை பள்ளிக்கான அறிவிப்பிற்கு காத்து உள்ளேன். பணி கிடைக்கும் பட்சத்தில் நான் கல்லூரிக்கு முழு தொகையும் செலுத்திய பின்னரே சான்றிதழ் பெற இயலும். நான் சான்றிதழ் திரும்ப பெற இன்னும் சில நாட்களே எனக்கு அவகாசம் தந்துள்ளனர். இந்நிலையில் நான் என்ன செய்ய சான்றிதழை திரும்ப பெறலாமா? என்னால் அவ்வளவு பணத்தை செலுத்த இயலாது.. சான்றிதழை பெற்றால் நிச்சயம் வேலை கிடைக்குமா. நான் எஸ்.சி என்னுடைய வெயிடேஜி 69.54 இரண்டாவது பட்டியல் கால தாமதம் ஆனாலும் நிச்சயம் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. காலதாமதம் ஆனாலும் நிச்சயம் வரும். வாழ்த்துக்கள்.
      நீங்கள் ஒரு சிறந்த பக்குவப்பட்ட ஆசிரியர்.எனவே நீங்களே ஒரு நல்ல முடிவை எடுங்கள்.

      Delete
    2. VIJAYAKUMAR SIR GIVE ME YOUR MAIL ID

      Delete
    3. VIJAYAKUMAR SIR MY MAIL ID dhanushperi@gmail.com

      Delete
    4. தங்களின் கருத்துக்கு நன்றி விஜயகுமார் ஆசிரியருக்கு. எனக்கு தங்களின் ஆலோசனை ஏதும் இல்லையென்றாலும் ஆறுதலான வார்த்தைகள். நான் இன்று கல்லூரியில் சென்று கேட்டேன் அவர்கள் எனக்கு வெள்ளிக்கிழமை வரும் திங்கள் வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். காத்து இருக்கிறேன் நல்ல செய்திக்காக ..காலம் கனியும் என்ற நம்பிக்கையில்.. உங்களின் அன்புக்கும் எனது வினாவிர்க்குமான பதிலுக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை பதிவு செய்கிறேன்... ஏதேனும் முக்கிய தகவல் இருப்பின் தனியாக பதிவு செய்யுங்கள் உங்களின் ஒவ்வொரு விளக்கமும் மற்றவர்களுக்கும் தேவைப்படும்...

      Delete
    5. Hello vijayakumar sir,
      Need one clarrification, this is my mail ID, youmashankar1@gmail.com. please communicate me and send your mobile number.

      Delete
  9. Intha lohathula ennathan natakkuthu...government onnum urupputiya seyra mathiri theriyala

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. PAPER 1&2 ADW LIST EDHIRPARPAVARGAL KAVANATHUKKU;COMING MONDAY TRB IL KURAI THEER KOOTAM ADW LIST PATRI KORIKKAI VAIPPOM NIYAYAMANA KORIKKAI CONTACT 822080314-,8148812748

    ReplyDelete
    Replies
    1. Peri dhanush sir phone number correction panuka sir.

      Delete
  12. Mr Vijayakumar sir tharam uyartthapatta schools Ku teachers epdi podapp poranganu mudivu panitangala trb epo final pannum trbya epdi contact pannalam

    ReplyDelete
  13. net um tet um pass.but no job .because the weigtage .

    ReplyDelete
  14. vijay sir Paper2 bc 0.02 la DSE,DEE yil serum vaipai elanthullen . counseling la absent anavargal
    above 100 candidate kum vaippu tharapadum enru TRB la soliyulargal. absent anavargal meendum absent aginal engaluku vaipu kidaikuma ila athu backlog vacancy aga poiduma.
    enaku dse schoola kidaikuma.

    ReplyDelete
  15. prema im same with you ,send me what ever you know my mail i;dhanushperi@gmail.com

    ReplyDelete
  16. Pudhiya paniyidathil anaivarum vetrigalai kuvikka vaalthugal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி