முதலமைச்சர் தனிப்பிரிவு மனு pdf ஆக download செய்ய click here...
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அரசு முதலில் அறிவித்திருந்தது.
பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அரசு கொடுத்தது.அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசாணையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடு செய்யாமல் இருந்தது.
இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.அதில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளேன். தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றேன் இதன் மூலம் நான் அரசு உதவி பெறும் பள்ளியில் சேரலாம் என இருந்த நேரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த அரசானையை ரத்து செய்தது இதனால் என் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தஅரசாணை ரத்து செய்ததை மேல் முறையீடு தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழக அரசு அளித்த பதிலில் Reply given vide Govt Lr.No.32942/TRB/14-1, dt 9.10.2014. The order ofthe Honble Madurai Bench of Madras High Court, dated 25.09.2014 has notyet been received by the Government. After the receipt of the order, theGovernment will take necessary steps on the feasibility of filing an appeal inthe above case மேல் முறையீடு செய்யப்படும் என பதில் அளித்துள்ளது.
நன்றி
திரு மதுரை A.ஜெகன் செல்வராஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
அரசு மேல் முறையீடு செய்தால் 82-89 எடுத்து வேலைக்கு சென்றவர்கள் வெளியே வர நேரிடும். ஆகவே அரசு மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை.
ReplyDeletearasu mael muraiyeedu seithaal 82 - 89 yeduthavargalku job kidaikkum.. Mr Prakash kumar pls understand the news clearly.. Dont put wrongly.. thank u..
DeleteArasu Mel muraiedu seidhaal above 90 eduthavargalin vaazhvadhaaram pari poi vidum. Yerganave pari poi vittadhu.
Deleteவிரைவில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்...
Deleteஇதனால் இட ஒதுகீட்டுப் பிரிவினர்கள் பயனடைவார்கள்...
dear akilan sir,arasu melmuraiyeedu seyya povathaga solgirathu.so,ADWS and minority list late aguma sir.onnume puriya villai sir..pls reply me sir....i am waiting for ur reply sir...
DeleteTET-2013 unselected above 90 teachers (affected by weightage & 5% relaxation) don’t worry. Now case filing soon in supreme court by leading lawer Mrs.NALINI CHIDAMBARAM . So willing affected teachers include ur name immediate in case. Contact lawer -044~26416803, 42155111, (chennai office) 100% sure positive process.
DeleteThis comment has been removed by the author.
DeleteTaamathamaga valanga padum theerpu Anithiyaivida kodumaiyanathu
DeleteThank u for Mr. Madurai A. Jegan Selvaraj. thank u..
ReplyDeleteGood decision taken by the government . They should appeal quickly. Then only we get the benefit.
DeleteRealy its very good news sir..Thank u Mr.A .Jagan sirn
ReplyDeletewelcome mr. Tamil Selvan and Sharavana Kumar sir
ReplyDeleteVery good news thankyou sir.
ReplyDeleteVery good news! Thank you!
ReplyDeleteIts really good news..........
ReplyDeleteIt is good but only when they proceed it soon. .....
Deletesir hw many vacancy in 2nd list for B.T anybdy pls rpy
ReplyDeletedear vijaykumar sir do u knw anythg abt 2nd list for B.T? im ur follower sir i must longing ur rpy sir.
ReplyDeleteMy dear manikandan.
Deleteமதுரை அமர்வு வழங்கிய Formal copy(CC)
இன்னும் வராதக்காரணத்தால் அரசின் அடுத்தக்கட்ட நகர்வு காலதாமதம் ஆகிறது.
நீதிமன்ற வழிகாட்டுதல்படியே இரண்டாவது பட்டியல் இருக்கும்.
எனவே மேலும் காலதாமதம் ஆக. வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது
Sir minority & adw is considered as first list or second list pls reply
DeleteLots of Thanks my dear Jegan
ReplyDeleteWelcome Mr.Vijay Sir. supreme court process yentha levela erukkunu update pannunga sir
DeleteDear Jegan.
Deleteஉச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விடும்.
பிரபல வழக்குறிஞர் திரு. சங்கரன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்வரை இரண்டாவது பட்டியலை வெளியிட தடை கோரப்போவதாக தெரிகிறது.
In general,
DeleteA person gets 82 marks and having money only gets the job in govt. aided school.
So, that person having more money. He is not economically backward.
But another person passed with 90 having no money only under poverty cannot get job in govt. aided school. So, his position is to get the job only in the govt. school.
So, Govt. aided school appointment should be taken only by govt. Then only all problems will solve
Thanks u so much jegan
DeleteThank you for your update Mr.Vijay sir
Deletethanks jagan sir...
ReplyDeletepls gov quick a melmuraiyeedu sei!!!"
ReplyDeleteIn general,
ReplyDeleteA person gets 82 marks and having money only gets the job in govt. aided school.
So, that person having more money. He is not economically backward.
But another person passed with 90 having no money only under poverty cannot get job in govt. aided school. So, his position is to get the job only in the govt. school.
So, Govt. aided school appointment should be taken only by govt. Then only all problems will solve
dinesh sir ,what is ur mark? above 90 or below 90.
Deleteadw list eppo varum innum late aguma
ReplyDeleteNam exam pass panni enna pana poram. Tet fraud exam. Judge sir sonnaru conditions Padi exam eludhanaka.avanka notification Padi yearly two times exam vakenum anal vakilaya. Edhu correct. Intha wrong judgement private school and college adhika money gain pannuvanga. Apurum. Edhruku government schools. Every department given private.
ReplyDeleteநானும் ஒரு தாழ்த்தபட்டவன் தான் , SC _MATHS (TET LA 90 ) , என்னுடய community la 90 கு மேல் எடுத்தவர்கள் மிகவும் கம்மி , மதிப்பெண் தளர்வினால் தற்போது நான் என்னுடய வேலைய இழந்து
ReplyDeleteவாழ்ந்தும் செத்து கொண்டு இருக்கிறேன் , அப்படினா நானும் ஒரு இட ஒதுக்கீட்டு பிரிவினர் இல்லயா ? ஏதோ மதிப்பெண் தளர்வினால் அனைத்து இட ஒதிக்கீட்டு பிரிவினரும் பயன் அடைந்தது போல் சிலர் சொல்கிறார்கள், 90 கு மேல் எடுத்தும், அரசியல் ஆதாயத்துகாக திடீரென்றூ தளர்த்திய மதிப்பெண் தளர்வினால் என் போன்றூ பாதிக்கப்பட்டவர்கள் பல ஆயிரம் ,
Nannum sc maths tet 94 enakum etha prblam than sir eathu Elam arsiyal lapam than sir
Deleteவேலையை நீங்களே வைத்துக்கொள்ளூஙகள்.....CERTIFICATE மட்டும் எங்களூக்கு கொடுங்கள்
DeleteSIR , நம்ம sc community ல கிட்டதட்ட 106 பேரு 90 க்கு கீல இருக்காங்க ,நான் செக் பன்னுனேன் , மொத்தம் 279 பேரு select ஆகி இருகாங்க , குறீப்பாக மதிப்பெண் தளர்வினால் select ஆனவர்களீல் (82_ 85) க்கு உள்ளதான் அதிகம் இருகாங்க , இத என்னால சகித்து கொள்ளவே முடியல , நம்ம வேலய பிடிங்கி கொடுத்தது மாதிரி கொடுத்துடாங்க, நான் பாத்துகிட்டு இருந்த வேலையையும் விட்டுட்டு , இப்ப மென்டல் மாதிரி பொலம்பிகிட்டு இருக்கேன்
Deleteஹலோ ராஜூ சார் கணிதப் பாடப் பிரிவில் sc ல் 90 க்கு கீழ் எத்தனை பேர் என்று கூறமுடியுமா..இதையெல்லாம் எதிர்த்து தானே 28 நாட்களாக போராட்டினார்கள்.தாங்கள் கலந்துகொண்டீர்களா
Deleteஅரசியல் விளையாட்டில் பலியாக்கப்பட்ட அப்பாவிகள் நாம் கடவுள் இருக்கிறார் மனம் தளராதே சகோதரா நிச்சயம் நம்மை போன்றோர்க்கு வழி பிறக்கும்
ReplyDeleteYes,God will give good joudgement.
ReplyDeleteRealy very good news. But 2nd list late akuma?
ReplyDeleteRealy good news. But 2list late aakuma?
ReplyDeleteHi....Mr.Vijay sir and friends...am stranger for this website.If any possibilities for english,mbc,male,65.03.Please update me and broke my disappointments....
ReplyDeletePls help anybody casela join panna evlo selavagum ...plz update pannunga
ReplyDeletehi friends, good morning
ReplyDeleteGood morning
DeleteWhen is the next TET exam? PLS tell soon....
ReplyDeleteIppo madurai court therppu padi.
ReplyDelete5 % relaxation candidate cases
after finished exam and CV. Then notice gov givet 5 % relaxation .. So all the candidate.. Cancelled to all
Ippo tamilnadu Melmuraidu seithal. Next TET exam before notice appurama than posting pannuvangala ???
reply friends
Above 90 unselected candidate posting fill pannuna piraku than
ReplyDeleteNext 5 % and common candidate ????
thanks jegan sir........
ReplyDelete5 மதிப்பெண் தளர்வு விசயத்தில் அரசு விரைவாக முடிவு எடுகனும். பலரின் வாழ்கை இதில் உள்ளது .கடவுளின் கருணை உண்டு இவர்களுகு .so don't worry .please pray to god.
ReplyDelete